ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

புதிர் போட்டாச்சு பதில போடுங்க...!

+7
பிரகாஸ்
மீனு
Chocy
சிவா
சுடர் வீ
ரூபன்
Tamilzhan
11 posters

Page 6 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

Go down

புதிர் போட்டாச்சு பதில போடுங்க...! - Page 6 Empty புதிர் போட்டாச்சு பதில போடுங்க...!

Post by Tamilzhan Sun Sep 20, 2009 1:06 am

First topic message reminder :

ஒரு பெண் ஒருத்தி கோக் பாட்டிலின் மூடியை திறந்தது ஓர் மரத்திற்க்கு அடியில் நின்று குடித்துக்கொண்டிருந்தாள்.அப்போது மரத்தின் மேல் ஒரு அப்பா எறும்பும் ஒரு மகன் எறும்பும் நின்று வேடிக்கை பார்த்து கொண்டிருந்தார்கள் .மகன் எறும்பு
கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டு எட்டிப்பார்த்ததில் சரியாக அந்த கோக் பாட்டினுள் விழுந்தது விட்டான்.உடனே அந்த பெண் அதை கவனிக்காமல் அந்த மகன் எரும்புவையும் சேர்த்து குடித்து விட்டாள்.உடனே அப்பா எறும்பு மரத்தை விட்டு கீழ் இறங்கி அப்பெண் மணியிடம் ஒரு கேள்வி கேட்டதாம்.உடனே அப்பெண்மணி மயங்கி தரையில் வீழ்ந்தது விட்டாளாம்.அப்படியென்ன அப்பா எறும்பு கேட்டிருக்கும்?


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down


புதிர் போட்டாச்சு பதில போடுங்க...! - Page 6 Empty Re: புதிர் போட்டாச்சு பதில போடுங்க...!

Post by அபிராமிவேலூ Mon Sep 21, 2009 1:22 pm

ரூபன் wrote:
meenuga wrote:என்ன ரூபன்.என்ன ஆச்சு

பதில் வரமாட்டேங்குது அதுதான் முட்டினாலாவது வருதா என்று பார்த்தேன் இரத்தம்தான் வந்துது பதிலைகாநலை
முட்டினால் பதில் வராது யோசுச்சு பாருங்க
அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Back to top Go down

புதிர் போட்டாச்சு பதில போடுங்க...! - Page 6 Empty Re: புதிர் போட்டாச்சு பதில போடுங்க...!

Post by Tamilzhan Mon Sep 21, 2009 1:29 pm

Tamilzhan wrote:மாத்திரை போட்டுகிட்டா தண்ணிகுடிக்கிறோம். த்ண்ணிகுடிச்சா ஏன் மாத்திரை போட்டுக்கிறதில்லை?

இதற்கு பதில்..!

மாத்திரை உள்ளே போக தண்ணீர் வேண்டும். தண்ணீர் உள்ளே போக மாத்திரை தேவையில்லை. அதானால்தான்.


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

புதிர் போட்டாச்சு பதில போடுங்க...! - Page 6 Empty Re: புதிர் போட்டாச்சு பதில போடுங்க...!

Post by அபிராமிவேலூ Mon Sep 21, 2009 1:34 pm

Tamilzhan wrote:
Tamilzhan wrote:மாத்திரை போட்டுகிட்டா தண்ணிகுடிக்கிறோம். த்ண்ணிகுடிச்சா ஏன் மாத்திரை போட்டுக்கிறதில்லை?

இதற்கு பதில்..!

மாத்திரை உள்ளே போக தண்ணீர் வேண்டும். தண்ணீர் உள்ளே போக மாத்திரை தேவையில்லை. அதானால்தான்.
புதிர் போட்டாச்சு பதில போடுங்க...! - Page 6 502589 புதிர் போட்டாச்சு பதில போடுங்க...! - Page 6 502589 புதிர் போட்டாச்சு பதில போடுங்க...! - Page 6 502589 புதிர் போட்டாச்சு பதில போடுங்க...! - Page 6 502589 புதிர் போட்டாச்சு பதில போடுங்க...! - Page 6 502589
அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Back to top Go down

புதிர் போட்டாச்சு பதில போடுங்க...! - Page 6 Empty Re: புதிர் போட்டாச்சு பதில போடுங்க...!

Post by ரூபன் Mon Sep 21, 2009 1:34 pm

என்ன கொடுமை சார் இது
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

புதிர் போட்டாச்சு பதில போடுங்க...! - Page 6 Empty Re: புதிர் போட்டாச்சு பதில போடுங்க...!

Post by Tamilzhan Mon Sep 21, 2009 1:45 pm

இரண்டு நண்பர்கள் ( சிட்டிசென்ஸ்) ஒரு பாரில் மது அருந்திவிட்டு ஜாலியாகப் பேசிகொண்டும் பாடிக்கொண்டும் இருந்தார்கள். திடீரென்று இருவரும் பயங்கரமாக சண்டை போட்டுகொள்ள ஆரம்பித்தனர். ஒரே ரணகளம் …என்ன ஆச்சு இவங்களுக்கு என்று விசாரித்ததில் …. நடந்தது இதுதான்…

ஜாலியாகப் பேசிகொண்டும் பாடிக்கொண்டும் இருந்த போது அவர்கள் ஒரு புதுப்போட்டி வைத்தனர்.. அதாவது ஒருவர் ஒரு பாடலின் ஒரு வரியை பாடியவுடன் மற்றவர் மறுவரியை பாடவேண்டும் … உதாரணமாக ஒருவர் நாளை நமதேஎன்று பாடினால் அடுத்தவர் நாளும் நமதேஎன்று தொடர்வார். போட்டி நன்றாகத்தான் போய்க்கொண்டிருந்தது … இந்தப்பாடல் வரை …

சண்டைக்கு காரணமான பாடல் என்ன...?


Last edited by Tamilzhan on Mon Sep 21, 2009 1:49 pm; edited 1 time in total


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

புதிர் போட்டாச்சு பதில போடுங்க...! - Page 6 Empty Re: புதிர் போட்டாச்சு பதில போடுங்க...!

Post by அபிராமிவேலூ Mon Sep 21, 2009 1:48 pm

என்ன தமிழன் இதெல்லாம் எங்க பிடிக்குரிங்க
அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Back to top Go down

புதிர் போட்டாச்சு பதில போடுங்க...! - Page 6 Empty Re: புதிர் போட்டாச்சு பதில போடுங்க...!

Post by ரூபன் Mon Sep 21, 2009 1:53 pm

முதல்ல பாட்டை யோசிங்கப்பா ஏதும் குடிகாரரை தாக்கும் பாட்டாக இருக்கலாம் அல்லது எதுக்கும் அவருக்கு கூட மதத்தவருக்கு குறைய (சரக்குத்தான் ) என்ற அர்த்தத்தில் வரும் பாட்டாக இருக்கலாம் என்று நினைக்கிறேன்
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

புதிர் போட்டாச்சு பதில போடுங்க...! - Page 6 Empty Re: புதிர் போட்டாச்சு பதில போடுங்க...!

Post by Tamilzhan Mon Sep 21, 2009 1:55 pm

இது எம்ஜியார் நடித்த படத்தின் பாடலேதான்..!


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

புதிர் போட்டாச்சு பதில போடுங்க...! - Page 6 Empty Re: புதிர் போட்டாச்சு பதில போடுங்க...!

Post by பிரகாஸ் Mon Sep 21, 2009 1:56 pm

ரூபன் wrote:முதல்ல பாட்டை யோசிங்கப்பா ஏதும் குடிகாரரை தாக்கும் பாட்டாக இருக்கலாம் அல்லது எதுக்கும் அவருக்கு கூட மதத்தவருக்கு குறைய (சரக்குத்தான் ) என்ற அர்த்தத்தில் வரும் பாட்டாக இருக்கலாம் என்று நினைக்கிறேன்


புதிர் போட்டாச்சு பதில போடுங்க...! - Page 6 705463


விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Back to top Go down

புதிர் போட்டாச்சு பதில போடுங்க...! - Page 6 Empty Re: புதிர் போட்டாச்சு பதில போடுங்க...!

Post by அபிராமிவேலூ Mon Sep 21, 2009 1:57 pm

Tamilzhan wrote:இது எம்ஜியார் நடித்த படத்தின் பாடலேதான்..!
என்ன படம்னு சொல்லுங்க
அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Back to top Go down

புதிர் போட்டாச்சு பதில போடுங்க...! - Page 6 Empty Re: புதிர் போட்டாச்சு பதில போடுங்க...!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 6 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum