புதிய பதிவுகள்
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடவுள் அனுப்பிய நக்ஷத்திரங்கள்... Poll_c10கடவுள் அனுப்பிய நக்ஷத்திரங்கள்... Poll_m10கடவுள் அனுப்பிய நக்ஷத்திரங்கள்... Poll_c10 
3 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடவுள் அனுப்பிய நக்ஷத்திரங்கள்... Poll_c10கடவுள் அனுப்பிய நக்ஷத்திரங்கள்... Poll_m10கடவுள் அனுப்பிய நக்ஷத்திரங்கள்... Poll_c10 
339 Posts - 79%
heezulia
கடவுள் அனுப்பிய நக்ஷத்திரங்கள்... Poll_c10கடவுள் அனுப்பிய நக்ஷத்திரங்கள்... Poll_m10கடவுள் அனுப்பிய நக்ஷத்திரங்கள்... Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
கடவுள் அனுப்பிய நக்ஷத்திரங்கள்... Poll_c10கடவுள் அனுப்பிய நக்ஷத்திரங்கள்... Poll_m10கடவுள் அனுப்பிய நக்ஷத்திரங்கள்... Poll_c10 
15 Posts - 3%
Dr.S.Soundarapandian
கடவுள் அனுப்பிய நக்ஷத்திரங்கள்... Poll_c10கடவுள் அனுப்பிய நக்ஷத்திரங்கள்... Poll_m10கடவுள் அனுப்பிய நக்ஷத்திரங்கள்... Poll_c10 
8 Posts - 2%
prajai
கடவுள் அனுப்பிய நக்ஷத்திரங்கள்... Poll_c10கடவுள் அனுப்பிய நக்ஷத்திரங்கள்... Poll_m10கடவுள் அனுப்பிய நக்ஷத்திரங்கள்... Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
கடவுள் அனுப்பிய நக்ஷத்திரங்கள்... Poll_c10கடவுள் அனுப்பிய நக்ஷத்திரங்கள்... Poll_m10கடவுள் அனுப்பிய நக்ஷத்திரங்கள்... Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கடவுள் அனுப்பிய நக்ஷத்திரங்கள்... Poll_c10கடவுள் அனுப்பிய நக்ஷத்திரங்கள்... Poll_m10கடவுள் அனுப்பிய நக்ஷத்திரங்கள்... Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
கடவுள் அனுப்பிய நக்ஷத்திரங்கள்... Poll_c10கடவுள் அனுப்பிய நக்ஷத்திரங்கள்... Poll_m10கடவுள் அனுப்பிய நக்ஷத்திரங்கள்... Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
கடவுள் அனுப்பிய நக்ஷத்திரங்கள்... Poll_c10கடவுள் அனுப்பிய நக்ஷத்திரங்கள்... Poll_m10கடவுள் அனுப்பிய நக்ஷத்திரங்கள்... Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
கடவுள் அனுப்பிய நக்ஷத்திரங்கள்... Poll_c10கடவுள் அனுப்பிய நக்ஷத்திரங்கள்... Poll_m10கடவுள் அனுப்பிய நக்ஷத்திரங்கள்... Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடவுள் அனுப்பிய நக்ஷத்திரங்கள்...


   
   
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sun Sep 04, 2011 7:34 pm

கடவுள்...எனக்கே எனக்காக
அனுப்பிய நக்ஷத்திரம் ஒன்று...
என்னுடன் கை குலுக்கியது.

என் சட்டையைப் போட்டுக் கொண்டது.
தனது உணவை என்னுடன் பகிர்ந்து கொண்டது.

எனது கனவுகளைத்
தன் கண்களால் ஒளிர்ந்தது.
எனது தூரத்தைத்
தனது கால்களால் கடந்தது.
எல்லை அறியாத...
எனது பயணத்தின்
களைப்பைப் பகிர்ந்தது.

தனது நினைவுகளால்..
என்னுடனே உறங்கியது..
ஏதோ ஒரு கணத்தில்...
நான் அதை விட்டு விலக நேர்கையில்...
தன் விழிகளால் அழுதது.

இப்படித்தான்...
நானும் இன்னொருவனுக்குக்
கடவுள் அனுப்பிய
நக்ஷத்திரமாய் ஆனது.

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Mon Sep 05, 2011 1:29 am

rameshnaga wrote:கடவுள்...எனக்கே எனக்காக
அனுப்பிய நக்ஷத்திரம் ஒன்று...
என்னுடன் கை குலுக்கியது.

என் சட்டையைப் போட்டுக் கொண்டது.
தனது உணவை என்னுடன் பகிர்ந்து கொண்டது.

எனது கனவுகளைத்
தன் கண்களால் ஒளிர்ந்தது.
எனது தூரத்தைத்
தனது கால்களால் கடந்தது.
எல்லை அறியாத...
எனது பயணத்தின்
களைப்பைப் பகிர்ந்தது.

தனது நினைவுகளால்..
என்னுடனே உறங்கியது..
ஏதோ ஒரு கணத்தில்...
நான் அதை விட்டு விலக நேர்கையில்...
தன் விழிகளால் அழுதது.

இப்படித்தான்...
நானும் இன்னொருவனுக்குக்
கடவுள் அனுப்பிய
நக்ஷத்திரமாய் ஆனது.


avatar
udayarr
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 354
இணைந்தது : 07/11/2009
http://tamilpanpalai.blogspot.in

Postudayarr Mon Sep 05, 2011 2:24 am

அழகான கவிதை...வாழ்துக்கள்...

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Mon Sep 05, 2011 6:45 am

ரொம்பவும் நன்றி! உதயா .

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Mon Sep 05, 2011 3:03 pm

rameshnaga wrote:ரொம்பவும் நன்றி! உதயா .


Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Mon Sep 05, 2011 3:51 pm

நண்பன் என்பதற்கு கடவுள் அனுப்பிய நட்சத்திரம்னு சொல்லிருக்கிற விதம் ரொம்பவே அருமையா இருக்கு நண்பா மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Mon Sep 05, 2011 9:08 pm

ரொம்ப நன்றி!மாணிக்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக