ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
ஈகரை தமிழ் களஞ்சியத்தில் தேடுக
உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» சிங்கப்பூர் படாங் மைதானம் தேசிய நினைவு சின்னமானது; ‘டெல்லி சலோ’ என்று நேதாஜி முழங்கிய இடம்
by ayyasamy ram Today at 10:10 am

» சிரித்துக் கொண்டே துன்பத்தை கடப்போம்!
by ayyasamy ram Today at 10:04 am

» குள்ளனும் நெட்டையனும்! – நாடோடி கதை
by ayyasamy ram Today at 9:47 am

» ஆபத்தான சுறா மீன்….(பொ.அ.தகவல்)
by ayyasamy ram Today at 9:46 am

» நமது தோலின் நீளம் ….(பொ.அ.தகவல்)
by ayyasamy ram Today at 9:45 am

» கடவுளின் ஆசி – கற்பனைக் கதை
by ayyasamy ram Today at 9:37 am

» உலகை மாற்றியவர்கள் – வேதியியல் மேதை பிரபுல்லா சந்ததிராய்
by ayyasamy ram Today at 9:36 am

» மச்சு பிச்சு
by ayyasamy ram Today at 9:35 am

» அழும் கடலாமை
by ayyasamy ram Today at 9:35 am

» ஒரு கதையின் கதை
by ayyasamy ram Today at 9:33 am

» என்னுயிர் தந்தையே…(சிறுவர் பாடல்)
by ayyasamy ram Today at 9:32 am

» அம்மா- சிறுவர் பாடல் (சுட்டி மயில்)
by ayyasamy ram Today at 9:31 am

» தேனீ – சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 9:30 am

» அம்மா – சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 9:28 am

» நாய் – சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 9:28 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 10/08/2022
by mohamed nizamudeen Today at 8:02 am

» என்னே குழந்தையின் உள்ளம்..!!!
by ayyasamy ram Today at 5:38 am

» ரஞ்சித் படத்தின் புதிய அப்டேட்
by ayyasamy ram Today at 4:50 am

» பச்சை ரோஜாவைப் பார்க்க சுற்றுலா பயணிகள் ஆர்வம்
by ayyasamy ram Today at 4:37 am

» ஊதா கலரு முட்டைக்கோஸின் நன்மைகள்
by ayyasamy ram Today at 4:35 am

» வங்கக்கடலில் புயல் சின்னம்; பாம்பன் புயல் கூண்டு ஏற்றம்
by ayyasamy ram Today at 4:31 am

» வன ராஜா - இன்று ஆக.10 உலக சிங்க தினம்
by ayyasamy ram Today at 4:23 am

» விரல் முத்திரை - பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:19 pm

» அறிவியல் அறிவோம்
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» வட துருவப் பனிப்பிரதேசம்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» ஒட்டகச்சிவிங்கி
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» உலகம் முழுவதும் கல்வி
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கண்ணனுக்கு கொழுக்கட்டை
by ayyasamy ram Yesterday at 7:45 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» காட்டுப்பள்ளி துறைமுகத்தில் அமெரிக்காவின் மிக நீளமான கடற்படைக் கப்பல்!
by mohamed nizamudeen Yesterday at 6:54 pm

» அய்யாசாமி ராம் அவர்களை அவரது பிறந்த தினத்தில் வாழ்த்துவோம்.
by கண்ணன் Yesterday at 3:36 pm

» மொக்க படத்திற்கு விசில் சத்தம் காதக் கிழிக்குதே…!
by ayyasamy ram Yesterday at 9:58 am

» ஒரே வித சிரிப்புதான்…!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» செக்கில் ஆட்டிய மண்ணென்ணை!!
by ayyasamy ram Yesterday at 9:52 am

» வடை திருடிய காகம்!
by ayyasamy ram Yesterday at 9:49 am

» சுளீர் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:45 am

» சுளீர் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:45 am

» சுளீர் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:45 am

» தினம் ஒரு மூலிகை – செந்நாயுருவி
by ayyasamy ram Yesterday at 9:42 am

» சுதந்திர கொடி ஏற்ற வீடு வேணுமாம்...!
by T.N.Balasubramanian Yesterday at 9:40 am

» பரத் நடித்த லாஸ்ட் 6 அவர்ஸ் திரைப்படம்
by ayyasamy ram Yesterday at 9:40 am

» மன அழுத்தத்தால் வந்த தற்கொலை எண்ணம்
by ayyasamy ram Yesterday at 9:34 am

» மீண்டும் விஜய் ஜோடியாக த்ரிஷா
by ayyasamy ram Yesterday at 9:33 am

» சர்ச், மசூதி முன்பு பெரியார் சிலை இருக்கிறதா?: கஸ்தூரி கேள்வி
by T.N.Balasubramanian Yesterday at 9:32 am

» காமன்வெல்த் போட்டி நிறைவு
by T.N.Balasubramanian Yesterday at 9:30 am

» சீதாராமம்- சினிமா விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 9:29 am

» இந்திரனுக்கு ஒரு குகைக்கோயில்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» திருமண வரம் அருளும் திருப்பழனம் ஈசன்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» அர்த்தநாரீஸ்வரரை தாங்கும் ஆதிசேஷன்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» ஆச்சரியமூட்டும் அம்மன்கள்
by ayyasamy ram Yesterday at 9:24 am

நிகழ்நிலை நிர்வாகிகள்


























நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??

+31
சிங்கம்
அதி
இரா.பகவதி
பாலாஜி
Dr.சுந்தரராஜ் தயாளன்
ரா.ரா3275
யினியவன்
மகா பிரபு
கேசவன்
ரேவதி
சாந்தன்
நட்புடன்
prabatneb
vaira31
கே. பாலா
மிதிலா
அருண்
தர்மா
ராஜா
உதயசுதா
ivars
சதாசிவம்
ந.கார்த்தி
விஜயராகவன்.
jesudoss
positivekarthick
சிவா
பிஜிராமன்
இளமாறன்
balakarthik
அசுரன்
35 posters

best நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??

Post by அசுரன் Mon Sep 05, 2011 7:43 pm

First topic message reminder :

அன்புள்ள நண்பர்களே! நீங்கள் எந்த பள்ளியில் கல்லூரியில் எந்த ஊரில் எந்த வருடம் பயின்றீர்கள் என்று இங்கு தெரிவித்தால் உங்கள் பள்ளி தோழனையோ அல்லது கல்லூரித்தோழர்களையோ கண்டுப்பிடிக்க ஒரு வாய்ப்பாக அமையும்.
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
மதிப்பீடுகள் : 2861

Back to top Go down


best Re: நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??

Post by balakarthik Sun Apr 08, 2012 5:45 pm

இரா.பகவதி wrote:

எனக்கு முன்னவர் இருக்க இந்த பின்னவருக்கு எதுக்கு முனைவர் பட்டம்
பி கே அண்ணா யாரு அந்த முன்னவர்

அந்த முன்னவர்த்தான் மூலவர்
balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
மதிப்பீடுகள் : 2192

http://www.eegarai.net

Back to top Go down

best Re: நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??

Post by யினியவன் Sun Apr 08, 2012 5:56 pm

balakarthik wrote:
இரா.பகவதி wrote:

எனக்கு முன்னவர் இருக்க இந்த பின்னவருக்கு எதுக்கு முனைவர் பட்டம்
பி கே அண்ணா யாரு அந்த முன்னவர்

அந்த முன்னவர்த்தான் மூலவர்
முன்னவரோ மூலவரோ - அவரு பைல்ஸ் ட்ரீட்மென்டுக்கு போனதா சொன்னாங்களே?
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மதிப்பீடுகள் : 8439

Back to top Go down

best Re: நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??

Post by balakarthik Sun Apr 08, 2012 5:57 pm

கொலவெறி wrote:முன்னவரோ மூலவரோ - அவரு பைல்ஸ் ட்ரீட்மென்டுக்கு போனதா சொன்னாங்களே?

ஆபரேஷன் பெயிலியராம் பேஷண்ட் பிழைத்துவிட்டாராம்
balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
மதிப்பீடுகள் : 2192

http://www.eegarai.net

Back to top Go down

best Re: நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??

Post by இரா.பகவதி Sun Apr 08, 2012 5:57 pm

முன்னவரோ மூலவரோ - அவரு பைல்ஸ் ட்ரீட்மென்டுக்கு போனதா சொன்னாங்களே?

files ஆஃபிஸ் தானே போகணும் நீங்க என்னவோ சொல்லுரிங்க ஜாலி
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
மதிப்பீடுகள் : 980

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

best Re: நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??

Post by யினியவன் Sun Apr 08, 2012 6:01 pm

balakarthik wrote:
கொலவெறி wrote:முன்னவரோ மூலவரோ - அவரு பைல்ஸ் ட்ரீட்மென்டுக்கு போனதா சொன்னாங்களே?

ஆபரேஷன் பெயிலியராம் பேஷண்ட் பிழைத்துவிட்டாராம்
அவரு மனைவி அந்த டாக்டர போட்டுத் தள்ளிருப்பாங்களே?
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மதிப்பீடுகள் : 8439

Back to top Go down

best Re: நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??

Post by balakarthik Sun Apr 08, 2012 6:03 pm

கொலவெறி wrote:அவரு மனைவி அந்த டாக்டர போட்டுத் தள்ளிருப்பாங்களே?

அதுக்கு மூணாடியே டாக்டர் பில்லை போட்டுவிட்டார் அதுனால ஆள் எஸ்கேப்
balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
மதிப்பீடுகள் : 2192

http://www.eegarai.net

Back to top Go down

best Re: நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??

Post by azeeznilo Thu May 24, 2012 3:02 am

நான் பயின்ற பள்ளிகள் மற்றும் கல்லூரி - azeeznilo

பள்ளி-அரசு மேனிலைப் பள்ளி , திருவிதாங்கோடு - பத்தாம் வகுப்பு

1984

பள்ளி-செயின்ட் மேரி கொரட்டி மேனிலைப்பள்ளி,மணலிக்கரை-பன்னிரெண்டாம் வகுப்பு

1984 -1986

கல்லூரி : நூறுல் இஸ்லாம் பாலிடெக்னிக் , திருவிதாங்கோடு

1986 - 1989
azeeznilo
azeeznilo
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 4
இணைந்தது : 18/05/2012
மதிப்பீடுகள் : 10

http://azeeznilo@gmail.com

Back to top Go down

best Re: நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??

Post by சாந்தன் Thu May 24, 2012 5:30 pm

திடீரென்று கேட்டல் எப்படி வாத்தியாரே ??? மறந்து விட்டது .... சான்றிதழ் பார்த்து தான் சொல்ல வேண்டும் ....
அருமையிருக்கு
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
மதிப்பீடுகள் : 135

Back to top Go down

best Re: நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??

Post by அசுரன் Mon Oct 07, 2013 1:29 am

சாந்தன் wrote:திடீரென்று கேட்டல் எப்படி வாத்தியாரே ??? மறந்து விட்டது .... சான்றிதழ் பார்த்து தான் சொல்ல வேண்டும் ....
அருமையிருக்கு
இவரு இன்னுமா சான்றிதழ் சரிபார்த்துக்கிட்டு இருக்காரு கன்னத்தில் அறை சிரிப்பு 
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
மதிப்பீடுகள் : 2861

Back to top Go down

best Re: நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??

Post by செம்மொழியான் பாண்டியன் Mon Oct 07, 2013 8:37 am

என்னோட பள்ளியைத்தவிர மற்ற எல்லாப் பள்ளிக்கூடமும் கல்லூரியும் நமக்கு அத்துப்படி அதனால மறந்துருச்சு (யாதும்......   ........   ...ளிர்)தூக்கம் 
செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1278
இணைந்தது : 17/02/2013
மதிப்பீடுகள் : 369

Back to top Go down

best Re: நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??

Post by ச. சந்திரசேகரன் Wed Oct 30, 2013 11:06 pm

தேசிய நடுத்தரப் பள்ளி, சிந்தாதிரிப்பேட்டை சென்னை (1 முதல் 5ஆம் வகுப்பு வரை) (1972-77)
அரசினர் மேல்நிலைப்பள்ளி, கோடம்பாக்கம், சென்னை (6 முதல் 8 வரை)(1977-80)
அரசினர் உயர்நிலைப் பள்ளி, MMDA காலனி, அரும்பாக்கம் (9 முதல் 10 வரை)(1980-82)
அரசினர் மேல்நிலைப்பள்ளி, கோடம்பாக்கம், சென்னை (+1 மற்றும் +2)(1982-84)
பச்சையப்பன் கல்லூரி, சென்னை (வணிகவியல் இளநிலை) (1984-87)
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012
மதிப்பீடுகள் : 277

Back to top Go down

best Re: நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??

Post by ஞானமுருகன் Mon Oct 08, 2018 7:39 pm

அரசினர் ஆடவர் மேல்நிலைப்பள்ளி, சைதாப்பேட்டை சென்னை (6 முதல் 8 வரை)
அஞ்சுகம் மேல்நிலைப்பள்ளி, மேற்கு மாம்பழம் சென்னை (9 முதல் 10 வரை)
S.A பாலிடெக்னிக், பருத்திப்பட்டு, சென்னை (டிப்ளமோ மெக்கானிக்கல் என்ஜினீரிங் DME) 1996-1999
தாகூர் பொறியியல் கல்லூரி, ரதினமங்கலம், சென்னை) (B.E. மெக்கானிக்கல் இன்ஜினியரிங்) 1999-2002
காலேஜ் of  இன்ஜினியரிங், அண்ணா பல்கலைக்கழகம், கிண்டி, சென்னை (M.E கம்ப்யூட்டர் Aided Design)
avatar
ஞானமுருகன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 283
இணைந்தது : 18/09/2018
மதிப்பீடுகள் : 50

Back to top Go down

best Re: நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை