புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Today at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Today at 10:00 am

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Today at 9:30 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Today at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Today at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Today at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Today at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:34 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:50 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:53 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:51 pm

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Yesterday at 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Yesterday at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 11:43 am

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:23 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:13 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Sun Jun 23, 2024 2:33 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 1:14 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
டாஸ்மாக் ஒரு வேதனையான பயோடேட்டா+புள்ளி விவரம்  Poll_c10டாஸ்மாக் ஒரு வேதனையான பயோடேட்டா+புள்ளி விவரம்  Poll_m10டாஸ்மாக் ஒரு வேதனையான பயோடேட்டா+புள்ளி விவரம்  Poll_c10 
20 Posts - 45%
ayyasamy ram
டாஸ்மாக் ஒரு வேதனையான பயோடேட்டா+புள்ளி விவரம்  Poll_c10டாஸ்மாக் ஒரு வேதனையான பயோடேட்டா+புள்ளி விவரம்  Poll_m10டாஸ்மாக் ஒரு வேதனையான பயோடேட்டா+புள்ளி விவரம்  Poll_c10 
17 Posts - 39%
Dr.S.Soundarapandian
டாஸ்மாக் ஒரு வேதனையான பயோடேட்டா+புள்ளி விவரம்  Poll_c10டாஸ்மாக் ஒரு வேதனையான பயோடேட்டா+புள்ளி விவரம்  Poll_m10டாஸ்மாக் ஒரு வேதனையான பயோடேட்டா+புள்ளி விவரம்  Poll_c10 
2 Posts - 5%
Balaurushya
டாஸ்மாக் ஒரு வேதனையான பயோடேட்டா+புள்ளி விவரம்  Poll_c10டாஸ்மாக் ஒரு வேதனையான பயோடேட்டா+புள்ளி விவரம்  Poll_m10டாஸ்மாக் ஒரு வேதனையான பயோடேட்டா+புள்ளி விவரம்  Poll_c10 
1 Post - 2%
prajai
டாஸ்மாக் ஒரு வேதனையான பயோடேட்டா+புள்ளி விவரம்  Poll_c10டாஸ்மாக் ஒரு வேதனையான பயோடேட்டா+புள்ளி விவரம்  Poll_m10டாஸ்மாக் ஒரு வேதனையான பயோடேட்டா+புள்ளி விவரம்  Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
டாஸ்மாக் ஒரு வேதனையான பயோடேட்டா+புள்ளி விவரம்  Poll_c10டாஸ்மாக் ஒரு வேதனையான பயோடேட்டா+புள்ளி விவரம்  Poll_m10டாஸ்மாக் ஒரு வேதனையான பயோடேட்டா+புள்ளி விவரம்  Poll_c10 
1 Post - 2%
Ammu Swarnalatha
டாஸ்மாக் ஒரு வேதனையான பயோடேட்டா+புள்ளி விவரம்  Poll_c10டாஸ்மாக் ஒரு வேதனையான பயோடேட்டா+புள்ளி விவரம்  Poll_m10டாஸ்மாக் ஒரு வேதனையான பயோடேட்டா+புள்ளி விவரம்  Poll_c10 
1 Post - 2%
T.N.Balasubramanian
டாஸ்மாக் ஒரு வேதனையான பயோடேட்டா+புள்ளி விவரம்  Poll_c10டாஸ்மாக் ஒரு வேதனையான பயோடேட்டா+புள்ளி விவரம்  Poll_m10டாஸ்மாக் ஒரு வேதனையான பயோடேட்டா+புள்ளி விவரம்  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
டாஸ்மாக் ஒரு வேதனையான பயோடேட்டா+புள்ளி விவரம்  Poll_c10டாஸ்மாக் ஒரு வேதனையான பயோடேட்டா+புள்ளி விவரம்  Poll_m10டாஸ்மாக் ஒரு வேதனையான பயோடேட்டா+புள்ளி விவரம்  Poll_c10 
383 Posts - 49%
heezulia
டாஸ்மாக் ஒரு வேதனையான பயோடேட்டா+புள்ளி விவரம்  Poll_c10டாஸ்மாக் ஒரு வேதனையான பயோடேட்டா+புள்ளி விவரம்  Poll_m10டாஸ்மாக் ஒரு வேதனையான பயோடேட்டா+புள்ளி விவரம்  Poll_c10 
256 Posts - 32%
Dr.S.Soundarapandian
டாஸ்மாக் ஒரு வேதனையான பயோடேட்டா+புள்ளி விவரம்  Poll_c10டாஸ்மாக் ஒரு வேதனையான பயோடேட்டா+புள்ளி விவரம்  Poll_m10டாஸ்மாக் ஒரு வேதனையான பயோடேட்டா+புள்ளி விவரம்  Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
டாஸ்மாக் ஒரு வேதனையான பயோடேட்டா+புள்ளி விவரம்  Poll_c10டாஸ்மாக் ஒரு வேதனையான பயோடேட்டா+புள்ளி விவரம்  Poll_m10டாஸ்மாக் ஒரு வேதனையான பயோடேட்டா+புள்ளி விவரம்  Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
டாஸ்மாக் ஒரு வேதனையான பயோடேட்டா+புள்ளி விவரம்  Poll_c10டாஸ்மாக் ஒரு வேதனையான பயோடேட்டா+புள்ளி விவரம்  Poll_m10டாஸ்மாக் ஒரு வேதனையான பயோடேட்டா+புள்ளி விவரம்  Poll_c10 
26 Posts - 3%
prajai
டாஸ்மாக் ஒரு வேதனையான பயோடேட்டா+புள்ளி விவரம்  Poll_c10டாஸ்மாக் ஒரு வேதனையான பயோடேட்டா+புள்ளி விவரம்  Poll_m10டாஸ்மாக் ஒரு வேதனையான பயோடேட்டா+புள்ளி விவரம்  Poll_c10 
7 Posts - 1%
sugumaran
டாஸ்மாக் ஒரு வேதனையான பயோடேட்டா+புள்ளி விவரம்  Poll_c10டாஸ்மாக் ஒரு வேதனையான பயோடேட்டா+புள்ளி விவரம்  Poll_m10டாஸ்மாக் ஒரு வேதனையான பயோடேட்டா+புள்ளி விவரம்  Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
டாஸ்மாக் ஒரு வேதனையான பயோடேட்டா+புள்ளி விவரம்  Poll_c10டாஸ்மாக் ஒரு வேதனையான பயோடேட்டா+புள்ளி விவரம்  Poll_m10டாஸ்மாக் ஒரு வேதனையான பயோடேட்டா+புள்ளி விவரம்  Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
டாஸ்மாக் ஒரு வேதனையான பயோடேட்டா+புள்ளி விவரம்  Poll_c10டாஸ்மாக் ஒரு வேதனையான பயோடேட்டா+புள்ளி விவரம்  Poll_m10டாஸ்மாக் ஒரு வேதனையான பயோடேட்டா+புள்ளி விவரம்  Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
டாஸ்மாக் ஒரு வேதனையான பயோடேட்டா+புள்ளி விவரம்  Poll_c10டாஸ்மாக் ஒரு வேதனையான பயோடேட்டா+புள்ளி விவரம்  Poll_m10டாஸ்மாக் ஒரு வேதனையான பயோடேட்டா+புள்ளி விவரம்  Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

டாஸ்மாக் ஒரு வேதனையான பயோடேட்டா+புள்ளி விவரம்

spselvam
spselvam
பண்பாளர்

பதிவுகள் : 204
இணைந்தது : 24/06/2011

Postspselvam Tue Sep 06, 2011 9:03 pm

டாஸ்மாக் ஒரு வேதனையான பயோடேட்டா+புள்ளி விவரம்  Images+%25282%2529

டாஸ்மாக் பயோடேட்டா

தொடக்கம் : 1983

முதலீடு : ரூ.15 கோடி

தலைமை நிலையம் : எழும்பூர், சென்னை

நிர்வாக மண்டலங்கள் : சென்னை, கோவை, திருச்சி, மதுரை, சேலம்

மதுக் கடைகளின் எண்ணிக்கை : 6500

சேமிப்பு கிடங்கு : 41

நிகர வருவாய் : ரூ.12491 கோடி(2009&10ம் ஆண்டு)

ஊழியர்கள் : 30000

முதலாளி : தமிழ்நாடு அரசு

வாடிக்கையாளர்கள் : ‘‘குடி’’மகன்கள் அட நீங்கதான் ..

டாஸ்மாக் ஒரு வேதனையான பயோடேட்டா+புள்ளி விவரம்  Images+%25281%2529

கடைசியாக அதிர்ச்சியூட்டும் புள்ளி விவரம்:

மதுக்கடைகளை அரசு கையகப்படுத்திய பிறகு டாஸ்மாக் வருவாய் ஆண்டுதோறும் 20 சதவீத அளவுக்கு அதிகரித்து வருகிறது. 1983ல் இதன் மொத்த வருவாய் ரூ.183 கோடி. சில்லரை விற்பனையில் ஈடுபடுவதற்கு முந்தைய நிதி ஆண்டில் 2002&03ம் ஆண்டு கிடைத்த வரி வருவாய் 2,828.09 கோடி. மதுக்கடைகளை நடத்த ஆரம்பித்த பின் 2003&04ம் ஆண்டில், வருவாய் ரூ.3,639 கோடி. அடுத்த நான்கு ஆண்டுகளில் வருவாய் முறையே ரூ.4,872, ரூ.6,087, ரூ.7,300, ரூ.8,822 கோடி ஆனது.

படிப்படியாக உயர்ந்து வந்த விற்பனை வருவாய், 2008&09ம் ஆண்டில் மது வருவாய் பத்தாயிரம் கோடி யை (ரூ.10,601) தாண்டியது. 2009&10ம் ஆண்டில் வருவாய் ரூ.12,491 கோடியாகும். இந்த விற்பனையில் 80 சதவீதம் விஸ்கி, பிராந்தி, ரம் போன்ற சரக்குகளும் மிச்சமுள்ள 20 சதவீதத்தை பீர்களும் பிடித்துள்ளன.

டாஸ்மாக் ஒரு வேதனையான பயோடேட்டா+புள்ளி விவரம்  Images+%25283%2529

பல கெடுதல்கள் இருந்தாலும் பணம் காய்க்கும் மரத்தை எந்த அரசு வெட்டும் சொல்லுங்கள் .
டாஸ்மாக் ஒரு வேதனையான பயோடேட்டா+புள்ளி விவரம்  Images

இந்தியா ஏழை நாடு எவன்சொன்னது. இந்த திட்டத்தை இந்தியா முழுவதும் விரிவாக்கிப் பாருங்கள் தெரியும். ஹா..ஹா ..

நன்றி: sakthistudycentre

இனியொரு விதி செய்வோம்
டாஸ்மாக் ஒரு வேதனையான பயோடேட்டா+புள்ளி விவரம்  Sடாஸ்மாக் ஒரு வேதனையான பயோடேட்டா+புள்ளி விவரம்  Emptyடாஸ்மாக் ஒரு வேதனையான பயோடேட்டா+புள்ளி விவரம்  Pடாஸ்மாக் ஒரு வேதனையான பயோடேட்டா+புள்ளி விவரம்  Emptyடாஸ்மாக் ஒரு வேதனையான பயோடேட்டா+புள்ளி விவரம்  Sடாஸ்மாக் ஒரு வேதனையான பயோடேட்டா+புள்ளி விவரம்  Eடாஸ்மாக் ஒரு வேதனையான பயோடேட்டா+புள்ளி விவரம்  Lடாஸ்மாக் ஒரு வேதனையான பயோடேட்டா+புள்ளி விவரம்  Vடாஸ்மாக் ஒரு வேதனையான பயோடேட்டா+புள்ளி விவரம்  Aடாஸ்மாக் ஒரு வேதனையான பயோடேட்டா+புள்ளி விவரம்  M
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue Sep 06, 2011 10:34 pm

அதிர்ச்சி தகவல், சில விசயங்களை நம்மால தடுக்க முடியாது என்று சில உண்டு. இப்பவெல்லாம் நம்மால எதையும் தடுக்க முடியாது.

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Wed Sep 07, 2011 1:09 am

இவ்வளவு வருமானம் என்பதால் தான் அரசாங்கமே எடுத்து கொண்டது அடுத்து கேபிள் டிவி ...எங்கெங்கு மக்கள் செலவு செய்கிறார்கள் என்று ஆராய்ச்சி பண்ணி கொண்டு தான் இருக்கிறார்கள்

கூடிய விரைவில் அரசாங்கமே சினிமா துறையும் எடுத்து கொண்டாலும் எடுத்துக்கொள்ளலாம்

மக்களுக்கு உதவியும் செய்து திரும்பவும் காசை திருப்பி கொள்ளும் சூப்பர் அரசு டாஸ்மாக் ஒரு வேதனையான பயோடேட்டா+புள்ளி விவரம்  677196 டாஸ்மாக் ஒரு வேதனையான பயோடேட்டா+புள்ளி விவரம்  677196

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

டாஸ்மாக் ஒரு வேதனையான பயோடேட்டா+புள்ளி விவரம்  Ila
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக