Latest topics
» நாவல்கள் வேண்டும்by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm
» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm
» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 7:14 pm
» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu Oct 31, 2024 5:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 5:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 1:23 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
+31
சிங்கம்
அதி
இரா.பகவதி
பாலாஜி
Dr.சுந்தரராஜ் தயாளன்
ரா.ரா3275
யினியவன்
மகா பிரபு
கேசவன்
ரேவதி
சாந்தன்
நட்புடன்
prabatneb
vaira31
கே. பாலா
மிதிலா
அருண்
தர்மா
ராஜா
உதயசுதா
ivars
சதாசிவம்
ந.கார்த்தி
விஜயராகவன்.
jesudoss
positivekarthick
சிவா
பிஜிராமன்
இளமாறன்
balakarthik
அசுரன்
35 posters
Page 8 of 12
Page 8 of 12 • 1, 2, 3 ... 7, 8, 9, 10, 11, 12
நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
First topic message reminder :
அன்புள்ள நண்பர்களே! நீங்கள் எந்த பள்ளியில் கல்லூரியில் எந்த ஊரில் எந்த வருடம் பயின்றீர்கள் என்று இங்கு தெரிவித்தால் உங்கள் பள்ளி தோழனையோ அல்லது கல்லூரித்தோழர்களையோ கண்டுப்பிடிக்க ஒரு வாய்ப்பாக அமையும்.

அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
வை.பாலாஜி wrote:வொய் பிளட் , சேம் பிளட்ராஜா wrote:அருமையான் திரி அசுரன் , [You must be registered and logged in to see this image.] படிச்சவங்கல்லாம் சொல்லுறாங்க, நாம் என்னத்த சொல்லுறது [You must be registered and logged in to see this image.]
Re: நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
தம்பி , இங்க படிச்சத மட்டும் தான் சொல்லணும்.உன்னோட வீர விளையாட எல்லாம் சொல்லக்கூடாதுbalakarthik wrote:நான் நிறையா லேடீஸ் காலேஜுக்குள்ள நுழஞ்சிருக்கேனே பாஸ் மழைக்கும் வெயிலுக்கும் குளிருக்கும்
Re: நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
ராஜா wrote:தம்பி , இங்க படிச்சத மட்டும் தான் சொல்லணும்.உன்னோட வீர விளையாட எல்லாம் சொல்லக்கூடாதுbalakarthik wrote:நான் நிறையா லேடீஸ் காலேஜுக்குள்ள நுழஞ்சிருக்கேனே பாஸ் மழைக்கும் வெயிலுக்கும் குளிருக்கும்
அண்ணே நானும் படிச்சதத்தான் சொல்லுறேன் வாழ்க்கை கல்வியை அங்கேத்தானே கற்றுக்கொண்டேன்
[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
balakarthik wrote:ராஜா wrote:தம்பி , இங்க படிச்சத மட்டும் தான் சொல்லணும்.உன்னோட வீர விளையாட எல்லாம் சொல்லக்கூடாதுbalakarthik wrote:நான் நிறையா லேடீஸ் காலேஜுக்குள்ள நுழஞ்சிருக்கேனே பாஸ் மழைக்கும் வெயிலுக்கும் குளிருக்கும்
அண்ணே நானும் படிச்சதத்தான் சொல்லுறேன் வாழ்க்கை கல்வியை அங்கேத்தானே கற்றுக்கொண்டேன்
இந்த பாலாகார்த்திக்க தூக்கிக்...அய்யோ...அதான் இவர தூக்கவே முடியாதே...
என்ன செய்யலாம்?... கொலவெறி வாங்க...உங்களுக்கு இங்க ஒரு சரியான வேட்டை...
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
வாங்கின அடிய விபரமா எஜ்ஜாம்பிளோட சொல்லுங்கண்ணே - அப்பத்தான் கத்துக்கிட்டத தெரிஞ்சிக்க முடியும்.balakarthik wrote:ராஜா wrote:தம்பி , இங்க படிச்சத மட்டும் தான் சொல்லணும்.உன்னோட வீர விளையாட எல்லாம் சொல்லக்கூடாதுbalakarthik wrote:நான் நிறையா லேடீஸ் காலேஜுக்குள்ள நுழஞ்சிருக்கேனே பாஸ் மழைக்கும் வெயிலுக்கும் குளிருக்கும்
அண்ணே நானும் படிச்சதத்தான் சொல்லுறேன் வாழ்க்கை கல்வியை அங்கேத்தானே கற்றுக்கொண்டேன்
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
1 வது வகுப்பு முதல் 5 வது வகுப்பு வரை ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளி 1993-1998
6வது முதல் 8 வது வரை அரசு உயர்நிலை பள்ளி 1998-2001
இவ்விரண்டு பள்ளிகளுமே தளபதிசமுத்திரம் கீழுர் எனும் கிராமம் , நான்குனேரி தாலுகா, திருநெல்வேலி
9 வது வகுப்பு தீர்தபதிமேல்நிலை பள்ளி2001-2003 , அம்பாசமுத்திரம்
10 வது க அ மொ பீ மீரானிய உயர்நிலை பள்ளி 2003-2004, களக்காடு நான்குனேரி தாலுகா , திருநெல்வேலி
11வது முதல் 12 வது வரை கணிபொறியியல் பிரிவு அரசு மேனிலை பள்ளி 2004-2006 களக்காடு ( போர்டு ஹை ஸ்கூல் என்றாள் தெரியும் )
தொழில் நுட்ப கல்வி அச்சுதுறை 2006-2008ஸ்காட் தொழில் நுட்ப கல்லூரி சேரன்மகாதேவி
பொறியியல் இயந்திர பிரிவு 2009-2012 காருண்யா பல்கலைக்கழகம் கோயம்புத்தூர்
6வது முதல் 8 வது வரை அரசு உயர்நிலை பள்ளி 1998-2001
இவ்விரண்டு பள்ளிகளுமே தளபதிசமுத்திரம் கீழுர் எனும் கிராமம் , நான்குனேரி தாலுகா, திருநெல்வேலி
9 வது வகுப்பு தீர்தபதிமேல்நிலை பள்ளி2001-2003 , அம்பாசமுத்திரம்
10 வது க அ மொ பீ மீரானிய உயர்நிலை பள்ளி 2003-2004, களக்காடு நான்குனேரி தாலுகா , திருநெல்வேலி
11வது முதல் 12 வது வரை கணிபொறியியல் பிரிவு அரசு மேனிலை பள்ளி 2004-2006 களக்காடு ( போர்டு ஹை ஸ்கூல் என்றாள் தெரியும் )
தொழில் நுட்ப கல்வி அச்சுதுறை 2006-2008ஸ்காட் தொழில் நுட்ப கல்லூரி சேரன்மகாதேவி
பொறியியல் இயந்திர பிரிவு 2009-2012 காருண்யா பல்கலைக்கழகம் கோயம்புத்தூர்
Re: நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
இரா.பகவதி wrote:1 வது வகுப்பு முதல் 5 வது வகுப்பு வரை ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளி 1993-1998
6வது முதல் 8 வது வரை அரசு உயர்நிலை பள்ளி 1998-2001
இவ்விரண்டு பள்ளிகளுமே தளபதிசமுத்திரம் கீழுர் எனும் கிராமம் , நான்குனேரி தாலுகா, திருநெல்வேலி
9 வது வகுப்பு தீர்தபதிமேல்நிலை பள்ளி2001-2003 , அம்பாசமுத்திரம்
10 வது க அ மொ பீ மீரானிய உயர்நிலை பள்ளி 2003-2004, களக்காடு நான்குனேரி தாலுகா , திருநெல்வேலி
11வது முதல் 12 வது வரை கணிபொறியியல் பிரிவு அரசு மேனிலை பள்ளி 2004-2006 களக்காடு ( போர்டு ஹை ஸ்கூல் என்றாள் தெரியும் )
தொழில் நுட்ப கல்வி அச்சுதுறை 2006-2008ஸ்காட் தொழில் நுட்ப கல்லூரி சேரன்மகாதேவி
பொறியியல் இயந்திர பிரிவு 2009-2012 காருண்யா பல்கலைக்கழகம் கோயம்புத்தூர்
அப்ப...பெரிய படிப்பு வாளின்னு சொல்லுங்க...
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
அதுயென்ன படிப்புவாளி?
அதி- வி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
Re: நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
அதி wrote:அதுயென்ன படிப்புவாளி?
அறிவு அதிகமா இருந்தா அறிவாளின்னு சொல்றீங்க...
அப்படின்னா...படிப்பு அதிகமா இருக்க பகவதி படிப்புவாளிதானே?...
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
அப்ப...பெரிய படிப்பு வாளின்னு சொல்லுங்க...
உங்களுக்கு கிணற்றில் நீர் இறைக்க ஒரு வாளி (இநாவாநா) தேவை என்பதற்காக இப்படியா
Page 8 of 12 • 1, 2, 3 ... 7, 8, 9, 10, 11, 12
Similar topics
» எந்த ஊரில் எது சிறப்பு?
» எந்த ஊரில் என்ன வாங்கலாம்...
» பென்னி குக் எந்த ஊரில் வசிக்கிறார்?
» லஞ்சம் வாங்குபவர்களுக்கு எந்த ஊரில் என்ன தண்டனை?
» மின்னஞ்சல் தமிழன் சிவாஅய்யாத்துரை உங்கள் பள்ளி கல்லூரியில் உரையாற்ற வேண்டுமா?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|