ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அபிசார தோஷம்

3 posters

Go down

அபிசார தோஷம் Empty அபிசார தோஷம்

Post by aathma Tue Sep 06, 2011 5:39 pm

அபிசார தோஷம்

அபிசார தோஷம் என்பது " செய்வினை தோஷம் " ஆகும் .

மாந்திரீகத்தை பயன்படுத்தி தனக்கு பிடிக்காதவர்களை
அழிவுக்கு கொண்டு செல்வது .

இந்த மாந்திரீக வேலைக்கு "க்ரூதகி " மற்றும் " யக்ஞ்னி" போன்ற
தேவதைகளை அடிமைப்படுத்தி ஏவல் விடுவது .


செய்வினையால் பாதிக்கப்பட்டவர்கள் 12 வருடங்கள் பாதிக்கப்படுவர் .
யார் செய்தார்களோ அவர்கள் 98 வருட காலம் பாதிக்கப்படுவர் .
இவர்களது வம்சா வழியும் முன்னேறாது .


செய்வினை ஏவலை யாரும் சுலபமாக செய்து விட முடியாது .

ஊர் தெய்வ உத்திரவு , குல தெய்வ உத்திரவு ,
ஜாதகத்தில் உள்ள கிரஹா நிலைகள்
இவற்றை அறிந்துதான் செய்வினை ஏவலில் ஈடுபட முடியும் .


ஜாதகத்தில் இந்த தோஷத்தை எவ்வாறு கண்டறிவது ?

ஆறாம் பாவாதிபதி , 1 , 7 ,12 ஆகிய பாவங்களில்
ஏதாவது ஒரு பாவத்தில் வீற்று இருந்து ,
மாராகாதிபதி லக்னத்தில் இருந்தாலும் , லக்னத்தைப் பார்த்தாலும்

அல்லது

1,4,10 ஆகிய பாவங்களில் எதாவது ஒன்றில் கேது நின்று
லக்னத்திற்கு மாராகாதிபதி பார்வை ஏற்பட்டாலும்
அபிசார தோஷம் உண்டு என்று அறிக


இந்த தோஷத்தின் விளைவுகள்

செய்து வைத்த உணவின் நிறம் மாறும் ,
பசு மாடு இறக்கும் , பயங்கரமான உருவம் கனவில் வந்து பயமுறுத்தும் .

தீப விளக்கு எரியாது . இனம் புரியாத கொடூர நோய் உருவாகும் .
சேர்த்து வைத்த செல்வம் பாழாகும் . பிழைக்க வழி இன்றி மனம் பேதலிக்கும் .

தன்னிலை மறப்பார்கள் . கூரையில் மனிதர் ஓடுவது போல் இருக்கும் .
கற்கள் வீசப்படும் . உணவில் துர்நாற்றம் வீசும்


பரிகாரம்

இந்த தோஷத்தால் பாதிக்காமல் இருக்க வேண்டுமானால்

குல தெய்வ வழிபாடும் , ஊர் தெய்வ வழிபாடும் மிக முக்கியம்

இதையும் மீறி இந்த தோஷத்தால் பாதிக்கப்பட்டால் உடன் பெரிய அளவில்

கணபதி ஹோமம் , தில ஹோமம் , மஹா மிருத்யுஞ்ச ஹோமம் ,
ஸ்ரீ சுதர்சன ஹோமம் இதில் ஏதாவது ஒன்றை செய்தல் மிக முக்கியம்
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Back to top Go down

அபிசார தோஷம் Empty Re: அபிசார தோஷம்

Post by balakarthik Tue Sep 06, 2011 5:41 pm

சோகம் அதிர்ச்சி சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க


ஈகரை தமிழ் களஞ்சியம் அபிசார தோஷம் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

அபிசார தோஷம் Empty Re: அபிசார தோஷம்

Post by dsudhanandan Tue Sep 06, 2011 5:43 pm

ஒரு ஜோதிட விளக்கத்திற்கு நன்றி


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

அபிசார தோஷம் Empty Re: அபிசார தோஷம்

Post by aathma Tue Sep 06, 2011 6:05 pm

balakarthik wrote: சோகம் அதிர்ச்சி சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க

நன்றி

சோகம் ?
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Back to top Go down

அபிசார தோஷம் Empty Re: அபிசார தோஷம்

Post by aathma Tue Sep 06, 2011 6:07 pm

dsudhanandan wrote:ஒரு ஜோதிட விளக்கத்திற்கு நன்றி

நன்றி நண்பரே
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Back to top Go down

அபிசார தோஷம் Empty Re: அபிசார தோஷம்

Post by balakarthik Tue Sep 06, 2011 6:10 pm

aathma wrote:
balakarthik wrote: சோகம் அதிர்ச்சி சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க

நன்றி

சோகம் ?

ஜலதோஷம் தவிர வேறு எந்த தோசமும் என்னை பிடிப்பதில்லை :வணக்கம்: :வணக்கம்:


ஈகரை தமிழ் களஞ்சியம் அபிசார தோஷம் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

அபிசார தோஷம் Empty Re: அபிசார தோஷம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum