ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??

+31
சிங்கம்
அதி
இரா.பகவதி
பாலாஜி
Dr.சுந்தரராஜ் தயாளன்
ரா.ரா3275
யினியவன்
மகா பிரபு
கேசவன்
ரேவதி
சாந்தன்
நட்புடன்
prabatneb
vaira31
கே. பாலா
மிதிலா
அருண்
தர்மா
ராஜா
உதயசுதா
ivars
சதாசிவம்
ந.கார்த்தி
விஜயராகவன்.
jesudoss
positivekarthick
சிவா
பிஜிராமன்
இளமாறன்
balakarthik
அசுரன்
35 posters

Page 10 of 12 Previous  1, 2, 3 ... 9, 10, 11, 12  Next

Go down

நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்?? - Page 10 Empty நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??

Post by அசுரன் Mon Sep 05, 2011 7:43 pm

First topic message reminder :

அன்புள்ள நண்பர்களே! நீங்கள் எந்த பள்ளியில் கல்லூரியில் எந்த ஊரில் எந்த வருடம் பயின்றீர்கள் என்று இங்கு தெரிவித்தால் உங்கள் பள்ளி தோழனையோ அல்லது கல்லூரித்தோழர்களையோ கண்டுப்பிடிக்க ஒரு வாய்ப்பாக அமையும்.
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down


நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்?? - Page 10 Empty Re: நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??

Post by இரா.பகவதி Sun Apr 08, 2012 4:19 pm

இதுக்கு பேசாம பகவதி வாளின்னு லேபிள் அடிச்சி வித்திருந்தா கூட நாலு காசு கெடச்சிருக்கும். பகவதி வாழி என் வாழ்த்துகிறேன்.

என்னை முதலில் வாரி பின் வாழ்த்த வந்தலக்ஷ்மி அக்காவுக்கு நன்றி
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்?? - Page 10 Empty Re: நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??

Post by யினியவன் Sun Apr 08, 2012 4:32 pm

உதயசுதா wrote:
ரா.ரா3275 wrote:
ராஜா wrote:
ரா.ரா3275 wrote:படிப்பு அதிகமா இருக்க பகவதி படிப்புவாளிதானே?... ஜாலி
யு மீன் Educated Bucket , ஓ மைகாட் வாட் எ சேம் , வாட் எ சேம் ,

தோடா...அடுத்தப் படிப்புவாளி... ஜாலி

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
பாருங்க ரா. ரா நீங்க போட்ட மொக்கைய பார்த்து நான் முட்டி தலையில் ரத்தம் வருது. ஒழுங்கா மருத்துவ செலவுக்கு காசு கொடுங்க. இல்லைன்னா என் மாமாகிட்ட சொல்லி அவரு சென்னை வரும்போது அடிச்சு வாங்க வேண்டு இருக்கும்
அவரு வாங்குறதால்ல கேள்விப் பட்டோம் - எப்ப குடுக்க ஆரம்பிச்சாரு? புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்?? - Page 10 Empty Re: நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??

Post by balakarthik Sun Apr 08, 2012 4:51 pm

இரா.பகவதி wrote:1 வது வகுப்பு முதல் 5 வது வகுப்பு வரை ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளி 1993-1998
ஒன்றிய பள்ளியில நீங்க படிச்சிங்களா இல்ல நீங்க படிச்சதுனாளா பள்ளி ஒன்றி போச்சா பகவதி




[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்?? - Page 10 Empty Re: நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??

Post by யினியவன் Sun Apr 08, 2012 5:01 pm

balakarthik wrote:
இரா.பகவதி wrote:1 வது வகுப்பு முதல் 5 வது வகுப்பு வரை ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளி 1993-1998
ஒன்றிய பள்ளியில நீங்க படிச்சிங்களா இல்ல நீங்க படிச்சதுனாளா பள்ளி ஒன்றி போச்சா பகவதி


ஒதுங்கி என்பதை சில இடங்களில் ஒன்றி ன்னு சொல்லுவாங்க - இவரும் மழைக்குத் தான் ஒதுங்கினேன்னு சொல்றாரு.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்?? - Page 10 Empty Re: நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??

Post by balakarthik Sun Apr 08, 2012 5:08 pm

கொலவெறி wrote:
ஒதுங்கி என்பதை சில இடங்களில் ஒன்றி ன்னு சொல்லுவாங்க - இவரும் மழைக்குத் தான் ஒதுங்கினேன்னு சொல்றாரு.[/quote]

அப்போ பதுங்கி என்பதை பன்றினு சொல்லலாமா


[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்?? - Page 10 Empty Re: நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??

Post by ராஜா Sun Apr 08, 2012 5:10 pm

balakarthik wrote:
கொலவெறி wrote:ஒதுங்கி என்பதை சில இடங்களில் ஒன்றி ன்னு சொல்லுவாங்க - இவரும் மழைக்குத் தான் ஒதுங்கினேன்னு சொல்றாரு.
அப்போ பதுங்கி என்பதை பன்றினு சொல்லலாமா
சிரிப்பு சிப்பு வருது
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்?? - Page 10 Empty Re: நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??

Post by இரா.பகவதி Sun Apr 08, 2012 5:18 pm

ஒன்றிய பள்ளியில நீங்க படிச்சிங்களா இல்ல நீங்க படிச்சதுனாளா பள்ளி ஒன்றி போச்சா பகவதி
அந்த பள்ளி கூடத்தையே முடி விட்டார்கள் பி கே அண்ணா
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்?? - Page 10 Empty Re: நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??

Post by உதயசுதா Sun Apr 08, 2012 5:21 pm

இரா.பகவதி wrote:
ஒன்றிய பள்ளியில நீங்க படிச்சிங்களா இல்ல நீங்க படிச்சதுனாளா பள்ளி ஒன்றி போச்சா பகவதி
அந்த பள்ளி கூடத்தையே முடி விட்டார்கள் பி கே அண்ணா

நீங்க படிச்சதாலயா


[You must be registered and logged in to see this link.]
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்?? - Page 10 Empty Re: நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??

Post by யினியவன் Sun Apr 08, 2012 5:24 pm

balakarthik wrote:
கொலவெறி wrote:
ஒதுங்கி என்பதை சில இடங்களில் ஒன்றி ன்னு சொல்லுவாங்க - இவரும் மழைக்குத் தான் ஒதுங்கினேன்னு சொல்றாரு.

அப்போ பதுங்கி என்பதை பன்றினு சொல்லலாமா [/quote]நீங்க சொன்னா நோ அப்பீலு - பதுங்கி இன்றிலிரிந்து பன்றி என்றே அறியப்படும்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்?? - Page 10 Empty Re: நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??

Post by இரா.பகவதி Sun Apr 08, 2012 5:26 pm


நீங்க படிச்சதாலயா
அங்கு யாரும் கல்வி பயில செல்லாவில்லையாம் சுதா அக்கா அனைவரும் ஆங்கில பள்ளியையே நாடுகிறார்கள் , என்று என் நண்பன் கூறினான் , நாங்கள் அந்த ஊரை விட்டு வந்து ரொம்ப நாள் ஆச்சி
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்?? - Page 10 Empty Re: நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 10 of 12 Previous  1, 2, 3 ... 9, 10, 11, 12  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum