ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Today at 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Today at 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Today at 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Today at 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Today at 7:52 am

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 7:47 am

» கருத்துப்படம் 07/09/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:37 pm

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:25 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:09 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 7:47 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 7:01 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 6:50 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 07, 2024 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 4:28 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Sep 07, 2024 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sat Sep 07, 2024 1:17 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am

» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Sep 06, 2024 9:16 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am

» விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:53 am

Top posting users this week
ayyasamy ram
உலக வரலாற்றிலேயே மிகப் பெரிய துவக்கு இதுதான்!(படங்கள் இணைப்பு) Poll_c10உலக வரலாற்றிலேயே மிகப் பெரிய துவக்கு இதுதான்!(படங்கள் இணைப்பு) Poll_m10உலக வரலாற்றிலேயே மிகப் பெரிய துவக்கு இதுதான்!(படங்கள் இணைப்பு) Poll_c10 
mruthun
உலக வரலாற்றிலேயே மிகப் பெரிய துவக்கு இதுதான்!(படங்கள் இணைப்பு) Poll_c10உலக வரலாற்றிலேயே மிகப் பெரிய துவக்கு இதுதான்!(படங்கள் இணைப்பு) Poll_m10உலக வரலாற்றிலேயே மிகப் பெரிய துவக்கு இதுதான்!(படங்கள் இணைப்பு) Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலக வரலாற்றிலேயே மிகப் பெரிய துவக்கு இதுதான்!(படங்கள் இணைப்பு)

+3
பிஜிராமன்
சாவித்ரி
puthiyaulakam
7 posters

Go down

உலக வரலாற்றிலேயே மிகப் பெரிய துவக்கு இதுதான்!(படங்கள் இணைப்பு) Empty உலக வரலாற்றிலேயே மிகப் பெரிய துவக்கு இதுதான்!(படங்கள் இணைப்பு)

Post by puthiyaulakam Tue Sep 06, 2011 7:02 pm

உலக வரலாற்றிலேயே மிகப் பெரிய துவக்கு இதுதான். ஜேர்மனியில் 1941 ஆம் ஆண்டு Friedrich Krupp A.G நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது. இந்நிறுவனத்தினரின் குடும்பத்தைச் சேர்ந்த முக்கிய பிரமுகரை கௌரவிக்கின்ற வகையில் Gustav Gun என்று பெயர் சூட்டப்பட்டது. இதன் நிறை 1344 தொன். 4.5 மீற்றர் அகலமும், 43 மீற்றர் நீளமும் கொண்டது. மேஜர் ஜெனரல் தலைமையில் 500 பேர் கொண்ட சிப்பாய்கள் இயக்கினார்கள். சுடுகின்றமைக்கான ஆயத்தங்களை முழுமையாக செய்து முடிக்கின்றமைக்கு சரியாக 54 மணித்தியாலங்கள் எடுத்தன. 10584 பவுண்டு எடை உடைய எறிகணைகள், 16540 பவுண்டு எடை உடைய கொன்கிரீட் எறிகணைகள் ஆகியவற்றை இத்துவக்கு மூலம் பிரயோகிக்க முடியும். குண்டுகள் 29 மைல் தொலைவு வரை பாய முடியும். இரண்டாம் உலகப் போரின்போது பிரான்ஸின் மசினோ கோடு கோட்டை அரணை ஜேர்மனிய படையினர் கைப்பற்றுகின்றமையில் இத்துப்பாக்கியின் பங்களிப்பு மிகவும் காத்திரமானது.
உலக வரலாற்றிலேயே மிகப் பெரிய துவக்கு இதுதான்!(படங்கள் இணைப்பு) Gun10

If You Want to see more Pictures Please Click this link :- http://puthiyaulakam.com/?p=6860


எது இன்று உன்னுடையதோ அது நாளை மற்றொருவருடையதாகிறது...
puthiyaulakam
puthiyaulakam
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 462
இணைந்தது : 28/07/2011

http://puthiyaulakam.com

Back to top Go down

உலக வரலாற்றிலேயே மிகப் பெரிய துவக்கு இதுதான்!(படங்கள் இணைப்பு) Empty Re: உலக வரலாற்றிலேயே மிகப் பெரிய துவக்கு இதுதான்!(படங்கள் இணைப்பு)

Post by சாவித்ரி Tue Sep 06, 2011 7:05 pm

மிகவும் பிரமிப்பாக உள்ளது.
சாவித்ரி
சாவித்ரி
பண்பாளர்


பதிவுகள் : 163
இணைந்தது : 20/08/2011

Back to top Go down

உலக வரலாற்றிலேயே மிகப் பெரிய துவக்கு இதுதான்!(படங்கள் இணைப்பு) Empty Re: உலக வரலாற்றிலேயே மிகப் பெரிய துவக்கு இதுதான்!(படங்கள் இணைப்பு)

Post by பிஜிராமன் Tue Sep 06, 2011 7:10 pm

ஆத்தாடி........இவ்ளோ பெரிய...பீரங்கி லாம் வச்சு சுட்டா நாடு என்ன ஆகுறது.....


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

உலக வரலாற்றிலேயே மிகப் பெரிய துவக்கு இதுதான்!(படங்கள் இணைப்பு) Empty Re: உலக வரலாற்றிலேயே மிகப் பெரிய துவக்கு இதுதான்!(படங்கள் இணைப்பு)

Post by balakarthik Tue Sep 06, 2011 7:14 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


ஈகரை தமிழ் களஞ்சியம் உலக வரலாற்றிலேயே மிகப் பெரிய துவக்கு இதுதான்!(படங்கள் இணைப்பு) 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

உலக வரலாற்றிலேயே மிகப் பெரிய துவக்கு இதுதான்!(படங்கள் இணைப்பு) Empty Re: உலக வரலாற்றிலேயே மிகப் பெரிய துவக்கு இதுதான்!(படங்கள் இணைப்பு)

Post by திவா Tue Sep 06, 2011 7:36 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


thiva
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Back to top Go down

உலக வரலாற்றிலேயே மிகப் பெரிய துவக்கு இதுதான்!(படங்கள் இணைப்பு) Empty Re: உலக வரலாற்றிலேயே மிகப் பெரிய துவக்கு இதுதான்!(படங்கள் இணைப்பு)

Post by அப்துல் Tue Sep 06, 2011 7:56 pm

படம் பிரமிக்க வைக்கிறது
அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Back to top Go down

உலக வரலாற்றிலேயே மிகப் பெரிய துவக்கு இதுதான்!(படங்கள் இணைப்பு) Empty Re: உலக வரலாற்றிலேயே மிகப் பெரிய துவக்கு இதுதான்!(படங்கள் இணைப்பு)

Post by Manik Tue Sep 06, 2011 7:58 pm

துவக்குனா பீரங்கியா ஏன்பா பயமுறுத்துறீங்க



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

உலக வரலாற்றிலேயே மிகப் பெரிய துவக்கு இதுதான்!(படங்கள் இணைப்பு) Empty Re: உலக வரலாற்றிலேயே மிகப் பெரிய துவக்கு இதுதான்!(படங்கள் இணைப்பு)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum