புதிய பதிவுகள்
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மலேசியன் பரோட்டா  Poll_c10மலேசியன் பரோட்டா  Poll_m10மலேசியன் பரோட்டா  Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
மலேசியன் பரோட்டா  Poll_c10மலேசியன் பரோட்டா  Poll_m10மலேசியன் பரோட்டா  Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
மலேசியன் பரோட்டா  Poll_c10மலேசியன் பரோட்டா  Poll_m10மலேசியன் பரோட்டா  Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
மலேசியன் பரோட்டா  Poll_c10மலேசியன் பரோட்டா  Poll_m10மலேசியன் பரோட்டா  Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
மலேசியன் பரோட்டா  Poll_c10மலேசியன் பரோட்டா  Poll_m10மலேசியன் பரோட்டா  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மலேசியன் பரோட்டா  Poll_c10மலேசியன் பரோட்டா  Poll_m10மலேசியன் பரோட்டா  Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
மலேசியன் பரோட்டா  Poll_c10மலேசியன் பரோட்டா  Poll_m10மலேசியன் பரோட்டா  Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
மலேசியன் பரோட்டா  Poll_c10மலேசியன் பரோட்டா  Poll_m10மலேசியன் பரோட்டா  Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
மலேசியன் பரோட்டா  Poll_c10மலேசியன் பரோட்டா  Poll_m10மலேசியன் பரோட்டா  Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
மலேசியன் பரோட்டா  Poll_c10மலேசியன் பரோட்டா  Poll_m10மலேசியன் பரோட்டா  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மலேசியன் பரோட்டா


   
   

Page 1 of 2 1, 2  Next

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Sep 07, 2011 3:47 pm

தேவையான பொருட்கள்:
மைதா: 2 கப்
எண்ணை: 1 ஸ்பூன்
உப்பு:தேவைக்கு

உள்ளே ஸ்டப் செய்ய:
முட்டை கோஸ்- நீளமாக நறுக்கியது 1 கப்
கேரட்- " " 1/2 கப்
வெங்காயம்- 1/4 கப்
பச்சை மிளகாய்- 4
முளை கட்டிய பயறு- 1 கைப்பிடி அளவு
சோயா சாஸ்- 2 ஸ்பூன்
உப்பு- தேவைக்கு
எண்ணய்- 2 அல்லது 3 ஸ்பூன்

செய்முறை
:எண்ணயை காய வைத்து ஸ்டப் செய்ய அனைத்தயும் 3 நிமிடம் வதக்கி இறக்கவும்
இனி மைதா,உப்பு சிறிது எண்ணெய்,தண்ணீர் விட்டு சப்பாத்தி மாவு போல் பிசயவும்,
அதை மெல்லிய சப்பாத்தி போல் வளர்த்து வதக்கி வைத்துள்ள காய்கறிகளை உள்ளே வைத்து பக்கவாட்டில் மடித்துதோசை கல்லில் போட்டு எண்ணெய் ஊற்றி சுட்டெடுத்தால் சுவையான மலேசிய பரோட்டா ரெடி




z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
avatar
பது
தளபதி

தளபதி
பதிவுகள் : 1558
இணைந்தது : 27/04/2011
http://www.batbathu.blogsport.com

Postபது Wed Sep 07, 2011 3:49 pm


சிரி


kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Wed Sep 07, 2011 3:51 pm

ரொம்ப நன்றி இதேபோல் நல்ல நல்ல சுவையுள்ள தகவலை தாருங்கள் மலேசியன் பரோட்டா  224747944 மலேசியன் பரோட்டா  2825183110 மலேசியன் பரோட்டா  677196
kitcha
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் kitcha



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,மலேசியன் பரோட்டா  Image010ycm
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Sep 07, 2011 3:53 pm

படிக்கும் போதே நல்லா இருக்கே பானு புன்னகை தாங்க்ஸ்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 07, 2011 4:32 pm

இப்படி ஒரு பரோட்டாவை நான் மலேசியாவில் பார்த்ததில்லையே. இங்கு பரோட்டாவை Roti Canai எனக் கூறுவார்கள். அதாவது Roti chennai மலாய் மொழியில் மருவி Roti canai என்றாகிவிட்டது.

தமிழகத்தில் உள்ள அதே பரோட்டாதான், ஆனால் இங்கு பங்களாதேஷ்காரன், இந்தோனேஷியன், போன்றவர்களிடம் சிக்கிச் சின்னாபின்னமாகி அதன் உருவங்கள் பலவாறாக மாறியுள்ளது.

பரோட்டாவை நன்கு விசிறி அதனுள் முட்டை அல்லது Sardin, Planta என எதுவெல்லாம் கிடைக்கிறதோ அனைத்தையும் உள்ளே வைத்துச் செய்து தருவார்கள்.

Roti Tissue என்றும் கீழே உள்ளவாறு செய்து தருவார்கள்.





மலேசியன் பரோட்டா  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Sep 07, 2011 4:34 pm

பகிர்வுக்கு நன்றி !!!



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Sep 07, 2011 4:38 pm

எங்க வீட்ல இப்படி சொல்லி தான் செய்வாங்க அண்ணா அழுகை அழுகை அழுகை



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 07, 2011 4:39 pm

ஜாஹீதாபானு wrote:எங்க வீட்ல இப்படி சொல்லி தான் செய்வாங்க அண்ணா மலேசியன் பரோட்டா  67637 மலேசியன் பரோட்டா  67637 மலேசியன் பரோட்டா  67637

இது தமிழ்நாட்டு மலேசியன் பரோட்டா. மலேசியன் பரோட்டா  224747944



மலேசியன் பரோட்டா  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Sep 07, 2011 4:42 pm

சிவா wrote:
ஜாஹீதாபானு wrote:எங்க வீட்ல இப்படி சொல்லி தான் செய்வாங்க அண்ணா மலேசியன் பரோட்டா  67637 மலேசியன் பரோட்டா  67637 மலேசியன் பரோட்டா  67637

இது தமிழ்நாட்டு மலேசியன் பரோட்டா. மலேசியன் பரோட்டா  224747944
ஓகே அப்படியும் சொல்லலாம் அண்ணா சூப்பருங்க



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Sep 07, 2011 4:44 pm

ஜாஹீதாபானு wrote:
சிவா wrote:
ஜாஹீதாபானு wrote:எங்க வீட்ல இப்படி சொல்லி தான் செய்வாங்க அண்ணா மலேசியன் பரோட்டா  67637 மலேசியன் பரோட்டா  67637 மலேசியன் பரோட்டா  67637

இது தமிழ்நாட்டு மலேசியன் பரோட்டா. மலேசியன் பரோட்டா  224747944
ஓகே அப்படியும் சொல்லலாம் அண்ணா சூப்பருங்க

எப்படியும் சாப்பிடலாமுள்ள ?



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக