புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
புகழ் தேடும் நவதலமுறை - Page 3 I_vote_lcapபுகழ் தேடும் நவதலமுறை - Page 3 I_voting_barபுகழ் தேடும் நவதலமுறை - Page 3 I_vote_rcap 
90 Posts - 76%
heezulia
புகழ் தேடும் நவதலமுறை - Page 3 I_vote_lcapபுகழ் தேடும் நவதலமுறை - Page 3 I_voting_barபுகழ் தேடும் நவதலமுறை - Page 3 I_vote_rcap 
13 Posts - 11%
Dr.S.Soundarapandian
புகழ் தேடும் நவதலமுறை - Page 3 I_vote_lcapபுகழ் தேடும் நவதலமுறை - Page 3 I_voting_barபுகழ் தேடும் நவதலமுறை - Page 3 I_vote_rcap 
8 Posts - 7%
mohamed nizamudeen
புகழ் தேடும் நவதலமுறை - Page 3 I_vote_lcapபுகழ் தேடும் நவதலமுறை - Page 3 I_voting_barபுகழ் தேடும் நவதலமுறை - Page 3 I_vote_rcap 
4 Posts - 3%
Anthony raj
புகழ் தேடும் நவதலமுறை - Page 3 I_vote_lcapபுகழ் தேடும் நவதலமுறை - Page 3 I_voting_barபுகழ் தேடும் நவதலமுறை - Page 3 I_vote_rcap 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
புகழ் தேடும் நவதலமுறை - Page 3 I_vote_lcapபுகழ் தேடும் நவதலமுறை - Page 3 I_voting_barபுகழ் தேடும் நவதலமுறை - Page 3 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
புகழ் தேடும் நவதலமுறை - Page 3 I_vote_lcapபுகழ் தேடும் நவதலமுறை - Page 3 I_voting_barபுகழ் தேடும் நவதலமுறை - Page 3 I_vote_rcap 
255 Posts - 76%
heezulia
புகழ் தேடும் நவதலமுறை - Page 3 I_vote_lcapபுகழ் தேடும் நவதலமுறை - Page 3 I_voting_barபுகழ் தேடும் நவதலமுறை - Page 3 I_vote_rcap 
40 Posts - 12%
mohamed nizamudeen
புகழ் தேடும் நவதலமுறை - Page 3 I_vote_lcapபுகழ் தேடும் நவதலமுறை - Page 3 I_voting_barபுகழ் தேடும் நவதலமுறை - Page 3 I_vote_rcap 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
புகழ் தேடும் நவதலமுறை - Page 3 I_vote_lcapபுகழ் தேடும் நவதலமுறை - Page 3 I_voting_barபுகழ் தேடும் நவதலமுறை - Page 3 I_vote_rcap 
8 Posts - 2%
prajai
புகழ் தேடும் நவதலமுறை - Page 3 I_vote_lcapபுகழ் தேடும் நவதலமுறை - Page 3 I_voting_barபுகழ் தேடும் நவதலமுறை - Page 3 I_vote_rcap 
5 Posts - 1%
Balaurushya
புகழ் தேடும் நவதலமுறை - Page 3 I_vote_lcapபுகழ் தேடும் நவதலமுறை - Page 3 I_voting_barபுகழ் தேடும் நவதலமுறை - Page 3 I_vote_rcap 
3 Posts - 1%
Anthony raj
புகழ் தேடும் நவதலமுறை - Page 3 I_vote_lcapபுகழ் தேடும் நவதலமுறை - Page 3 I_voting_barபுகழ் தேடும் நவதலமுறை - Page 3 I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
புகழ் தேடும் நவதலமுறை - Page 3 I_vote_lcapபுகழ் தேடும் நவதலமுறை - Page 3 I_voting_barபுகழ் தேடும் நவதலமுறை - Page 3 I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
புகழ் தேடும் நவதலமுறை - Page 3 I_vote_lcapபுகழ் தேடும் நவதலமுறை - Page 3 I_voting_barபுகழ் தேடும் நவதலமுறை - Page 3 I_vote_rcap 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
புகழ் தேடும் நவதலமுறை - Page 3 I_vote_lcapபுகழ் தேடும் நவதலமுறை - Page 3 I_voting_barபுகழ் தேடும் நவதலமுறை - Page 3 I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புகழ் தேடும் நவதலமுறை


   
   

Page 3 of 3 Previous  1, 2, 3

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Tue Sep 06, 2011 12:12 pm

First topic message reminder :

புகழ் தேடும் நவதலமுறை - Page 3 Elroy

உயரும் ஊடக மேடைகளில்
இலவசங்கள் இலவச விற்பனை
நவ வியாபரத் தந்திரம்

தம் வாரிசுகளின் உருவங்கள்
ஊடக திரையில் ஒளிரவேண்டும்
நகரவீதியில் முண்டியடிக்கும் ஈன்றவர்கள்

பக்குமற்ற பிஞ்சு மனங்களில்
வஞ்சமாக அடித்து அமர்த்தப்படும்
புகழுக்கான நவநாகரீக கலைகள்

மேடையில் அறைநிர்வனமாய் பிள்ளை
நாணம் மானம் முற்றும்துறந்து
ஊடகத்தில் பல்லிளிக்கும் ஈன்றவர்கள்

கற்றபவர்களும் கற்றறிந்தவர்களும்
புகழுக்கான விடா நெட்டோட்டம்
வியர்வை சிந்த விருப்பமற்றவர்கள்

நவநாகரிக வாழ்க்கை வீதியில்
கண்கட்டி மனிதர்களின் பயணம்
வாசலை திறந்துவைத்து பாதாளம்

எட்டாக் கனியின் ஆசைகள்
எங்கோ மறைவுகளில் சீரழிகிறது
அதை தேடியவர்களின் வாழ்க்கை

உடலின் வக்கிரங்களை ரசிபவர்கள்
அதீத பணத்தாசை உள்ளவர்கள்
இவர்களுக்கு கூடாரமாய் கலை

நஞ்சாய் படரும் புகழாசை
அணியாய் திரளும் குடும்பங்கள்
தொலையும் பச்சை மனிதர்கள்

உலக அரங்கக் கலைகளில்
மகுடம் சூட இயலாமல்
கோடி மக்களை பெற்றதாய்

கலைகள் கற்பது தவறில்லை
திறனை எழுப்புவது சிறந்ததே
சுயத்தை கொல்வது சரியோ ....?

ஒரு தேசம் உயிர்த்தெழ
அறிஞர்களும் வீரர்களுமே தேவை
வெறுமொரு கூத்தாடியல்ல


-செய்தாலி



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Sun Sep 11, 2011 11:42 am

Manik wrote:நச்சுன்னு சொல்லிட்டீங்க அண்ணா ஒரு வரியில் பாராட்ட வார்த்தைகளே இல்லை சமுதாய சீர்திருத்தம் என்பது இன்றைய காலகட்டத்தில் அவசியம் தேவை அண்ணா

மிக்க நன்றி தம்பி



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Sun Sep 11, 2011 11:51 am

மிக அருமையான கவிதை

சமூக அவலங்களை கண்டும் காணாமல் இருப்போர் மத்தியில்
ஒரு சிலரே அதை எதிர்க்கின்றனர் . அந்த வகையில் நீங்களும் ஒருவர்

கவிதை சிந்தனைக்குறியதாய் இருக்கவேண்டும் .
அதை விடுத்து காதல் கவிதை எழுதுகிறேன்
என்ற பெயரில் வெற்று கிறுக்கல்களை எழுதுவோரே அதிகம் .

உம்மை போன்றோர் நிறைய சிந்தனை கவிதைகளை எழுதவேண்டும்
உம்மை பார்த்து கவி எழுதும் ஒவ்வொருவரும் முனைப்புடன் எழுதவேண்டும் புரட்சி கவிகளை

வாழ்க நண்பா , வளர்க உனது கவி கலை

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Sun Sep 11, 2011 12:25 pm

aathma wrote:மிக அருமையான கவிதை

சமூக அவலங்களை கண்டும் காணாமல் இருப்போர் மத்தியில்
ஒரு சிலரே அதை எதிர்க்கின்றனர் . அந்த வகையில் நீங்களும் ஒருவர்

கவிதை சிந்தனைக்குறியதாய் இருக்கவேண்டும் .
அதை விடுத்து காதல் கவிதை எழுதுகிறேன்
என்ற பெயரில் வெற்று கிறுக்கல்களை எழுதுவோரே அதிகம் .

உம்மை போன்றோர் நிறைய சிந்தனை கவிதைகளை எழுதவேண்டும்
உம்மை பார்த்து கவி எழுதும் ஒவ்வொருவரும் முனைப்புடன் எழுதவேண்டும் புரட்சி கவிகளை

வாழ்க நண்பா , வளர்க உனது கவி கலை

உங்களின் இந்த கருத்து மிக்க நன்றி

ஒவ்வொருர்க்கும் ஒவ்வொரு விதமான சிந்தனைகள் எண்ணங்கள்
அது அவர்களில் தவிர்க்க முடியாத ஓன்று

என் சுயமும் என் சார்ந்த சமூக நிஜங்களின் நிறை குறைகளை
ஊருக்கு சொல்வதிலேயே எனக்கு ஆத்ம திருப்தி அதற்காகவே தான் நான் எழுதுகிறேன்

உங்களைப் போன்றவர்களின் இந்த ஊக்கம் இன்னும் நிறைய உண்மைகளை சொல்ல தூண்டுகிறது

மிக்க நன்றி நன்
றி



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
Sponsored content

PostSponsored content



Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக