ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

திடீரென தினமலர் மீது எதிர்ப்பு ஏற்ப்பட்டுள்ளதே, ஏன்?

+7
ப்ரியா
கே. பாலா
பிஜிராமன்
பாலாஜி
Manik
அசுரன்
சிவா
11 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

திடீரென தினமலர் மீது எதிர்ப்பு ஏற்ப்பட்டுள்ளதே, ஏன்? Empty திடீரென தினமலர் மீது எதிர்ப்பு ஏற்ப்பட்டுள்ளதே, ஏன்?

Post by சிவா Mon Sep 05, 2011 8:37 pm

முகநூலில் கீழ்கண்டவாறு தினமலர் எதிர்ப்புச் செய்திகள் வந்தவாறு உள்ளது, காரணம் எனக்குத் தெரியவில்லை. அறிந்தவர்கள் தகவல் அறியச் செய்தால் மகிழ்வேன்.

///தயவுசெய்து உங்கள் வீட்டுக் கழ்வறையை சுத்தம் செய்வதற்கு மட்டும் தினமலரைப் பயன்படுத்துங்கள்.///

//அப்படி செய்தால் கழிவறையில் கிருமிகள் பரவி விடும்...///

///கழிவறை சுத்தம் செய்ய கூட காசு போட்டு வாங்கிடாதிங்க///

///அண்மைச் செய்தி : தினமலர் அலுவலகத்திற்கு காலையில் இருந்து தொலைபேசி அழைப்புகள் குவிந்த வண்ணமாக உள்ளது. அவர்களுக்கு நெருக்கடி அதிகரிக்கவே , அவசர அவசரமாக கூட்டத்தை கூட்டி , இந்த எதிர்ப்பை எப்படி சாமாளிப்பது என்று ஆலோசனை நடத்துகிறார்கள் . தொடர்ந்து நெருக்கடி கொடுப்போம். விடமாட்டோம். விடமாட்டோம் தினமலர் ஒழியும் வரை விடமாட்டோம் !!///


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

திடீரென தினமலர் மீது எதிர்ப்பு ஏற்ப்பட்டுள்ளதே, ஏன்? Empty Re: திடீரென தினமலர் மீது எதிர்ப்பு ஏற்ப்பட்டுள்ளதே, ஏன்?

Post by அசுரன் Mon Sep 05, 2011 8:40 pm

ஏன் எதனால இந்த தொல்லை தினமலருக்கு!
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

திடீரென தினமலர் மீது எதிர்ப்பு ஏற்ப்பட்டுள்ளதே, ஏன்? Empty Re: திடீரென தினமலர் மீது எதிர்ப்பு ஏற்ப்பட்டுள்ளதே, ஏன்?

Post by சிவா Mon Sep 05, 2011 8:40 pm

எதிர்ப்புக்குக் காரணத்தை நானே அறிந்து கொண்டேன். இதுதான் செய்தி.

காதல்
தோல்வியால் தற்கொலை செய்ய நினைப்பவர்கள் கலெக்டர் அலுவலகம் முன்பாக நின்று
பெட்ரோல் ஊற்றி பொது மக்கள் இருக்கும் இடத்தில் தன்னையே எரியூட்டுவார்களா?
கொஞ்சாமாவது மனிதத் தன்மையோடு சிந்திக்க மாட்டானா இந்த மானங்கெட்ட
தினமலர்? [You must be registered and logged in to see this link.] Mobile No: - 9944309600 Mobile No: -
9894009001
. Ph: 044 2841 3553, 2855 5783 உங்கள் கண்டனத்தை எந்த
வழியிலாவது பதிவு செய்யுங்கள்


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

திடீரென தினமலர் மீது எதிர்ப்பு ஏற்ப்பட்டுள்ளதே, ஏன்? Empty Re: திடீரென தினமலர் மீது எதிர்ப்பு ஏற்ப்பட்டுள்ளதே, ஏன்?

Post by அசுரன் Mon Sep 05, 2011 8:42 pm

இன்னும் புரியல சிவா
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

திடீரென தினமலர் மீது எதிர்ப்பு ஏற்ப்பட்டுள்ளதே, ஏன்? Empty Re: திடீரென தினமலர் மீது எதிர்ப்பு ஏற்ப்பட்டுள்ளதே, ஏன்?

Post by சிவா Mon Sep 05, 2011 8:43 pm

செங்கொடி காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொண்டார் என்று இன்று செய்தி வெளியிட்ட தினமலர் சிறப்பு நிருபர் ரெங்கராஜ்.

கைபேசி : 9952409258

[You must be registered and logged in to see this image.]


இவைகள் அனைத்தும் முகநூலில் வெளிவரும் தகவல்கள்.


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

திடீரென தினமலர் மீது எதிர்ப்பு ஏற்ப்பட்டுள்ளதே, ஏன்? Empty Re: திடீரென தினமலர் மீது எதிர்ப்பு ஏற்ப்பட்டுள்ளதே, ஏன்?

Post by Manik Mon Sep 05, 2011 8:45 pm

என்ன பிரச்சினை அண்ணா எனக்கு ஒன்னும் புரியல


[You must be registered and logged in to see this link.]
சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


[You must be registered and logged in to see this link.]

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

திடீரென தினமலர் மீது எதிர்ப்பு ஏற்ப்பட்டுள்ளதே, ஏன்? Empty Re: திடீரென தினமலர் மீது எதிர்ப்பு ஏற்ப்பட்டுள்ளதே, ஏன்?

Post by பாலாஜி Mon Sep 05, 2011 8:46 pm

தினமலர் தமிழர்களை மட்டம் தட்டியே செய்திகளை வெளியிடுகிறது .
தினமலர் தமிழர்களுக்கு எதிராகவே செயல்படுகிறது ..தினமலர் பத்திரிகையை தமிழர்கள் புறக்கணிப்பதே நல்லது..





[You must be registered and logged in to see this link.]

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


[You must be registered and logged in to see this link.]
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

திடீரென தினமலர் மீது எதிர்ப்பு ஏற்ப்பட்டுள்ளதே, ஏன்? Empty Re: திடீரென தினமலர் மீது எதிர்ப்பு ஏற்ப்பட்டுள்ளதே, ஏன்?

Post by அசுரன் Mon Sep 05, 2011 8:47 pm

சிவா wrote:செங்கொடி காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொண்டார் என்று இன்று செய்தி வெளியிட்ட தினமலர் சிறப்பு நிருபர் ரெங்கராஜ்.

கைபேசி : 9952409258

[You must be registered and logged in to see this image.]


இவைகள் அனைத்தும் முகநூலில் வெளிவரும் தகவல்கள்.
மூவரின் தூக்குக்காக உயிரைவிட்டவர் தானே!
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

திடீரென தினமலர் மீது எதிர்ப்பு ஏற்ப்பட்டுள்ளதே, ஏன்? Empty Re: திடீரென தினமலர் மீது எதிர்ப்பு ஏற்ப்பட்டுள்ளதே, ஏன்?

Post by சிவா Mon Sep 05, 2011 8:49 pm

ஆம் அசுரன்.


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

திடீரென தினமலர் மீது எதிர்ப்பு ஏற்ப்பட்டுள்ளதே, ஏன்? Empty Re: திடீரென தினமலர் மீது எதிர்ப்பு ஏற்ப்பட்டுள்ளதே, ஏன்?

Post by சிவா Mon Sep 05, 2011 8:51 pm

சற்றுமுன் நம் தளத்தில் இந்தச் செய்தி ஒரு வில்லங்க உறுப்பினரால் பதியப்பட்டது. அவரின் ஐபி விரைவில் தடை செய்யப்பட வேண்டிய ஒன்று. அவரது பதிவுகள் அனைத்தும் மதத் துவேஷங்களை வெளிப்படுத்துவதாக உள்ளது.


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

திடீரென தினமலர் மீது எதிர்ப்பு ஏற்ப்பட்டுள்ளதே, ஏன்? Empty Re: திடீரென தினமலர் மீது எதிர்ப்பு ஏற்ப்பட்டுள்ளதே, ஏன்?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics
» இலங்கை பிரச்சனையை 'முடித்துவிட்ட' கருணாநிதிக்கு திடீரென மலேசிய தமிழர்கள் மீது அக்கறை!
» லிபியா மீது தாக்குதலுக்கு இங்கிலாந்தில் எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு
» ஈரான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா, ஐ.நா. எதிர்ப்பு
» தூத்துக்குடியில் கலவரம்- ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்காரர்கள் மீது போலீஸ் துப்பாக்கி சூடு
» டாக்டர் ராமதாசுக்கு எதிர்ப்பு; தலித் அமைப்பினர் போராட்டம் பா.ம.க. கொடி எரிப்பு–பஸ் மீது கல் வீச்சு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum