ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 7:01

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 7:01

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:20

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Today at 0:58

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Today at 0:52

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 0:48

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 0:30

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 0:09

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:56

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 22:06

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 21:54

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:20

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:04

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 20:50

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:39

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 20:24

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 20:22

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 20:07

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 19:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 18:55

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 18:44

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 17:50

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 14:15

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 10:11

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 5:37

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 0:50

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat 29 Jun 2024 - 18:28

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:46

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:41

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat 29 Jun 2024 - 12:27

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:26

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat 29 Jun 2024 - 12:13

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 0:38

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 19:12

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 15:10

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:38

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:32

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:31

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:29

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu 27 Jun 2024 - 22:14

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 20:50

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 18:33

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:36

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:30

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:29

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:14

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:12

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:10

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:08

Top posting users this week
heezulia
செருப்பு வாங்க தனி விமானத்தை அனுப்பிய மாயாவதி.. செலவு ரூ. 10 லட்சம் Poll_c10செருப்பு வாங்க தனி விமானத்தை அனுப்பிய மாயாவதி.. செலவு ரூ. 10 லட்சம் Poll_m10செருப்பு வாங்க தனி விமானத்தை அனுப்பிய மாயாவதி.. செலவு ரூ. 10 லட்சம் Poll_c10 
Anthony raj

Top posting users this month

நிகழ்நிலை நிர்வாகிகள்

செருப்பு வாங்க தனி விமானத்தை அனுப்பிய மாயாவதி.. செலவு ரூ. 10 லட்சம்

+10
சிவா
kavimuki
இளமாறன்
பிரசன்னா
dsudhanandan
ரேவதி
balakarthik
பிளேடு பக்கிரி
அருண்
kitcha
14 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

செருப்பு வாங்க தனி விமானத்தை அனுப்பிய மாயாவதி.. செலவு ரூ. 10 லட்சம் Empty செருப்பு வாங்க தனி விமானத்தை அனுப்பிய மாயாவதி.. செலவு ரூ. 10 லட்சம்

Post by kitcha Tue 6 Sep 2011 - 15:07

லண்டன்: உத்தரப் பிரதேச முதல்வர் மாயாவதி, தனக்கு செருப்பு வாங்குவதற்காக மும்பைக்கு தனி விமானம் அனுப்பிய தகவலை விக்கிலீக்ஸ் அம்பலப்படுத்தியுள்ளது. இதற்காக மாநில அரசுக்கு ஏற்பட்ட செலவு ரூ. 10 லட்சமாகும்.

கடந்த 2008ம் ஆண்டு அக்டோபர் 23ம் தேதி டெல்லியில் உள்ள அமெரிக்கத் தூதரகம், இந்திய அரசியல் தலைவர்கள் தொடர்பாக, தனது தலைமையகத்துக்கு அனுப்பி ரகசிய கேபிளில் இந்தத் தகவல் இடம் பெற்றுள்ளதாக விக்கிலீக்ஸ் கூறியுள்ளது.

அதில், மாயாவதிக்கு ஆடை, அலங்காரத்தில் ஆர்வம் மிக மிக அதிகம். புதிதாக காலணி வாங்க வேண்டுமானால் தனது ஜெட் விமானத்தை மும்பைக்கு அனுப்பி விருப்பப்பட்டவற்றை மாயாவதி வாங்கி கொள்வார்.

அவருக்கு தனது பாதுகாப்பு விஷயத்திலும் பயம் மிக மிக அதிகம். உணவில் விஷம் கலக்கப்பட்டுள்ளதா என்பதை கண்டறிவதற்காகவே சிலரை பணிக்கு அமர்த்தியுள்ளார்.

அதே போல, ஒவ்வொரு வருடமும் தனது பிறந்த நாளின் போது, கட்சி உறுப்பினர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் தொழிலதிபர்கள் ஆகியோரிடமிருந்து கோடிக்கணக்கில் பரிசு பொருட்களை வலுக்கட்டாயமாக பெற்றுக் கொள்வதும் மாயாவதியின் வழக்கம் என்று கூறப்பட்டுள்ளது.

இதற்கு மாயாவதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ள இந்தத் தகவல் முட்டாள்தனமானது என்று கூறியுள்ளார் மாயாவதி. விக்கலீக்ஸ் நிறுவனரை மனநல மருத்துவமனையில் தான் சேர்க்க வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தட்ஸ்தமிழ்

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,செருப்பு வாங்க தனி விமானத்தை அனுப்பிய மாயாவதி.. செலவு ரூ. 10 லட்சம் Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

செருப்பு வாங்க தனி விமானத்தை அனுப்பிய மாயாவதி.. செலவு ரூ. 10 லட்சம் Empty Re: செருப்பு வாங்க தனி விமானத்தை அனுப்பிய மாயாவதி.. செலவு ரூ. 10 லட்சம்

Post by அருண் Tue 6 Sep 2011 - 15:09

உண்மையா சொன்ன எல்லாருக்கும் கோபம் தான் வார செய்யும்..! என்ன கொடுமை சார் இது
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

செருப்பு வாங்க தனி விமானத்தை அனுப்பிய மாயாவதி.. செலவு ரூ. 10 லட்சம் Empty Re: செருப்பு வாங்க தனி விமானத்தை அனுப்பிய மாயாவதி.. செலவு ரூ. 10 லட்சம்

Post by பிளேடு பக்கிரி Tue 6 Sep 2011 - 15:10

ம.. நடக்கட்டும்.... நடக்கட்டும்.... என்ன கொடுமை சார் இது

செருப்பு வாங்க தனி விமானத்தை அனுப்பிய மாயாவதி.. செலவு ரூ. 10 லட்சம் Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

செருப்பு வாங்க தனி விமானத்தை அனுப்பிய மாயாவதி.. செலவு ரூ. 10 லட்சம் Empty Re: செருப்பு வாங்க தனி விமானத்தை அனுப்பிய மாயாவதி.. செலவு ரூ. 10 லட்சம்

Post by balakarthik Tue 6 Sep 2011 - 15:12

அட அரசியலுல இதெல்லாம் சகஜமப்பா

ஈகரை தமிழ் களஞ்சியம் செருப்பு வாங்க தனி விமானத்தை அனுப்பிய மாயாவதி.. செலவு ரூ. 10 லட்சம் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

செருப்பு வாங்க தனி விமானத்தை அனுப்பிய மாயாவதி.. செலவு ரூ. 10 லட்சம் Empty Re: செருப்பு வாங்க தனி விமானத்தை அனுப்பிய மாயாவதி.. செலவு ரூ. 10 லட்சம்

Post by ரேவதி Tue 6 Sep 2011 - 15:16

அந்த செருப்பு விலை சொல்லவே இல்லையே சிரி

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

செருப்பு வாங்க தனி விமானத்தை அனுப்பிய மாயாவதி.. செலவு ரூ. 10 லட்சம் Empty Re: செருப்பு வாங்க தனி விமானத்தை அனுப்பிய மாயாவதி.. செலவு ரூ. 10 லட்சம்

Post by balakarthik Tue 6 Sep 2011 - 15:17

ரேவதி wrote:அந்த செருப்பு விலை சொல்லவே இல்லையே சிரி

999 ரூபாய்

ஈகரை தமிழ் களஞ்சியம் செருப்பு வாங்க தனி விமானத்தை அனுப்பிய மாயாவதி.. செலவு ரூ. 10 லட்சம் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

செருப்பு வாங்க தனி விமானத்தை அனுப்பிய மாயாவதி.. செலவு ரூ. 10 லட்சம் Empty Re: செருப்பு வாங்க தனி விமானத்தை அனுப்பிய மாயாவதி.. செலவு ரூ. 10 லட்சம்

Post by பிளேடு பக்கிரி Tue 6 Sep 2011 - 15:18

balakarthik wrote:
ரேவதி wrote:அந்த செருப்பு விலை சொல்லவே இல்லையே சிரி

999 ரூபாய்

999.99 காசு நண்பா புன்னகை

செருப்பு வாங்க தனி விமானத்தை அனுப்பிய மாயாவதி.. செலவு ரூ. 10 லட்சம் Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

செருப்பு வாங்க தனி விமானத்தை அனுப்பிய மாயாவதி.. செலவு ரூ. 10 லட்சம் Empty Re: செருப்பு வாங்க தனி விமானத்தை அனுப்பிய மாயாவதி.. செலவு ரூ. 10 லட்சம்

Post by dsudhanandan Tue 6 Sep 2011 - 15:18

தனக்கு சிலைவைக்கவே கோடிகள் செலவிட்டவர்.... 10 லட்சம் எல்லாம் ஜுஜுபி ... என்ன கொடுமை சார் இது

கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

செருப்பு வாங்க தனி விமானத்தை அனுப்பிய மாயாவதி.. செலவு ரூ. 10 லட்சம் Empty Re: செருப்பு வாங்க தனி விமானத்தை அனுப்பிய மாயாவதி.. செலவு ரூ. 10 லட்சம்

Post by balakarthik Tue 6 Sep 2011 - 15:21

பிளேடு பக்கிரி wrote:
balakarthik wrote:
ரேவதி wrote:அந்த செருப்பு விலை சொல்லவே இல்லையே சிரி

999 ரூபாய்

999.99 காசு நண்பா புன்னகை

மாயாவதிக்கு சில்லறைகள் பிடிக்காது அதுமட்டுமல்ல அவுங்க வாங்கும்பொழுது ஆடிக்கழிவு டிஸ்கவுண்ட் கொடுத்துள்ளார்கள்

ஈகரை தமிழ் களஞ்சியம் செருப்பு வாங்க தனி விமானத்தை அனுப்பிய மாயாவதி.. செலவு ரூ. 10 லட்சம் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

செருப்பு வாங்க தனி விமானத்தை அனுப்பிய மாயாவதி.. செலவு ரூ. 10 லட்சம் Empty Re: செருப்பு வாங்க தனி விமானத்தை அனுப்பிய மாயாவதி.. செலவு ரூ. 10 லட்சம்

Post by பிளேடு பக்கிரி Tue 6 Sep 2011 - 15:22

balakarthik wrote:
பிளேடு பக்கிரி wrote:
balakarthik wrote:
ரேவதி wrote:அந்த செருப்பு விலை சொல்லவே இல்லையே சிரி

999 ரூபாய்

999.99 காசு நண்பா புன்னகை

மாயாவதிக்கு சில்லறைகள் பிடிக்காது அதுமட்டுமல்ல அவுங்க வாங்கும்பொழுது ஆடிக்கழிவு டிஸ்கவுண்ட் கொடுத்துள்ளார்கள்

அப்படியா ? சொல்லவே இல்ல அதிர்ச்சி

செருப்பு வாங்க தனி விமானத்தை அனுப்பிய மாயாவதி.. செலவு ரூ. 10 லட்சம் Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

செருப்பு வாங்க தனி விமானத்தை அனுப்பிய மாயாவதி.. செலவு ரூ. 10 லட்சம் Empty Re: செருப்பு வாங்க தனி விமானத்தை அனுப்பிய மாயாவதி.. செலவு ரூ. 10 லட்சம்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum