ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??

+31
சிங்கம்
அதி
இரா.பகவதி
பாலாஜி
Dr.சுந்தரராஜ் தயாளன்
ரா.ரா3275
யினியவன்
மகா பிரபு
கேசவன்
ரேவதி
சாந்தன்
நட்புடன்
prabatneb
vaira31
கே. பாலா
மிதிலா
அருண்
தர்மா
ராஜா
உதயசுதா
ivars
சதாசிவம்
ந.கார்த்தி
விஜயராகவன்.
jesudoss
positivekarthick
சிவா
பிஜிராமன்
இளமாறன்
balakarthik
அசுரன்
35 posters

Page 2 of 12 Previous  1, 2, 3, ... 10, 11, 12  Next

Go down

நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்?? - Page 2 Empty நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??

Post by அசுரன் Mon Sep 05, 2011 7:43 pm

First topic message reminder :

அன்புள்ள நண்பர்களே! நீங்கள் எந்த பள்ளியில் கல்லூரியில் எந்த ஊரில் எந்த வருடம் பயின்றீர்கள் என்று இங்கு தெரிவித்தால் உங்கள் பள்ளி தோழனையோ அல்லது கல்லூரித்தோழர்களையோ கண்டுப்பிடிக்க ஒரு வாய்ப்பாக அமையும்.
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down


நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்?? - Page 2 Empty Re: நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??

Post by jesudoss Mon Sep 05, 2011 9:26 pm

எனது விபரங்களை பகிர்ந்து கொள்கிறேன்

(1993-1997 - SSLC -St.Antony's Hr sec school - தஞ்சாவூர்
(1997-1999) - HSC - St.Antony's Hr sec school - "
(2000-2003) - BSC(IT)- பொன்னையா ராமஜயம் கல்லூரி - தஞ்சாவூர்
(2003-2006)- MCA - M.I.E.T கலை மற்றும் அறிவியல் கல்லூரி-திருச்சி


தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்

[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]



கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
[You must be registered and logged in to see this image.] ஒருவர் கருவறையில்
[You must be registered and logged in to see this image.] மற்றொருவர் கல்லறையில்
jesudoss
jesudoss
தளபதி

தளபதி

பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011

Back to top Go down

நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்?? - Page 2 Empty Re: நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??

Post by அசுரன் Mon Sep 05, 2011 9:28 pm

பயனுள்ள திரி - எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்?? - Page 2 Empty Re: நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??

Post by விஜயராகவன். Tue Sep 06, 2011 2:13 am

நான் பயின்ற பள்ளி கல்லூரி பற்றி உங்களுடன் பகிர்வதில் மகழ்ச்சி.
(1990-1991)(L.K.G)-தாகூர் மெட்ரிகுலேஷன் பள்ளி-திண்டிவனம்)
(1991-1996)-(U.K.G-5)-புனித அண்ணல் ஆங்கில பள்ளி-திண்டிவனம் )
(1996-2001(6-10)(SSLC)-புனித அண்ணல் மேல்நிலை பள்ளி-திண்டிவனம் )
(2001-2004-D.E.E.E= ஸ்வாமி அபேதானந்த பாலிடெக்னிக் கல்லூரி-தெள்ளார் )
(2004-2007-B.E-மயிலம் பொறியல் கல்லூரி -மயிலம் )
எனது பள்ளி கல்லூரியை நினைவுபாடுத்தியமைக்கு நன்றி அசுரன் அவர்களே.
"உன்மையாக
நான் தமிழல எழுதி பத்து வருடம் அககுது",என்னை தமிழல கைப்பிடித்து எழுத வைத்தா ஈகரைக்கு எனது நன்றிகள் பல கோடி.
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
விஜயராகவன்.
விஜயராகவன்.
பண்பாளர்


பதிவுகள் : 214
இணைந்தது : 10/02/2011

http://vijayg20@gmail.com

Back to top Go down

நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்?? - Page 2 Empty Re: நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??

Post by ந.கார்த்தி Wed Sep 14, 2011 8:20 am

(2000-2008)-1 to 8; செங்குந்தர் நடுநிலை பள்ளி ,சோளிங்கர்,வேலூர் மாவட்டம்
(2008-2010)-9 to 10; அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ,சோளிங்கர்,வேலூர் மாவட்டம்
12ஆம் வகுப்பு படித்து கொண்டு இருக்கிறேன் திரு முருக கிருபானந்த வாரியார் மேல்நிலைப்பள்ளி ,அம்மையார்க்குப்பம் ,திருவள்ளூர் மாவட்டம்


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


[You must be registered and logged in to see this image.]
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்?? - Page 2 Empty Re: நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??

Post by சதாசிவம் Wed Sep 14, 2011 9:29 am

பயனுள்ள திரி அசுரன், தொடங்கியதற்கு நன்றி

என் விவரங்கள்
1991-எஸ்‌எஸ்‌எல்‌சி-1993-HSC
சிந்தாதிரிப்பேட்டை ஆண்கள் உயர் நிலை பள்ளி-சென்னை
1996 - டிப்ளோமா இன் கெமிக்கல் டெக்னாலஜி - தரமணி
2000- B.tech கெமிக்கல் -coimbatore institute of technology-சி‌ஐ‌டி


சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Back to top Go down

நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்?? - Page 2 Empty Re: நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??

Post by ivars Wed Sep 14, 2011 10:33 am

நான் விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி 1965-197o bhaarath ஸ்கூல்.1970-71 காரியாபட்டி கவர்ன்மெண்ட் ஸ்கூல்.1971- 1972 வரை ராமநாதபுரம் மாவட்டம் புது மடம் கவர்ன்மெண்ட் ஹை ஸ்கூல் .1972- 77வரை காரியபாட்டி கவர்ன்மெண்ட் ஹை ஸ்கூல் 1977-1979 வறை நெல்லை பேட்டை ஐ‌டி‌ஐ
ivars
ivars
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 14
இணைந்தது : 03/06/2011

Back to top Go down

நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்?? - Page 2 Empty Re: நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??

Post by உதயசுதா Wed Sep 14, 2011 12:37 pm


பயனுள்ள திரி அசுரன்.நன்றி,இதன் மூலம் என் பழைய நட்புகள் மீண்டும் கிடைத்தால் நான் பெரிதும் மகிழ்வேன்
பிகாம் - அரசு கலை கல்லூரி துவாகுடி திருச்சில 1996-1999
எம்.காம் - உருமு தனலக்ஷ்மி கல்லூரி திருச்சி 1999-2001
பி.ஜி.டி.சி.ஏ:உருமு தனலக்ஷ்மி கல்லூரி திருச்சி 2001 - 2002


[You must be registered and logged in to see this link.]
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்?? - Page 2 Empty Re: நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??

Post by ராஜா Thu Oct 06, 2011 4:08 pm

அருமையான் திரி அசுரன் , [You must be registered and logged in to see this image.]
படிச்சவங்கல்லாம் சொல்லுறாங்க, நாம் என்னத்த சொல்லுறது [You must be registered and logged in to see this image.]
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்?? - Page 2 Empty Re: நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??

Post by தர்மா Thu Oct 06, 2011 4:31 pm

மதுரை கல்லூரி மேல் நிலைபள்ளி மதுரை 1980-1988
மதுரை கல்லூரி 1988-1991
மதுரை பல்கலைக்கழகம் 1991-1993


தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
avatar
தர்மா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Back to top Go down

நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்?? - Page 2 Empty Re: நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??

Post by உதயசுதா Thu Oct 06, 2011 5:11 pm

ராஜா wrote:அருமையான் திரி அசுரன் , [You must be registered and logged in to see this image.]
படிச்சவங்கல்லாம் சொல்லுறாங்க, நாம் என்னத்த சொல்லுறது [You must be registered and logged in to see this image.]
அடடா நீங்க படிக்காம தான் கத்தாரில் குடும்பத்தோட தங்கி இருக்கீங்களா ராஜா சார்.
பொய் சொல்லலாம், ஆனா பொய்யே சொல்லிட்டு இருக்க கூடாது


[You must be registered and logged in to see this link.]
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்?? - Page 2 Empty Re: நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 12 Previous  1, 2, 3, ... 10, 11, 12  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum