ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Today at 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Today at 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Today at 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Today at 8:15 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:19 am

» கருத்துப்படம் 21/08/2024
by ayyasamy ram Today at 7:16 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

முதல் வெற்றி பெறுமா இந்தியா? இன்று இங்கிலாந்துடன் 2வது மோதல்

2 posters

Go down

முதல் வெற்றி பெறுமா இந்தியா?  இன்று இங்கிலாந்துடன் 2வது மோதல் Empty முதல் வெற்றி பெறுமா இந்தியா? இன்று இங்கிலாந்துடன் 2வது மோதல்

Post by சிவா Tue Sep 06, 2011 3:53 pm

சவுத்தாம்டன்: இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதும் இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று சவுத்தாம்டனில் நடக்கவுள்ளது. காயம் காரணமாக சச்சின், சேவக், காம்பிர் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் நீக்கப்பட்டது, இந்திய அணிக்கு மிகப் பெரும் பின்னடைவு. இளம் நட்சத்திரங்கள் கைகொடுத்தால், முதல் வெற்றியை பதிவு செய்யலாம்.

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி டெஸ்ட், "டுவென்டி-20' போட்டியில் தோல்வி அடைந்தது. தற்போது ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டி மழை காரணமாக பாதியில் கைவிடப்பட்டது. இன்று சவுத்தாம்டன், ரோஸ்பவுல் மைதானத்தில் இரண்டாவது போட்டி நடக்கிறது.

பார்த்திவ் நம்பிக்கை:

கடந்த போட்டியில் துவக்க வீரராக களமிறங்கி 95 ரன்கள் எடுத்த பார்த்திவ், மீண்டும் மிரட்டலாம். இவருக்கு ரகானே நல்ல ஒத்துழைப்பு அளிக்கலாம். அம்பயர் கருணை காட்டினால், அனுபவ டிராவிட் ரன் குவிக்கலாம். "மிடில் ஆர்டரில்' கோஹ்லி, ரெய்னா, தோனி ஆகியோர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினால் நல்லது.

பிரவீண் நம்பிக்கை:

வேகப்பந்து வீச்சை பொறுத்தவரை பிரவீண்குமார், முனாப் நம்பிக்கை அளிக்கின்றனர். இவர்களுடன் வினய் குமாரும் இணைந்து விக்கெட் வேட்டை நடத்தலாம். ரவிந்திர ஜடேஜா, அஷ்வின், அமித் மிஸ்ரா சுழலில் அசத்தலாம்.

குக் எழுச்சி:

இங்கிலாந்தை பொறுத்தவரை கடந்த போட்டியில், ஏமாற்றம் தந்த குக், கீஸ்வெட்டர் இன்று எழுச்சி காணலாம். "மிடில் ஆர்டரில்' டிராட், இயான் பெல், மார்கன், பென் ஸ்டோக்ஸ், சமித் படேல் ஆகியோர் ரன் குவிப்பில் ஈடுபடலாம்.

ஸ்டூவர்ட் பிராட், பிரஸ்னன், ஆண்டர்சன், டெர்ன்பக் உள்ளிட்டோர் இருப்பதால், இங்கிலாந்து அணியின் பவுலிங் பலமாகவே உள்ளது. சுழலில் சுவான் சாதிக்கலாம்.

தற்போதைய இங்கிலாந்து தொடரில், முதல் வெற்றி பெற இந்திய அணி முயற்சிக்கும் என்பதால், அனல் பறக்கும் ஆட்டத்தை எதிர்பார்க்கலாம்.

மழை வரும்

இன்று போட்டி நடக்கவுள்ள சவுத்தாம்டன் நகரில், வெப்பநிலை அதிகபட்சம் 19, குறைந்தபட்சம் 12 டிகிரி செல்சியஸ் இருக்கும். வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மழை வருவதற்கு 80 சதவீதம் வாய்ப்புள்ளது.

---

சச்சின் நீக்கம்: பத்ரிநாத் வாய்ப்பு

இங்கிலாந்து தொடரில் காயம் காரணமாக இந்திய வீரர்கள் விலகுவது தொடர் கதையாகிறது. காயத்தால் அவதிப்பட்டு வந்த சச்சின், எஞ்சியுள்ள போட்டிகளில் இருந்து நீக்கப்பட்டார். இவருக்கு பதிலாக மாற்று வீரராக தமிழக வீரர் பத்ரிநாத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இத்தொடருக்காக தேர்வு செய்யப்பட்டு, காயம் அடைந்த முன்னணி இந்திய வீரர்கள்...

1. ஜாகிர் கான் கணுக்கால் காயத்துக்கு ஆப்பரேஷன்
2. யுவராஜ் சிங் இடது கை சுட்டு விரலில் எலும்பு முறிவு
3. ஹர்பஜன் சிங் வயிற்றுப்பிடிப்பால் ஓய்வு
4. சேவக் வலது தோள்பட்டை காயத்துக்கு ஆப்பரேஷன் செய்த இடத்தில் மீண்டும் வலி, காது கேளாமை
5. இஷாந்த் சர்மா இடது கணுக்கால் தசை நார்கள் கிழிந்துள்ளது (விரைவில் ஆப்பரேஷன்).
6. காம்பிர் பின் தலையில் அடிபட்டதால் பார்வைக் கோளாறு
7. ரோகித் சர்மா வலதுகை சுட்டு விரல் எலும்பு முறிவு
8. சச்சின் வலது கால் விரலில், ஆப்பரேஷன் செய்த இடத்தில் வலி, வீக்கம்.

--------

தலா ஒரு வெற்றி, தோல்வி

ரோஸ் பவுல், சவுத்தாம்டன் மைதானத்தில் இந்திய அணி இரு (கென்யா, இங்கிலாந்து) போட்டியில் பங்கேற்று தலா ஒரு வெற்றி, தோல்வி பெற்றுள்ளது. இங்கிலாந்துக்கு எதிராக கடைசியாக (2007) பங்கேற்ற போட்டியில் இந்திய அணி, 104 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றுள்ளது.

தினமலர்


முதல் வெற்றி பெறுமா இந்தியா?  இன்று இங்கிலாந்துடன் 2வது மோதல் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

முதல் வெற்றி பெறுமா இந்தியா?  இன்று இங்கிலாந்துடன் 2வது மோதல் Empty Re: முதல் வெற்றி பெறுமா இந்தியா? இன்று இங்கிலாந்துடன் 2வது மோதல்

Post by சிவா Tue Sep 06, 2011 3:54 pm

இன்றைய ஆட்டம் எத்தனை மணிக்குத் துவங்குகிறது?


முதல் வெற்றி பெறுமா இந்தியா?  இன்று இங்கிலாந்துடன் 2வது மோதல் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

முதல் வெற்றி பெறுமா இந்தியா?  இன்று இங்கிலாந்துடன் 2வது மோதல் Empty Re: முதல் வெற்றி பெறுமா இந்தியா? இன்று இங்கிலாந்துடன் 2வது மோதல்

Post by மகா பிரபு Tue Sep 06, 2011 4:42 pm

வெற்றி பெறுவது ரொம்ப சந்தேகம்.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

முதல் வெற்றி பெறுமா இந்தியா?  இன்று இங்கிலாந்துடன் 2வது மோதல் Empty Re: முதல் வெற்றி பெறுமா இந்தியா? இன்று இங்கிலாந்துடன் 2வது மோதல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» எழுச்சி பெறுமா இந்தியா ? இன்று இங்கிலாந்துடன் மோதல்
» எழுச்சி பெறுமா இந்தியா * இன்று இலங்கையுடன் மோதல்
» இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
» இந்திய அணியின் வெற்றி தொடருமா! இன்று நியூசிலாந்துடன் 2வது மோதல்
» புதிய வரலாறு படைக்குமா இந்தியா * இன்று வெ.இண்டீசுடன் 2வது மோதல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum