ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

விஜய் தந்தது வாய்ப்பல்ல, வாழ்க்கை.... பேரரசுவின் பேச்சு

+2
பிளேடு பக்கிரி
ரபீக்
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

விஜய் தந்தது வாய்ப்பல்ல, வாழ்க்கை.... பேரரசுவின் பேச்சு  Empty விஜய் தந்தது வாய்ப்பல்ல, வாழ்க்கை.... பேரரசுவின் பேச்சு

Post by ரபீக் Tue Sep 06, 2011 12:22 pm

'ரஜினியை வைத்து ஒரு படம் பண்ணனும், ரஜினியுடன் ஒரு படத்தில் நடிக்கணும்...', இதுதான் திரையுலகில் உள்ள பெரும்பாலானோரின் (ரஜினி விமர்சகர்களையும் சேர்த்து) அதிகபட்ச ஆசை, கனவு என்றால் மிகையல்ல!

நேற்று நடிக்க வந்த 16 வயதுப் பெண்ணும் ரஜினி சாருடன் ஜோடியாக நடிக்கணும் என்று பெருமையுடன் சொல்வதைக் கேட்கலாம்.

ரஜினியை வைத்து என் பாணியில் வித்தியாசமான படம் பண்ணனும் என்பதே அவரை அவ்வப்போது விமர்சிக்கும் சேரனின் ஆசை!

அந்த வரிசையில் இப்போது பேரரசு.

சமீபத்தில் ஈரோட்டில் பள்ளி நிகழ்ச்சியில் பங்கேற்ற பேரரசு, தன் சொந்த செலவில் இரண்டாயிரம் பள்ளி மாண மாணவிகளுக்கு நோட்டுப் புத்தகங்கள் மற்றும் எழுது பொருள்களை வழங்கினார்.

நிகழ்ச்சி முடிவில் நிருபர்களைச் சந்தித்த அவர், "நாட்டரசன் கோட்டையில் இருந்து சென்னைக்கு வந்து சினிமாத்துறை வாய்ப்புக்காக 15 ஆண்டுகள் போராடினேன். அதற்கு பிரதிபலனாக முதல் படமே நடிகர் விஜய் படமாக அமைந்தது. திருப்பாச்சி படத்தை இயக்க நடிகர் விஜய் தந்தது வாய்ப்பல்ல, வாழ்க்கை.

தற்போது திருத்தணி படத்தை இயக்கியுள்ளேன். இதில் பரத், ராஜ்கிரண் ஆகியோர் நடித்துள்ளனர். அந்த படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகிறது. ஏற்கனவே திருப்பதி படத்துக்கு கதைக்காக மாநில விருது கிடைத்து. திருத்தணிக்குப் பிறகு நான் இயக்கும் படம் சிவகங்கை.

ரஜினி ரசிகன்...

நான் ரஜினியின் தீவிர ரசிகன். எனக்கு விவரம் தெரிந்த நாள் முதல் அவரது படம் ரிலீஸ் ஆனால் 4,5 முறையாவது பார்த்துவிடுவேன். ரஜினியை வைத்து படம் இயக்க வேண்டும் என்பது என் லட்சியம். எல்லோரையும் போல இது ஒரு வழக்கமான கனவு என நினைத்துவிட வேண்டாம். அவருக்கான கதை, திரைக்கதை, வசனம் உள்பட பக்கா ஸ்கிரிப்ட் என்னிடம் தயாராக உள்ளது.

ராணா படத்துக்கு பின்னர் ரஜினி சாரை நிச்சயம் சந்திப்பேன்," என்றார்

தட்ஸ்தமிழ்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

விஜய் தந்தது வாய்ப்பல்ல, வாழ்க்கை.... பேரரசுவின் பேச்சு  Empty Re: விஜய் தந்தது வாய்ப்பல்ல, வாழ்க்கை.... பேரரசுவின் பேச்சு

Post by பிளேடு பக்கிரி Tue Sep 06, 2011 12:40 pm

பாவம் ரஜினி அதிர்ச்சி



விஜய் தந்தது வாய்ப்பல்ல, வாழ்க்கை.... பேரரசுவின் பேச்சு  Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

விஜய் தந்தது வாய்ப்பல்ல, வாழ்க்கை.... பேரரசுவின் பேச்சு  Empty Re: விஜய் தந்தது வாய்ப்பல்ல, வாழ்க்கை.... பேரரசுவின் பேச்சு

Post by ரேவதி Tue Sep 06, 2011 12:42 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

விஜய் தந்தது வாய்ப்பல்ல, வாழ்க்கை.... பேரரசுவின் பேச்சு  Empty Re: விஜய் தந்தது வாய்ப்பல்ல, வாழ்க்கை.... பேரரசுவின் பேச்சு

Post by balakarthik Tue Sep 06, 2011 1:40 pm

பிளேடு பக்கிரி wrote:பாவம் ரஜினி அதிர்ச்சி

கவலை படாதே நண்பா ரஜினி இந்த அளவுக்கெல்லாம் ரிஸ்க் எடுக்க மாட்டார் அருமையிருக்கு அருமையிருக்கு


ஈகரை தமிழ் களஞ்சியம் விஜய் தந்தது வாய்ப்பல்ல, வாழ்க்கை.... பேரரசுவின் பேச்சு  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

விஜய் தந்தது வாய்ப்பல்ல, வாழ்க்கை.... பேரரசுவின் பேச்சு  Empty Re: விஜய் தந்தது வாய்ப்பல்ல, வாழ்க்கை.... பேரரசுவின் பேச்சு

Post by பிளேடு பக்கிரி Tue Sep 06, 2011 1:42 pm

balakarthik wrote:
பிளேடு பக்கிரி wrote:பாவம் ரஜினி அதிர்ச்சி

கவலை படாதே நண்பா ரஜினி இந்த அளவுக்கெல்லாம் ரிஸ்க் எடுக்க மாட்டார் அருமையிருக்கு அருமையிருக்கு

பேரரசுக்கு விஜய் தான் சரியான ஆளு கண்ணடி



விஜய் தந்தது வாய்ப்பல்ல, வாழ்க்கை.... பேரரசுவின் பேச்சு  Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

விஜய் தந்தது வாய்ப்பல்ல, வாழ்க்கை.... பேரரசுவின் பேச்சு  Empty Re: விஜய் தந்தது வாய்ப்பல்ல, வாழ்க்கை.... பேரரசுவின் பேச்சு

Post by அருண் Tue Sep 06, 2011 1:42 pm

இன்னும் நிறைய ஊர் இருக்கு கவல படாதீங்க நிறைய படம் பண்ணுங்க..! ஜாலி
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

விஜய் தந்தது வாய்ப்பல்ல, வாழ்க்கை.... பேரரசுவின் பேச்சு  Empty Re: விஜய் தந்தது வாய்ப்பல்ல, வாழ்க்கை.... பேரரசுவின் பேச்சு

Post by பிளேடு பக்கிரி Tue Sep 06, 2011 1:43 pm

அருண் wrote:இன்னும் நிறைய ஊர் இருக்கு கவல படாதீங்க நிறைய படம் பண்ணுங்க..! ஜாலி

ஏன் நண்பா? நாம நல்லா இருக்கிறது உனக்கு புடிக்கலைய? அதிர்ச்சி அதிர்ச்சி



விஜய் தந்தது வாய்ப்பல்ல, வாழ்க்கை.... பேரரசுவின் பேச்சு  Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

விஜய் தந்தது வாய்ப்பல்ல, வாழ்க்கை.... பேரரசுவின் பேச்சு  Empty Re: விஜய் தந்தது வாய்ப்பல்ல, வாழ்க்கை.... பேரரசுவின் பேச்சு

Post by balakarthik Tue Sep 06, 2011 1:46 pm

பிளேடு பக்கிரி wrote:
அருண் wrote:இன்னும் நிறைய ஊர் இருக்கு கவல படாதீங்க நிறைய படம் பண்ணுங்க..! ஜாலி

ஏன் நண்பா? நாம நல்லா இருக்கிறது உனக்கு புடிக்கலைய? அதிர்ச்சி அதிர்ச்சி

நாம மட்டும் நல்லா இருந்தா போதுமா சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


ஈகரை தமிழ் களஞ்சியம் விஜய் தந்தது வாய்ப்பல்ல, வாழ்க்கை.... பேரரசுவின் பேச்சு  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

விஜய் தந்தது வாய்ப்பல்ல, வாழ்க்கை.... பேரரசுவின் பேச்சு  Empty Re: விஜய் தந்தது வாய்ப்பல்ல, வாழ்க்கை.... பேரரசுவின் பேச்சு

Post by பிளேடு பக்கிரி Tue Sep 06, 2011 1:48 pm

balakarthik wrote:
பிளேடு பக்கிரி wrote:
அருண் wrote:இன்னும் நிறைய ஊர் இருக்கு கவல படாதீங்க நிறைய படம் பண்ணுங்க..! ஜாலி

ஏன் நண்பா? நாம நல்லா இருக்கிறது உனக்கு புடிக்கலைய? அதிர்ச்சி அதிர்ச்சி

நாம மட்டும் நல்லா இருந்தா போதுமா சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

அதிர்ச்சி அதிர்ச்சி என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது



விஜய் தந்தது வாய்ப்பல்ல, வாழ்க்கை.... பேரரசுவின் பேச்சு  Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

விஜய் தந்தது வாய்ப்பல்ல, வாழ்க்கை.... பேரரசுவின் பேச்சு  Empty Re: விஜய் தந்தது வாய்ப்பல்ல, வாழ்க்கை.... பேரரசுவின் பேச்சு

Post by kitcha Tue Sep 06, 2011 1:49 pm

சமீபத்தில் ஈரோட்டில் பள்ளி நிகழ்ச்சியில் பங்கேற்ற பேரரசு, தன் சொந்த செலவில் இரண்டாயிரம் பள்ளி மாண மாணவிகளுக்கு நோட்டுப் புத்தகங்கள் மற்றும் எழுது பொருள்களை வழங்கினார்.



இவர் தன்னுடைய மனைவியை விவாகரத்து செய்வதற்கு முன் சில காலம் பிரிந்து இருந்தார்.அப்போது அவருடைய மனைவிக்கும் அவரின் குழந்தைக்கும் சாப்பாட்டிற்கும்,செலவிற்கு பணம் கொடுக்கவில்லை என்று ஒரு செய்தி வந்தது.



தன் குழந்தைகளை கவனிக்காத இவர்,இப்போது ஊர் பிள்ளைகளுக்கு உதவி செய்கிறார்.எல்லாம் ஒரு விளம்பரம் தான் போல் இருக்கிறது


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,விஜய் தந்தது வாய்ப்பல்ல, வாழ்க்கை.... பேரரசுவின் பேச்சு  Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

விஜய் தந்தது வாய்ப்பல்ல, வாழ்க்கை.... பேரரசுவின் பேச்சு  Empty Re: விஜய் தந்தது வாய்ப்பல்ல, வாழ்க்கை.... பேரரசுவின் பேச்சு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum