ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 12:50 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 11:32 am

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

இணையதளம் செயல் இழந்ததால் பிஎட் தேர்ச்சியை பதிவு செய்வதில் சிக்கல்

Go down

இணையதளம் செயல் இழந்ததால் பிஎட் தேர்ச்சியை பதிவு செய்வதில் சிக்கல் Empty இணையதளம் செயல் இழந்ததால் பிஎட் தேர்ச்சியை பதிவு செய்வதில் சிக்கல்

Post by இளமாறன் Mon Sep 05, 2011 7:48 pm

கடலூர் : பிஎட் தேர்ச்சியை ஆன்லைன் மூலம் பதிவு செய்வதில் சிக்கல்
ஏற்பட்டதால் மாணவ& மாணவிகள் ஏமாற்றம் அடைந்தனர். பிஎட் தேர்ச்சியை
ஆன்லைன் மூலம் பதிவு செய்ய அரசு அறிவிப்பு வெளியிட்டது. இதற்காக
வேலைவாய்ப்பு துறை இணையதளத்தில் பிஎட் தேர்ச்சியை பதிவு செய்ய மாணவ,
மாணவிகள் கடந்த 2 நாட்களாக முயன்றனர். ஆனால் வேலைவாய்ப்பு துறையின் இணைய
தளம் செயலிழந்து காணப்பட்டது. இதனால் பதிவு செய்வதில் சிக்கல் ஏற்பட்டது.
மாணவ& மாணவிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

கடலூர் மாவட்டத்தில் 2,600
பேர் தேர்வெழுதி சான்றிதழ் பெற்றனர். பதிவு செய்ய கல்லூரிகளிலேயே ஏற்பாடு
செய்யப்பட்ட நிலையில் செயலிழந்த அரசு இணையதளத்தால் குழப்பத்திற்கு
ஆளாகினர். சீனியாரிட்டி கிடைக்குமா?: அரசு அறிவிப்பால் எந்த பகுதியில்
இருந்தும் ஆன்லைனில் பதிவு செய்யலாம் என்ற நிலையில் பிஎட் மாணவ&
மாணவிகள் இருந்தனர். தற்பொழுது வேலைவாய்ப்பு துறையின் ஆன்லைன் பதிவு
சிக்கலால் இதற்கு தடை ஏற்பட்டுள்ளது.

இதனால் தங்கள் பகுதி வேலை
வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளனர். மேலும் ஆன் லைனில் பதிவு செய்த
அனைவரின் முன்னுரிமை பட்டியல் இன்று வெளியிடப்படும் என
தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆன்லைன் பதிவு செயலிழப்பால் மாணவ&
மாணவிகளுக்கு சீனியாரிட்டி வாய்ப்பு தவறிப் போயுள்ளது. விடுமுறை நாளான
நேற்று வேலை வாய்ப்பு அலுவலகத்தின் அருகிலிருந்தவர்கள் நேரில் வந¢து பதிவு
செய்துள்ளனர். ஆனால் தொலைவில் இருந்த மாணவர்கள் வந்து பதிவு செய்ய
முடியவில்லை. இவர்கள் இன்று ஆன் லைனில் பதியும் போது ஒருநாள் பிந்தைய
சான்றிதழ் கிடைக்கும் என மாணவர்கள் கவலை அடைந்துள்ளனர்.

தினகரன்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





இணையதளம் செயல் இழந்ததால் பிஎட் தேர்ச்சியை பதிவு செய்வதில் சிக்கல் Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

Back to top

- Similar topics
» பிஎஸ்சி பிஎட் - ஒருங்கிணைந்த நான்காண்டு ஆசிரியர் பட்டப்படிப்பு அறிமுகம்!
» ராக்கெட் கிளம்பியவுடன் கட்டுப்பாட்டை இழந்ததால் ஜிஎஸ்எல்வி தகர்க்கப்பட்டது-இஸ்ரோ விளக்கம்
» எஸ்.எம்.எஸ். மூலம் சமையல் கியாஸ் சிலிண்டர் பதிவு செய்வதில் குளறுபடி
» அமெரிக்க அரசு நிர்வாகம் மீண்டும் முடக்கம்- 8 லட்சம் ஊழியர்களுக்கு சிக்கல் பதிவு: டிசம்பர் 22, 2018 12:39
» பெரும்பான்மையை இழந்ததால் பாக்., பிரதமர் ராஜினாமா?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum