ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தூக்கம் விற்றத் திர்ஹம்ஸ்.. (ரசித்ததில் சுட்டது )

+4
dsudhanandan
உதயசுதா
உமா
ஜாஹீதாபானு
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

தூக்கம் விற்றத் திர்ஹம்ஸ்.. (ரசித்ததில்  சுட்டது ) Empty தூக்கம் விற்றத் திர்ஹம்ஸ்.. (ரசித்ததில் சுட்டது )

Post by ஜாஹீதாபானு Tue Sep 06, 2011 5:22 pm

கற்றதை விற்கக்
கடவுச் சீட்டுக்
கரத்தில்;
மிரட்சியில் விழிகள்;
மிரண்டது
விசாவா இல்லை
வெளியேற முடியா
மிசாவா!

முட்டியக் கண்ணீரால்
சொந்தங்களை
முகர்ந்துவிட்டு
விட்டுச் செல்கிறேன்
எல்லாவற்றையும்
எடுத்துக் கொண்டு
இதயத்தைப் பிடித்துக் கொண்டு!

கட்டிய மனைவி
கண்ணீருடன்;
ஆறுதல் சொல்ல
அருகில் சென்று
அழுதுவிட்டு நானும் வருவேன்!

உறவுகள் வாசலில்
முகாமிட;
பொங்கி வரும்
அழுகையைக்
கைக்குட்டைக்குச்
சமர்பிக்க!

கட்டி உருண்ட
நண்பர்களோ
கட்டிப்பிடித்து
என் சட்டையை நனைக்க!

கை அசைத்து
காருக்குள் நான்;
கனத்துப் போய்
வெறுத்துப் போய்;
எரியும் இமைகளை
இறுக்க மூடி;
மிச்சமுள்ளக் கண்ணீரையும்
கரைச்சேர்ப்பேன்!

உதடுத் தொட்டு
முத்தங்களை
கைப்பேசிக்குக் கொடுக்க
குதுகலிக்கும் குடும்பம்!

நகமும் சதையுமான
நண்பர்கள் நகர்ந்து
ஆளுக்கொருத் தேசத்தில்!

மச்சான் மாப்பிளே
குரல் போய்;
விரல் தொடும்
இயந்திர வாழ்க்கையில்
இணையத்தில்!

அழும் குழந்தையின் குரலை
ஆடியோவில் கேட்க;
புகைப்படம் கண்டு
பொருத்தம் பார்ப்போம்
அம்மா ஜாடையா
அத்தா ஜாடையா!

அழுது அழுது
மரத்துப்போனதால்
மறைத்துவிடுவேன்
மனைவியிடமிருந்து!

மாறி மாறி
மெய் மறைத்து;
பொய்யுறைப்போம்;
சந்தோஷம் என்று!

வலிக்கொடுக்கும்
வளைகுடாவில்
விழிப்பிதிங்கி
வழியில்லாமல்;
தூக்கம் தொலைத்து
துக்கம் அடைத்து;
திரைக் கடல் தாண்டி
திர்ஹம்ஸிர்க்காக!



-யாசர் அரஃபாத்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

தூக்கம் விற்றத் திர்ஹம்ஸ்.. (ரசித்ததில்  சுட்டது ) Empty Re: தூக்கம் விற்றத் திர்ஹம்ஸ்.. (ரசித்ததில் சுட்டது )

Post by உமா Tue Sep 06, 2011 5:25 pm

பானு,,,மன்னிக்க...வேலை அதிகம் ...அதான் உன் பதிவுகளை பார்க்க தாமதம்...
சோகம்
உண்மை நிலையை சொல்லி இருக்கு இந்த வரிகள்.பகிர்வுக்கு நன்றி.
அன்பு மலர்

திர்கம்ஸ் என்றால் என்ன ? வேலையா...
உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

தூக்கம் விற்றத் திர்ஹம்ஸ்.. (ரசித்ததில்  சுட்டது ) Empty Re: தூக்கம் விற்றத் திர்ஹம்ஸ்.. (ரசித்ததில் சுட்டது )

Post by உதயசுதா Tue Sep 06, 2011 5:33 pm

எத்தனை நிதர்சனமான வரிகள் இவை.
உலகில் அதிகம் பாவ பட்டவர்கள் இது போல உறவுகளை துறந்து வெளிநாட்டில் வந்து வேலை பார்ப்பவர்கள்.நாம் நினைப்போம் இவர்கள் எல்லாரும் சந்தோஷமாக இருக்கிறார்கள் என்று.ஆனால் ஒவ்வொருவர் மனதில் எத்தனை வலிகள்,வேதனைகள்.
குழந்தை பிறந்து இருக்கு என்று தெரிந்தாலும் சரி,பெத்தவங்களோ இல்ல மனைவிக்கோ ஏதாச்சும் அசம்பாவிதம் நடந்துள்ளது என்று தெரிந்தாலும் போக முடியாமல் கலங்கி துடிக்கும் நிறைய பேர் இங்க இருக்காங்க.வாங்குரா சம்பளம் எல்லாம் ஊருக்கு அனுப்பிட்டு ஏதாச்சும் நடக்கும்போது கையில் எதுவும் இல்லாம நண்பர்கள் கிட்ட அழுது கடன் வாங்கி இவங்க ஓடும்போது அங்க எல்லாமே முடிஞ்சு போய் இருக்கும்


தூக்கம் விற்றத் திர்ஹம்ஸ்.. (ரசித்ததில்  சுட்டது ) Uதூக்கம் விற்றத் திர்ஹம்ஸ்.. (ரசித்ததில்  சுட்டது ) Dதூக்கம் விற்றத் திர்ஹம்ஸ்.. (ரசித்ததில்  சுட்டது ) Aதூக்கம் விற்றத் திர்ஹம்ஸ்.. (ரசித்ததில்  சுட்டது ) Yதூக்கம் விற்றத் திர்ஹம்ஸ்.. (ரசித்ததில்  சுட்டது ) Aதூக்கம் விற்றத் திர்ஹம்ஸ்.. (ரசித்ததில்  சுட்டது ) Sதூக்கம் விற்றத் திர்ஹம்ஸ்.. (ரசித்ததில்  சுட்டது ) Uதூக்கம் விற்றத் திர்ஹம்ஸ்.. (ரசித்ததில்  சுட்டது ) Dதூக்கம் விற்றத் திர்ஹம்ஸ்.. (ரசித்ததில்  சுட்டது ) Hதூக்கம் விற்றத் திர்ஹம்ஸ்.. (ரசித்ததில்  சுட்டது ) A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

தூக்கம் விற்றத் திர்ஹம்ஸ்.. (ரசித்ததில்  சுட்டது ) Empty Re: தூக்கம் விற்றத் திர்ஹம்ஸ்.. (ரசித்ததில் சுட்டது )

Post by உதயசுதா Tue Sep 06, 2011 5:34 pm

உமா wrote:பானு,,,மன்னிக்க...வேலை அதிகம் ...அதான் உன் பதிவுகளை பார்க்க தாமதம்...
சோகம்
உண்மை நிலையை சொல்லி இருக்கு இந்த வரிகள்.பகிர்வுக்கு நன்றி.
அன்பு மலர்

திர்கம்ஸ் என்றால் என்ன ? வேலையா...
திர்காம்ஸ் இந்த ஊரு பணத்தோட பேரு உமா.


தூக்கம் விற்றத் திர்ஹம்ஸ்.. (ரசித்ததில்  சுட்டது ) Uதூக்கம் விற்றத் திர்ஹம்ஸ்.. (ரசித்ததில்  சுட்டது ) Dதூக்கம் விற்றத் திர்ஹம்ஸ்.. (ரசித்ததில்  சுட்டது ) Aதூக்கம் விற்றத் திர்ஹம்ஸ்.. (ரசித்ததில்  சுட்டது ) Yதூக்கம் விற்றத் திர்ஹம்ஸ்.. (ரசித்ததில்  சுட்டது ) Aதூக்கம் விற்றத் திர்ஹம்ஸ்.. (ரசித்ததில்  சுட்டது ) Sதூக்கம் விற்றத் திர்ஹம்ஸ்.. (ரசித்ததில்  சுட்டது ) Uதூக்கம் விற்றத் திர்ஹம்ஸ்.. (ரசித்ததில்  சுட்டது ) Dதூக்கம் விற்றத் திர்ஹம்ஸ்.. (ரசித்ததில்  சுட்டது ) Hதூக்கம் விற்றத் திர்ஹம்ஸ்.. (ரசித்ததில்  சுட்டது ) A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

தூக்கம் விற்றத் திர்ஹம்ஸ்.. (ரசித்ததில்  சுட்டது ) Empty Re: தூக்கம் விற்றத் திர்ஹம்ஸ்.. (ரசித்ததில் சுட்டது )

Post by ஜாஹீதாபானு Tue Sep 06, 2011 5:35 pm

இல்லை உமா ஐக்கிய அரபு நாடுகளில் பணத்தை திர்ஹம்ஸ் என்று சொல்லுவார்கள் நன்றி உமா நன்றி


Last edited by ஜாஹீதாபானு on Tue Sep 06, 2011 5:43 pm; edited 1 time in total


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

தூக்கம் விற்றத் திர்ஹம்ஸ்.. (ரசித்ததில்  சுட்டது ) Empty Re: தூக்கம் விற்றத் திர்ஹம்ஸ்.. (ரசித்ததில் சுட்டது )

Post by ஜாஹீதாபானு Tue Sep 06, 2011 5:36 pm

உதயசுதா wrote:எத்தனை நிதர்சனமான வரிகள் இவை.
உலகில் அதிகம் பாவ பட்டவர்கள் இது போல உறவுகளை துறந்து வெளிநாட்டில் வந்து வேலை பார்ப்பவர்கள்.நாம் நினைப்போம் இவர்கள் எல்லாரும் சந்தோஷமாக இருக்கிறார்கள் என்று.ஆனால் ஒவ்வொருவர் மனதில் எத்தனை வலிகள்,வேதனைகள்.
குழந்தை பிறந்து இருக்கு என்று தெரிந்தாலும் சரி,பெத்தவங்களோ இல்ல மனைவிக்கோ ஏதாச்சும் அசம்பாவிதம் நடந்துள்ளது என்று தெரிந்தாலும் போக முடியாமல் கலங்கி துடிக்கும் நிறைய பேர் இங்க இருக்காங்க.வாங்குரா சம்பளம் எல்லாம் ஊருக்கு அனுப்பிட்டு ஏதாச்சும் நடக்கும்போது கையில் எதுவும் இல்லாம நண்பர்கள் கிட்ட அழுது கடன் வாங்கி இவங்க ஓடும்போது அங்க எல்லாமே முடிஞ்சு போய் இருக்கும்
நிஜம் தான் சுதா சோகம்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

தூக்கம் விற்றத் திர்ஹம்ஸ்.. (ரசித்ததில்  சுட்டது ) Empty Re: தூக்கம் விற்றத் திர்ஹம்ஸ்.. (ரசித்ததில் சுட்டது )

Post by உதயசுதா Tue Sep 06, 2011 5:36 pm

ஜாஹீதாபானு wrote:இல்லை உமா சவுதியில் பணத்தை திர்ஹம்ஸ் என்று சொல்லுவார்கள் நன்றி உமா நன்றி
இல்ல பானு ஐக்கிய அரபு எமிரடெஸ்ல திர்காம்ஸ்.சௌதில ரியால்


தூக்கம் விற்றத் திர்ஹம்ஸ்.. (ரசித்ததில்  சுட்டது ) Uதூக்கம் விற்றத் திர்ஹம்ஸ்.. (ரசித்ததில்  சுட்டது ) Dதூக்கம் விற்றத் திர்ஹம்ஸ்.. (ரசித்ததில்  சுட்டது ) Aதூக்கம் விற்றத் திர்ஹம்ஸ்.. (ரசித்ததில்  சுட்டது ) Yதூக்கம் விற்றத் திர்ஹம்ஸ்.. (ரசித்ததில்  சுட்டது ) Aதூக்கம் விற்றத் திர்ஹம்ஸ்.. (ரசித்ததில்  சுட்டது ) Sதூக்கம் விற்றத் திர்ஹம்ஸ்.. (ரசித்ததில்  சுட்டது ) Uதூக்கம் விற்றத் திர்ஹம்ஸ்.. (ரசித்ததில்  சுட்டது ) Dதூக்கம் விற்றத் திர்ஹம்ஸ்.. (ரசித்ததில்  சுட்டது ) Hதூக்கம் விற்றத் திர்ஹம்ஸ்.. (ரசித்ததில்  சுட்டது ) A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

தூக்கம் விற்றத் திர்ஹம்ஸ்.. (ரசித்ததில்  சுட்டது ) Empty Re: தூக்கம் விற்றத் திர்ஹம்ஸ்.. (ரசித்ததில் சுட்டது )

Post by dsudhanandan Tue Sep 06, 2011 5:38 pm

ஜாஹீதாபானு wrote:இல்லை உமா சவுதியில் பணத்தை திர்ஹம்ஸ் என்று சொல்லுவார்கள் நன்றி உமா நன்றி

உங்களவர் திர்ஹம்ஸ் அனுப்ப ஆரம்பிச்சாச்சா? சிரி


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

தூக்கம் விற்றத் திர்ஹம்ஸ்.. (ரசித்ததில்  சுட்டது ) Empty Re: தூக்கம் விற்றத் திர்ஹம்ஸ்.. (ரசித்ததில் சுட்டது )

Post by ஜாஹீதாபானு Tue Sep 06, 2011 5:40 pm

dsudhanandan wrote:
ஜாஹீதாபானு wrote:இல்லை உமா சவுதியில் பணத்தை திர்ஹம்ஸ் என்று சொல்லுவார்கள் நன்றி உமா நன்றி

உங்களவர் திர்ஹம்ஸ் அனுப்ப ஆரம்பிச்சாச்சா? சிரி
இப்போ தான ஒரு வாரமா போறாங்க அதுக்குள்ள எப்படி அனுப்ப முடியும் புன்னகை


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

தூக்கம் விற்றத் திர்ஹம்ஸ்.. (ரசித்ததில்  சுட்டது ) Empty Re: தூக்கம் விற்றத் திர்ஹம்ஸ்.. (ரசித்ததில் சுட்டது )

Post by ஜாஹீதாபானு Tue Sep 06, 2011 5:41 pm

உதயசுதா wrote:
ஜாஹீதாபானு wrote:இல்லை உமா சவுதியில் பணத்தை திர்ஹம்ஸ் என்று சொல்லுவார்கள் நன்றி உமா நன்றி
இல்ல பானு ஐக்கிய அரபு எமிரடெஸ்ல திர்காம்ஸ்.சௌதில ரியால்
அப்படியா அரபு நாடுன்னு மாத்திறேன் நன்றி சுதா சூப்பருங்க


Last edited by ஜாஹீதாபானு on Tue Sep 06, 2011 5:42 pm; edited 1 time in total


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

தூக்கம் விற்றத் திர்ஹம்ஸ்.. (ரசித்ததில்  சுட்டது ) Empty Re: தூக்கம் விற்றத் திர்ஹம்ஸ்.. (ரசித்ததில் சுட்டது )

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum