புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:40 pm

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 1:04 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்றைய ஈகரை கண்ணோட்டம் ..தொகுத்து வழங்குபவர் உங்கள் மீனு .. - Page 2 Poll_c10இன்றைய ஈகரை கண்ணோட்டம் ..தொகுத்து வழங்குபவர் உங்கள் மீனு .. - Page 2 Poll_m10இன்றைய ஈகரை கண்ணோட்டம் ..தொகுத்து வழங்குபவர் உங்கள் மீனு .. - Page 2 Poll_c10 
62 Posts - 63%
heezulia

24 Posts - 24%
வேல்முருகன் காசி

6 Posts - 6%
mohamed nizamudeen

4 Posts - 4%
sureshyeskay
இன்றைய ஈகரை கண்ணோட்டம் ..தொகுத்து வழங்குபவர் உங்கள் மீனு .. - Page 2 Poll_c10இன்றைய ஈகரை கண்ணோட்டம் ..தொகுத்து வழங்குபவர் உங்கள் மீனு .. - Page 2 Poll_m10இன்றைய ஈகரை கண்ணோட்டம் ..தொகுத்து வழங்குபவர் உங்கள் மீனு .. - Page 2 Poll_c10 
1 Post - 1%
viyasan

இந்த மாத அதிக பதிவர்கள்

254 Posts - 44%

221 Posts - 38%

29 Posts - 5%
Dr.S.Soundarapandian
இன்றைய ஈகரை கண்ணோட்டம் ..தொகுத்து வழங்குபவர் உங்கள் மீனு .. - Page 2 Poll_c10இன்றைய ஈகரை கண்ணோட்டம் ..தொகுத்து வழங்குபவர் உங்கள் மீனு .. - Page 2 Poll_m10இன்றைய ஈகரை கண்ணோட்டம் ..தொகுத்து வழங்குபவர் உங்கள் மீனு .. - Page 2 Poll_c10 
21 Posts - 4%

15 Posts - 3%
prajai

12 Posts - 2%
Rathinavelu
இன்றைய ஈகரை கண்ணோட்டம் ..தொகுத்து வழங்குபவர் உங்கள் மீனு .. - Page 2 Poll_c10இன்றைய ஈகரை கண்ணோட்டம் ..தொகுத்து வழங்குபவர் உங்கள் மீனு .. - Page 2 Poll_m10இன்றைய ஈகரை கண்ணோட்டம் ..தொகுத்து வழங்குபவர் உங்கள் மீனு .. - Page 2 Poll_c10 
8 Posts - 1%
Guna.D

7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்றைய ஈகரை கண்ணோட்டம் ..தொகுத்து வழங்குபவர் உங்கள் மீனு ..

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sun Sep 20, 2009 12:14 am

First topic message reminder :

இன்றைய ஈகரை கண்ணோட்டம் ..தொகுத்து வழங்குபவர் உங்கள் மீனு ..
19.09.2009 சனிக்கிழமை

வாங்க வாங்க வணக்கம் வணக்கம் ஈகரை நண்பர்களுக்கு காலை வணக்கம் ..இன்று ஈகரைக்கு மீனு அதி காலையிலே வருகை தந்தாள் ..அவள் வரும் போதே நம்ம ஷிவா அண்ணனும் ,வித்யாசாகரும் பேசிகிட்டும் தங்கள் ஆக்க்கங்களை வெளியிட்டு கொண்டும் இருந்தார்கள்,மீனுவை கண்டதும் அவர்களுக்கு சந்தோஷத்தை பார்க்கணுமே (சரி சரி நீங்க உங்க உதட்டை வளைப்பது தெரயுது ) ஷிவா அண்ணா மீனு குட்டி வா வா என்று என்று அன்போடு வரவேற்றார் (சும்மாதான் கண்டுக்காதீங் ..பொறாமை படாதீங்க )

மீனுவும் ஒரு பெரிய கும்புடு போட்டு ஷிவா அண்ணனுக்கு வணக்கம் சொல்லிட்டு ஒரு கடவுள் வாழ்த்தோடு காலை நேரத்தை மீனுதாங்க தொடக்கி வைத்தாள்(இங்கு விஜய் என்னமோ வாய்க்குள்ளே முணு முணுப்பது தெரிகிறது )

ஷிவா அண்ணா சொல்லி விட்டார் மீனு இன்று ஈகரை உன் பொறுப்புதான் ..கவனமா எல்லோரையும் கவனிச்சுக்கோ என்று அவர் கொஞ்சம் இளைப்பாற சென்று விட்டார்.. நம்ம வித்யாசாகர் அவர்கள் நிறைய எழுதனும் என்று சொல்லி கண் விளித்து இருந்தார் ..மீனுதான் அப்பப்போ தேனீர் கொடுத்து அவரை உறங்காம பார்த்து கிட்டேன் என்பது பலருக்கும் தெரியாத தேனீர் செய்தி ஆகும் .

இன்று ஈகரை ரெண்டாவது வருஷ ஆரம்ப விழா மிகவும் கோலாகலமாக நடந்தது ..பட்டாசுகளை விஜய் தான் தான் வெடிக்க வைப்பேன் என்று ஒரே அடம் பிடித்து பயத்துடனேயே வெடித்தார் என்பது வெடி செய்தி அவர் கையில் சூடு பட்டதை அவர் யாருக்கும் காமிக்காம அவஸ்தை பட்டதை மீனு மட்டுமே கண்டார் என்பதும் அவஸ்தை செய்தி ..

இன்று ரூபன் காலை நேரம் வருகை தந்து இருக்கவில்லை என்பது வராத செய்தி ..பிரகாஸ் அண்ணன் இன்று சோகமா இருந்ததை கண் கூடாக பார்க்க கூடியதாக இருந்தது ..

ஈகரை பொறுப்பை கொஞ்ச நேரம் மீனு நடத்தி கிட்டு இருந்தா (என்ன எல்லோருக்கும் பொறாமையா ..போட்டி இருக்கலாம் பொறாமை கூடவெ கூடாது)
மீனு இன்றைக்கு பல புதிர் கேள்விங்களை ஈகரைல கொடுத்து பலர் தங்கள் முடிகளை பிய்த்து எரிந்ததால் ஈகரை இன்று முடிகள் நிரம்பிய முடி வெட்டும் இடம் போல காட்சி தந்தது முடி செய்தி ..

பலர் தங்களுக்கு மூளை இருக்கா என்பதையே யோசிக்க தவறியது தெரிந்தது ..இருந்தாலும் எல்லோரையும் உற்சாகப் படுத்தி ஈகரையை ஒரு கலக்கு கலக்கிட்டு இருந்தாள்..சபாஷ் மீனு கலக்குரேடி நீ (என்னங்க எல்லோரும் ஒரு மார்க்கமா பார்க்கிறீங்க..எதுக்கு இந்த கொலை வெறி எல்லோருக்கும் )..மீனு செமையா பயந்தது என்பது பய செய்தி ..

பலருக்கு பல கேள்விங்களை கொடுத்து விட்டு மீனு கொஞ்சம் ரெஸ்ட் எடுத்தா என்பது ஓய்வு செய்தி..பலரும் மீனு கேள்விங்களை அலட்சிய படுத்தாது..தங்கள் பதில்களை அருமையாக கொடுத்து இருந்தார்கள்..அதில் மீனு யோசித்தே பார்க்காத அளவு பதில்களை பலர் கொடுத்து அசத்தி இருந்தார்கள் என்பது அசத்தல் செய்தி ..

வித்யாசாகர் அவர்கள் தன் நேரமினமையால் பதில் தரவில்லை என்பது கொஞ்சம் வருத்தமான செய்தி ஆகும்.. சிலர் தன் நண்பி மீனு என்று சொல்ல கொஞ்சம் வெக்க பட்டதால் நண்பி என்ற இடத்தில் ஒரு கோடு விட்டு இருந்தார்கள்..ரகஷியமாக மீனுவிடம் மீனு நீ தான் எங்கள் செல்ல நண்பி என்பது பலருக்கும் மறைக்கப் பட வேண்டி இருப்பதால் இது மறைப்பு செய்தி ஆகும்..

சிலர் தமக்கு பிடித்த நபர் நீதான் மீனு ..இங்கே சொன்னால் அடிக்க வருவார்கள் அதனால் உன் பெயரை போடலை என்று சொன்னது அதிரடி செய்தி..நம்ம ஷெரின் கொஞ்சம் தாமதமாக வருகை தந்து இருந்தார் என்பது தாமத செய்தி ..அவர் இன்று மீனுவின் தொல்லையால் பழைய வியாபாரம் கை விட்டு விட்டதாக சொன்னது யாருக்கும் தெரியாத வியாபார தந்திர செய்தி ..

அடுத்து நம்ம ஷரன் அவர்கள் மீனுவுடன் செம சண்டை போட்டார் ..எப்படி என்னை விட்டு விட்டு மீசை போட்டி நடத்துவீர்கள் என மீனுவை செம தாக்கு தாக்கி மீனுவுக்கு மூக்கு உடைந்து குருதி வழிந்தது யாருக்கும் தெரியாத மூக்கு உடைப்பு செய்தி ..மீனு அப்போதுதான் ஷரன் மீசை பார்த்தாள்..அவர் மீசை மீன் துடிப்பது போல் துடித்து கொண்டு இருக்கும் பெரிய மீசைதான் ..ஷரனிடம் சாரி சொல்லிட்டு மீனு குருதியுடன் சென்றதை பார்த்து ஈகரை நண்பர்கள் பலர் கண்ணீர் வடித்தது கண்ணீர் செய்தி ...

பரம் என்ற நண்பர் மீனு எழுதிய கவிதை ஒன்றை (சரி சரி சுட்டதுதாங்க ) தனக்கு வேணும் தர முடியுமா என்று கேட்டு வாங்கி சென்றார்..அவர் அந்த கவிதையை என்ன விலைக்கு விட்டார் என்பது இன்னும் நமக்கு கிடைக்காத செய்தி..

இன்று மீனுவுக்கு திரு :திமிங்கிலம் அவர்கள் செமையா பாராட்டினார் என்பது கொஞ்சம் பொய் கலந்த உண்மை என்பது கலப்பு செய்தி..வித்யாசாகர் அவர்கள் மீனுவுக்கு செம பாராட்டு மழை பொழிந்தார் ..மீனுவின் கண்ணோட்டத்தை புகழ்ந்ததில் அவருக்கு வாய் வலித்து பின்னர் டாக்டேர் கிட்டே போனது என்பது யாரும் தெரிந்து இராத மருத்துவ செய்தி ஆகும்..

இன்று வித்யாசாகர் அவர்கள் அல்லா அக்பர் என்ற ஒரு கவிதை ஒன்றை வெளியிட்டு இருந்தார் .அருமை..நமக்குள் மத வேறுபாடு இல்லை என்பதை அங்கு கண்டோம்..நண்பர்களே நீங்கள் அந்த கவிதை இன்னும் படிக்க வில்லை என்றால் கண்டிப்பாக படியுங்கள் நண்பர்களே..நோன்பு பெருநாள் தினத்தில் இப்படியான கவிதைகள் நமக்குள் ஒற்றுமையை வளர்க்கும் என்பது மத செய்தி ஆகும்..

அடுத்து காற்றின் ஓசை என்ற கட்டுரை ஒன்றை நமக்கு தந்து இருந்தார் ..அதனையும் நீங்கள் எல்லோரும் படிக்க வேண்டும் என்பது மீனுவின் ஆசை ..

அடுத்து ரூபன் இன்று மாப்பிளை போல டிரஸ் போட்டு ஈகரை வந்த பல பெண்களின் இதயத்துள் புகுந்தார் என்பது காதல் செய்தி அவர் இப்போது ரொம்ப டிப் டாப் ஆக டிரஸ் பண்ணுகின்றார் என்பது பலரும் தெரிந்த அழகு செய்தி ஆகும்..

இன்று நம் கிருபை அவர்கள் காலை பல செய்திகள் வெளியிட்டதோடு அவரை காண முடியவில்லை ..அவருக்கு கொஞ்சம் மனசு சரி இல்லாம காணப்பட்டதாக செய்திகள் வந்து இருந்தன..அதுக்கு காரணம் இந்த லூஸ் மீனுதான் என்பது பலருக்கும் தெரியாத செய்தி ..கிருபை அவர்களை எப்போ பார்த்தாலும் நம் கூட பேசு பேசு என்று சொல்வதால் அவர் மனம் உடைந்து விட்டார் என்பது மீனுவுக்கு மட்டுமே தெரிந்த மனம் உடைப்பு செய்தி..இதனால் மீனுவும் மிகவும் மனம் கவலையில் உள்ளார் என்பது மீனுவுக்கே தெரிந்த கவலை செய்தி...

நம்ம தமிழன் அண்ணா அவர்கள் இந்திரன் படம் நல்ல படமாம் என்று சொன்னார் ..நமக்கு ஒரே ஆச்சர்யம் அதில் நமீதா நடிக்க வில்லையே எப்படி இவரு படம் நல்லதென்று சொல்கிறார் என்று ..எதுக்கும் படத்தை பார்த்து விட்டு மீதி பேசலாமே என்று ஈகரை முடிவு எடுத்து இருப்பது முடிவான செய்தி ..

அடுத்து தாமு அவர்களும் சிறப்பாக நம்முடன் கலந்து உரையாடினார்..
அடுத்து கோவை ஷிவா அவர்கள் பயங்கர வேட்டை நடத்துவதில் வல்லவர் ..பல கவிதைகளை சுட சுட தந்தார்....

நம்ம பிரகாஸ் அண்ணன் ,ஷைலு அவர்களும் ஆயிரம் பதிவுகளை தாண்டி விட்டதால் அவர்களுக்கு பாராட்டு மழை பொழிந்து அவர்கள் அதில் நனைந்து இப்போ நடுங்கி கொண்டு இருப்பதாக செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றது என்பது நடுக்க செய்தி ...

இன்று விஜய் மீனுவை கொஞ்சம் அதிகமாவே சீண்டி மீனுவின் செம கடுப்புக்கு ஆளாகி மீனுவின் அதிரடி தாக்குதலால் சில பற்களை இழந்தும் ,வாய் கிழிந்தும்..வாய் ஏற்கனவே கிழிந்த வாய் தான் இப்போ இன்னும் கிழிந்து கீழ் உதடு தொங்கிகிட்டு ஈகரை வலம் வந்ததை பார்த்து பலர் கண்ணீர் வடித்தனர் என்பது கண்ணீர் செய்தி..

நம்ம ராஜா அண்ணா வந்தது போல் இருந்தது அப்பறமா அவரை காணலை ..எங்கே அவர் தன் குட்டி பாப்பாவை நாம கொஞ்ச கேட்டுவிடுவோமே என்ற பயத்தில் அவர் தலை மறைவு ஆகி இருக்கலாம் என்று சந்தேகம் உள்ளது என்பது சந்தேக செய்தி ஆகும்..

இன்று நம்ம திமிங்கிலம் அவர்கள் நல்ல சுவாரஷியம் ஆக நம்முடன் தான் ஈகரை நாட்டாமை என்பதையும் மறந்து கலப்பாக நம்முடன் பேசினார் என்பது கலகலப்பு செய்தி ஆகும்...

இன்று ஈகரை ஆண்களில் யார் சேலையில் அழகு என்ற போட்டி மீனு தலைமையில் (பாவம் மீனு தலைமை தாங்கி தாங்கி இப்போ ஒரு சுமை தாங்கி ஆகி விட்டால் ) நடந்தது.. அதில் எல்லோரும் ரொம்பவே ஆர்வம் ஆக கலந்து சிறப்பித்தனர்...

முதலில் அழகர் திமிங்கிலம ரோஸ் நிற சேலை அணிந்து ரொம்ப நளினமா நடந்து வந்த ஸ்டைல் பார்க்கனே..பார்க்க ஆயிரம் கண்கள் போதாது ..கொள்ளை அழகா இருந்தார்..

அடுத்து நம்ம தமிழன் அண்ணா ..நமீதாவின் சேலை ரவிக்கை கடனாக வாங்கி ( நமீதா காலை பிடித்து கெஞ்சி வாங்கியது ) சேலை கட்டி வந்தார் என்ன ஒன்று அவருக்கு ரவிக்கை ரொம்ப பெரிதாக இருந்தது கொஞ்சம் பார்க்க பாவமாக இருந்தது அண்ணாவை..அவரும் நமீதா ஸ்டைல்ல நெஞ்சை நிமிர்த்தி நடந்து .வந்து பலரை குஷிப் படுத்தினார்...

அடுத்து நம்ம ஷெரின்.. அவர் பார்க்க நிஜ பெண்ணை போலவே இருந்தது ..அவர் ஆரஞ்சு சாரீ உடுத்தி ஜடை பின்னி தலயில் மலர் சூடி ரொம்ப அழகா நடந்து வந்ததை பார்க்கணுமே மீனுவே ஒரு நிமிஷம் அசந்திட்டா என்றால் பாருங்களேன்..

அடுத்து ரூபன்..வந்தாரு அவரு செம ஸ்டைல் ஆக கிரீன் சேலை உடுத்தி பொப் ஹேர் ஸ்டைல் ல காதல் வந்திரிச்சி ஆசையில் ஓடி வந்தேன் என்று பாடிகிட்டே காதல் பார்வை பார்த்துகிட்டே சூப்பர் நடை நடந்து வந்ததும் மீனுவுக்கே ஷாக் ..எப்படி ரூபன் இத்தனை அழகுன்னு ஆச்சர்யம்..

அடுத்து விஜய் ஆடி அசைந்து நளினமா நீல நிற சேலை அணிந்து ரொம்ப அடக்கமா வந்தாரு ..செமை கட்டை அவர்..அவரை எல்லோரும் பார்த்துகிட்டே இருந்தார்கள் என்பதை மீனு நன்றாகவே கவனித்தால் என்பது கவனிப்பு செய்தி...

அடுத்து ஈழமகன் சூப்பர் அழகு அவரு.. அவரு கருப்பு சேலை அணிந்து எனக்கு கர்ருப்புதான் எனக்கு பிடித்த கலரு என்று பாடிகிட்டே வலம் அன்ன நடை நடந்து எல்லோரையும் தன் பக்கம் பார்க்க வைத்தார் என்பது கருப்பு செய்தி..

அடுத்து நம்ம வித்யாசாகர் ஒரு மஞ்சள் நிற சேலை அணிந்து ஒவொரு பூக்களுமே சொல்கிறதே என்று கவிதை நயத்துடன் பாடிகிட்டே மீனு கிட்டே வந்து மீனு அண்ணா எப்படி இருக்கேன் மீனு என்று மீனுவிடம் வந்து கேட்டது அழகு செய்தி...அவரை சேலையில் பார்க்கும் போது இவரா நம்ம வித்யாசாகர் என்று மீனு ஆடிப் போயிட்டா ..அவளவு கொள்ளை அழகு ...

அடுத்து நம்ம ஷரன் கிரீன் சேலை உடுத்தி தன் மீசையை முருக்கிகிட்டே மீனுவை ஒரு முரட்டு பார்வை பார்த்து கிட்டே இப்போ மூக்கு எப்படி இருக்குன்னு கேட்டார்..மீனு பயத்தில் ஆடிப் போயிட்டா .. ஆனா ஷரன் பார்க்க அம்சமா இருந்தார் என்பது அம்ஷமான செய்தி ஆகும்..

அடுத்து நம்ம அழகு மீசை அண்ணா பிரகாஸ் அண்ணா வீர சிவாஜி நடை நடந்து கிட்டே அழகா ஒரு ரெட் சேலை அணிந்து நடந்து வந்தார்..என்ன ஒரு செமை அழகு தெர்யுமா.. மீனுவின் கண்ணே பட்டு விடும் அளவு செம கட்டை அவர்...

அப்பறம் சுடர் வீ அவர்கள் கமலை போல ஸ்மார்ட் ஆக நீல நிற சேலை அணிந்து நடந்து வந்து எல்லோரையும் பொறாமை பட வைத்தார்..

அப்பறம் இளங்கோ அவர்கள் ரொம்ப வெக்க பட்டுகிட்டே வந்து ஓரமா அதே நாணத்துடன் குனிந்த தலை நிமிராம உக்காந்து இருந்தார் என்பது நாண செய்தி...

கிருபை அவர்கள் எப்போது வருவார் என்று மீனு விழி மேல் வழி வைத்து சாரி வழி மேல் விழி வைத்து பார்த்து கிட்டே இருந்தும் கடைசி வரை வரவே இல்லை என்பது வருத்த செய்தி ...

பார்வையாளராக நம்ம ஹரிணி,அபிராமி,நிலாசகி (இவர்களுக்குதாங்க முதல் பரிசு கிடைத்தது என்பது சற்று பொறாமையான செய்தி )அழகா அமர்ந்து இருந்தார்கள்..

மீனு கூட இன்று ரொம்ப அழகாக (சரி சரி சும்மா பேச்சுக்கு சொல்ல விடுங்கப்பா ) இருந்தாள் என்பது முக்கிய செய்தி..மீனுவுக்கு இங்கு யார் அழகு என்று கண்டு பிடிக்க முடியலை (யாரும் அழகா இல்லை என்பதே உண்மை செய்தி )

ஒவோருத்தர் ஒவொரு அழகு ..அதனால் ஈகரை ஆண்கள் எல்லோருமே அழகான சேலை கட்டிய ஆண்கள் என்று முடிவு பண்ணி எல்லோருக்குமே மீனுவின் ஒவ்வொரு ரோசெஸ் கிடைத்த்து என்பது ரோஸ் செய்தி ..

இன்னும் பலர் இங்கு கலந்து சிறப்பித்தனர் என்பது சிறப்பு செய்தி ஆகும்..யாரும் இங்கே சொல்ல படவில்லை என்றால் நம்ம ஷைலு அதற்க்கு பொறுப்பு என்று அவரே சொல்ல சொன்னதால் இங்கு மீனு பகிரங்கமாக சொல்கின்றா என்பது பகிரங்க செய்தி...

இன்று சுகிர்தன் என்பவர் புதிதாக ஈகரையில் இணைந்து உள்ளார் என்பது புதிய செய்தி ஆகும்

அடுத்து நாளைய கண்ணோட்டத்தில் சந்திக்கும் வரை உங்களிடம் இருந்து விடை பெறுவது உங்கள் மீனு..... [You must be registered and logged in to see this image.]

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Sep 20, 2009 12:09 pm

meenuga wrote:
Kraja29 wrote:உட்கார்ந்து யோசிப்பாங்களோ ?!!!

என்ன ராஜா அண்ணா ..உக்காந்து, படுத்து, நின்று ,,தலை கீழாக நின்று ,சாப்பிடும் போது ,துஉங்கும் போது ,ஏன் கனவிலும்,குளிக்கும் போது ,,எல்லாமே ஈகரை கண்ணோட்டம் பற்றித்தான் யோசிப்பா மீனு ..
அது சரி உங்க பாப்பா பேரு என்ன ..அவங்களை மீனு ஒரு வாட்டி கொஞ்சனும் ..ஈகரை கொண்டு வாங்க அண்ணா ..புரியலையா படம் போடுங்க பாப்பா படம்..

கண்டிப்பா படம் போடுகிறேன் மீனு , இப்போ படம் எடுக்க கூடாதுன்னு சொல்லுறாங்க , சில நாட்கள் போகட்டும் அப்புறம் கண்டிப்பாக போடுகிறேன்

மீனுவின் ஈகரை கண்ணோட்டம் மிக அருமையாக இருக்கிறது , தொடரட்டும் உங்கள் பணி

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sun Sep 20, 2009 12:09 pm

சுடர் வீ wrote:
சிவா wrote:எவ்ளோ நீள கண்ணோட்டம்! அருமை மீனு! அனைவரின் பாராட்டையும் இப்படி மீனு ஒருவரே தட்டிச் செல்வது சற்று பொறாமையாகத்தான் உள்ளது!

பிரம்மரிஷி வாயால் வஷிஸ்டர் பட்டம். அசத்துங்க [You must be registered and logged in to see this image.] மீனூ.

சுடர் வீ அவர்களே நன்றிகள்..அதுக்காக கமல் ஸ்டைல் ல மீனுவை சூட் பண்ண பார்க்கிறீங்க ..பட்டம் திமிங்கிலம் அவர்கள் தருவார்கள்..அது அவருக்கும் மீனுவுக்கும் உள்ள ஒரு உடன் படிக்கை..மீனுவுக்கு பட்டம்தந்தால் தான் மீனு ஈகரைல இருப்பேன் இல்லேன்னா போய் கிட்டே இருப்பா மீனு என்று திமிங்கிலம் பயந்து நடுங்கித்தான் இப்படி பட்டமெல்லாம் தருகின்றார் என்பது வதந்தி செய்தி

[You must be registered and logged in to see this link.]
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sun Sep 20, 2009 12:13 pm

சிவா wrote:எவ்ளோ நீள கண்ணோட்டம்! அருமை மீனு! அனைவரின் பாராட்டையும் இப்படி மீனு ஒருவரே தட்டிச் செல்வது சற்று பொறாமையாகத்தான் உள்ளது!

கண்ணு வைக்காதீங்க ஷிவா அண்ணா ..எல்லாம் உங்க அன்பில் தான் அண்ணா ..அண்ணா ஒரு சின்ன விண்ணப்பம் ..கிருபை அவர்களை நேற்றில்
இருந்து ஈகரைல காண முடியல..மீனுவின் தொந்தரவால் தான் வரலை என்பது மனசுக்கு கஷ்டம் தருது..கிருபை கிட்டே இனி மீனு தொல்லை கொடுக்க மாட்டா இனிமேல் என்று சொல்லி.. ஈகரை வந்து முன்னை போல செய்திங்களை போட சொல்லி மீனுவுக்காக நீங்க சொல்லணும் ஷிவா அண்ணா ....

[You must be registered and logged in to see this link.]
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sun Sep 20, 2009 12:16 pm

Tamilzhan wrote:[You must be registered and logged in to see this image.]

மீனுவுக்கு பாராட்டு தந்த பிரகாஸ் அண்ணா ,ரூபன்,ஹரிணி,தாமு ,தமிழன் அண்ணா எல்லோருக்கும் மீனுவின் நன்றிகள்.. இங்கே தமிழன் அண்ணா வால் பேச முடியலையாம் ..நமீதா கடித்து வைத்து விட்டாளாம்..அவர் நேற்று நடந்த சேலை உடுத்தும் போட்டிக்காக நமி இடம் சேலை வாங்கி இருந்தது தெரிந்த விடயமே..அந்த சேலையை திருப்பி கொடுக்காததால் நமியிடம் கடிபட்டு பேச முடியலையாம்.. என்பது கடி செய்தி ..

[You must be registered and logged in to see this link.]
Chocy
Chocy
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 747
இணைந்தது : 05/09/2009

PostChocy Sun Sep 20, 2009 12:39 pm

[You must be registered and logged in to see this image.]

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sun Sep 20, 2009 12:41 pm

என்ன ஹரிணி எதுக்கு கைதட்டல்..தமிழன் அண்ணா கடி பட்ட செய்திக்கா

[You must be registered and logged in to see this link.]
Chocy
Chocy
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 747
இணைந்தது : 05/09/2009

PostChocy Sun Sep 20, 2009 12:43 pm

தங்களுக்கு தான் நன்றாக கண்ணோட்டம் வழங்கியதற்காக தான் அக்கா

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Sep 20, 2009 1:31 pm

meenuga wrote:
சிவா wrote:எவ்ளோ நீள கண்ணோட்டம்! அருமை மீனு! அனைவரின் பாராட்டையும் இப்படி மீனு ஒருவரே தட்டிச் செல்வது சற்று பொறாமையாகத்தான் உள்ளது!

கண்ணு வைக்காதீங்க ஷிவா அண்ணா ..எல்லாம் உங்க அன்பில் தான் அண்ணா ..அண்ணா ஒரு சின்ன விண்ணப்பம் ..கிருபை அவர்களை நேற்றில்
இருந்து ஈகரைல காண முடியல..மீனுவின் தொந்தரவால் தான் வரலை என்பது மனசுக்கு கஷ்டம் தருது..கிருபை கிட்டே இனி மீனு தொல்லை கொடுக்க மாட்டா இனிமேல் என்று சொல்லி.. ஈகரை வந்து முன்னை போல செய்திங்களை போட சொல்லி மீனுவுக்காக நீங்க சொல்லணும் ஷிவா அண்ணா ....

நேற்றிலிருந்து கிருபையாரின் காதலிக்கு விடுமுறையாம்! அதனால் கிருபையார் வர இன்னும் இரண்டு தினங்களாகும்! பாடகன்

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சுடர் வீ
சுடர் வீ
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 606
இணைந்தது : 14/08/2009

Postசுடர் வீ Sun Sep 20, 2009 3:11 pm

meenuga wrote:
சுடர் வீ wrote:
சிவா wrote:எவ்ளோ நீள கண்ணோட்டம்! அருமை மீனு! அனைவரின் பாராட்டையும் இப்படி மீனு ஒருவரே தட்டிச் செல்வது சற்று பொறாமையாகத்தான் உள்ளது!

பிரம்மரிஷி வாயால் வஷிஸ்டர் பட்டம். அசத்துங்க [You must be registered and logged in to see this image.] மீனூ.

சுடர் வீ அவர்களே நன்றிகள்..அதுக்காக கமல் ஸ்டைல் ல மீனுவை சூட் பண்ண பார்க்கிறீங்க ..பட்டம் திமிங்கிலம் அவர்கள் தருவார்கள்..அது அவருக்கும் மீனுவுக்கும் உள்ள ஒரு உடன் படிக்கை..மீனுவுக்கு பட்டம்தந்தால் தான் மீனு ஈகரைல இருப்பேன் இல்லேன்னா போய் கிட்டே இருப்பா மீனு என்று திமிங்கிலம் பயந்து நடுங்கித்தான் இப்படி பட்டமெல்லாம் தருகின்றார் என்பது வதந்தி செய்தி

என்ன திமிங்கலத்தை மீன் மிரட்டுகிறது!!!!!!!!!!!!

இருப்பதை கொடுப்படதன்று ஈகை, இறந்தும் கொடுப்பதே!!!

சுடர் வீ
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Sep 20, 2009 3:31 pm

கலிகாலம்

Sponsored content

PostSponsored content

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக