ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 6:48 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

கார்ல் மார்க்ஸின் மூலதனம் புத்தகம் தரவிறக்க உதவி தேவை

+2
realvampire
சாவித்ரி
6 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

கார்ல் மார்க்ஸின் மூலதனம் புத்தகம் தரவிறக்க உதவி தேவை - Page 2 Empty கார்ல் மார்க்ஸின் மூலதனம் புத்தகம் தரவிறக்க உதவி தேவை

Post by சாவித்ரி Tue Sep 06, 2011 11:47 am

First topic message reminder :


கார்ல் மார்ஸின் வரலாறு படித்தேன். மிகவும் ஆச்சர்யமாக இருந்தது, ஒரு மனிதன் 15 ஆண்டு காலம் வறுமையின் பிடியில் சிக்கித்தவித்து தனது மூன்று பிள்ளைகளை வறுமைக்கு பலி கொடுத்த பின்பும் சிந்தனை, புத்தகம், எழுச்சி இதனை மட்டுமே சிந்தித்து உலகமே போற்றும் ஒரு புரட்சி நாயகனாக விளங்க முடியுமா என்று!!! மார்க்ஸின் மனைவி ஜென்னி தனது பிள்ளைகள் ஒவ்வொருவாராய் தாய்பால் கூட இன்றி வறுமையில் மடியும் வேளையிலும் தன் கணவரின் சிந்தனைகள் இதனால் தடைபடுமோ, வருததிற்குள்ளாகுமோ என்றே சிந்த்திதுள்ளார் அந்த தியாகப் பெண்!!! நட்பு என்னும் சொல்லுக்கு இலக்கணமாக கார்ல் மார்க்ஸின் கடைசி நாள் வரை தன்னால் இயன்ற மட்டிலும் கார்ல் மார்க்ஸின் வறுமையை தன் தோளில் சுமந்து தன் நண்பருக்கு உதவிய அவரது நண்பர் பிரடெரிக் ஏங்கல்ஸ், இப்படி அவர் வாழ்வில் வரும் ஒவ்வொரு பாத்திரமும் நம் மனதில் நீங்கா இடம் பிடித்து நிற்கும். நிச்சயம் அவரது வரலாறை அனைவரும் படியுங்கள். விரைவில் அவரது வரலாறை ஒரு பதிவாய் நம் ஈகரையில் பதிகிறேன். அந்த வரலாறில் அவரது "மூலதனம்" என்னும் புத்தகம் பற்றிய சில குறிப்புகள் இருந்தன, அந்த குறிப்புகளை படித்த போதே இந்த புத்தகத்தை எப்படியாவது படித்துவிட வேண்டும் என்ற ஆர்வம் உள்ளெழுந்தது. உலகின் தலை சிறந்த புத்தகங்களில் ஒன்றாக தேர்வு செய்யப்பட்ட இந்த மூலதனம் மூன்று பாகங்களை கொண்டதாம். இந்த புத்தகத்தின் அனைத்து பாகங்களும் தரவிறக்க லிங்க் இருந்தால் தந்து உதவுங்கள் பிளீஸ்.
சாவித்ரி
சாவித்ரி
பண்பாளர்


பதிவுகள் : 163
இணைந்தது : 20/08/2011

Back to top Go down


கார்ல் மார்க்ஸின் மூலதனம் புத்தகம் தரவிறக்க உதவி தேவை - Page 2 Empty Re: கார்ல் மார்க்ஸின் மூலதனம் புத்தகம் தரவிறக்க உதவி தேவை

Post by யினியவன் Sun Jun 02, 2013 4:37 pm

பாலா சூப்பருங்க



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

கார்ல் மார்க்ஸின் மூலதனம் புத்தகம் தரவிறக்க உதவி தேவை - Page 2 Empty Re: கார்ல் மார்க்ஸின் மூலதனம் புத்தகம் தரவிறக்க உதவி தேவை

Post by balakarthik Sun Jun 02, 2013 4:53 pm

யினியவன் wrote:பாலா சூப்பருங்க
நம்ம ஈகரை நூலகத்துல தேடினேன் காரி துப்பி வெளியே தள்ளிவிட்டதே தேடல் பகுதி வேலை செய்யலையா நூலகத்தில்


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்ல் மார்க்ஸின் மூலதனம் புத்தகம் தரவிறக்க உதவி தேவை - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

கார்ல் மார்க்ஸின் மூலதனம் புத்தகம் தரவிறக்க உதவி தேவை - Page 2 Empty Re: கார்ல் மார்க்ஸின் மூலதனம் புத்தகம் தரவிறக்க உதவி தேவை

Post by யினியவன் Sun Jun 02, 2013 5:04 pm

நம்மன்னே சிவனைத்தான் கேட்கணும் இல்லேன்னா ராஜா தான் சொல்லணும்



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

கார்ல் மார்க்ஸின் மூலதனம் புத்தகம் தரவிறக்க உதவி தேவை - Page 2 Empty Re: கார்ல் மார்க்ஸின் மூலதனம் புத்தகம் தரவிறக்க உதவி தேவை

Post by balakarthik Sun Jun 02, 2013 5:08 pm

யினியவன் wrote:நம்மன்னே சிவனைத்தான் கேட்கணும் இல்லேன்னா ராஜா தான் சொல்லணும்
Not Found
The requested URL /search/சார்லி+சாப்ளின்/ was not found on this server.
Additionally, a 404 Not Found error was encountered while trying to use an ErrorDocument to handle the request.
Apache Server at eegarai.info Port 80

இப்படித்தான் வருகிறது


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்ல் மார்க்ஸின் மூலதனம் புத்தகம் தரவிறக்க உதவி தேவை - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

கார்ல் மார்க்ஸின் மூலதனம் புத்தகம் தரவிறக்க உதவி தேவை - Page 2 Empty Re: கார்ல் மார்க்ஸின் மூலதனம் புத்தகம் தரவிறக்க உதவி தேவை

Post by யினியவன் Sun Jun 02, 2013 5:17 pm

Apache - டிவிஎஸ் அப்பாச்சே வண்டில ஸ்பீடா போயிடுச்சோ?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

கார்ல் மார்க்ஸின் மூலதனம் புத்தகம் தரவிறக்க உதவி தேவை - Page 2 Empty Re: கார்ல் மார்க்ஸின் மூலதனம் புத்தகம் தரவிறக்க உதவி தேவை

Post by rajenderam40 Sun Jun 23, 2013 2:34 am

உதவிய அணைத்து நண்பர்களுக்கும் நன்றி. பல தகவல்களை இந்த லிங்க் மூலம் பெற்றுக்கொண்டேன். அத்துடன் தாமதமான பதிவுக்கு மன்னிக்கவும். நன்றி
avatar
rajenderam40
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 12
இணைந்தது : 23/05/2013

Back to top Go down

கார்ல் மார்க்ஸின் மூலதனம் புத்தகம் தரவிறக்க உதவி தேவை - Page 2 Empty Re: கார்ல் மார்க்ஸின் மூலதனம் புத்தகம் தரவிறக்க உதவி தேவை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum