ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Yesterday at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பொதுவான பொய்கள்

+9
முகம்மது ஃபரீத்
சிவா
பிரசன்னா
உதயசுதா
ஜாஹீதாபானு
ரமீஸ்
சாவித்ரி
ரேவதி
பிளேடு பக்கிரி
13 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

பொதுவான பொய்கள்  Empty பொதுவான பொய்கள்

Post by பிளேடு பக்கிரி Tue Sep 06, 2011 3:26 pm


டீ கடைகாரர்: இப்ப போட்ட வடை தான் சார்..

மெடிக்கல் ஷாப்: பேரு தான் வேற, இது அதைவிட நல்ல மருந்து...

பள்ளிசெல்லும் குழந்தை: வயிறு வலிக்கிற மாதிரி இருக்கும்மா...

ரியல் எஸ்டேட் செய்பவர்: பத்து அடி ஆழத்துல நல்ல தண்ணி, பக்கத்துலையே ரிங் ரோடு வருது,
IT பார்க் வருது..


காய்கறி கடையில்: காலைல பறிச்ச காய் தான்..

Sales Rep : இன்னையோட இந்த offer முடிகிறது சார்..

பஸ் கண்டக்டர்:வழில எங்கயும் நிக்காது, பாயிண்ட் டு பாயிண்ட்..

நண்பன்: உனக்கு கண்டிப்பா ட்ரீட் வைக்கிறேன் மச்சி..




பொதுவான பொய்கள்  Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

பொதுவான பொய்கள்  Empty Re: பொதுவான பொய்கள்

Post by ரேவதி Tue Sep 06, 2011 3:29 pm

பிளேடு : நான் ஐ‌டி கம்பெனில வொர்க் பன்றேன்
பாலா : நான் பிறக்கும் போதே ரொம்ப அழகு


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

பொதுவான பொய்கள்  Empty Re: பொதுவான பொய்கள்

Post by சாவித்ரி Tue Sep 06, 2011 3:29 pm

ஒற்றை வரியில் நல்ல நகைச்சுவைகள்.. மேலும் பதிக.
சாவித்ரி
சாவித்ரி
பண்பாளர்


பதிவுகள் : 163
இணைந்தது : 20/08/2011

Back to top Go down

பொதுவான பொய்கள்  Empty Re: பொதுவான பொய்கள்

Post by ரமீஸ் Tue Sep 06, 2011 3:31 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
ரமீஸ்
ரமீஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010

Back to top Go down

பொதுவான பொய்கள்  Empty Re: பொதுவான பொய்கள்

Post by பிளேடு பக்கிரி Tue Sep 06, 2011 3:35 pm

ரேவதி wrote:பிளேடு : நான் ஐ‌டி கம்பெனில வொர்க் பன்றேன்
பாலா : நான் பிறக்கும் போதே ரொம்ப அழகு

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு



பொதுவான பொய்கள்  Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

பொதுவான பொய்கள்  Empty Re: பொதுவான பொய்கள்

Post by ஜாஹீதாபானு Tue Sep 06, 2011 3:36 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

பொதுவான பொய்கள்  Empty Re: பொதுவான பொய்கள்

Post by உதயசுதா Tue Sep 06, 2011 3:37 pm

ஸ்வீட் கடைய விட்டுட்டீங்க.
இது இன்னிக்கு போட்ட ஸ்வீட் ன்னு


பொதுவான பொய்கள்  Uபொதுவான பொய்கள்  Dபொதுவான பொய்கள்  Aபொதுவான பொய்கள்  Yபொதுவான பொய்கள்  Aபொதுவான பொய்கள்  Sபொதுவான பொய்கள்  Uபொதுவான பொய்கள்  Dபொதுவான பொய்கள்  Hபொதுவான பொய்கள்  A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

பொதுவான பொய்கள்  Empty Re: பொதுவான பொய்கள்

Post by பிரசன்னா Tue Sep 06, 2011 3:39 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

பொதுவான பொய்கள்  Empty Re: பொதுவான பொய்கள்

Post by பிளேடு பக்கிரி Tue Sep 06, 2011 3:39 pm

உதயசுதா wrote:ஸ்வீட் கடைய விட்டுட்டீங்க.
இது இன்னிக்கு போட்ட ஸ்வீட் ன்னு

அது தான் நீங்க சொல்லிட்டீங்களே சிரி சிரி நன்றி



பொதுவான பொய்கள்  Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

பொதுவான பொய்கள்  Empty Re: பொதுவான பொய்கள்

Post by சிவா Tue Sep 06, 2011 3:43 pm

தொலைபேசியில்: வியாதியுடன் இருமிக்கொண்டே, நான் நல்லா இருக்கேன், நீங்க நல்லா இருக்கீங்களா?

காதலியிடம்: எத்தனை அழகான பெண்கள் வந்தாலும் அவர்கள் உன் அழகுக்கு ஈடாவார்களா டார்லிங்.

குழந்தையிடம்: நானெல்லாம் பள்ளியில் எப்பொழுதுமே முதன் மாணவனாகத்தான் வருவேன்.

நல்ல முயற்சி பி.ப.


பொதுவான பொய்கள்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பொதுவான பொய்கள்  Empty Re: பொதுவான பொய்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum