புதிய பதிவுகள்
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm

» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am

» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அன்புத் தோழியே! ( பொது அஞ்சல் ) - Page 2 Poll_c10அன்புத் தோழியே! ( பொது அஞ்சல் ) - Page 2 Poll_m10அன்புத் தோழியே! ( பொது அஞ்சல் ) - Page 2 Poll_c10 
53 Posts - 42%
heezulia
அன்புத் தோழியே! ( பொது அஞ்சல் ) - Page 2 Poll_c10அன்புத் தோழியே! ( பொது அஞ்சல் ) - Page 2 Poll_m10அன்புத் தோழியே! ( பொது அஞ்சல் ) - Page 2 Poll_c10 
32 Posts - 25%
Dr.S.Soundarapandian
அன்புத் தோழியே! ( பொது அஞ்சல் ) - Page 2 Poll_c10அன்புத் தோழியே! ( பொது அஞ்சல் ) - Page 2 Poll_m10அன்புத் தோழியே! ( பொது அஞ்சல் ) - Page 2 Poll_c10 
28 Posts - 22%
T.N.Balasubramanian
அன்புத் தோழியே! ( பொது அஞ்சல் ) - Page 2 Poll_c10அன்புத் தோழியே! ( பொது அஞ்சல் ) - Page 2 Poll_m10அன்புத் தோழியே! ( பொது அஞ்சல் ) - Page 2 Poll_c10 
6 Posts - 5%
mohamed nizamudeen
அன்புத் தோழியே! ( பொது அஞ்சல் ) - Page 2 Poll_c10அன்புத் தோழியே! ( பொது அஞ்சல் ) - Page 2 Poll_m10அன்புத் தோழியே! ( பொது அஞ்சல் ) - Page 2 Poll_c10 
3 Posts - 2%
ayyamperumal
அன்புத் தோழியே! ( பொது அஞ்சல் ) - Page 2 Poll_c10அன்புத் தோழியே! ( பொது அஞ்சல் ) - Page 2 Poll_m10அன்புத் தோழியே! ( பொது அஞ்சல் ) - Page 2 Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
அன்புத் தோழியே! ( பொது அஞ்சல் ) - Page 2 Poll_c10அன்புத் தோழியே! ( பொது அஞ்சல் ) - Page 2 Poll_m10அன்புத் தோழியே! ( பொது அஞ்சல் ) - Page 2 Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அன்புத் தோழியே! ( பொது அஞ்சல் ) - Page 2 Poll_c10அன்புத் தோழியே! ( பொது அஞ்சல் ) - Page 2 Poll_m10அன்புத் தோழியே! ( பொது அஞ்சல் ) - Page 2 Poll_c10 
304 Posts - 50%
heezulia
அன்புத் தோழியே! ( பொது அஞ்சல் ) - Page 2 Poll_c10அன்புத் தோழியே! ( பொது அஞ்சல் ) - Page 2 Poll_m10அன்புத் தோழியே! ( பொது அஞ்சல் ) - Page 2 Poll_c10 
179 Posts - 30%
Dr.S.Soundarapandian
அன்புத் தோழியே! ( பொது அஞ்சல் ) - Page 2 Poll_c10அன்புத் தோழியே! ( பொது அஞ்சல் ) - Page 2 Poll_m10அன்புத் தோழியே! ( பொது அஞ்சல் ) - Page 2 Poll_c10 
58 Posts - 10%
T.N.Balasubramanian
அன்புத் தோழியே! ( பொது அஞ்சல் ) - Page 2 Poll_c10அன்புத் தோழியே! ( பொது அஞ்சல் ) - Page 2 Poll_m10அன்புத் தோழியே! ( பொது அஞ்சல் ) - Page 2 Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
அன்புத் தோழியே! ( பொது அஞ்சல் ) - Page 2 Poll_c10அன்புத் தோழியே! ( பொது அஞ்சல் ) - Page 2 Poll_m10அன்புத் தோழியே! ( பொது அஞ்சல் ) - Page 2 Poll_c10 
21 Posts - 3%
prajai
அன்புத் தோழியே! ( பொது அஞ்சல் ) - Page 2 Poll_c10அன்புத் தோழியே! ( பொது அஞ்சல் ) - Page 2 Poll_m10அன்புத் தோழியே! ( பொது அஞ்சல் ) - Page 2 Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
அன்புத் தோழியே! ( பொது அஞ்சல் ) - Page 2 Poll_c10அன்புத் தோழியே! ( பொது அஞ்சல் ) - Page 2 Poll_m10அன்புத் தோழியே! ( பொது அஞ்சல் ) - Page 2 Poll_c10 
3 Posts - 0%
Barushree
அன்புத் தோழியே! ( பொது அஞ்சல் ) - Page 2 Poll_c10அன்புத் தோழியே! ( பொது அஞ்சல் ) - Page 2 Poll_m10அன்புத் தோழியே! ( பொது அஞ்சல் ) - Page 2 Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
அன்புத் தோழியே! ( பொது அஞ்சல் ) - Page 2 Poll_c10அன்புத் தோழியே! ( பொது அஞ்சல் ) - Page 2 Poll_m10அன்புத் தோழியே! ( பொது அஞ்சல் ) - Page 2 Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
அன்புத் தோழியே! ( பொது அஞ்சல் ) - Page 2 Poll_c10அன்புத் தோழியே! ( பொது அஞ்சல் ) - Page 2 Poll_m10அன்புத் தோழியே! ( பொது அஞ்சல் ) - Page 2 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்புத் தோழியே! ( பொது அஞ்சல் )

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Tue Sep 06, 2011 12:07 pm

First topic message reminder :

அன்புத் தோழிக்கு !
வணக்கம்! என்னை நீங்கள் மறக்கும் அளவிற்க்கு நான்
நடந்து கொள்ளவில்லை . மிக எளிதாய் உங்களை மறக்கிற அளவிற்க்கு நான் நினைவுகளை வளர்த்து கொள்ளவும் இல்லை. இது நமக்கான அறிமுகம் தான். ஆனால் நான் பேச வந்த விடயமே வேறு தோழி .

நான் உள்ளொன்று வைத்து புறம் ஒன்று பேசத் தெரியாதவன்
இல்லை. நான் நன்றாகவே போய் கூறுவேன். ஆனால் நிறைய கூறமாட்டேன். வெளிப்படையாய் நடந்து கொள்வதை நான் மிகவும் விரும்புவேன்.

நான் BBA இரண்டாம் ஆண்டு பயிலும் போது, கல்லூரியில்
ஆசிரியர் தின விழா நடத்தினோம். அங்கு பேச கூடிய வாய்ப்பு கிடைத்தது. மாணவர்கள், பேராசிரியர்கள், இயக்குனர் எல்லோரையும் அவர்கள் செய்கிற தவறை மேடையிலேயே கூறிவிட்டேன். இயக்குனர் எழுந்து கைதட்டினார். ஆனால் ஒருசில சனதானிகள் என்னிடம்.... உனக்கு அவை அடக்கம் தெரியாதா? என்றார்கள். நான் மன்னிக்கவும் ஸார், இனி அதை படித்து கொள்கிறேன். நீங்கள் அவை அஞ்சாமையை பற்றி அறிந்து கொள்ளுங்கள் என்றேன். பிறகு 3 வருடம் முடியும் வரை அவருக்கும் எனக்கும் பிரச்சனை தான். ஆனால் மற்ற பேராசிரியர்களின் ஆதரவு இருந்ததால் தப்பித்தேன். இவ்வளவு ஏன்

நான் விரும்புகிற ஈகரையில் கூட, நண்பர்களின் படைப்புகளுக்கு
நான் தரும் பின்னூட்டம் விமர்சன பார்வையில்தான் இருக்கும். ஒரு சிலர் புரிந்து கொள்கிறார்கள். ஒரு சிலர் தலைக்கனம் பிடித்தவன் என்று எண்ணுவதற்கு கூட வாய்ப்பு இருக்கிறது. அதெல்லாம் சரி, இதை ஏன் என்னிடம் கூறுகிறாய் என நினைக்கிறீர்களா ?

இதை போலத்தான் தங்களிடமும் வெளிப்படையாய்
பேசிவிட்டேன். அதாவது நாம் நட்பிற்க்கு வேறு ஒரு வடிவம் தர எண்ணினேன். ஆனால் நீங்கள் வேண்டாம் நாம், நட்பிலேயே நிற்போம் என்றீர்கள். அது போன கதை போகட்டும் அதன்பின் உங்கள் மீது நான் வைத்திருந்த பற்று,, நீங்கள் வளர்ந்த விதத்தின் மீதும், வளர்க்க பட்ட விதத்தின் மீதும் மரியாதையாய் மாறியது.

பின்பு ஒருமுறை, என்னுடைய ஒரு செயல் இன்னொருவரை
சங்கட படுத்தியது. இதை நான் கவனிக்கவில்லை . ஆனால் தாங்கள் அந்த சம்பவத்தை என்னுடைய அலை பேசியில் குறுந்தகவலாய் அனுப்பினீர்கள். என் தவறுகளை பெரிது படுத்தாமல் நட்பின் இலக்கணத்தோடு குறையை சுட்டி காட்டினீர்கள். பிறகு நான் அதை சரிசெய்தேன். இது தான் என் பிரச்சனை தோழி .

நீங்கள் சில சமயங்களில் சகஜமாய் பேசுகிறீர்கள், சில சமயங்களில்
புறக்கணிக்கிறீர்கள். உங்களிடம் ஒன்றை சொல்லிவிடுகிறேன்.

நீங்கள் சொல்லிய சொல்லில்
என் காதல் செடியினை முறித்து கொண்டேன் :
அந்த வேதனையை வெந்நீர் ஆக்கி
அதன் வேர்களில் ஊற்றி கொண்டேன்.

இனி அது வளராது. அகலாது அணுகாது என்கிற கூறல் படி இனி
உங்களுடன் பழகுவேன். நாம் நட்பை கனவிலும் களங்கம் செய்ய மாட்டேன். தயவு செய்து என்னுடன் பேசுங்கள்.அதே சமயத்தில் நீங்கள் எப்பொழுதும் என்னுடன் பேசவேண்டும் என்றும் நினைக்கவில்லை. நீங்கள் பேசாவிட்டாலும் பரவாயில்லை. தினமும் ஒருமுறை வணக்கம் என்று எழுதியவது குறுஞ்செய்தி அனுப்புங்கள். இது குறைந்த பட்சம் என் குற்ற உணர்ச்சியையாவது என்னிடம் இருந்து விலக்கிவைக்கும். இனியும் தாங்கள் என்னுடன் பேச தயங்கினாள், உங்களை மட்டும் அல்ல உங்களின் பெயரை கூட வருகை பதிவில் பார்க்க முடியாதபடி என் பணி நேரத்தை மாற்றி கொள்கிறேன்.

ஏனென்றால் குற்ற உணர்ச்சி என்பது ஒரு உணர்வல்ல அது சித்திரவதை

நன்றி !

இப்படிக்கு
தங்களின் நண்பன்

என்ன எழுதி என்ன பயன். நான் யாரிடம் சொல்ல
வேண்டும் என்று நினைத்தேனோ அவர் இந்த கடிதத்தை பார்ப்பதற்கான வாய்ப்பு சுத்தமாக இல்லை. ஆனாலும் என் ஈகரையில் எழுதினேன் தெரியுமா ? சோகம் பகிர்ந்து கொண்டால் பாதியாய் குறையும் என்பார்கள். என் சோகத்தை ஈகரையில் கூறாமல் வேறு எங்கு கூறமுடியும்.

[You must be registered and logged in to see this image.]

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Tue Sep 06, 2011 1:00 pm

பிரிவுகள் பரிவாக மாறட்டும்.

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Tue Sep 06, 2011 1:00 pm

ரேவதி wrote:உங்களின் பிரிவின் வேதனையும், அதன் வலியும் உங்களின் இந்த மடல் மூலம் தெரிந்துகொள்ள முடிகிறது...........
உங்கள் தோழி விரைவில் உங்களிடம் பேச வாழ்த்துக்கள்......

நன்றி ரேவதி !

[You must be registered and logged in to see this image.]
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Tue Sep 06, 2011 1:02 pm

உதயசுதா wrote:

அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு
இதுதான் en கருத்தும் அய்யம் perumaal.

தவறான புரிதல் உதய சுதா !

பொது அஞ்சலில் வெளியிட்டது வேண்டுமானால் தவறாக இருக்கலாம். ஆனால் அது அவ்வளவு தவறு என்று எனக்கு தோன்றவில்லை.

நன்றி !

[You must be registered and logged in to see this image.]
சாவித்ரி
சாவித்ரி
பண்பாளர்

பதிவுகள் : 163
இணைந்தது : 20/08/2011

Postசாவித்ரி Tue Sep 06, 2011 1:06 pm

ஈகரையிலும் வருகை பதிவேடு இருப்பதால் உங்கள் பதிவில் நீங்கள் கூறிய வருகை பதிவினையும் இதனையும் சேர்த்து குழப்பிக்கொண்டேன். மீண்டும் ஒரு முறை தெளிவுபடுத்திய தங்கை ரேவதிக்கு நன்றியும், உங்களுக்கு எனது மன்னிப்பும்.

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Tue Sep 06, 2011 1:13 pm

ஜாஹீதாபானு wrote:
நீங்கள் இவ்வளவு மன வேதனையுடன் எழுதி இருப்பது எங்களுக்கு புரிகிறது.
இது பொது தளம் அவரின் அனுமதி இல்லாமல் இப்படி உங்கள் வேதனையை சொல்லி விட்டீர்கள்.
இது அவருக்கு பிடிக்காமல் போனால் உங்கள் நட்பில் இன்னும் விரிசல் விழும் அல்லவா.....? இதை அவருக்கு மடல் மூலம் தெரிவித்து இருக்கலாமே.....இதை நான் சொல்வதால் என்மேல் கோவப்பட வேண்டாம்.
ஈகரையை நான் ஒரு இணைய தளமாய் மட்டும் பார்க்கவில்லை அக்கா! இது எனக்கு கிடைத்த உண்மையான உறவு. இதிலிருந்து நான் எதையும் மறைக்க விரும்பவில்லை.
நான் மறுபடியும் அவருக்கு கடிதம் எழுதினால் அவர் என்னை என்ன செய்வார் என்றே எனக்கு தெரியாது.

என் கருத்து இது தான் எவ்வளவோ சொல்லலாம் சொன்னால் உங்கள் மனம் வேதனை படும். நானும் பெண் என்பதால் இதை சொன்னேன்
உங்களை அறியாமல் அவர் பேசவில்லையே என்ற ஆதங்கத்தில் இதை எழுதி விட்டீர்கள் என்று நினைக்கிறேன் .

ஆனது ஆகிடுச்சு எப்படியிருந்தாலும் முழுமையாய் கருத்து சொல்லியிருக்கலாம். முடியாவிட்டால் தனி அஞ்சலிலாவது கூறுங்கள்.

இந்த கடிதம் மூலம் திரும்ப அவர் உங்களிடம் நட்பு பாராட்டினால் நல்லது .
உங்கள் நட்பு ஜெயிக்க வாழ்த்துக்கள்
சூப்பருங்க

நன்றி அக்கா !

[You must be registered and logged in to see this image.]
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Tue Sep 06, 2011 1:17 pm

அருண் wrote:இந்த கடிதம் கண்டால் தோழி நிச்சயம் மனம் மாறுவார்கள் அண்ணா..! சூப்பருங்க கவலை வேண்டாம்.!
ஒன்று மட்டும் உண்மை அண்ணா நிறைவை சொன்னால் உடனே ஏற்கும் மனம் குறையை சொன்னால் அவ்வளவு சீக்கிரம் ஏற்க மறுக்கிறது..!

ஆம் அருண் தம்பி !

இந்த கடிதம் தவறு என்று நிறைய பேர் சுட்டி காட்டுகிறார்கள். நான் தான் அதை ஏற்க்க மறுக்கிறேன்.
நன்றி !

[You must be registered and logged in to see this image.]
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Sep 06, 2011 1:19 pm

வணக்கம் பெருமாள்

உங்கள் பொதுமடல் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கில் பதிவிட பட்டு இருப்பதால் நானும் நீங்களும் ஒரே குடும்பம் என்பதால் சில கருத்துக்கள் கூறுகிறேன் .. தவறு இருப்பின் மன்னிக்கவும்

முதலில் ஆணும் பெண்ணும் சமம் இல்லை ..ஆணுக்கு இருக்கும் உரிமைகள் பெண்ணுக்கு இல்லை..பெண்ணுக்கு இருக்கும் சிந்தனைகள் வேலிகள் முக்காடுகள் இவைகளின் பின்னால் அவர்கள் தூர இருந்து நிலாவை ரசிப்பது போன்றது தான் அவர்களின் பார்வைகளும் செயல்களும் ... ஒன்றிரண்டு பெண்களுக்கு தான் முழு சுதந்திரம் கிடைத்துள்ளது அதுவும் மிக பரந்த மனப்பான்மை உடைய பெற்றோர்களால் அதுவும் சமூக பார்வையால் சமுதாயம் கட்டுபடுத்தி வைத்து இருக்கிறது ...

எந்த பெண்ணும் முழு மனதுடன் வெளிப்படையாக பேச முடிவதில்லை ..அவர்கள் மனது முழுவதும் நீங்கள் இருந்தாலும் கூட அவர்கள் பேச மாட்டார்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும் ..அவர்கள் சோசயிட்டி செக்யூரிட்டி இப்படி எல்லா வட்டங்களிலும் யோசித்து முடித்து முடிவுக்கு வருவதற்குள் சிட்சுவேஷன் வேறு இடத்திற்கு அவர்களை அழைத்து சென்று விடும் ...இது அவர்கள் தவறும் இல்லை ...நாம் பெண்களை சொல்லி சொல்லி வளர்க்கும் முறை அவர்கள் வளர்ந்த பின்னர் அது தானே செய்வார்கள் ..

இரண்டாவது உங்கள் நிலை எனக்கென்னவோ நீங்கள் ஒரு சிறு வட்டத்திற்குள் சுற்றி வருவது போன்று உள்ளது ..தங்களுக்கென்று தனி முறை வைத்து உள்ளீர்கள் பாராட்டுகிறேன் ஆனால் இப்படி வாழ்வதால் 95% எதிர்களை தான் சம்பாதிக்க முடியும் ...
எந்த சாலையும் நேராக இல்லை வளைந்து வளைந்து தான் செல்ல வேண்டும் ... உங்கள் கருத்துகளை மற்றவர்கள் மீது திணிக்கதிர்கள் எடுத்து சொல்லுங்கள் முடிந்தால் இப்படி இருந்தால் நன்றாக இருக்குமே என்று ...பக்குவம் வர வர தாங்கள் மாற வழிகள் இருக்கிறது ..

அன்பு காதல் நட்பு இவைகளுக்கு அதிகம் வித்தியாசம் இருப்பதும் பிரிப்பதும் கடினம் ..திருமணம் உடல் இதில் தான் காதல் பிரிகிறது ...தங்கையிடம் எத்தனை சண்டை இட்டாலும் அன்பு குறைவதில்லை தோழிகளிடம் அதே போல அன்பு வளர்கிறது ... இந்த காதலில் மட்டும் தான் சிறு பிளவு அன்பு எதிர்பார்ப்பு அதிக அளவுக்கு போகும்போது மனது இன்னும் அதிகமாய் ஒருவரிடம் இழுத்து செல்லும் pothu மனதின் வலிகளும் அதிகமாகிறது ...அதர்க்காக அன்னை தெரசா ரேஞ்சுக்கு சொல்ல வில்லை ...காதல் எப்போதும் ஒரே வட்டத்திற்குள் சுற்றி வருகிறது காதல் சாதல் தன்னை அழித்தல் ..என்னை பொறுத்தவரை ஒருவரை அழிப்பது காதல் ஆகாது ஒருவரை முன்னேற்றுவது மட்டுமே நல்ல அன்பு

எங்கோ தன்னை விட்டு பிரிந்த அன்பிற்காக தாயை பிரிந்த குழந்தையாய் மனது வருத்தபடுவது புரிகிறது ..ஆனால் அன்பு என்பது இருவரும் ஒரு சேர கை தட்டவேண்டும் அப்பொழுது தான் இசை இல்லை என்றால் அது வெறும் ஓசை ..உங்கள் அன்பு யாருக்கு தேவைப்படுகிறதோ அவர்களுக்கு இன்னும் அதிகமாய் அன்பு காட்ட எனது வாழ்த்துக்கள் ..அன்பு தேவை படவில்லை என்று ஒதுங்கி போகுபவர்களுக்கு தேடி சென்று என் இதயத்தை பிடித்து கொள் என்பது பார்க்க மனது நெருடலாக இருக்கிறது அன்பு தேவை இல்லாதவரிடம் என் கை நீட்டி என்னை அன்பு செய் என்று கூற வேண்டும் நாம் நம் அன்பை வெளிபடுத்துகிறோம் அன்பு திரும்பி வரவில்லை என்றால் 2 அல்லது 3 முறை கேட்கலாம் அதற்காக நமது வாழ்க்கை அவர்களை மட்டுமே சுற்றி எண்ணி விட கூடாது .. உங்ககள் அன்பு சிலருக்கு அதிகம் தேவையாக இருக்கலாம் யாருக்கு தேவை படுகிறதோ அவர்களுக்கு கொடுங்கள்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

[You must be registered and logged in to see this link.]
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Tue Sep 06, 2011 1:21 pm

kavimuki wrote:நட்போ காதலோ அது அந்தரங்கமானது.பொது இடத்தில் பதிவிட்டால் தங்கள் மேல் இன்னும் வெறுப்புதான் அதிகமாக மிஞ்சும்.ஆனால் தாங்கள் இந்த பகுதியில் பதிவிட்டது தவறுதான் என்று கூறவில்லை இருப்பினும் அவருடைய மனதிற்கு எது பிடிக்குமென்று அறிந்து அதற்கேற்றவாறு நடந்து கொண்டால் நிச்சயமாக உங்கள் காதல் இருபுறமும் தொடர வாய்ப்பிருக்கிறது.கவலை வேண்டாம் கண்டிப்பாக கிடைக்கும் ஐ லவ் யூ

நன்றி நண்பரே! அவர் ஒரு இலக்கினை நோக்கி பயணம் செய்கிறார். அதில் அவர் பெரும் வெற்றி என்னால் படிக்க பட கூடாது. ஆகவே நான் மறுபடியும் நட்பு மட்டும் தான் கொள்ள விரும்புகிறேன். அதுவும் அவர் குணத்திற்காக.

[You must be registered and logged in to see this image.]
சாவித்ரி
சாவித்ரி
பண்பாளர்

பதிவுகள் : 163
இணைந்தது : 20/08/2011

Postசாவித்ரி Tue Sep 06, 2011 1:27 pm

இளமாறன் wrote:வணக்கம் பெருமாள்

உங்கள் பொதுமடல் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கில் பதிவிட பட்டு இருப்பதால் நானும் நீங்களும் ஒரே குடும்பம் என்பதால் சில கருத்துக்கள் கூறுகிறேன் .. தவறு இருப்பின் மன்னிக்கவும்

முதலில் ஆணும் பெண்ணும் சமம் இல்லை ..ஆணுக்கு இருக்கும் உரிமைகள் பெண்ணுக்கு இல்லை..பெண்ணுக்கு இருக்கும் சிந்தனைகள் வேலிகள் முக்காடுகள் இவைகளின் பின்னால் அவர்கள் தூர இருந்து நிலாவை ரசிப்பது போன்றது தான் அவர்களின் பார்வைகளும் செயல்களும் ... ஒன்றிரண்டு பெண்களுக்கு தான் முழு சுதந்திரம் கிடைத்துள்ளது அதுவும் மிக பரந்த மனப்பான்மை உடைய பெற்றோர்களால் அதுவும் சமூக பார்வையால் சமுதாயம் கட்டுபடுத்தி வைத்து இருக்கிறது ...

எந்த பெண்ணும் முழு மனதுடன் வெளிப்படையாக பேச முடிவதில்லை ..அவர்கள் மனது முழுவதும் நீங்கள் இருந்தாலும் கூட அவர்கள் பேச மாட்டார்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும் ..அவர்கள் சோசயிட்டி செக்யூரிட்டி இப்படி எல்லா வட்டங்களிலும் யோசித்து முடித்து முடிவுக்கு வருவதற்குள் சிட்சுவேஷன் வேறு இடத்திற்கு அவர்களை அழைத்து சென்று விடும் ...இது அவர்கள் தவறும் இல்லை ...நாம் பெண்களை சொல்லி சொல்லி வளர்க்கும் முறை அவர்கள் வளர்ந்த பின்னர் அது தானே செய்வார்கள் ..

இரண்டாவது உங்கள் நிலை எனக்கென்னவோ நீங்கள் ஒரு சிறு வட்டத்திற்குள் சுற்றி வருவது போன்று உள்ளது ..தங்களுக்கென்று தனி முறை வைத்து உள்ளீர்கள் பாராட்டுகிறேன் ஆனால் இப்படி வாழ்வதால் 95% எதிர்களை தான் சம்பாதிக்க முடியும் ...
எந்த சாலையும் நேராக இல்லை வளைந்து வளைந்து தான் செல்ல வேண்டும் ... உங்கள் கருத்துகளை மற்றவர்கள் மீது திணிக்கதிர்கள் எடுத்து சொல்லுங்கள் முடிந்தால் இப்படி இருந்தால் நன்றாக இருக்குமே என்று ...பக்குவம் வர வர தாங்கள் மாற வழிகள் இருக்கிறது ..

அன்பு காதல் நட்பு இவைகளுக்கு அதிகம் வித்தியாசம் இருப்பதும் பிரிப்பதும் கடினம் ..திருமணம் உடல் இதில் தான் காதல் பிரிகிறது ...தங்கையிடம் எத்தனை சண்டை இட்டாலும் அன்பு குறைவதில்லை தோழிகளிடம் அதே போல அன்பு வளர்கிறது ... இந்த காதலில் மட்டும் தான் சிறு பிளவு அன்பு எதிர்பார்ப்பு அதிக அளவுக்கு போகும்போது மனது இன்னும் அதிகமாய் ஒருவரிடம் இழுத்து செல்லும் pothu மனதின் வலிகளும் அதிகமாகிறது ...அதர்க்காக அன்னை தெரசா ரேஞ்சுக்கு சொல்ல வில்லை ...காதல் எப்போதும் ஒரே வட்டத்திற்குள் சுற்றி வருகிறது காதல் சாதல் தன்னை அழித்தல் ..என்னை பொறுத்தவரை ஒருவரை அழிப்பது காதல் ஆகாது ஒருவரை முன்னேற்றுவது மட்டுமே நல்ல அன்பு

எங்கோ தன்னை விட்டு பிரிந்த அன்பிற்காக தாயை பிரிந்த குழந்தையாய் மனது வருத்தபடுவது புரிகிறது ..ஆனால் அன்பு என்பது இருவரும் ஒரு சேர கை தட்டவேண்டும் அப்பொழுது தான் இசை இல்லை என்றால் அது வெறும் ஓசை ..உங்கள் அன்பு யாருக்கு தேவைப்படுகிறதோ அவர்களுக்கு இன்னும் அதிகமாய் அன்பு காட்ட எனது வாழ்த்துக்கள் ..அன்பு தேவை படவில்லை என்று ஒதுங்கி போகுபவர்களுக்கு தேடி சென்று என் இதயத்தை பிடித்து கொள் என்பது பார்க்க மனது நெருடலாக இருக்கிறது அன்பு தேவை இல்லாதவரிடம் என் கை நீட்டி என்னை அன்பு செய் என்று கூற வேண்டும் நாம் நம் அன்பை வெளிபடுத்துகிறோம் அன்பு திரும்பி வரவில்லை என்றால் 2 அல்லது 3 முறை கேட்கலாம் அதற்காக நமது வாழ்க்கை அவர்களை மட்டுமே சுற்றி எண்ணி விட கூடாது .. உங்ககள் அன்பு சிலருக்கு அதிகம் தேவையாக இருக்கலாம் யாருக்கு தேவை படுகிறதோ அவர்களுக்கு கொடுங்கள்

உங்கள் ஒவ்வொரு வரிகளிலும் எதார்த்தமும், உண்மையும், தெளிவும் வெளிப்படுகிறது. மிகவும் தெளிவான விளக்கம். பகிர்ந்தமைக்கு நன்றி.

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Tue Sep 06, 2011 1:28 pm

இளமாறன் wrote:வணக்கம் பெருமாள்

உங்கள் பொதுமடல் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கில் பதிவிட பட்டு இருப்பதால் நானும் நீங்களும் ஒரே குடும்பம் என்பதால் சில கருத்துக்கள் கூறுகிறேன் .. தவறு இருப்பின் மன்னிக்கவும்

தங்களின் முழுமையான புரிதலுக்கு நன்றி இளா!

இரண்டாவது உங்கள் நிலை எனக்கென்னவோ நீங்கள் ஒரு சிறு வட்டத்திற்குள் சுற்றி வருவது போன்று உள்ளது ..தங்களுக்கென்று தனி முறை வைத்து உள்ளீர்கள் பாராட்டுகிறேன் ஆனால் இப்படி வாழ்வதால் 95% எதிர்களை தான் சம்பாதிக்க முடியும் ...

இதுபற்றி தாங்கள் இன்னும் விளக்கம் அளித்தால் நன்றாய் இருக்கும். அது என்னை திருத்திக்கொள்ள வைப்பாய் இருக்கும். விரைவில் விளக்கமாய் கூறுங்கள்.

எந்த சாலையும் நேராக இல்லை வளைந்து வளைந்து தான் செல்ல வேண்டும் ... உங்கள் கருத்துகளை மற்றவர்கள் மீது திணிக்கதிர்கள் எடுத்து சொல்லுங்கள் முடிந்தால் இப்படி இருந்தால் நன்றாக இருக்குமே என்று ...பக்குவம் வர வர தாங்கள் மாற வழிகள் இருக்கிறது ..
நன்றி நன்றி நன்றி நன்றி

இருக்கலாம் யாருக்கு தேவை படுகிறதோ அவர்களுக்கு கொடுங்கள்

நன்றி கடைப்பிடிக்கிறேன். அன்பு மலர்

[You must be registered and logged in to see this image.]
Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக