புதிய பதிவுகள்
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கணவர் புதிதாக வாங்கிய செல்போனை காட்டாததால் தூக்கில் தொங்கிய புதுப்பெண்; உறவினர்கள் காப்பாற்றினர்  Poll_c10கணவர் புதிதாக வாங்கிய செல்போனை காட்டாததால் தூக்கில் தொங்கிய புதுப்பெண்; உறவினர்கள் காப்பாற்றினர்  Poll_m10கணவர் புதிதாக வாங்கிய செல்போனை காட்டாததால் தூக்கில் தொங்கிய புதுப்பெண்; உறவினர்கள் காப்பாற்றினர்  Poll_c10 
30 Posts - 83%
வேல்முருகன் காசி
கணவர் புதிதாக வாங்கிய செல்போனை காட்டாததால் தூக்கில் தொங்கிய புதுப்பெண்; உறவினர்கள் காப்பாற்றினர்  Poll_c10கணவர் புதிதாக வாங்கிய செல்போனை காட்டாததால் தூக்கில் தொங்கிய புதுப்பெண்; உறவினர்கள் காப்பாற்றினர்  Poll_m10கணவர் புதிதாக வாங்கிய செல்போனை காட்டாததால் தூக்கில் தொங்கிய புதுப்பெண்; உறவினர்கள் காப்பாற்றினர்  Poll_c10 
2 Posts - 6%
heezulia
கணவர் புதிதாக வாங்கிய செல்போனை காட்டாததால் தூக்கில் தொங்கிய புதுப்பெண்; உறவினர்கள் காப்பாற்றினர்  Poll_c10கணவர் புதிதாக வாங்கிய செல்போனை காட்டாததால் தூக்கில் தொங்கிய புதுப்பெண்; உறவினர்கள் காப்பாற்றினர்  Poll_m10கணவர் புதிதாக வாங்கிய செல்போனை காட்டாததால் தூக்கில் தொங்கிய புதுப்பெண்; உறவினர்கள் காப்பாற்றினர்  Poll_c10 
2 Posts - 6%
dhilipdsp
கணவர் புதிதாக வாங்கிய செல்போனை காட்டாததால் தூக்கில் தொங்கிய புதுப்பெண்; உறவினர்கள் காப்பாற்றினர்  Poll_c10கணவர் புதிதாக வாங்கிய செல்போனை காட்டாததால் தூக்கில் தொங்கிய புதுப்பெண்; உறவினர்கள் காப்பாற்றினர்  Poll_m10கணவர் புதிதாக வாங்கிய செல்போனை காட்டாததால் தூக்கில் தொங்கிய புதுப்பெண்; உறவினர்கள் காப்பாற்றினர்  Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
கணவர் புதிதாக வாங்கிய செல்போனை காட்டாததால் தூக்கில் தொங்கிய புதுப்பெண்; உறவினர்கள் காப்பாற்றினர்  Poll_c10கணவர் புதிதாக வாங்கிய செல்போனை காட்டாததால் தூக்கில் தொங்கிய புதுப்பெண்; உறவினர்கள் காப்பாற்றினர்  Poll_m10கணவர் புதிதாக வாங்கிய செல்போனை காட்டாததால் தூக்கில் தொங்கிய புதுப்பெண்; உறவினர்கள் காப்பாற்றினர்  Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

கணவர் புதிதாக வாங்கிய செல்போனை காட்டாததால் தூக்கில் தொங்கிய புதுப்பெண்; உறவினர்கள் காப்பாற்றினர்


   
   

Page 1 of 2 1, 2  Next

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Tue Sep 06, 2011 2:23 pm

அயனாவரத்தை சேர்ந்தவர் அசோக் சக்கரவர்த்தி. சாப்ட்வேர் என்ஜினீயரான இவருக்கும், திருச்செந்தூர் அருகே உள்ள ஆறுமுகநேரியை சேர்ந்த அகிலாண்டேஸ்வரி (30) என்ற பெண்ணுக்கும் இடையே கடந்த ஜுலை மாதம் திருமணம் நடந்தது. கணவன்- மனைவி இருவரும் அயனாவரத்தில் வசித்து வருகிறார்கள். இவர்களது வீட்டு அருகில் உறவினர்கள் சிலரும் வசிக்கிறார்கள்.

நேற்று முன்தினம் மாலையில் அசோக் சக்கரவர்த்தி, வேலை முடிந்து வீடு திரும்பினார். புதிதாக வாங்கிய செல்போன், இனிப்புகள் ஆகியவற்றை எடுத்து வந்த அசோக் சக்கரவர்த்தி மனைவி அகிலாண்டேஸ்வரியிடம் முதலில் காட்டாமல் உறவினர்களிடம் கொடுத்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அகிலாண்டேஸ்வரி தற்கொலை செய்து கொள்வதற்காக தூக்கில் தொங்கினார்.

இதனை வீட்டில் இருந்தவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவரை காப்பாற்றி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். டாக்டர்களின் தீவிர சிகிச்சைக்குப்பின் அகிலாண்டேஸ்வரி உயிர் பிழைத்தார். இதுதொடர்பாக அயனாவரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அகிலாண்டேஸ்வரி மீது தற்கொலைக்கு முயன்றதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மாலைமலர்



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,கணவர் புதிதாக வாங்கிய செல்போனை காட்டாததால் தூக்கில் தொங்கிய புதுப்பெண்; உறவினர்கள் காப்பாற்றினர்  Image010ycm
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Sep 06, 2011 2:24 pm

என்ன கொடுமை இது என்ன கொடுமை சார் இது



இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Sep 06, 2011 2:25 pm

கணவர் புதிதாக வாங்கிய செல்போனை காட்டாததால் தூக்கில் தொங்கிய புதுப்பெண்; உறவினர்கள் காப்பாற்றினர்  440806

ஈகோ அழிய வேண்டும்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





கணவர் புதிதாக வாங்கிய செல்போனை காட்டாததால் தூக்கில் தொங்கிய புதுப்பெண்; உறவினர்கள் காப்பாற்றினர்  Ila
kavimuki
kavimuki
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 684
இணைந்தது : 19/03/2010

Postkavimuki Tue Sep 06, 2011 2:27 pm

கொடுமை

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Sep 06, 2011 2:30 pm

இதுக்கே இப்படின்னா இன்னும் எவ்வளவோ கஷ்டம் இருக்கே
இந்த பொண்ணு அடிக்கடி தூக்கில் தொங்கும் போல என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
kavimuki
kavimuki
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 684
இணைந்தது : 19/03/2010

Postkavimuki Tue Sep 06, 2011 2:31 pm

ஜாஹீதாபானு wrote:இதுக்கே இப்படின்னா இன்னும் எவ்வளவோ கஷ்டம் இருக்கே
இந்த பொண்ணு அடிக்கடி தூக்கில் தொங்கும் போல என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

இந்த பெண் தங்குவதை விட தொங்குவதே மேல் .ஆமா எப்ப பார்த்தாலும் தொங்கவே பிளான் பண்ணும்

சாவித்ரி
சாவித்ரி
பண்பாளர்

பதிவுகள் : 163
இணைந்தது : 20/08/2011

Postசாவித்ரி Tue Sep 06, 2011 2:32 pm

இதற்கு சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை. பானு அவர்களின் மறுமொழி எனக்கு மிகவும் பிடித்துள்ளது.

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Sep 06, 2011 2:34 pm

அவங்க வயது 30 மன பக்குவம் இல்லை

இப்பொழுதெல்லாம் திருமணத்திற்கு மனதளவில் தயார் படுத்தபடுவது இல்லை என்பது புரிகிறது



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





கணவர் புதிதாக வாங்கிய செல்போனை காட்டாததால் தூக்கில் தொங்கிய புதுப்பெண்; உறவினர்கள் காப்பாற்றினர்  Ila
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 06, 2011 2:43 pm

ஜாஹீதாபானு wrote:இதுக்கே இப்படின்னா இன்னும் எவ்வளவோ கஷ்டம் இருக்கே
இந்த பொண்ணு அடிக்கடி தூக்கில் தொங்கும் போல கணவர் புதிதாக வாங்கிய செல்போனை காட்டாததால் தூக்கில் தொங்கிய புதுப்பெண்; உறவினர்கள் காப்பாற்றினர்  56667 கணவர் புதிதாக வாங்கிய செல்போனை காட்டாததால் தூக்கில் தொங்கிய புதுப்பெண்; உறவினர்கள் காப்பாற்றினர்  56667 கணவர் புதிதாக வாங்கிய செல்போனை காட்டாததால் தூக்கில் தொங்கிய புதுப்பெண்; உறவினர்கள் காப்பாற்றினர்  56667

சரியாகக் கூறிவிட்டீட்கள்..



கணவர் புதிதாக வாங்கிய செல்போனை காட்டாததால் தூக்கில் தொங்கிய புதுப்பெண்; உறவினர்கள் காப்பாற்றினர்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Sep 06, 2011 2:45 pm

யனாவரம் கிலாண்டேஸ்வரி சோக் அவர்களுக்கு தங்கள் முயற்சிகள் வெற்றிபெற வாழ்த்துக்கள் மற்றும் பிராத்தனைகள் மகிழ்ச்சி சூப்பருங்க மகிழ்ச்சி சூப்பருங்க மகிழ்ச்சி சூப்பருங்க மகிழ்ச்சி



ஈகரை தமிழ் களஞ்சியம் கணவர் புதிதாக வாங்கிய செல்போனை காட்டாததால் தூக்கில் தொங்கிய புதுப்பெண்; உறவினர்கள் காப்பாற்றினர்  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக