புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 4:51 pm

» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இதென்ன கொடுமையடா ?! - Page 2 I_vote_lcapஇதென்ன கொடுமையடா ?! - Page 2 I_voting_barஇதென்ன கொடுமையடா ?! - Page 2 I_vote_rcap 
37 Posts - 76%
dhilipdsp
இதென்ன கொடுமையடா ?! - Page 2 I_vote_lcapஇதென்ன கொடுமையடா ?! - Page 2 I_voting_barஇதென்ன கொடுமையடா ?! - Page 2 I_vote_rcap 
4 Posts - 8%
வேல்முருகன் காசி
இதென்ன கொடுமையடா ?! - Page 2 I_vote_lcapஇதென்ன கொடுமையடா ?! - Page 2 I_voting_barஇதென்ன கொடுமையடா ?! - Page 2 I_vote_rcap 
3 Posts - 6%
heezulia
இதென்ன கொடுமையடா ?! - Page 2 I_vote_lcapஇதென்ன கொடுமையடா ?! - Page 2 I_voting_barஇதென்ன கொடுமையடா ?! - Page 2 I_vote_rcap 
2 Posts - 4%
mohamed nizamudeen
இதென்ன கொடுமையடா ?! - Page 2 I_vote_lcapஇதென்ன கொடுமையடா ?! - Page 2 I_voting_barஇதென்ன கொடுமையடா ?! - Page 2 I_vote_rcap 
2 Posts - 4%
kavithasankar
இதென்ன கொடுமையடா ?! - Page 2 I_vote_lcapஇதென்ன கொடுமையடா ?! - Page 2 I_voting_barஇதென்ன கொடுமையடா ?! - Page 2 I_vote_rcap 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இதென்ன கொடுமையடா ?! - Page 2 I_vote_lcapஇதென்ன கொடுமையடா ?! - Page 2 I_voting_barஇதென்ன கொடுமையடா ?! - Page 2 I_vote_rcap 
32 Posts - 78%
dhilipdsp
இதென்ன கொடுமையடா ?! - Page 2 I_vote_lcapஇதென்ன கொடுமையடா ?! - Page 2 I_voting_barஇதென்ன கொடுமையடா ?! - Page 2 I_vote_rcap 
4 Posts - 10%
mohamed nizamudeen
இதென்ன கொடுமையடா ?! - Page 2 I_vote_lcapஇதென்ன கொடுமையடா ?! - Page 2 I_voting_barஇதென்ன கொடுமையடா ?! - Page 2 I_vote_rcap 
2 Posts - 5%
வேல்முருகன் காசி
இதென்ன கொடுமையடா ?! - Page 2 I_vote_lcapஇதென்ன கொடுமையடா ?! - Page 2 I_voting_barஇதென்ன கொடுமையடா ?! - Page 2 I_vote_rcap 
2 Posts - 5%
kavithasankar
இதென்ன கொடுமையடா ?! - Page 2 I_vote_lcapஇதென்ன கொடுமையடா ?! - Page 2 I_voting_barஇதென்ன கொடுமையடா ?! - Page 2 I_vote_rcap 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இதென்ன கொடுமையடா ?!


   
   

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Tue Sep 06, 2011 8:08 pm

First topic message reminder :

இதென்ன கொடுமையடா ?! - Page 2 Fightforidlies

பட்டினிலே, புடவை நிறத்தினிலே, பெட்டிப்பணப்
கட்டினிலே, கைவளையல், கால்கொலுசு, தூயவெள்ளித்
தட்டினிலே தங்கமெனத் தகராறுவரும் திருமணத்தில்
இட்டிலிக்கு அடிதடியா? இதென்ன கொடுமையடா !!! என்ன கொடுமை சார் இது கோபம்

பட்டினியால் பஞ்சத்தால் பலகொடிய நோய்களினால்
கெட்டழிக்கும் களரிகொலைக் கற்பழிப்பால் மக்கள்சாக
கிட்டவுள்ள தமிழீழம் கதறும்போதும் கொடியுறவே
இட்டிலிக்காய் அடிக்கிறாயே இதென்ன கொடுமையடா !!!
என்ன கொடுமை சார் இது கோபம்

பஞ்சம் ,பசி , பட்டினியைப் பற்றி தெரிந்துக்கொள்ள வேண்டுமா? கீழ்க்கண்ட காணொளியை மறவாமல் பாருங்கள். இட்டிலிக்காய் அடித்துக்கொள்வது எவ்வளவு முட்டாள்த்தனம் என்பது அப்போது புரியும்:


இன்னொன்றும் இனைத்துள்ளேன். இதுவும் பார்க்கவேண்டிய ஓன்று.



Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Wed Sep 07, 2011 6:16 pm

dsudhanandan wrote:அருமையான சாட்டையடி கவிதை...
[i]

மிகவும் நன்றி சுதானந்தன் அவர்களே. :வணக்கம்:

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Wed Sep 07, 2011 6:26 pm

வை.பாலாஜி wrote:http://www.eegarai.net/t69124-100#622700

இந்த கவிதைக்கு மேல் கண்ட திரியே சிறந்த உதாரணம் ..

நன்றி வை. பாலாஜி அவர்களே. நீங்கள் குறிப்பிட்ட திரியினைக் கண்டேன். மிகவும் சரிதான். என்னிடமும் ஒரு காணொளி செய்தி இருந்தது. ஆயினும் அதை என்னால் இங்கு பதிய முடியவில்லை. காரணம் நான் ஈகரையில் சேர்ந்து இன்னும் 7 நாட்கள் ஆகவில்லை என்பதே. :வணக்கம்:

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Wed Sep 07, 2011 6:29 pm

ஜாஹீதாபானு wrote:கவிதை அருமை
செய்திக்கு ஏற்ற கவிதை சூப்பருங்க சூப்பருங்க

மிகவும் நன்றி ஜாஹீதாபானு அவர்களே. :வணக்கம்:

நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Postநியாஸ் அஷ்ரஃப் Wed Sep 07, 2011 6:31 pm

பத்திரிக்கை செய்தியை ஸ்கேன் செய்து அதனோடு கவிதையும் சேர்த்து பதிவிட்ட உங்கள் சிரத்தைக்கு மிக்க நன்றி.. கவிதை அருமை.. சூப்பருங்க



ஜாதி மதங்கள் மறுப்பதும்
போதை புறக்கணிப்பதுமே
புதிய சமுதாயம்


இதென்ன கொடுமையடா ?! - Page 2 Aஇதென்ன கொடுமையடா ?! - Page 2 Sஇதென்ன கொடுமையடா ?! - Page 2 Hஇதென்ன கொடுமையடா ?! - Page 2 Rஇதென்ன கொடுமையடா ?! - Page 2 Aஇதென்ன கொடுமையடா ?! - Page 2 Fஇதென்ன கொடுமையடா ?! - Page 2 Blank
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Thu Sep 08, 2011 10:58 pm

நியாஸ் அஷ்ரஃப் wrote:பத்திரிக்கை செய்தியை ஸ்கேன் செய்து அதனோடு கவிதையும் சேர்த்து பதிவிட்ட உங்கள் சிரத்தைக்கு மிக்க நன்றி.. கவிதை அருமை.. சூப்பருங்க

நன்றி நியாஸ் அஷ்ரப்....செய்தியை நான் ஸ்கேன் செய்யவில்ல்லை. நெட்டில் பார்த்ததை கொண்டு கவிதையை எழுதினேன் . புன்னகை :வணக்கம்:

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Mon Sep 12, 2011 9:13 pm

வை.பாலாஜி wrote:http://www.eegarai.net/t69124-100#622700

இந்த கவிதைக்கு மேல் கண்ட திரியே சிறந்த உதாரணம் ..

காணொளி ஒன்றை இணைத்துள்ளேன். மறவாமல் பாருங்கள். :வணக்கம்:

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Sep 12, 2011 9:52 pm

ரொம்ப பாவமாய் இருக்கு சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Sep 12, 2011 10:04 pm

ஏனோ மனசு கஷ்டமாயிடுச்சி

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Mon Sep 12, 2011 10:20 pm

மனம் கனக்கிறது.......

ஒரு புறம் அளவில்லாத செல்வம்
மறுபுறம் ஒரு பருக்கையும் கிடைக்காத நிலை.........என்ன சொல்ல....



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Sep 12, 2011 10:23 pm

அந்த ஒரு இடத்தைத் தவிர சம்ரசம் உலாவு இடம் இல்லையா நண்பரே.
மனம் வேதனையுடன்.. பகிர்வுக்கு நன்றி



இதென்ன கொடுமையடா ?! - Page 2 Aஇதென்ன கொடுமையடா ?! - Page 2 Aஇதென்ன கொடுமையடா ?! - Page 2 Tஇதென்ன கொடுமையடா ?! - Page 2 Hஇதென்ன கொடுமையடா ?! - Page 2 Iஇதென்ன கொடுமையடா ?! - Page 2 Rஇதென்ன கொடுமையடா ?! - Page 2 Aஇதென்ன கொடுமையடா ?! - Page 2 Empty
Sponsored content

PostSponsored content



Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக