ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

செருப்பு வாங்க தனி விமானத்தை அனுப்பிய மாயாவதி.. செலவு ரூ. 10 லட்சம்

+10
சிவா
kavimuki
இளமாறன்
பிரசன்னா
dsudhanandan
ரேவதி
balakarthik
பிளேடு பக்கிரி
அருண்
kitcha
14 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

செருப்பு வாங்க தனி விமானத்தை அனுப்பிய மாயாவதி.. செலவு ரூ. 10 லட்சம் - Page 2 Empty செருப்பு வாங்க தனி விமானத்தை அனுப்பிய மாயாவதி.. செலவு ரூ. 10 லட்சம்

Post by kitcha Tue Sep 06, 2011 1:37 pm

First topic message reminder :

லண்டன்: உத்தரப் பிரதேச முதல்வர் மாயாவதி, தனக்கு செருப்பு வாங்குவதற்காக மும்பைக்கு தனி விமானம் அனுப்பிய தகவலை விக்கிலீக்ஸ் அம்பலப்படுத்தியுள்ளது. இதற்காக மாநில அரசுக்கு ஏற்பட்ட செலவு ரூ. 10 லட்சமாகும்.

கடந்த 2008ம் ஆண்டு அக்டோபர் 23ம் தேதி டெல்லியில் உள்ள அமெரிக்கத் தூதரகம், இந்திய அரசியல் தலைவர்கள் தொடர்பாக, தனது தலைமையகத்துக்கு அனுப்பி ரகசிய கேபிளில் இந்தத் தகவல் இடம் பெற்றுள்ளதாக விக்கிலீக்ஸ் கூறியுள்ளது.

அதில், மாயாவதிக்கு ஆடை, அலங்காரத்தில் ஆர்வம் மிக மிக அதிகம். புதிதாக காலணி வாங்க வேண்டுமானால் தனது ஜெட் விமானத்தை மும்பைக்கு அனுப்பி விருப்பப்பட்டவற்றை மாயாவதி வாங்கி கொள்வார்.

அவருக்கு தனது பாதுகாப்பு விஷயத்திலும் பயம் மிக மிக அதிகம். உணவில் விஷம் கலக்கப்பட்டுள்ளதா என்பதை கண்டறிவதற்காகவே சிலரை பணிக்கு அமர்த்தியுள்ளார்.

அதே போல, ஒவ்வொரு வருடமும் தனது பிறந்த நாளின் போது, கட்சி உறுப்பினர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் தொழிலதிபர்கள் ஆகியோரிடமிருந்து கோடிக்கணக்கில் பரிசு பொருட்களை வலுக்கட்டாயமாக பெற்றுக் கொள்வதும் மாயாவதியின் வழக்கம் என்று கூறப்பட்டுள்ளது.

இதற்கு மாயாவதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ள இந்தத் தகவல் முட்டாள்தனமானது என்று கூறியுள்ளார் மாயாவதி. விக்கலீக்ஸ் நிறுவனரை மனநல மருத்துவமனையில் தான் சேர்க்க வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.



தட்ஸ்தமிழ்


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,செருப்பு வாங்க தனி விமானத்தை அனுப்பிய மாயாவதி.. செலவு ரூ. 10 லட்சம் - Page 2 Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down


செருப்பு வாங்க தனி விமானத்தை அனுப்பிய மாயாவதி.. செலவு ரூ. 10 லட்சம் - Page 2 Empty Re: செருப்பு வாங்க தனி விமானத்தை அனுப்பிய மாயாவதி.. செலவு ரூ. 10 லட்சம்

Post by பிரசன்னா Tue Sep 06, 2011 2:01 pm

kitcha wrote:
இதற்கு மாயாவதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ள இந்தத் தகவல் முட்டாள்தனமானது என்று கூறியுள்ளார் மாயாவதி. விக்கலீக்ஸ் நிறுவனரை மனநல மருத்துவமனையில் தான் சேர்க்க வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அரசியல்வாதிகள் அத்தனை பேரும் ஒரே ரகம் தான்...
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

செருப்பு வாங்க தனி விமானத்தை அனுப்பிய மாயாவதி.. செலவு ரூ. 10 லட்சம் - Page 2 Empty Re: செருப்பு வாங்க தனி விமானத்தை அனுப்பிய மாயாவதி.. செலவு ரூ. 10 லட்சம்

Post by dsudhanandan Tue Sep 06, 2011 2:01 pm

செருப்பு வாங்க தனி விமானத்தை அனுப்பிய மாயாவதி.. செலவு ரூ. 10 லட்சம் - Page 2 Syco77



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

செருப்பு வாங்க தனி விமானத்தை அனுப்பிய மாயாவதி.. செலவு ரூ. 10 லட்சம் - Page 2 Empty Re: செருப்பு வாங்க தனி விமானத்தை அனுப்பிய மாயாவதி.. செலவு ரூ. 10 லட்சம்

Post by பிளேடு பக்கிரி Tue Sep 06, 2011 2:06 pm

இந்த மாலையை என்ன பண்ணுவாங்க? அதிர்ச்சி



செருப்பு வாங்க தனி விமானத்தை அனுப்பிய மாயாவதி.. செலவு ரூ. 10 லட்சம் - Page 2 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

செருப்பு வாங்க தனி விமானத்தை அனுப்பிய மாயாவதி.. செலவு ரூ. 10 லட்சம் - Page 2 Empty Re: செருப்பு வாங்க தனி விமானத்தை அனுப்பிய மாயாவதி.. செலவு ரூ. 10 லட்சம்

Post by balakarthik Tue Sep 06, 2011 2:09 pm

பிளேடு பக்கிரி wrote:இந்த மாலையை என்ன பண்ணுவாங்க? அதிர்ச்சி

ராத்திரி எல்லோரும் பங்குபோட்டுப்பாங்க ஜாலி ஜாலி ஜாலி



ஈகரை தமிழ் களஞ்சியம் செருப்பு வாங்க தனி விமானத்தை அனுப்பிய மாயாவதி.. செலவு ரூ. 10 லட்சம் - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

செருப்பு வாங்க தனி விமானத்தை அனுப்பிய மாயாவதி.. செலவு ரூ. 10 லட்சம் - Page 2 Empty Re: செருப்பு வாங்க தனி விமானத்தை அனுப்பிய மாயாவதி.. செலவு ரூ. 10 லட்சம்

Post by இளமாறன் Tue Sep 06, 2011 2:12 pm

விக்கிலீக்ஸ் உண்மைகள் அதிகம் வெளியிடுகிறது போலும் சிரி


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





செருப்பு வாங்க தனி விமானத்தை அனுப்பிய மாயாவதி.. செலவு ரூ. 10 லட்சம் - Page 2 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

செருப்பு வாங்க தனி விமானத்தை அனுப்பிய மாயாவதி.. செலவு ரூ. 10 லட்சம் - Page 2 Empty Re: செருப்பு வாங்க தனி விமானத்தை அனுப்பிய மாயாவதி.. செலவு ரூ. 10 லட்சம்

Post by பிளேடு பக்கிரி Tue Sep 06, 2011 2:26 pm

balakarthik wrote:
பிளேடு பக்கிரி wrote:இந்த மாலையை என்ன பண்ணுவாங்க? அதிர்ச்சி

ராத்திரி எல்லோரும் பங்குபோட்டுப்பாங்க ஜாலி ஜாலி ஜாலி


புரியிற மாதிரி எதுவுமே சொல்ல மாட்டியா? என்ன கொடுமை சார் இது



செருப்பு வாங்க தனி விமானத்தை அனுப்பிய மாயாவதி.. செலவு ரூ. 10 லட்சம் - Page 2 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

செருப்பு வாங்க தனி விமானத்தை அனுப்பிய மாயாவதி.. செலவு ரூ. 10 லட்சம் - Page 2 Empty Re: செருப்பு வாங்க தனி விமானத்தை அனுப்பிய மாயாவதி.. செலவு ரூ. 10 லட்சம்

Post by kavimuki Tue Sep 06, 2011 2:28 pm

எல்லாம் புரியுது நண்பா.இன்றய அரசியல் நிலவர போக்கு
kavimuki
kavimuki
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 684
இணைந்தது : 19/03/2010

Back to top Go down

செருப்பு வாங்க தனி விமானத்தை அனுப்பிய மாயாவதி.. செலவு ரூ. 10 லட்சம் - Page 2 Empty Re: செருப்பு வாங்க தனி விமானத்தை அனுப்பிய மாயாவதி.. செலவு ரூ. 10 லட்சம்

Post by சிவா Tue Sep 06, 2011 2:50 pm

விக்கிலீக்ஸ் ஆதாரத்துடன் வெளியிட்டுள்ள இந்தத் தகவலுக்கு இந்திய அரசு என்ன நடவடிக்கை எடுக்கவுள்ளது என்பதை அறிய ஆவலுடன் உள்ளேன்.


செருப்பு வாங்க தனி விமானத்தை அனுப்பிய மாயாவதி.. செலவு ரூ. 10 லட்சம் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

செருப்பு வாங்க தனி விமானத்தை அனுப்பிய மாயாவதி.. செலவு ரூ. 10 லட்சம் - Page 2 Empty Re: செருப்பு வாங்க தனி விமானத்தை அனுப்பிய மாயாவதி.. செலவு ரூ. 10 லட்சம்

Post by balakarthik Tue Sep 06, 2011 2:52 pm

சிவா wrote:விக்கிலீக்ஸ் ஆதாரத்துடன் வெளியிட்டுள்ள இந்தத் தகவலுக்கு இந்திய அரசு என்ன நடவடிக்கை எடுக்கவுள்ளது என்பதை அறிய ஆவலுடன் உள்ளேன்.

அதைவிட முக்கியமான கேள்வி யார்மெல நடவடிக்கை எடுக்கவுள்ளது என்பதுத்தான் மாயாவதி மேலயா இல்ல விக்கிலீக்ஸ் மேலயா


ஈகரை தமிழ் களஞ்சியம் செருப்பு வாங்க தனி விமானத்தை அனுப்பிய மாயாவதி.. செலவு ரூ. 10 லட்சம் - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

செருப்பு வாங்க தனி விமானத்தை அனுப்பிய மாயாவதி.. செலவு ரூ. 10 லட்சம் - Page 2 Empty Re: செருப்பு வாங்க தனி விமானத்தை அனுப்பிய மாயாவதி.. செலவு ரூ. 10 லட்சம்

Post by சிவா Tue Sep 06, 2011 3:03 pm

balakarthik wrote:
சிவா wrote:விக்கிலீக்ஸ் ஆதாரத்துடன் வெளியிட்டுள்ள இந்தத் தகவலுக்கு இந்திய அரசு என்ன நடவடிக்கை எடுக்கவுள்ளது என்பதை அறிய ஆவலுடன் உள்ளேன்.

அதைவிட முக்கியமான கேள்வி யார்மெல நடவடிக்கை எடுக்கவுள்ளது என்பதுத்தான் மாயாவதி மேலயா இல்ல விக்கிலீக்ஸ் மேலயா

நல்லவேளை, நீங்கள் சட்டத்துறை அமைச்சராக இல்லை. விக்கிலீக்ஸ் தப்பித்தது.


செருப்பு வாங்க தனி விமானத்தை அனுப்பிய மாயாவதி.. செலவு ரூ. 10 லட்சம் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

செருப்பு வாங்க தனி விமானத்தை அனுப்பிய மாயாவதி.. செலவு ரூ. 10 லட்சம் - Page 2 Empty Re: செருப்பு வாங்க தனி விமானத்தை அனுப்பிய மாயாவதி.. செலவு ரூ. 10 லட்சம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum