புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 4:32 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 4:23 pm

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 3:03 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மருந்துத் தயாரிப்பில் நேர்மை அவசியம்: குடியரசுத் தலைவர் Poll_c10மருந்துத் தயாரிப்பில் நேர்மை அவசியம்: குடியரசுத் தலைவர் Poll_m10மருந்துத் தயாரிப்பில் நேர்மை அவசியம்: குடியரசுத் தலைவர் Poll_c10 
39 Posts - 72%
heezulia
மருந்துத் தயாரிப்பில் நேர்மை அவசியம்: குடியரசுத் தலைவர் Poll_c10மருந்துத் தயாரிப்பில் நேர்மை அவசியம்: குடியரசுத் தலைவர் Poll_m10மருந்துத் தயாரிப்பில் நேர்மை அவசியம்: குடியரசுத் தலைவர் Poll_c10 
10 Posts - 19%
E KUMARAN
மருந்துத் தயாரிப்பில் நேர்மை அவசியம்: குடியரசுத் தலைவர் Poll_c10மருந்துத் தயாரிப்பில் நேர்மை அவசியம்: குடியரசுத் தலைவர் Poll_m10மருந்துத் தயாரிப்பில் நேர்மை அவசியம்: குடியரசுத் தலைவர் Poll_c10 
4 Posts - 7%
mohamed nizamudeen
மருந்துத் தயாரிப்பில் நேர்மை அவசியம்: குடியரசுத் தலைவர் Poll_c10மருந்துத் தயாரிப்பில் நேர்மை அவசியம்: குடியரசுத் தலைவர் Poll_m10மருந்துத் தயாரிப்பில் நேர்மை அவசியம்: குடியரசுத் தலைவர் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மருந்துத் தயாரிப்பில் நேர்மை அவசியம்: குடியரசுத் தலைவர் Poll_c10மருந்துத் தயாரிப்பில் நேர்மை அவசியம்: குடியரசுத் தலைவர் Poll_m10மருந்துத் தயாரிப்பில் நேர்மை அவசியம்: குடியரசுத் தலைவர் Poll_c10 
375 Posts - 78%

56 Posts - 12%

16 Posts - 3%
Dr.S.Soundarapandian
மருந்துத் தயாரிப்பில் நேர்மை அவசியம்: குடியரசுத் தலைவர் Poll_c10மருந்துத் தயாரிப்பில் நேர்மை அவசியம்: குடியரசுத் தலைவர் Poll_m10மருந்துத் தயாரிப்பில் நேர்மை அவசியம்: குடியரசுத் தலைவர் Poll_c10 
8 Posts - 2%

prajai
மருந்துத் தயாரிப்பில் நேர்மை அவசியம்: குடியரசுத் தலைவர் Poll_c10மருந்துத் தயாரிப்பில் நேர்மை அவசியம்: குடியரசுத் தலைவர் Poll_m10மருந்துத் தயாரிப்பில் நேர்மை அவசியம்: குடியரசுத் தலைவர் Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
மருந்துத் தயாரிப்பில் நேர்மை அவசியம்: குடியரசுத் தலைவர் Poll_c10மருந்துத் தயாரிப்பில் நேர்மை அவசியம்: குடியரசுத் தலைவர் Poll_m10மருந்துத் தயாரிப்பில் நேர்மை அவசியம்: குடியரசுத் தலைவர் Poll_c10 
3 Posts - 1%
Anthony raj

ஜாஹீதாபானு

Balaurushya

நிகழ்நிலை நிர்வாகிகள்

மருந்துத் தயாரிப்பில் நேர்மை அவசியம்: குடியரசுத் தலைவர்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Sep 05, 2011 11:29 pm

மருந்துப் பொருள்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் நீதிநெறிகளுக்கு உள்பட்டு நேர்மையாக நடந்து கொள்ள வேண்டுமென குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் வலியுறுத்தியுள்ளார்.

ஆந்திர தலைநகர் ஹைதராபாதில் ஞாயிற்றுக்கிழமை சர்வதேச மருந்து தயாரிப்பு நிறுவனமும், இந்திய மருந்து தயாரிப்பு நிறுவனங்களின் கூட்டமைப்பும் இணைந்து 71-வது ஆண்டு மாநாட்டை நடத்தியது. இதில் பங்கேற்று பிரதிபா பாட்டீல் பேசியது:

மருந்து தயாரிப்பு தொழில் என்பதும் மருத்துவ தொழில் போல புனிதமானது. மக்களின் உடல்நலன், உயிர் பாதுகாப்பு ஆகியவை மருந்துகளில் அடங்கியுள்ளது. எனவே இதில் பாதுகாப்பும், தரமும் மிகமிக முக்கியம். இவற்றில் அதிக கவனம் செலுத்துவது நிறுவனங்களின் பொறுப்பு.

எனவே மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள் நீதிநெறிகளுக்குக் கட்டுப்பட்டு, நேர்மையாக நடந்து கொள்ள வேண்டும். போலி மருத்துகளையும், உடல் நலத்துக்கு தீமை விளைவிக்கக் கூடிய மருந்துகளையும் தயாரிப்பது குற்றம். உலக அளவில் 50 சதவீத மருந்துகள் தவறான முறையிலேயே விற்பனை செய்யப்படுகின்றன என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இதுவே மருந்துகளை உள்கொள்பவர்களுக்கு பல்வேறு பிரச்னைகளை ஏற்படுத்துகிறது.

இந்திய மருத்துவத் துறையில் இந்த ஆண்டில் ரூ.56,400 கோடி வருமானம் ஈட்டப்பட்டுள்ளது. 2015-ல் இது ரூ.94,000 கோடியாக உயரும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

மருத்துவ அறிவியல், மருந்து தயாரிப்புத் துறை மிகவேகமாக வளர்ந்து வந்தாலும், நாட்டில் பெரும்பாலான மக்கள் சரியாக மருந்து கிடைக்காததால் பல்வேறு நோய்களால் அவதிப்பட்டு வருகின்றனர். முக்கியமாக இந்தியா போன்ற வளரும் நாடுகளில், மக்கள்தொகை பெருக்கத்துக்கு ஏற்ப அனைத்து மக்களுக்கும் மருந்துகள் கிடைப்பது இல்லை. அவ்வாறு கிடைத்தாலும் அவை ஏழை எளிய மக்கள் எளிதில் வாங்கும் விலையில் இல்லை. எனவே அனைவரும் வாங்கக் கூடிய விலைகளில் மருந்துகளை விற்க முன்வர வேண்டும் என்றார்.

ஆந்திர ஆளுநர் நரசிம்மன், முதல்வர் கிரண்குமார் ரெட்டி, மாநில அமைச்சர்கள், உயரதிகாரிகள் பலர் இந்த மாநாட்டில் பங்கேற்றனர். சர்வதேச அளவிலான இந்த மாநாடு 5 நாள்கள் நடைபெறுகிறது. இதில் மருந்தியல் தொடர்பான பல்வேறு விஷயங்கள் ஆலோசிக்கப்படவுள்ளன.

தினமணி

மருந்துத் தயாரிப்பில் நேர்மை அவசியம்: குடியரசுத் தலைவர் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக