புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:40 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Mon Nov 04, 2024 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
nahoor | ||||
kavithasankar | ||||
prajai | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
Barushree |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
nahoor | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
குறுஞ்செய்திகள்
Page 1 of 1 •
- சாவித்ரிபண்பாளர்
- பதிவுகள் : 163
இணைந்தது : 20/08/2011
வணக்கம் உறவுகளே,
எனது கைபேசியில் நான் ரசித்த சில குருஞ்செய்திகளை உங்களுடன் பகிர்கிறேன்.
1. "ஒன்றை விரும்ப காரணம் இருந்தால் உங்கள் அறிவிற்கு அது பிடித்துள்ளது என்று பொருள், ஒன்றை விரும்ப காரணம் இல்லை என்றால் உங்கள் மனதிற்கு அது பிடித்துள்ளது என்று பொருள்"
2. "உலகில் உள்ள அனைத்தும் நாம் வேண்டாம் என்று விடுத்த பின்பே நம்மை விடாமல் தொடர்கிறது"
3. "வெற்றியின் பொருள் ஒன்றுதான் நாம் செய்யும் வேலை எதையும், எங்கேயும், எப்பொழுதும் மகிழ்ச்சியாய் செய்வதே"
4. "அழகு காதலை உருவாக்குவதில்லை, ஆனால் காதல் அழகை உருவாக்குகிறது."
5. "நேசிக்கும் இதயத்திற்காக எந்த தடையையும் உடைக்கலாம், ஆனால் எந்த தடைக்காகவும் நேசிக்கும் இதயத்தை உடைத்துவிடாதீர்."
6. "எதிர்பார்ப்பை நிறுத்திவிடுங்கள், மகிழ்ச்சியின் உச்சகட்ட அளவான திருப்தியை சுலபமாக அடைவீர்கள்"
7. "நீ என்னை உண்மையாய் வெறுப்பது கூட தவறில்லை ஆனால் பொய்யாய் நேசிக்காதே"
8. "சாமானியமானவர்கள் கடவுளிடம் துன்பம் வேண்டாம் என்று வேண்டுகிறார்கள், அசாமானியமானவர்கள் துன்பங்களை எதிர்கொள்ளும் தைரியம் வேண்டும் என்று வேண்டுகிறார்கள்"
9. "காத்திருந்து பெறப்படும் ஒவ்வொரு பொருளுக்கும் மதிப்பு அதிகரிக்கும்"
10. "நாம் அதிகம் நேசிக்கும் நமது நெருக்கமான ஒரு நபரை பற்றி நமக்கு தெரியாத ஒன்றை புதியவர் ஒருவர் கூறுவதுதான் வலியின் உச்சம்"

- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
- ரமீஸ்வி.ஐ.பி
- பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010
சூப்பர் சூப்பர்.
http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
///"அழகு காதலை உருவாக்குவதில்லை, ஆனால் காதல் அழகை உருவாக்குகிறது."//
சிறந்த குறுஞ்செய்திகள். பகிர்வுக்கு நன்றி தோழி.

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
சாவித்ரி wrote:வணக்கம் உறவுகளே,
எனது கைபேசியில் நான் ரசித்த சில குருஞ்செய்திகளை உங்களுடன் பகிர்கிறேன்.
1. "ஒன்றை விரும்ப காரணம் இருந்தால் உங்கள் அறிவிற்கு அது பிடித்துள்ளது என்று பொருள், ஒன்றை விரும்ப காரணம் இல்லை என்றால் உங்கள் மனதிற்கு அது பிடித்துள்ளது என்று பொருள்"
உண்மைதான்.ஆனா மனதுக்கு பிடித்த எல்லாமே உயர்வானது இல்லைஇது அறிவுக்கு எட்டும்போது காலம் கடந்துவிடுகிறது
2. "உலகில் உள்ள அனைத்தும் நாம் வேண்டாம் என்று விடுத்த பின்பே நம்மை விடாமல் தொடர்கிறது"
ரொம்ப சரி.கஷ்டம்,கவலை வேண்டாம் என்று நினைத்தால் அது இரண்டும் நம்மை விடாமல் தொடர்கிறதே
5. "நேசிக்கும் இதயத்திற்காக எந்த தடையையும் உடைக்கலாம், ஆனால் எந்த தடைக்காகவும் நேசிக்கும் இதயத்தை உடைத்துவிடாதீர்."
இதுதானே நிறைய பேருக்கு தெரிய மாட்டேங்குது
.. "எதிர்பார்ப்பை நிறுத்திவிடுங்கள், மகிழ்ச்சியின் உச்சகட்ட அளவான திருப்தியை சுலபமாக அடைவீர்கள்"
உண்மைதாண் எதிர்பார்ப்பு குறைந்துவிட்டால் ஏமாற்றம் இல்லை.ஏமாற்றம் இல்லை என்றால் கவலையும் இல்லை
9. "காத்திருந்து பெறப்படும் ஒவ்வொரு பொருளுக்கும் மதிப்பு அதிகரிக்கும்"
ஆனால் காலம் கடந்து கிடைக்கும் பொருள் என்றாலும்,காதல் என்றாலும் வெறுப்பு அதிகரிக்கும்
10. "நாம் அதிகம் நேசிக்கும் நமது நெருக்கமான ஒரு நபரை பற்றி நமக்கு தெரியாத ஒன்றை புதியவர் ஒருவர் கூறுவதுதான் வலியின் உச்சம்"
- முகம்மது ஃபரீத்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011
சாவித்ரி wrote:வணக்கம் உறவுகளே,
எனது கைபேசியில் நான் ரசித்த சில குருஞ்செய்திகளை உங்களுடன் பகிர்கிறேன்.
1. "ஒன்றை விரும்ப காரணம் இருந்தால் உங்கள் அறிவிற்கு அது பிடித்துள்ளது என்று பொருள், ஒன்றை விரும்ப காரணம் இல்லை என்றால் உங்கள் மனதிற்கு அது பிடித்துள்ளது என்று பொருள்"
2."உலகில் உள்ள அனைத்தும் நாம் வேண்டாம் என்று விடுத்த பின்பே நம்மை விடாமல் தொடர்கிறது"
3. "வெற்றியின் பொருள் ஒன்றுதான் நாம் செய்யும் வேலை எதையும், எங்கேயும், எப்பொழுதும் மகிழ்ச்சியாய் செய்வதே"
4. "அழகு காதலை உருவாக்குவதில்லை, ஆனால் காதல் அழகை உருவாக்குகிறது."
5. "நேசிக்கும் இதயத்திற்காக எந்த தடையையும் உடைக்கலாம், ஆனால் எந்த தடைக்காகவும் நேசிக்கும் இதயத்தை உடைத்துவிடாதீர்."
6. "எதிர்பார்ப்பை நிறுத்திவிடுங்கள், மகிழ்ச்சியின் உச்சகட்ட அளவான திருப்தியை சுலபமாக அடைவீர்கள்"
7. "நீ என்னை உண்மையாய் வெறுப்பது கூட தவறில்லை ஆனால் பொய்யாய் நேசிக்காதே"
8. "சாமானியமானவர்கள் கடவுளிடம் துன்பம் வேண்டாம் என்று வேண்டுகிறார்கள், அசாமானியமானவர்கள் துன்பங்களை எதிர்கொள்ளும் தைரியம் வேண்டும் என்று வேண்டுகிறார்கள்"
9. "காத்திருந்து பெறப்படும் ஒவ்வொரு பொருளுக்கும் மதிப்பு அதிகரிக்கும்"
10. "நாம் அதிகம் நேசிக்கும் நமது நெருக்கமான ஒரு நபரை பற்றி நமக்கு தெரியாத ஒன்றை புதியவர் ஒருவர் கூறுவதுதான் வலியின் உச்சம்"
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1