ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்னை மிகவும் பாதித்த ஒரு செய்தி

+11
பிளேடு பக்கிரி
kitcha
சாவித்ரி
balakarthik
அருண்
சிவா
ரேவதி
dsudhanandan
இளமாறன்
ரபீக்
உதயசுதா
15 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

என்னை மிகவும் பாதித்த ஒரு செய்தி - Page 2 Empty என்னை மிகவும் பாதித்த ஒரு செய்தி

Post by உதயசுதா Tue Sep 06, 2011 1:26 pm

First topic message reminder :

என் அலுவலகம் காலை 8 மணிக்கு தொடங்கும்.ஆனா நான் 7.50 க்கு வந்துடுவேன்.வந்ததும் ஒரு தடவை செய்தி தாள்களை வாசித்துவிட்டு வைப்பேன்.ஏனென்றால் 8 மணிக்கு பிறகு படிக்க நினைத்தாலும் செய்தி தாள் யார் கையில் இருக்கும் என்பது தெரியாது.

அது போல நேத்து நான் படிச்ச செய்தி தாள்கள் எல்லாத்துலயும் முக்கியமான செய்தி.கேரளாவை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த மூணு பேர் தற்கொலை செய்து கொண்டதுதான்.இங்க இருக்கற ராஸ் அல் கைமா என்ற இடத்தில் டிரைலர் லாரி கம்பெனி நடத்தி வந்த ஒருவர் தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தின் காரணமாக அவர் வாங்கின கடனை அடைக்க முடியாமல் தன் ஆறு மாத கர்ப்பிணி மனைவி மற்றும் எட்டு வயது மகளுடன் தற்கொலை செய்து கொண்டார். இவருடைய மனைவி மற்றும் மகளோட பாஸ்போர்ட்டை கடன் கொடுத்த ஒருவன் பிடுங்கி வைத்து இருந்து இருக்கிறான்.

இதில் வேதனை என்ன என்றால் முதலில் தன் மகள் தூங்கியதும் ஒரு துணி மூலம் அவள் முகத்தை மூடிவிட்டு அவளை தூக்கில் ஏற்றி உள்ளார்.அவள் இறந்து விட்டாள் என்று தெரிந்த பின் கணவன்,மனைவி இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து உள்ளனர்.

அவர்கள் இறந்து ஐந்து நாள்கள் வரை யாருக்கும் தெரியவில்லை.ஆறாம் நாள் காலை அருகில் வசிப்பவர்கள் ஏதோ துர்நாற்றம் வருவதை கண்டு போலீஸிடம் புகார் தெரிவிக்க,அதன் பின் தான் அவர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது அழுகினா நிலையில் கயிற்றில் தொங்கிய இவர்களை பார்த்துள்ளனர்.
உறவினர்கள் அனைவரிடமும் தான் எல்லா கடனையும் அடைத்து விட்டு இந்த ஓணத்திற்கு கேரளாவிற்கு வருவதாகவும் அங்கு வந்து செட்டில் ஆகி வேறு தொழில் பார்க்க போவதாகவும் சொல்லி இருக்கிறார்.
ஆனால் ஏன் இந்த முடிவை எடுத்தார்கள் என்றுதான் தெரியவில்லை என்பது போலீஸ் தரப்பு ஸ்டேட்மெண்ட்.

இதை எதர்க்காக இங்கு பகிர்கிறேன் என்றால் எல்லாரும் வெளிநாடு,வெளிநாடு என்று ஆ என்று வாயை பிளந்து கொண்டு இருக்கிறோமே.ஆனால் ஒரு குடும்பமே இறந்து போய் ஆறு நாள்கள் கழித்து தான் மற்றவர்களுக்கு தெரிகிறது என்றால் இதை விட கொடுமை ஏதேனும் உண்டா? ஆசை ஆசையாக வளர்த்த தன் மகளை தன் கையாலேயே கொன்று தூக்கில் மாட்டும் கொடுமை எந்த தகப்பனுக்கும் வர கூடாது?அதை விட தன் மகள் தன் கண் முன்னே இறக்கும் கொடுமைய எந்த தாயும் அனுபவிக்க கூடாது.

இங்கு இருக்கும் நிலை நமது நாட்டை விட மோசமா இருக்கிறது.

என்னை மிகவும் பாதித்த ஒரு செய்தி - Page 2 Uஎன்னை மிகவும் பாதித்த ஒரு செய்தி - Page 2 Dஎன்னை மிகவும் பாதித்த ஒரு செய்தி - Page 2 Aஎன்னை மிகவும் பாதித்த ஒரு செய்தி - Page 2 Yஎன்னை மிகவும் பாதித்த ஒரு செய்தி - Page 2 Aஎன்னை மிகவும் பாதித்த ஒரு செய்தி - Page 2 Sஎன்னை மிகவும் பாதித்த ஒரு செய்தி - Page 2 Uஎன்னை மிகவும் பாதித்த ஒரு செய்தி - Page 2 Dஎன்னை மிகவும் பாதித்த ஒரு செய்தி - Page 2 Hஎன்னை மிகவும் பாதித்த ஒரு செய்தி - Page 2 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

என்னை மிகவும் பாதித்த ஒரு செய்தி - Page 2 Empty Re: என்னை மிகவும் பாதித்த ஒரு செய்தி

Post by பிளேடு பக்கிரி Tue Sep 06, 2011 1:46 pm

நன்றி அக்கா... மிக கொடுமை சோகம்

என்னை மிகவும் பாதித்த ஒரு செய்தி - Page 2 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

என்னை மிகவும் பாதித்த ஒரு செய்தி - Page 2 Empty Re: என்னை மிகவும் பாதித்த ஒரு செய்தி

Post by பிரசன்னா Tue Sep 06, 2011 1:52 pm

நானும் Gulf News நாளிதலில் படித்தேன்.

மிகவும் கொடுமையானது, சோகமான நிகழ்வு, எதிரிக்கு கூட இது போல் நடக்க கூடாது.
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

என்னை மிகவும் பாதித்த ஒரு செய்தி - Page 2 Empty Re: என்னை மிகவும் பாதித்த ஒரு செய்தி

Post by ayyamperumal Tue Sep 06, 2011 1:54 pm

எல்லா ஊரிலும் மனிதர்கள் ஒரே மாதிரிதான் இருக்கிறார்கள் போல !

வருத்தமான செய்தி என்பது மட்டுமல்ல மனித இனத்தின் மறுமுகத்தை விளக்குகிற செய்தி !

அதிர்ச்சி

என்னை மிகவும் பாதித்த ஒரு செய்தி - Page 2 Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

என்னை மிகவும் பாதித்த ஒரு செய்தி - Page 2 Empty Re: என்னை மிகவும் பாதித்த ஒரு செய்தி

Post by உதயசுதா Tue Sep 06, 2011 2:06 pm

சிவா wrote:எவ்வளவு வேதனையான முடிவை எடுத்துவிட்டார்கள். ஒரு குடும்பமே நிர்மூலமாகிவிட்டது. பணத்தினால் இதுபோல் எவ்வளவு குடும்பங்கள் அழிந்துவிடுகிறது.

சக்திக்கு மீறி செலவு செய்யக்கூடாது. அளவுக்கு அதிகமாக ஆசைபடக் கூடாது.

அனைவரும் படித்துத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இங்கு பகிர்ந்ததற்கு நன்றி சுதா.
இதற்காக மட்டும் நான் இதை பதியவில்லை சிவா. நம் நாட்டில் இருப்பவர்கள் அனைவரும் வெளிநாட்டு வாழ்க்கை என்றால் ஒரு வித கற்பனையுடன் தான் இருக்கிறார்கள்.அவனுக்கென்னப்பா அவன் குடும்பத்துடன் வெளிநாட்டில் செட்டில் ஆகிட்டான் என்று பேசுபவர்கள் இந்த ஒரு சம்பவத்தை மனதில் வைத்து கொண்டால் போதும்.வெளிநாட்டில் இருந்து வருபவர்களை அதை கொண்டு வா, இதை கொண்டு வா என்று பிடுங்காமல் இருந்தால் போதும்.ஏனென்றால் நாங்கள் இங்கு சம்பாதிக்கும் காலம் மிக குறைவு.இங்கு இருக்கும் நிறுவனங்கள் எப்போது போக சொல்லுகின்றன்வோ அப்போது செல்ல ரெடியா இருக்க வேண்டும்.அதனால எங்க எதிர்காலத்துக்கு நாங்க சேமித்து வைத்து ஆக வேண்டும்.40 வயதில் ஒருத்தர் வெளிநாட்டில் இருந்து நம் நாட்டுக்கு வருகிறார் என்றால் அவருக்கு அங்கு என்ன வேலை கிடைக்கும்?ஆக இங்கு இருக்கும் காலங்களில் பணத்தை சேமித்தால் தான் அவர் ஏதாச்சும் வேலைக்கோ,சொந்த தொழில் செய்தோ முன்னேறும் வரை ஓட்ட முடியும்.

இதே இவர்கள் நம் நாட்டில் இருந்து இருந்தால் இந்த நிலை ஏற்பட்டு இருக்குமா? கடன் அதிகமாகிறது என்று தெரிந்த உடனே தன் மனைவியையும்,மகளையும் நாட்டுக்கு அனுப்பி இருந்தால் அவர்களாச்சும் பிழைத்து இருப்பார்களே.
இன்னொரு விஷயமும் சொல்லணும்.இன்னிக்கு இங்க கணவன் மனைவியா ஒண்ணா இருக்கராங்க நாம நினைச்சுட்டு இருப்போம்.ஆனா உண்மையாக சொல்லனும்ன் என்றால் அவர்கள் இருவரும் ஒரே இடத்தில் இருக்கிறார்கள் அவ்வளவுதான்.இங்கு இருக்கும் பொருளாதார நிலைமைய சமாளிக்க இரண்டு பேரும் இரண்டு திசைகளில் ஓடுவதால் அமர்ந்து பேசுவதற்கு கூட நேரம் கிடைப்பதில்லை.பிறகு எங்கு இருந்து கணவன்,மனைவிக்குள் அன்பு, காதல் என்று பேசுவதற்கு.

சொர்க்கமே என்றாலும் அது நம்ம ஊரு மாதிரி வராது.அதனால இருக்கிறதை விட்டு பறக்கிறதுக்கு ஆசைப்பட்டு
வாழ்வை யாரும் தொலைக்க கூடாது

என்னை மிகவும் பாதித்த ஒரு செய்தி - Page 2 Uஎன்னை மிகவும் பாதித்த ஒரு செய்தி - Page 2 Dஎன்னை மிகவும் பாதித்த ஒரு செய்தி - Page 2 Aஎன்னை மிகவும் பாதித்த ஒரு செய்தி - Page 2 Yஎன்னை மிகவும் பாதித்த ஒரு செய்தி - Page 2 Aஎன்னை மிகவும் பாதித்த ஒரு செய்தி - Page 2 Sஎன்னை மிகவும் பாதித்த ஒரு செய்தி - Page 2 Uஎன்னை மிகவும் பாதித்த ஒரு செய்தி - Page 2 Dஎன்னை மிகவும் பாதித்த ஒரு செய்தி - Page 2 Hஎன்னை மிகவும் பாதித்த ஒரு செய்தி - Page 2 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

என்னை மிகவும் பாதித்த ஒரு செய்தி - Page 2 Empty Re: என்னை மிகவும் பாதித்த ஒரு செய்தி

Post by பிளேடு பக்கிரி Tue Sep 06, 2011 2:08 pm

உதயசுதா wrote:
சொர்க்கமே என்றாலும் அது நம்ம ஊரு மாதிரி வராது.அதனால இருக்கிறதை விட்டு பறக்கிறதுக்கு ஆசைப்பட்டு
வாழ்வை யாரும் தொலைக்க கூடாது

உண்மை தான் அக்கா நன்றி நன்றி

என்னை மிகவும் பாதித்த ஒரு செய்தி - Page 2 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

என்னை மிகவும் பாதித்த ஒரு செய்தி - Page 2 Empty Re: என்னை மிகவும் பாதித்த ஒரு செய்தி

Post by சிவா Tue Sep 06, 2011 2:12 pm

உதயசுதா wrote:
இதற்காக மட்டும் நான் இதை பதியவில்லை சிவா. நம் நாட்டில் இருப்பவர்கள் அனைவரும் வெளிநாட்டு வாழ்க்கை என்றால் ஒரு வித கற்பனையுடன் தான் இருக்கிறார்கள்.அவனுக்கென்னப்பா அவன் குடும்பத்துடன் வெளிநாட்டில் செட்டில் ஆகிட்டான் என்று பேசுபவர்கள் இந்த ஒரு சம்பவத்தை மனதில் வைத்து கொண்டால் போதும்.வெளிநாட்டில் இருந்து வருபவர்களை அதை கொண்டு வா, இதை கொண்டு வா என்று பிடுங்காமல் இருந்தால் போதும்.ஏனென்றால் நாங்கள் இங்கு சம்பாதிக்கும் காலம் மிக குறைவு.இங்கு இருக்கும் நிறுவனங்கள் எப்போது போக சொல்லுகின்றன்வோ அப்போது செல்ல ரெடியா இருக்க வேண்டும்.அதனால எங்க எதிர்காலத்துக்கு நாங்க சேமித்து வைத்து ஆக வேண்டும்.40 வயதில் ஒருத்தர் வெளிநாட்டில் இருந்து நம் நாட்டுக்கு வருகிறார் என்றால் அவருக்கு அங்கு என்ன வேலை கிடைக்கும்?ஆக இங்கு இருக்கும் காலங்களில் பணத்தை சேமித்தால் தான் அவர் ஏதாச்சும் வேலைக்கோ,சொந்த தொழில் செய்தோ முன்னேறும் வரை ஓட்ட முடியும்.

இதே இவர்கள் நம் நாட்டில் இருந்து இருந்தால் இந்த நிலை ஏற்பட்டு இருக்குமா? கடன் அதிகமாகிறது என்று தெரிந்த உடனே தன் மனைவியையும்,மகளையும் நாட்டுக்கு அனுப்பி இருந்தால் அவர்களாச்சும் பிழைத்து இருப்பார்களே.
இன்னொரு விஷயமும் சொல்லணும்.இன்னிக்கு இங்க கணவன் மனைவியா ஒண்ணா இருக்கராங்க நாம நினைச்சுட்டு இருப்போம்.ஆனா உண்மையாக சொல்லனும்ன் என்றால் அவர்கள் இருவரும் ஒரே இடத்தில் இருக்கிறார்கள் அவ்வளவுதான்.இங்கு இருக்கும் பொருளாதார நிலைமைய சமாளிக்க இரண்டு பேரும் இரண்டு திசைகளில் ஓடுவதால் அமர்ந்து பேசுவதற்கு கூட நேரம் கிடைப்பதில்லை.பிறகு எங்கு இருந்து கணவன்,மனைவிக்குள் அன்பு, காதல் என்று பேசுவதற்கு.

சொர்க்கமே என்றாலும் அது நம்ம ஊரு மாதிரி வராது.அதனால இருக்கிறதை விட்டு பறக்கிறதுக்கு ஆசைப்பட்டு
வாழ்வை யாரும் தொலைக்க கூடாது

உண்மை நிலையை மிகவும் தெளிவாக எழுதியுள்ளீர்கள் சுதா. ஆனால் புரிந்து கொள்ளத்தான் ஆளில்லை. என் சித்தி மகனை இங்கு வர வேண்டாம் என்று எத்தனையோ முறை கூறினேன். ஆனால் அவர்கள் என்னையும் மீறி இங்கு அனுப்பிவிட்டு இன்று என்னிடம் அவனுக்கு உதவி செய்யக் கோரி என்னைத் துன்புறுத்துகிறார்கள்.

என்னை மிகவும் பாதித்த ஒரு செய்தி - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

என்னை மிகவும் பாதித்த ஒரு செய்தி - Page 2 Empty Re: என்னை மிகவும் பாதித்த ஒரு செய்தி

Post by இளமாறன் Tue Sep 06, 2011 2:18 pm

சிவா wrote:
உதயசுதா wrote:

சொர்க்கமே என்றாலும் அது நம்ம ஊரு மாதிரி வராது.அதனால இருக்கிறதை விட்டு பறக்கிறதுக்கு ஆசைப்பட்டு
வாழ்வை யாரும் தொலைக்க கூடாது

உண்மை நிலையை மிகவும் தெளிவாக எழுதியுள்ளீர்கள் சுதா. ஆனால் புரிந்து கொள்ளத்தான் ஆளில்லை. என் சித்தி மகனை இங்கு வர வேண்டாம் என்று எத்தனையோ முறை கூறினேன். ஆனால் அவர்கள் என்னையும் மீறி இங்கு அனுப்பிவிட்டு இன்று என்னிடம் அவனுக்கு உதவி செய்யக் கோரி என்னைத் துன்புறுத்துகிறார்கள்.

ஊரில் இருப்பவர்களுக்கு வெளிநாட்டு சூழ்நிலை புரியபோவது இல்லை ...ஏதோ பண மரம் அதில் உலுக்கினால் பணம் கொட்டும் என்றே நம்பிக்கொண்டு இருக்கிறார்கள் ..எவ்வளவு பண மன உடல் கஷ்டங்கள் அனுபவிக்கிறார்கள் என்பது புரியவைகக்வும் முடியாது

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

என்னை மிகவும் பாதித்த ஒரு செய்தி - Page 2 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

என்னை மிகவும் பாதித்த ஒரு செய்தி - Page 2 Empty Re: என்னை மிகவும் பாதித்த ஒரு செய்தி

Post by ஜாஹீதாபானு Tue Sep 06, 2011 2:25 pm

ரொம்ப கொடுமை சோகம் சோகம் சோகம்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

என்னை மிகவும் பாதித்த ஒரு செய்தி - Page 2 Empty Re: என்னை மிகவும் பாதித்த ஒரு செய்தி

Post by kavimuki Tue Sep 06, 2011 2:26 pm

என்னதான் நாம் பணம் பணம் என்று அழைந்தாலும் இறக்கும்போது நாம் அணிந்திருக்கும் துணிக்கூட நமக்கு சொந்தமில்லை என்பதை யாரும் மறுக்க இயலாது.பணம் என்பதை பணமாக நினைக்காதிருந்தால் அது கலரூட்டப்பட்ட காகிதமே.பணத்தை நாம் ஆட்சி செய்வது போக என்று பணம் நம்மை ஆட்சிசெய்யத் தொடங்கியதோ அன்றே பணம் என்பது பொணம் தின்னும் கழுகாக மாறிவிட்டது என்றுதான் அர்த்தம்.
kavimuki
kavimuki
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 684
இணைந்தது : 19/03/2010

Back to top Go down

என்னை மிகவும் பாதித்த ஒரு செய்தி - Page 2 Empty Re: என்னை மிகவும் பாதித்த ஒரு செய்தி

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum