புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அஜித்தின் ‘மங்காத்தா’ திரையிடப்பட்ட இடமெல்லாம் விழாக்கோலம் பூண்டுள்ளது
Page 1 of 3 •
Page 1 of 3 • 1, 2, 3
அஜித், த்ரிஷா, அர்ஜுன் மற்றும் பலர் நடித்துள்ள இத்திரைப்படத்தை வெங்கட்பிரபு இயக்கியுள்ளார்.
யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசை அமைத்துள்ளார்.
அஜித்தின் 50 ஆவது படமான இது, கடந்த 31 ஆம் திகதி வெளியானது. கிளவுட் நைன் மூவீஸ் தயாரித்த இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளது.
இந்தப் படம், தமிழகம் மட்டுமல்லாமல் உலகம் முழுவதுமுள்ள ரசிகர்களால் பெரும் வரவேற்பை பெற்று திரையுலகினரை ஆச்சரியப்பட வைத்திருக்கிறது.
அஜித் நடித்த படங்களில் இந்தப் படத்துக்கு இதுவரை இல்லாத அளவுக்கு பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. தமிழக தியேட்டர்களில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.
நீண்ட நாட்களுக்குப் பிறகு ரசிகர்கள் வரிசையில் டிக்கெட்டுக்குக் காத்திருந்து படத்தைப் பார்க்கிறார்கள். பெரிய நகரங்கள் மட்டுமல்லாது சிறிய நகர தியேட்டர்களில் கூட ரசிகர்கள் கூட்டம் அலை மோதுவதால் பொலிஸார் கூட்டத்தை ஒழுங்குபடுத்தி வருகிறார்கள்.
பல தியேட்டர்களின் உரிமையாளர்கள் பொலிஸ் பாதுகாப்பை கேட்டுப் பெற்றுள்ளனர். அஜித் ரசிகர்கள் மட்டுமல்லாது பெரும்பாலான பொதுமக்களும் இந்தப் படத்தை பார்க்க ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
சென்னையில் உள்ள மல்டி பிளக்ஸ் தியேட்டர்களில் ஒரு வாரத்துக்கான டிக்கெட் முன்பதிவு முடிந்துவிட்டது. ‘‘எனக்கு தெரிந்து, அஜித் படத்துக்கு இதுவரை இல்லாத வகையில் நல்ல 'ஓப்பனிங்' கிடைத்துள்ளது. சென்னையில் எல்லா தியேட்டர்களிலும் வசூல் நன்றாக உள்ளது.
என்னையும் வசூலில் ‘மங்காத்தா’ சந்தோஷப்படுத்திக் கொண்டிருக்கிறது’’ என்கிறார் தியேட்டர் உரிமையாளரும் திரையரங்க உரிமையாளர் சம்மேளனத் தலைவருமான அபிராமி ராமநாதன்.
முதல் நாள் வசூலில் ரஜனிகாந்தின் எந்திரன் திரைப்படத்தையே மங்காத்தா விஞ்சிவிட்டதாக உத்தியோகப்பற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவ்வருடத்தின் பிரமாண்டமான வெற்றிப் படமாக இது அமையுமென திரையரங்க உரிமையாளர்கள் பலர் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
தல போல வருமா ?
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
தல போல வருமா ! தல போல வருமா !! தல போல வருமா !!!
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
//இவ்வருடத்தின் பிரமாண்டமான வெற்றிப் படமாக இது அமையுமென திரையரங்க உரிமையாளர்கள் பலர் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.///
இப்பொழுது இவ்வாறு சொல்வதற்கில்லை. ஏழாம் அறிவு வரட்டும், பிறகு பார்க்கலாம்.
இப்பொழுது இவ்வாறு சொல்வதற்கில்லை. ஏழாம் அறிவு வரட்டும், பிறகு பார்க்கலாம்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா wrote://இவ்வருடத்தின் பிரமாண்டமான வெற்றிப் படமாக இது அமையுமென திரையரங்க உரிமையாளர்கள் பலர் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.///
இப்பொழுது இவ்வாறு சொல்வதற்கில்லை. ஏழாம் அறிவு வரட்டும், பிறகு பார்க்கலாம்.
எத்தனை அறிவு வந்தாலும் தலைக்கு அழிவில்லை அவரு ரெஞ்சே வேறு
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
balakarthik wrote:சிவா wrote://இவ்வருடத்தின் பிரமாண்டமான வெற்றிப் படமாக இது அமையுமென திரையரங்க உரிமையாளர்கள் பலர் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.///
இப்பொழுது இவ்வாறு சொல்வதற்கில்லை. ஏழாம் அறிவு வரட்டும், பிறகு பார்க்கலாம்.
எத்தனை அறிவு வந்தாலும் தலைக்கு அழிவில்லை அவரு ரெஞ்சே வேறு
இல்லை பாஸ், அஜித்தைக் குறை சொல்லவில்லை.. கமலுக்குப் பிறகு எனக்குப் பிடித்த நடிகர் அஜித். இருப்பினும் மற்ற நடிகர்களையும் குறைத்து மதிப்பிடும்படி இல்லை. இந்தியாவில் இப்பொழுது தமிழில்தான் சிறந்த நடிகர்களும், இயக்குனர்களும் இருக்கிறார்கள்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா wrote:இல்லை பாஸ், அஜித்தைக் குறை சொல்லவில்லை.. கமலுக்குப் பிறகு எனக்குப் பிடித்த நடிகர் அஜித். இருப்பினும் மற்ற நடிகர்களையும் குறைத்து மதிப்பிடும்படி இல்லை. இந்தியாவில் இப்பொழுது தமிழில்தான் சிறந்த நடிகர்களும், இயக்குனர்களும் இருக்கிறார்கள்.
நானும் அத்துத்தான் சொல்லுறேன் இருப்பினும் சூர்யாவின் களமே வேறு அஜித்தின் களம் வேறு இருவரையும் வசூல் ரீதியாக ஒப்பிடமுடியாது இருப்பினும் படம் ரிலீஸ் ஆனா மாங்காத்தாவின் வசூல் வேகம் குறையலாம் வசூல் அல்ல
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
காத்திருப்போம் அண்ணா தலயின் படத்திற்க்கு பின் தலைவரின் படத்திற்க்காக....சிவா wrote://இவ்வருடத்தின் பிரமாண்டமான வெற்றிப் படமாக இது அமையுமென திரையரங்க உரிமையாளர்கள் பலர் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.///
இப்பொழுது இவ்வாறு சொல்வதற்கில்லை. ஏழாம் அறிவு வரட்டும், பிறகு பார்க்கலாம்.
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
- திவாவி.ஐ.பி
- பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009
thiva
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 3