ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சமத்துவ சன்மார்க்கம்!

2 posters

Go down

சமத்துவ சன்மார்க்கம்! Empty சமத்துவ சன்மார்க்கம்!

Post by சிவா Tue Sep 06, 2011 3:58 pm


தன்னலமில்லாத தானம்!


நபிகள் நாயகள் (லஸ்) அவர்கள் ஒவ்வொரு விஷயத்திலும் மக்களுக்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்தார்கள். அக்காலத்தில் நபியும், அவருடைய குடும்பத்தாரும் தமக்கென எதுவும் வைக்காமல் பிறருக்குக் கொடுப்பதையே கடமையாகக் கருதினர்.

ஒருமுறை நாயகத்தின் மனைவியான அன்னை ஆயிஷா (ரலி) அவர்களுக்கு இரண்டு சாக்குப் பை நிறைய ஓர் இலட்சத்துக்கும் அதிகமான திர்ஹம்கள் அன்பளிப்பாகக் கிடைத்தன. ஒரு பெரிய தாம்பாளம் நிறைய திர்ஹம்களை எடுத்து மக்களுக்குப் பங்கு வைத்தார்கள். இவ்வாறு மாலைவரை ஒரு திர்ஹம்கூட விடாமல் அத்தனையையும் தருமம் செய்துவிட்டார்கள்.

அன்னையவர்கள் அன்று நோன்பு வைத்திருந்தார்கள். நோன்பு திறக்கும் நேரத்தில் பணிப்பெண் ஒரு ரொட்டியையும், கொஞ்சம் ஜைத்தூன் (ஆலிவ்) எண்ணெய்யையும் கொண்டு வந்து வைத்துவிட்டு, "ஒரு திர்ஹத்துக்கு இறைச்சி வாங்கியிருந்தால், நாம் வாய்க்கு ருசியாய் சாப்பிட்டிருக்கலாமே!' என்றார். ஆனால், அன்னை ஆயிஷாவோ மௌனமாய்ப் புன்னகைத்தார்.

லட்சக்கணக்கில் தருமம் செய்தவருக்கு "தனக்கு ஒரு துண்டு இறைச்சி வாங்க வேண்டும்' என்ற எண்ணம்கூட வரவில்லை. இத்தகைய பொதுநலத்தை இன்றைய மனிதர்களிடையே காண முடியுமா?

- தஸ்மிலா அஸ்கர், கீழக்கரை


சமத்துவ சன்மார்க்கம்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சமத்துவ சன்மார்க்கம்! Empty Re: சமத்துவ சன்மார்க்கம்!

Post by சிவா Tue Sep 06, 2011 3:59 pm

புனித ரமலான்!

முஸ்லிம்களின் ஐந்து கடமைகளில் ஒன்று ரமலான் மாதம் முழுவதும் நோன்பு நோற்பது.

அதிகாலை நான்கு மணிக்கு சாப்பிட்டுவிட்டு பிறகு சூரியன் மறையும் வரை சாப்பிடாமல் இருப்பார்கள். ஒரு துளி தண்ணீர்கூட குடிக்காமல் இறைவன் நம்மைப் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்ற நம்பிக்கையில் சுய கட்டுப்பாட்டுடன் இருப்பார்கள். இது ஓர் அற்புதமான ஆன்மிகப் பயிற்சி.

விசுவாசிகளே! உங்களுக்கு முன்பிருந்தவர்கள் மீது விதிக்கப்பட்டிருந்தபடியே, உங்கள் மீதும் நோன்பு நோற்பது விதிக்கப்பட்டிருக்கிறது. (அதனால்) நீங்கள் பரிசுத்தமடைவீர்கள்.
- திருக்குர் ஆன் வசனம்

ரமலான் மாதம் எத்தகையது என்றால், அதில்தான் மனிதர்களுக்க வழிகாட்டியாகவும், நேரான வழியைத் தெரிவிக்கக் கூடியதாகவும் நன்மை, தீமைகளைப் பிரித்தறிவிக்க கூடியதாகவும் உள்ள திருக் குர் ஆன் அருளப் பெற்றது. ஆகவே, உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ, அவர் அதில் நோன்பு நோற்கவும்.
- திருக்குர்ஆன் வசனம்

பிறை பார்த்தாச்சு என்னும் தேனினும் இனிய நாதம் தெருவெங்கும் முழங்க, ஊரெல்லாம் உலாவந்து மாதம் முழுவதும் நன்மைகளை அறுவடை செய்யும் மாதமாக புனித ரமலான் இருக்கின்றது.

முஸ்லிம்கள் பின்பற்றி வரும் ஹிஜ்ரி ஆண்டின் ஒன்பதாவது மாதமாகத் திகழ்வது ரமலான். எண்களில் வரிசையிலே ஒன்பதற்கு ஒரு தனிச் சிறப்பு அமைந்திருப்பது போலவே மாதங்களின் வரிசையில் ரமலான் மாதத்துக்கு ஒரு தனிச் சிறப்பு அமைந்துள்ளது.

ரமலான் வருகையால் முஸ்லிம்கள் வாழும் இடமெல்லாம் விழாக் கோலம் பூண்டு விடுகின்றன. நாடு, இனம், மொழி ஆகியவற்றின் எல்லைகளைத் தாண்டி உலக முஸ்லிம்கள் அனைவரும் உடன்பிறப்பு பாசத்தால் ஒன்றாக இணைந்து மகிழ்கிறார்கள். நோன்பு கடமையாக்கப்படாத சின்னஞ்சிறு சிறுவர்கள்கூட பிடிவாதத்துடன் நோன்பு நோற்கிறார்கள். இளைஞர்கள் பெருமிதப்படுகிறார்கள். மாதர்கள் மகிழ்ச்சியடைகிறார்கள். அனைவருடைய முகத்திலும் ஒருவகை புத்தொளி தவழ்கின்றது.

பள்ளி வாசல்களில் நோன்பு திறப்பதற்காக ஏழைகளும், செல்வந்தர்களும் ஒன்று சேர்ந்திருக்கின்ற காட்சியும், தராவீஹ் போன்ற சிறப்பு தொழுகைகளை நிறைவேற்றுகின்ற மாட்சியும், தான தர்மங்களின் ஆட்சியும் ஓர் ஒப்பில்லாத மறுமலர்ச்சியைத் தோற்றுவிக்கின்றன. இந்த மாதத்தில் தீயன அனைத்தும் விட்டொழித்து, நல்லன அனைத்தும் நிறைவேற்றப்படுகின்றன. ஓடி விளையாடும் சிறுவர்கள் முதற்கொண்டு ஓய்ந்திருக்கும் முதியோர்கள், இல்லத்தரசிகள்வரை இந்த ரமலான் மாதத்தில் வைகறைப் பொழுதிலிருந்து சூரியன் மறைவது வரையில் (கிட்டத்தட்ட பதினான்கு மணி நேரம்) உண்ணாமலும், பருகாமலும் படைத்த இறைவனை நினைத்து, தான தர்மங்களை அதிகமாகச் செய்து ஒருவகை திருப்திகரமான மகிழ்ச்சியான துறவு வாழ்க்கையை வாழ்கின்றனர்.

இறைவன் அருளிய செல்வமும், பக்குவமான உணவு வகைகளும் பழங்களும் பானங்களும் இல்லங்களில் வகை வகையாக இருந்தாலும் யாருமே காணாதவாறு அவற்றை உண்பதற்கான வாய்ப்பு இருந்தாலும் அவற்றை மனத்தாலும் தீண்டாமல் சுயக்கட்டுப்பாட்டுடன் வாழ்கின்றனர்.

நிம்மதியாக உறங்க வேண்டிய இரவுப் பொழுதினில் கண்ணயராமல் விழித்திருந்து இறை வணக்கத்தில் இன்பம் காண்கின்றனர். தித்திக்கும் திருமறையாகிய திருக்குர்ஆனைப் படித்து உள்ளம் உருகுகின்றனர். கனிவான போக்கினையும் அளவுக்கதிகமான பொறுமையையும் கடைப்பிடிக்கின்றனர்.

மனிதர்களை இவ்வாறு பண்படுத்துவதே இந்த நோன்பின் உயரிய நோக்கம். இந்த உயரிய நாக்கத்தை நினைவில் நிறுத்தி நோன்பு நோற்பவர்கள், பண்பட்டவர்களாக மாறி விடுவார்கள் என்பதில் துளியும் சந்தேகமில்லை.

- மெஹ்ருன்னிசா பேகம், திருச்சி


சமத்துவ சன்மார்க்கம்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சமத்துவ சன்மார்க்கம்! Empty Re: சமத்துவ சன்மார்க்கம்!

Post by சிவா Tue Sep 06, 2011 3:59 pm

அருள்மழை பொழியும் வேதம்!

இப்புனிதமான ரமலான் மாதத்துக்கு அல்லாஹு த ஆலாவுடைய வேதத்துடன் அதிகமான விசேஷத் தொடர்பு உண்டு. அதனால்தான் பொதுவாக வேதங்களனைத்தும் இம்மாதத்திலேயே இறங்கியிருக்கின்றன. பரிசுத்த குர் ஆனாகிறது. "லவ் ஹீல் மஹ் பூல்' என்ற பலகையிலிருந்து முதல் வானத்தின் பக்கம் முழுவதுமான இம்மாதத்தில்தான் இறங்கியது. பின்னர் கொஞ்சங் கொஞ்சமாக இருபத்து மூன்று ஆண்டுகளில் உலகுக்கு இறங்கியது.

இம்மாதம் பொறுமையின் மாதமாகும். பொறுமையின் பிரதிபலன் சொர்க்கமாகும். இன்னும், இம்மாதம் மனிதர்களுடன் கலந்துறவாடி அவர்களின் சுக துக்கங்களில் பங்கு கொள்கிற மாதமாகும்.

அவரேனும் இம்மாதத்தில் தன் அடிமைகள், வேலைக்காரர்கள் ஆகியோருடைய வேலைப்பளுவைக் குறைப்பாரானால், அல்லா ஹு த அலா அவரை மன்னித்து அவருக்கு நரக விடுதலையும் அளித்திடுவதாக நம்பப்படுகிறது.

முதலாவதாக: எந்த மனிதர்களின் மீது பாவச்சுமை இல்லையோ அவர்களுக்கு இம்மாதத்தின் ஆரம்பத்திலிருந்தே ரஹ்மத் எனும் அருள்மாரி பொழிய ஆரம்பித்துவிடுகிறது.

இரண்டாவது: எந்த மனிதர்கள் சிறிய குற்றங்களுடையவர்களாக இருக்கின்றனரோ அவர்களுக்குச் சில நாட்கள் (பத்து நாட்கள்) நோன்பு வைத்தபின் அவர்களுடைய நோன்பின் பரக்கத்தால் அதற்குப் பரிகாரமாக பாவங்களுக்கு மன்னிப்பு கிடைத்துவிடுகிறது.

மூன்றாவதாக: எந்த மனிதர்கள் அதிகமான பாவங்களுடையவர்களாக இருக்கின்றனரோ அவர்களுக்கு அதிகமான பகுதி (இருபது நாட்கள்) நோன்பு வைத்தபின் நரகத்திலிருந்து விடுதலை கிடைத்து விடுகிறது.

எந்த மனிதர்களுக்கு ஆரம்பத்திலிருந்தே ரஹ்மத் என்னும் அருள் கிடைத்து, பாவங்கள் மன்னிக்கப்பட்டு விடுகின்றனவோ அவர்களுக்கு ரஹ்மத்துடைய குவியல்கள் எந்த அளவுக்குக் குவிந்துவிடும் என்பதைச் சொல்லவும் வேண்டுமோ?

தப்லீகின் தஃலிம் தொகுப்பிலிருந்த: கே. அபிராமி, ஆதம்பாக்கம்.


சமத்துவ சன்மார்க்கம்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சமத்துவ சன்மார்க்கம்! Empty Re: சமத்துவ சன்மார்க்கம்!

Post by ரபீக் Tue Sep 06, 2011 4:19 pm

அருமையான பகிர்வுக்கு நன்றி தல


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

சமத்துவ சன்மார்க்கம்! Empty Re: சமத்துவ சன்மார்க்கம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum