புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
போட்டோ ஷாப் அடிப்படை பாடங்கள் - Page 2 I_vote_lcapபோட்டோ ஷாப் அடிப்படை பாடங்கள் - Page 2 I_voting_barபோட்டோ ஷாப் அடிப்படை பாடங்கள் - Page 2 I_vote_rcap 
90 Posts - 76%
heezulia
போட்டோ ஷாப் அடிப்படை பாடங்கள் - Page 2 I_vote_lcapபோட்டோ ஷாப் அடிப்படை பாடங்கள் - Page 2 I_voting_barபோட்டோ ஷாப் அடிப்படை பாடங்கள் - Page 2 I_vote_rcap 
13 Posts - 11%
Dr.S.Soundarapandian
போட்டோ ஷாப் அடிப்படை பாடங்கள் - Page 2 I_vote_lcapபோட்டோ ஷாப் அடிப்படை பாடங்கள் - Page 2 I_voting_barபோட்டோ ஷாப் அடிப்படை பாடங்கள் - Page 2 I_vote_rcap 
8 Posts - 7%
mohamed nizamudeen
போட்டோ ஷாப் அடிப்படை பாடங்கள் - Page 2 I_vote_lcapபோட்டோ ஷாப் அடிப்படை பாடங்கள் - Page 2 I_voting_barபோட்டோ ஷாப் அடிப்படை பாடங்கள் - Page 2 I_vote_rcap 
4 Posts - 3%
Anthony raj
போட்டோ ஷாப் அடிப்படை பாடங்கள் - Page 2 I_vote_lcapபோட்டோ ஷாப் அடிப்படை பாடங்கள் - Page 2 I_voting_barபோட்டோ ஷாப் அடிப்படை பாடங்கள் - Page 2 I_vote_rcap 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
போட்டோ ஷாப் அடிப்படை பாடங்கள் - Page 2 I_vote_lcapபோட்டோ ஷாப் அடிப்படை பாடங்கள் - Page 2 I_voting_barபோட்டோ ஷாப் அடிப்படை பாடங்கள் - Page 2 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
போட்டோ ஷாப் அடிப்படை பாடங்கள் - Page 2 I_vote_lcapபோட்டோ ஷாப் அடிப்படை பாடங்கள் - Page 2 I_voting_barபோட்டோ ஷாப் அடிப்படை பாடங்கள் - Page 2 I_vote_rcap 
255 Posts - 76%
heezulia
போட்டோ ஷாப் அடிப்படை பாடங்கள் - Page 2 I_vote_lcapபோட்டோ ஷாப் அடிப்படை பாடங்கள் - Page 2 I_voting_barபோட்டோ ஷாப் அடிப்படை பாடங்கள் - Page 2 I_vote_rcap 
40 Posts - 12%
mohamed nizamudeen
போட்டோ ஷாப் அடிப்படை பாடங்கள் - Page 2 I_vote_lcapபோட்டோ ஷாப் அடிப்படை பாடங்கள் - Page 2 I_voting_barபோட்டோ ஷாப் அடிப்படை பாடங்கள் - Page 2 I_vote_rcap 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
போட்டோ ஷாப் அடிப்படை பாடங்கள் - Page 2 I_vote_lcapபோட்டோ ஷாப் அடிப்படை பாடங்கள் - Page 2 I_voting_barபோட்டோ ஷாப் அடிப்படை பாடங்கள் - Page 2 I_vote_rcap 
8 Posts - 2%
prajai
போட்டோ ஷாப் அடிப்படை பாடங்கள் - Page 2 I_vote_lcapபோட்டோ ஷாப் அடிப்படை பாடங்கள் - Page 2 I_voting_barபோட்டோ ஷாப் அடிப்படை பாடங்கள் - Page 2 I_vote_rcap 
5 Posts - 1%
Balaurushya
போட்டோ ஷாப் அடிப்படை பாடங்கள் - Page 2 I_vote_lcapபோட்டோ ஷாப் அடிப்படை பாடங்கள் - Page 2 I_voting_barபோட்டோ ஷாப் அடிப்படை பாடங்கள் - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
Anthony raj
போட்டோ ஷாப் அடிப்படை பாடங்கள் - Page 2 I_vote_lcapபோட்டோ ஷாப் அடிப்படை பாடங்கள் - Page 2 I_voting_barபோட்டோ ஷாப் அடிப்படை பாடங்கள் - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
போட்டோ ஷாப் அடிப்படை பாடங்கள் - Page 2 I_vote_lcapபோட்டோ ஷாப் அடிப்படை பாடங்கள் - Page 2 I_voting_barபோட்டோ ஷாப் அடிப்படை பாடங்கள் - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
போட்டோ ஷாப் அடிப்படை பாடங்கள் - Page 2 I_vote_lcapபோட்டோ ஷாப் அடிப்படை பாடங்கள் - Page 2 I_voting_barபோட்டோ ஷாப் அடிப்படை பாடங்கள் - Page 2 I_vote_rcap 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
போட்டோ ஷாப் அடிப்படை பாடங்கள் - Page 2 I_vote_lcapபோட்டோ ஷாப் அடிப்படை பாடங்கள் - Page 2 I_voting_barபோட்டோ ஷாப் அடிப்படை பாடங்கள் - Page 2 I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

போட்டோ ஷாப் அடிப்படை பாடங்கள்

Page 2 of 2 Previous  1, 2

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Sun Sep 20, 2009 5:21 am

First topic message reminder :

போட்டோ ஷாப் அடிப்படை பாடங்கள்-1

போட்டோஷாப்பில் உள்ள அடிப்படை

போட்டோ ஷாப் அடிப்படை பாடங்கள் - Page 2 Round

பாடங்களை பற்றி நாம் தெரிந்துகொண்டால் அதில் நாம் புகுந்து விளையாடலாம். சில அடிப்படை பாடங்களை இங்கு பதிவிட விரும்புகின்றேன். போட்டோ ஸ்டுடியோ வைக்கும் அளவுக்கு நாம் அதிகமாக கற்க வேண்டியதில்லை. இப்போது கற்க போகும் பாடங்களின் அடிப்படைகளை தெரிந்துகொள்வது மூலம் நாம் நமது சின்ன சின்ன தேவைகளையே பூர்த்தி செய்து கொள்ளலாம். போட்டோஷாப்பில் எனக்கு தெரிந்ததை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன். அதுபோல் போட்டோஷாப் அடிப்படை பாடங்களில் வரும் வலைப்பூவின் உதிரிப்பூக்களில் போட்டோஷாப்பை பற்றி குறிப்புகளை குறிப்பிடுகின்றேன். இந்த பதிவு போட்டோஷாப் பற்றி ஏதும் தெரியாத
புதியவர்களுக்காக பதிவிட்டுள்ளேன். சரி பாடத்திற்கு போவோம். அடோப் நிறுவனத்தின் போட்டோஷாப் முதலில் போட்டோஷாப் -6, அடுத்து போட்டோஷாப்-7, போட் டோஷாப்-8 (cs-1), போட்டோ ஷாப் -9 (cs-2), போட் டோஷாப் -10 (cs-3) , இறுதியாக போட் டோ ஷாப்-11 (cs-4) வெளியிட்டுள்ளார்கள். பெரும்பாலும் நம்மிடம் போட் டோஷாப் பதிவு 7 லிருந்து பதிவு 9 வரை இருக்கலாம். பதிவு அதிகமாக செல்ல செல்ல வசதிகள் கூடிக்கொண்டு செல்லும். நமது தேவைக்கு போட் டோஷாப் 7 ,8,9 இதில் ஏதாவது ஒன்று இருந்தால்போதுமானது.

முதலில் உங்களது போட்டோஷாப்

திறந்துகொள்ளுங்கள். அடுத்து அதில் உள்ள

File - Open - கிளிக் செய்யுங்கள். நீங்கள்

மாற்ற விரும்பும் புகைப்படம் உள்ள

Drive - Folder - ஐ திறந்து கொள்ளுங்கள்.

உங்களுக்கு இந்த மாதிரி ஓப்பன் ஆகும்.

போட்டோ ஷாப் அடிப்படை பாடங்கள் - Page 2 Ph-open

நீங்கள் புகைப்பட போல்டர் திறக்கும் சமயம் உங்களுக்கு

புகைப்படங்கள் List ஆக தெரிய ஆரம்பிக்கும். நமக்கு

தேவையான புகைப்படத்தை புகைப்பட எண் வைத்து

தேட வேண்டும். அதை தவிர்க்க இதில் உள்ள View மெனு

கிளிக் செய்து அதில் Thumbnail கிளிக் செய்தால் உங்களுக்கு

புகைப்படம் தெளிவாகவும் தேர்வு செய்ய சுலபமான

தாகவும் இருக்கும். அதில் உங்களுக்கு தேவையான

புகைப்படம் தேர்வு செய்யவும்.

போட்டோ ஷாப் அடிப்படை பாடங்கள் - Page 2 Photoshoptools
இப்போது நீங்கள் இடப்புறம் பார்த்தால்

உங்களுக்கு இந்த டூல்கள் பாக்ஸ்

கிடைக்கும். இதில் பல டூல்கள் பல

உபயோகத்திற்கு உள்ளது. நாம் முதலில்

முதலில் உள்ள மார்க் டூலை செலக்ட்

செய்வோம். நீங்கள் உங்கள் கர்சரை

இந்த டூலின் அருகே கொண்டு சென்றால்

உங்களுக்கு இந்த காலம் ஓப்பன் ஆகும்.

பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Postபிரகாஸ் Wed Sep 30, 2009 2:29 am

தாருங்கள் நன்றி

விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Thu Oct 15, 2009 3:47 am

போட்டோ ஷாப் அடிப்படை பாடங்கள் - Page 2 43858

இதுவரை போட்டோஷாப் பாடங்கள் 3 வரை பார்த் தோம் இதுவரை முன் பாடங்களை படிக்காதவர்கள் முன்பதிவை படித்துவிட்டு இதை தொடரவும். முன்பதிவை படிக்கா தவர்களுக்காக மூன்று பாடங்களையும் இங்கே பதிவிட்டுள்ளேன்.

போட்டோஷாப்பில்
ஒருபடம் நாம் மாறுதல்செய்வதற்கு முன் அதை பிரதி DUBLICATE எடுத்துவைக்க
சொல்லி யிருந்தேன். நண்பர் ஒருவர் DUBLICATE எப்படி எடுப்பது என
கேட்டிருந்தார். அதனால் DUBLICATE எப்படி எடுப்பது என முதலில் பார்ப்போம்.
உங்களுக்கு தேவையான படத்தை முதலில் திறந்துகொள்ளுங்கள். நான் இந்த பிரம்மா
படத்தை தேர்வு செய்து திறந்துள்ளேன்.

போட்டோ ஷாப் அடிப்படை பாடங்கள் - Page 2 05956

இப்போது மேல்
புறம் பார்த்தால் உங்களுக்கு FILE,EDIT,IMMAGE,LAYER,SELECT... என
வரிசையாக இருப்பதில் IMMAGE -ஐ தேர்வு செய்யுங்கள்.உங்களுக்கு வரிசையாக
கீழ்கண்டவாறு சாரளம் ஓப்பன் ஆகும்.

போட்டோ ஷாப் அடிப்படை பாடங்கள் - Page 2 89571

அதில் Dublicate என்பதை கிளிக் செய்யுங்கள். உங்களுக்கு படத்தின் மீது கீழ்கண்டவாறு
போட்டோ ஷாப் அடிப்படை பாடங்கள் - Page 2 67156
அதில்
உங்களுடைய புகைப்படத்தின் பெயரோ - அல்லது புகைப்பட எண்ணோ தோன்றும். அல்லது
நீங்கள் விரும்பும் கொடுங்கள்.உங்களுக்கு இந்த மாதிரி படம் இரண்டு
தோன்றும்.

போட்டோ ஷாப் அடிப்படை பாடங்கள் - Page 2 16240

இதில்
ஒன்று நிஜம். மற்றது அதன் நிழல். நீங்கள் நிஜத்தை மூடிவைத்துவிட்டு காப்பி
யில்( நிஜத்தின் நிழலில்) என்னவேண்டுமானாலும் செய்யலாம். மாற்றங்கள்
உங்களுக்கு பிடித்திருந்தால் அதை சேமியுங்கள். பிடிக்கவில்லையென்றால் அதை
கான்செல்(cancel) செய்துவிட்டு முன்பு கூறியபடி மீண்டும் ஒரு படத்தை பிரதி
(Dublicate) எடுத்துக்கொள்ளுங்கள். பிரதி எடுப்பதில் நன்கு பயிற்சிபெற
நான்கு -ஐந்துமுறை முயற்சிசெய்து பாருங்கள். சரியாக வரும். இனி
பாடத்திற்கு வருவோம்.

சென்ற
பதிவுகளில் மார்க்யூ டூல் பற்றி பார்த்தோம். அதில் உள்ள பிற வசதிகளையும்
இப்போது பார்ப்போம். இதில் முன்வகுப்புகளில் Deselect,Select Inverse,
Feather... பற்றி பார்த்தோம். இதில் அடுத்துஉள்ளது Save Selection..இதன்
உபயோகம் நமக்கு இப்போது தேவைபடாது . அதனால் அதை பின்பு பார்ப்போம்.
அடுத்து உள்ளது Make Work Path. இதை தேர்வு செய்யுங்கள். நீங்கள் மார்க்யூ
டூலால் தேர்வுசெய்த பகுதியில் கர்சரைவைத்து கிளிக் செய்தால் வரும்
பகுதியில் Make Work Path செலக்ட்செய்யவும்.
போட்டோ ஷாப் அடிப்படை பாடங்கள் - Page 2 80203

இதில் உங்களுக்கு கீழ்கண்ட வாறு விண்டோ ஓப்பன் ஆகும். அதில் டாலரன்ஸ் 5 என வைத்து ஓகே கொடுக்கவும்.
போட்டோ ஷாப் அடிப்படை பாடங்கள் - Page 2 78069

நான்
கீழ்கண்ட படத்தில் அதை தேர்வு செய்துள்ளேன். இது படத்தை சுற்றி ஒரு கேர்டு
போட்டவாறு நமக்கு படம் கிடைக்கும். கும்பலாக உள்ள நபர்களின் படங்களில்
நமக்கு தேவையானவரை மட்டும் வட்டம் போட்டு, கட்டம் கட்டி காண்பிக்க இது
பயன்படுகிறது. பிரபல மானவர்களின் கும்பலாக உள்ள புகைப்படத்தில்
அவரைமட்டும் காண்பிக்க வட்டம் - கட்டம் கட்டி யுள்ளதை
பார்த்திரு்ப்பீர்கள். அதை இதன் மூலம் செய்யலாம்.

போட்டோ ஷாப் அடிப்படை பாடங்கள் - Page 2 53779

அடுத்து
நாம் பார்ப்பது லேயர் வழி காப்பி. சரி லேயர் என்றால் என்ன?
போட்டோஷாப்பின் உயிர் நாடியே லேயர் எனலாம். அதுபற்றி பின்னர்வரும்
பாடங்களில் விரிவாக பார்க்கலாம். சரி லேயர் எப்படி வரவழைப்பது? மிகவும்
சுலபம். உங்கள்கீ-போர்டில் F7 கீயை ஒரு முறை அழுத்துங்கள் .
உங்களுக்குக்கான லேயர்ஒன்று திறந்திருப்பதை பார்க்கலாம்.
போட்டோ ஷாப் அடிப்படை பாடங்கள் - Page 2 64503
சரி பாடத்திற்கு வருவோம். மார்க்யூ டூலால் தேர்வு செய்து வரும் விண்டோவில் அடுத்து வருவது layer via copy . இதை கிளிக் செய்தவுடன்
போட்டோ ஷாப் அடிப்படை பாடங்கள் - Page 2 45778
நீங்கள் தேர்வு செய்த படம் ஆனது லேயரில் சென்று அமர்ந்துகொள்ளும். படத்தை பாருங்கள்.

போட்டோ ஷாப் அடிப்படை பாடங்கள் - Page 2 32670அதைப்போலவே லேயர் வழி கட்.(Layer via Cut)
போட்டோ ஷாப் அடிப்படை பாடங்கள் - Page 2 00925இதை தேர்வு செய்தாலும் உங்களுக்கு முன்பு சொன்னவாறே லேயரில் படம் தேர்வாகும்.
போட்டோ ஷாப் அடிப்படை பாடங்கள் - Page 2 97331
அடுத்து உள்ளது New Layer. ,இதை கிளிக் செய்தால் உங்களுக்கு புதிய லேயர் ஒன்று உருவாகும்.
போட்டோ ஷாப் அடிப்படை பாடங்கள் - Page 2 53389
அதில் உள்ள New Layer கிளிக் செய்யவும்.
போட்டோ ஷாப் அடிப்படை பாடங்கள் - Page 2 08281
உங்களுக்கு
புதிய விண்டோ திறக்கும் . அதில் மாற்றம் ஏதும் செய்யாமல் ஓகெ கொடுக்கவும்.
புதிய லேயர் ஒன்று உருவாகியுள்ளதை பார்ப்பீர்கள்.

போட்டோ ஷாப் அடிப்படை பாடங்கள் - Page 2 91170
லேயர்பற்றிய பாடத்தில் இதைபற்றி விரிவாக பார்க்கலாம். அதுபோல் அடுத்த பாடத்தில் Free Transform பற்றி பார்க்கலாம்.

இங்குள்ள கோயிலின் சிற்பங்கள் தேரில் பொருத்துவதற்காக வைத்துள்ளவை.

அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Postஅபிராமிவேலூ Thu Oct 15, 2009 11:58 am

மிகவும் அருமையான விளக்கங்கள் ரூபன் நான் படித்த போட்டோ ஷாப் மறந்திருந்தேன் மிக்க நன்றி

madhan80
madhan80
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 26
இணைந்தது : 14/02/2010

Postmadhan80 Sun Feb 14, 2010 11:38 am

எளிய முறையில் பயனுள்ள தகவல்கள் மிக்க நன்றி..

Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக