ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??

+31
சிங்கம்
அதி
இரா.பகவதி
பாலாஜி
Dr.சுந்தரராஜ் தயாளன்
ரா.ரா3275
யினியவன்
மகா பிரபு
கேசவன்
ரேவதி
சாந்தன்
நட்புடன்
prabatneb
vaira31
கே. பாலா
மிதிலா
அருண்
தர்மா
ராஜா
உதயசுதா
ivars
சதாசிவம்
ந.கார்த்தி
விஜயராகவன்.
jesudoss
positivekarthick
சிவா
பிஜிராமன்
இளமாறன்
balakarthik
அசுரன்
35 posters

Page 6 of 12 Previous  1, 2, 3 ... 5, 6, 7 ... 10, 11, 12  Next

Go down

நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்?? - Page 6 Empty நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??

Post by அசுரன் Mon Sep 05, 2011 7:43 pm

First topic message reminder :

அன்புள்ள நண்பர்களே! நீங்கள் எந்த பள்ளியில் கல்லூரியில் எந்த ஊரில் எந்த வருடம் பயின்றீர்கள் என்று இங்கு தெரிவித்தால் உங்கள் பள்ளி தோழனையோ அல்லது கல்லூரித்தோழர்களையோ கண்டுப்பிடிக்க ஒரு வாய்ப்பாக அமையும்.
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down


நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்?? - Page 6 Empty Re: நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??

Post by மகா பிரபு Mon Feb 20, 2012 8:54 pm

கேசவன் wrote:வணக்கம் இளமாறன் அவர்களே
நியூடனின் நான்கு விதிகளையும் சொல்லுகள் (வரிசையாக )
நீங்க எங்கே படிச்சிங்கன்னு சொல்லுங்க கேசவன்.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்?? - Page 6 Empty Re: நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??

Post by மகா பிரபு Mon Feb 20, 2012 8:56 pm

கொலவெறி wrote:
மகா பிரபு wrote:
கொலவெறி wrote:
மகா பிரபு wrote:2003-2006-- இளநிலை அறிவியல் - ஜமால் முகமது கல்லூரி- திருச்சி- 20
2006-2008-- முதுநிலை அறிவியல்- தேசிய கல்லூரி- திருச்சி- 01
2008-2009-- இளநிலை கல்வியியல் - இந்திரா கணேசன் கல்லூரி- திருச்சி- 12
2009-2010-- முதுநிலை கல்வியியல்- ஜே.ஜே. கல்லூரி- திருச்சி-09
இது உங்களுக்கே ரொம்ப ஓவரா தெரியல இளமாறன்?

அவனவன் எட்டாவத எட்டிப் பிடிக்கவே தாவு தீந்து போவுது.
நான் இளமாறன் இல்லை. மகா பிரபு.
மகா பிரபு - இம்புட்டு படிச்ச நீங்க மகா பாவி தானுங்க.
ஏதோ என்னாலே முடிஞ்சது. நீங்க என்ன படிச்சிங்க கொலைவெறி?
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்?? - Page 6 Empty Re: நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??

Post by அசுரன் Mon Feb 20, 2012 9:08 pm

இளமாறன் wrote:
1980-86 SSLC அரசு உயர் நிலை பள்ளி நெடுங்காடு காரைக்கால்
1986-88 HSC அரசு மேல்நிலைப்பள்ளி காரைக்கால்
1988-1991 BSc (பி) அறிஞர் அண்ணா ஆர்ட்ஸ் காலேஜ் காரைக்கால்
1991-1992 PGDCA TBMLC பொறாயார் தரங்கம்பாடி
1992-1994 MSc(phy) TBMLC பொறாயார் தரங்கம்பாடி
1995-1996 M.Phill TBMLC பொறாயார் தரங்கம்பாடி
அம்புட்டு தானா இன்னும் இருக்கா நண்பரே! புன்னகை டி‌பி‌எம்‌எல்‌சி என்றால் என்ன?

நானும் அதே வருடம் தான் இளங்கலை முடித்தேன்.


Last edited by அசுரன் on Mon Feb 20, 2012 9:17 pm; edited 1 time in total
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்?? - Page 6 Empty Re: நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??

Post by யினியவன் Mon Feb 20, 2012 9:11 pm

மகா பிரபு wrote:
கொலவெறி wrote:
மகா பிரபு wrote:
கொலவெறி wrote:
மகா பிரபு wrote:2003-2006-- இளநிலை அறிவியல் - ஜமால் முகமது கல்லூரி- திருச்சி- 20
2006-2008-- முதுநிலை அறிவியல்- தேசிய கல்லூரி- திருச்சி- 01
2008-2009-- இளநிலை கல்வியியல் - இந்திரா கணேசன் கல்லூரி- திருச்சி- 12
2009-2010-- முதுநிலை கல்வியியல்- ஜே.ஜே. கல்லூரி- திருச்சி-09
இது உங்களுக்கே ரொம்ப ஓவரா தெரியல இளமாறன்?

அவனவன் எட்டாவத எட்டிப் பிடிக்கவே தாவு தீந்து போவுது.
நான் இளமாறன் இல்லை. மகா பிரபு.
மகா பிரபு - இம்புட்டு படிச்ச நீங்க மகா பாவி தானுங்க.
ஏதோ என்னாலே முடிஞ்சது. நீங்க என்ன படிச்சிங்க கொலைவெறி?
நா நல்லாத்தான் படிக்க நெனச்சு படிச்சேன் - ஆனா இந்த ஆசிரியர்கள் என்னோட வளர்ச்சிய பொருக்காம சரியா என்ன வெறுப்பேத்தி கொலவெறியோட அலையை வெச்சுட்டாங்க.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்?? - Page 6 Empty Re: நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??

Post by மகா பிரபு Mon Feb 20, 2012 9:14 pm

கொலவெறி wrote:
நா நல்லாத்தான் படிக்க நெனச்சு படிச்சேன் - ஆனா இந்த ஆசிரியர்கள் என்னோட வளர்ச்சிய பொருக்காம சரியா என்ன வெறுப்பேத்தி கொலவெறியோட அலையை வெச்சுட்டாங்க.
ஓ அப்படியா? அதனால தான் இந்த கொலைவெறியா?
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்?? - Page 6 Empty Re: நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??

Post by ரா.ரா3275 Mon Feb 20, 2012 9:16 pm

1992-95 : இளங்கலை ஆங்கில இலக்கியம் - தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரி,திருச்சி-2
1995-97 : முதுகலை ஆங்கில இலக்கியம் - இலயோலா கல்லூரி,சென்னை-34.


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்?? - Page 6 Empty Re: நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??

Post by மகா பிரபு Mon Feb 20, 2012 9:17 pm

ரா.ரா3275 wrote:1992-95 : இளங்கலை ஆங்கில இலக்கியம் - தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரி,திருச்சி-2
1995-97 : முதுகலை ஆங்கில இலக்கியம் - இலயோலா கல்லூரி,சென்னை-34.
ராரா நீங்க திருச்சியா?
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்?? - Page 6 Empty Re: நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??

Post by அசுரன் Mon Feb 20, 2012 9:18 pm

ரா.ரா3275 wrote:1992-95 : இளங்கலை ஆங்கில இலக்கியம் - தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரி,திருச்சி-2
1995-97 : முதுகலை ஆங்கில இலக்கியம் - இலயோலா கல்லூரி,சென்னை-34.
நானும் லயோலா தான். நீங்க திருச்சி நானும் தான்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்?? - Page 6 Empty Re: நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??

Post by ரா.ரா3275 Mon Feb 20, 2012 9:20 pm

அசுரன் wrote:
ரா.ரா3275 wrote:1992-95 : இளங்கலை ஆங்கில இலக்கியம் - தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரி,திருச்சி-2
1995-97 : முதுகலை ஆங்கில இலக்கியம் - இலயோலா கல்லூரி,சென்னை-34.
நானும் லயோலா தான். நீங்க திருச்சி நானும் தான்

ஓ..அப்படியா?...சந்தோஷம்...ஆனா எனக்கு சொந்த ஊர் சேலம் மாவட்டத்தில் இருக்கும் செந்தாரப்பட்டி எனும் கிராமம்...


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்?? - Page 6 Empty Re: நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??

Post by அசுரன் Mon Feb 20, 2012 9:23 pm

ரா.ரா3275 wrote:
அசுரன் wrote:
ரா.ரா3275 wrote:1992-95 : இளங்கலை ஆங்கில இலக்கியம் - தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரி,திருச்சி-2
1995-97 : முதுகலை ஆங்கில இலக்கியம் - இலயோலா கல்லூரி,சென்னை-34.
நானும் லயோலா தான். நீங்க திருச்சி நானும் தான்

ஓ..அப்படியா?...சந்தோஷம்...ஆனா எனக்கு சொந்த ஊர் சேலம் மாவட்டத்தில் இருக்கும் செந்தாரப்பட்டி எனும் கிராமம்...
ஓ அப்படியா? பரவாயில்லை.. நான் படித்தது 1988 முதல் 1991 வரை.... லயோலாவில்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்?? - Page 6 Empty Re: நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 6 of 12 Previous  1, 2, 3 ... 5, 6, 7 ... 10, 11, 12  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum