ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Today at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

திரை இசை இலக்கியங்கள் - பாடல் 1

5 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

திரை இசை இலக்கியங்கள் - பாடல் 1 Empty திரை இசை இலக்கியங்கள் - பாடல் 1

Post by ayyamperumal Tue Sep 06, 2011 6:35 pm

பொதுவாகவே, பெண் மகளிடம் தந்தையும், ஆண் மகனிடம் தாயும் அதிக
பாசமாய் இருப்பார்கள். இதற்க்கு " எதிர் பாலின ஈர்ப்பு ' தான் காரணம் என்று ஜெயகாந்தன் அவர்கள் கூறியிருப்பார் . இந்த கருத்திற்காக அவரை பலரும் விமர்சனம் செய்தார்கள் ஆனால் அவர் கவலை படவில்லை. நாமும் இதை விட்டு விடுவோம்.

ஆனால் ஒரு பெண் மீது கணவன் வைக்கும் பாசத்திர்க்கும். தந்தை வைக்கும்
பாசத்திர்க்கும் ஒரு சிறிய இடைவெளிதான் உண்டு அது என்ன என்பதும் உங்களுக்கு தெரியும். அந்த இடைவெளியை ஒரு பாடல் மூலம் பார்ப்போமா !

அவள் பறந்து போனாளே எனை மறந்து போனாளே
பார்க்கும் போது கண்கள் இரண்டையும் கவர்ந்து போனாளே
என் காதுக்கு மொழியில்லை என் நாவுக்கு சுவை இல்லை
என் நெஞ்சுக்கு நினைவில்லை
இனியென்
நிழலுக்கும் உறக்கமில்லை.

திருவாசகத்தில், திருக்கோத்தும்பி பதிகத்தில்

நினைக்கும் தோறும், கணுன் தோறும், பேசுந்தோறும் , எப்பொழுதும் நெஞ்சில் ஆனந்த தேன் சொறியும் ... ஈசனின் காலடியை நினை என்பது அதன் பொருள்.

ஆனால் இந்த பாடலில் தலைவன், தலைவியின் மூலமாக உலகத்தை
பார்த்திருக்கிறான். அதனால் தான் கண்களை கவர்ந்துவிட்டாள் என்கிறான். அவள் பேசாத மொழி என் காதில் விழாமல் நான் செவிடனாகி விட்டேன் என்கிறான். இன்னும் இன்னும் ...
இது இறந்து போன மனைவியை நினைத்து ...கணவனின் புலம்பல்

இதேநேரத்தில்
தந்தையின் புலம்பல் ...

இந்த வீட்டிற்க்கு விளக்கில்லை
சொந்த கூட்டிற்க்கு குயில் இல்லை
என் அன்புக்கு மகள் இல்லை
ஒரு ஆறுதல் மொழி இல்லை .

கணவன் புலம்புவதை போலத்தான் தந்தையும் புலம்புகிறான் ஆனால் தந்தையின் புலம்பலில் தான் மனதில் மட்டும் அல்லாது வீடும் இருந்து கிடக்கிறது என்கிறார்.

தலைவனோ என் கண்களை பறித்துவிட்டாள் உலகமே இருட்டாய்
இருக்கிறது என்கிறான் . இதில் யார் பாசம் பெரிது என்று பார்ப்பதைவிட ஒரு பெண் இரண்டு வீட்டையும் ஒளிபடுத்தியிருக்கிறாள் என்று எண்ணுவதுதான் நல்லது.

படம் ; பார் மகளே பார்
பாடல் ; கவியரசர் கண்ணதாசன்

திரை இசை இலக்கியங்கள் - பாடல் 1 Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

திரை இசை இலக்கியங்கள் - பாடல் 1 Empty Re: திரை இசை இலக்கியங்கள் - பாடல் 1

Post by balakarthik Tue Sep 06, 2011 6:46 pm

நல்ல முயற்சி நண்பா மேலும் பல பாடல்களை தொடருங்கள் மேலும் நேயர் விருப்பம் அனுமதி உண்டோ இருந்தால் மனிதன் நினைப்பதுண்டு என்ற பாடலைப்பற்றி எழுதுங்களேன் படம் அவன்தான் மனிதன் சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

ஈகரை தமிழ் களஞ்சியம் திரை இசை இலக்கியங்கள் - பாடல் 1 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

திரை இசை இலக்கியங்கள் - பாடல் 1 Empty Re: திரை இசை இலக்கியங்கள் - பாடல் 1

Post by dsudhanandan Tue Sep 06, 2011 6:47 pm

அருமையான திறனாய்வு.... தொடருங்கள் உங்கள் படைப்புகளை.... அருமையிருக்கு
முதல் வெற்றி முற்றிலும் வெற்றியாக என் அன்பு வாழ்த்துக்கள் பெருமாள். அன்பு மலர்

கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

திரை இசை இலக்கியங்கள் - பாடல் 1 Empty Re: திரை இசை இலக்கியங்கள் - பாடல் 1

Post by ayyamperumal Tue Sep 06, 2011 6:49 pm

balakarthik wrote:நல்ல முயற்சி நண்பா மேலும் பல பாடல்களை தொடருங்கள் மேலும் நேயர் விருப்பம் அனுமதி உண்டோ இருந்தால் மனிதன் நினைப்பதுண்டு என்ற பாடலைப்பற்றி எழுதுங்களேன் படம் அவன்தான் மனிதன் சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

நேயர் விருப்பம் தான் முக்கியம். உங்கள் பாடல் -- இலக்கியத்தில் எங்கேனும் சிறிய சரத்திலாவது இருக்கிறதா என தேட சற்று காலம் ஆகும் அவ்வளவுதான். ஆனால் நிச்சயம் இடம் பெரும்.

நன்றி நண்பா !

திரை இசை இலக்கியங்கள் - பாடல் 1 Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

திரை இசை இலக்கியங்கள் - பாடல் 1 Empty Re: திரை இசை இலக்கியங்கள் - பாடல் 1

Post by ayyamperumal Tue Sep 06, 2011 6:50 pm

dsudhanandan wrote:அருமையான திறனாய்வு.... தொடருங்கள் உங்கள் படைப்புகளை.... அருமையிருக்கு
முதல் வெற்றி முற்றிலும் வெற்றியாக என் அன்பு வாழ்த்துக்கள் பெருமாள். அன்பு மலர்

உங்களின் ஆதரவோடு நிச்சயம் சிறப்பாக செய்வேன் ! நன்றி சுதா !

திரை இசை இலக்கியங்கள் - பாடல் 1 Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

திரை இசை இலக்கியங்கள் - பாடல் 1 Empty Re: திரை இசை இலக்கியங்கள் - பாடல் 1

Post by balakarthik Tue Sep 06, 2011 7:01 pm

அய்யம் பெருமாள் .நா wrote:
balakarthik wrote:நல்ல முயற்சி நண்பா மேலும் பல பாடல்களை தொடருங்கள் மேலும் நேயர் விருப்பம் அனுமதி உண்டோ இருந்தால் மனிதன் நினைப்பதுண்டு என்ற பாடலைப்பற்றி எழுதுங்களேன் படம் அவன்தான் மனிதன் சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

நேயர் விருப்பம் தான் முக்கியம். உங்கள் பாடல் -- இலக்கியத்தில் எங்கேனும் சிறிய சரத்திலாவது இருக்கிறதா என தேட சற்று காலம் ஆகும் அவ்வளவுதான். ஆனால் நிச்சயம் இடம் பெரும்.

நன்றி நண்பா !

இந்த பாடலின் எம்‌பி3 தரவிறக்க அல்லது ஆன்லயனில் கேட்க்க இங்கே சொடுக்கவும்

http://dc339.4shared.com/img/687951255/e87791d8/dlink__2Fdownload_2FV5D26IDK_3Ftsid_3D20110906-74609-0c30e9b/preview.mp3

இது அந்த பாடலின் வரிகள்

Song: manithan ninaippathundu - பாடல்: மனிதன் நினைப்பதுண்டு
Movie: avanthan manithan - திரைப்படம்: அவன் தான் மனிதன்
Singers: T.M. Soundararajan - பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்
Lyrics: poet Kannadasan - இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
Music: M.S. Viswanathan - இசை: எம்.எஸ். விஸ்வநாதன்
Year: - ஆண்டு: 1975

மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று
இறைவன் நினைப்பதுண்டு பாவம் மனிதனென்று

தந்தை தவறு செய்தார் தாயும் இடம் கொடுத்தாள்
தந்தை தவறு செய்தார் தாயும் இடம் கொடுத்தாள்
வந்து பிறந்து விட்டோம் வெறும் பந்தம் வளர்த்து விட்டோம்
மனது துடிக்கின்றது மயக்கம் வருகின்றது
அழுது லாபம் என்ன அவன் ஆட்சி நடக்கின்றது

மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று

காட்டு மனமிருந்தால் கவலை வளர்ந்து விடும்
காட்டு மனமிருந்தால் கவலை வளர்ந்து விடும்
கூட்டைத் திறந்து விட்டால் அந்தக் குருவி பறந்து விடும்
காலில் விலங்கு விட்டோம் கடமை என அழைத்தோம்
நாலு விலங்குகளில் தினம் நாட்டியம் ஆடுகின்றோம்

மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று

விதியின் ரதங்களிலே நாம் விரைந்து பயணம் செய்தால்
மதியும் மயங்குதடா சிறு மனமும் கலங்குதடா
கொடுக்க எதுவுமில்லை என் குழப்பம் முடிந்ததடா
கணக்கை முடித்து விட்டேன் ஒரு கவலை முடிந்ததடா

மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று
இறைவன் நினைப்பதுண்டு பாவம் மனிதனென்று

ஈகரை தமிழ் களஞ்சியம் திரை இசை இலக்கியங்கள் - பாடல் 1 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

திரை இசை இலக்கியங்கள் - பாடல் 1 Empty Re: திரை இசை இலக்கியங்கள் - பாடல் 1

Post by ayyamperumal Wed Sep 07, 2011 10:18 am

balakarthik wrote:
அய்யம் பெருமாள் .நா wrote:
balakarthik wrote:நல்ல முயற்சி நண்பா மேலும் பல பாடல்களை தொடருங்கள் மேலும் நேயர் விருப்பம் அனுமதி உண்டோ இருந்தால் மனிதன் நினைப்பதுண்டு என்ற பாடலைப்பற்றி எழுதுங்களேன் படம் அவன்தான் மனிதன் சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

நேயர் விருப்பம் தான் முக்கியம். உங்கள் பாடல் -- இலக்கியத்தில் எங்கேனும் சிறிய சரத்திலாவது இருக்கிறதா என தேட சற்று காலம் ஆகும் அவ்வளவுதான். ஆனால் நிச்சயம் இடம் பெரும்.

நன்றி நண்பா !

இந்த பாடலின் எம்‌பி3 தரவிறக்க அல்லது ஆன்லயனில் கேட்க்க இங்கே சொடுக்கவும்

http://dc339.4shared.com/img/687951255/e87791d8/dlink__2Fdownload_2FV5D26IDK_3Ftsid_3D20110906-74609-0c30e9b/preview.mp3

நன்றி பாலா ! விரைவில் எழுதுகிறேன்

இது அந்த பாடலின் வரிகள்

Song: manithan ninaippathundu - பாடல்: மனிதன் நினைப்பதுண்டு
Movie: avanthan manithan - திரைப்படம்: அவன் தான் மனிதன்
Singers: T.M. Soundararajan - பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்
Lyrics: poet Kannadasan - இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
Music: M.S. Viswanathan - இசை: எம்.எஸ். விஸ்வநாதன்
Year: - ஆண்டு: 1975

மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று
இறைவன் நினைப்பதுண்டு பாவம் மனிதனென்று
மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று
மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று
இறைவன் நினைப்பதுண்டு பாவம் மனிதனென்று
இறைவன் நினைப்பதுண்டு பாவம் மனிதனென்று
மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று

தந்தை தவறு செய்தார் தாயும் இடம் கொடுத்தாள்
தந்தை தவறு செய்தார் தாயும் இடம் கொடுத்தாள்
வந்து பிறந்து விட்டோம் வெறும் பந்தம் வளர்த்து விட்டோம்
மனது துடிக்கின்றது மயக்கம் வருகின்றது
அழுது லாபம் என்ன அவன் ஆட்சி நடக்கின்றது

மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று

காட்டு மனமிருந்தால் கவலை வளர்ந்து விடும்
காட்டு மனமிருந்தால் கவலை வளர்ந்து விடும்
கூட்டைத் திறந்து விட்டால் அந்தக் குருவி பறந்து விடும்
காலில் விலங்கு விட்டோம் கடமை என அழைத்தோம்
நாலு விலங்குகளில் தினம் நாட்டியம் ஆடுகின்றோம்

மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று

விதியின் ரதங்களிலே நாம் விரைந்து பயணம் செய்தால்
மதியும் மயங்குதடா சிறு மனமும் கலங்குதடா
கொடுக்க எதுவுமில்லை என் குழப்பம் முடிந்ததடா
கணக்கை முடித்து விட்டேன் ஒரு கவலை முடிந்ததடா

மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று
இறைவன் நினைப்பதுண்டு பாவம் மனிதனென்று

திரை இசை இலக்கியங்கள் - பாடல் 1 Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

திரை இசை இலக்கியங்கள் - பாடல் 1 Empty Re: திரை இசை இலக்கியங்கள் - பாடல் 1

Post by ரேவதி Thu Sep 08, 2011 9:48 am

நல்ல முயற்சி ......உங்களின் அனைத்து படைப்புகளும் அருமை..இதே போல் இந்த படைப்பும் வெற்றியடைய வாழ்த்துக்கள் அன்பு மலர் அன்பு மலர்

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

திரை இசை இலக்கியங்கள் - பாடல் 1 Empty Re: திரை இசை இலக்கியங்கள் - பாடல் 1

Post by நியாஸ் அஷ்ரஃப் Thu Sep 08, 2011 12:15 pm

வித்தியாச வித்தியாசமா திரி ஆரம்பிக்கராங்க.. ரொம்ப ரொம்ப தாங்க்ஸ்.. கெளப்புங்க.
ஓகே அடுத்து எந்த பாட்டு ???

ஜாதி மதங்கள் மறுப்பதும்
போதை புறக்கணிப்பதுமே
புதிய சமுதாயம்

திரை இசை இலக்கியங்கள் - பாடல் 1 Aதிரை இசை இலக்கியங்கள் - பாடல் 1 Sதிரை இசை இலக்கியங்கள் - பாடல் 1 Hதிரை இசை இலக்கியங்கள் - பாடல் 1 Rதிரை இசை இலக்கியங்கள் - பாடல் 1 Aதிரை இசை இலக்கியங்கள் - பாடல் 1 Fதிரை இசை இலக்கியங்கள் - பாடல் 1 Blank
நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Back to top Go down

திரை இசை இலக்கியங்கள் - பாடல் 1 Empty Re: திரை இசை இலக்கியங்கள் - பாடல் 1

Post by ayyamperumal Thu Sep 08, 2011 5:19 pm

ரேவதி wrote:நல்ல முயற்சி ......உங்களின் அனைத்து படைப்புகளும் அருமை..இதே போல் இந்த படைப்பும் வெற்றியடைய வாழ்த்துக்கள் அன்பு மலர் அன்பு மலர்

இது கொஞ்சம் அதிகம் தான். ஆனாலும் நன்றி. தங்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய முயற்ச்சிக்கிறேன். நன்றி நன்றி

திரை இசை இலக்கியங்கள் - பாடல் 1 Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

திரை இசை இலக்கியங்கள் - பாடல் 1 Empty Re: திரை இசை இலக்கியங்கள் - பாடல் 1

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum