புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:47 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:28 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:00 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:54 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Yesterday at 5:49 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:47 pm

» கருத்துப்படம் 22/06/2024
by mohamed nizamudeen Yesterday at 5:41 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Yesterday at 4:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 21, 2024 8:54 pm

» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:55 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:54 pm

» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Fri Jun 21, 2024 12:16 pm

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Fri Jun 21, 2024 8:05 am

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 7:19 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:16 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:44 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:09 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:57 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:56 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முதல் சவாலில் சாதிக்குமா இந்தியா? Poll_c10முதல் சவாலில் சாதிக்குமா இந்தியா? Poll_m10முதல் சவாலில் சாதிக்குமா இந்தியா? Poll_c10 
89 Posts - 38%
heezulia
முதல் சவாலில் சாதிக்குமா இந்தியா? Poll_c10முதல் சவாலில் சாதிக்குமா இந்தியா? Poll_m10முதல் சவாலில் சாதிக்குமா இந்தியா? Poll_c10 
83 Posts - 36%
Dr.S.Soundarapandian
முதல் சவாலில் சாதிக்குமா இந்தியா? Poll_c10முதல் சவாலில் சாதிக்குமா இந்தியா? Poll_m10முதல் சவாலில் சாதிக்குமா இந்தியா? Poll_c10 
36 Posts - 15%
T.N.Balasubramanian
முதல் சவாலில் சாதிக்குமா இந்தியா? Poll_c10முதல் சவாலில் சாதிக்குமா இந்தியா? Poll_m10முதல் சவாலில் சாதிக்குமா இந்தியா? Poll_c10 
9 Posts - 4%
mohamed nizamudeen
முதல் சவாலில் சாதிக்குமா இந்தியா? Poll_c10முதல் சவாலில் சாதிக்குமா இந்தியா? Poll_m10முதல் சவாலில் சாதிக்குமா இந்தியா? Poll_c10 
6 Posts - 3%
ayyamperumal
முதல் சவாலில் சாதிக்குமா இந்தியா? Poll_c10முதல் சவாலில் சாதிக்குமா இந்தியா? Poll_m10முதல் சவாலில் சாதிக்குமா இந்தியா? Poll_c10 
3 Posts - 1%
Guna.D
முதல் சவாலில் சாதிக்குமா இந்தியா? Poll_c10முதல் சவாலில் சாதிக்குமா இந்தியா? Poll_m10முதல் சவாலில் சாதிக்குமா இந்தியா? Poll_c10 
2 Posts - 1%
manikavi
முதல் சவாலில் சாதிக்குமா இந்தியா? Poll_c10முதல் சவாலில் சாதிக்குமா இந்தியா? Poll_m10முதல் சவாலில் சாதிக்குமா இந்தியா? Poll_c10 
2 Posts - 1%
Anitha Anbarasan
முதல் சவாலில் சாதிக்குமா இந்தியா? Poll_c10முதல் சவாலில் சாதிக்குமா இந்தியா? Poll_m10முதல் சவாலில் சாதிக்குமா இந்தியா? Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
முதல் சவாலில் சாதிக்குமா இந்தியா? Poll_c10முதல் சவாலில் சாதிக்குமா இந்தியா? Poll_m10முதல் சவாலில் சாதிக்குமா இந்தியா? Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
முதல் சவாலில் சாதிக்குமா இந்தியா? Poll_c10முதல் சவாலில் சாதிக்குமா இந்தியா? Poll_m10முதல் சவாலில் சாதிக்குமா இந்தியா? Poll_c10 
340 Posts - 48%
heezulia
முதல் சவாலில் சாதிக்குமா இந்தியா? Poll_c10முதல் சவாலில் சாதிக்குமா இந்தியா? Poll_m10முதல் சவாலில் சாதிக்குமா இந்தியா? Poll_c10 
230 Posts - 33%
Dr.S.Soundarapandian
முதல் சவாலில் சாதிக்குமா இந்தியா? Poll_c10முதல் சவாலில் சாதிக்குமா இந்தியா? Poll_m10முதல் சவாலில் சாதிக்குமா இந்தியா? Poll_c10 
66 Posts - 9%
T.N.Balasubramanian
முதல் சவாலில் சாதிக்குமா இந்தியா? Poll_c10முதல் சவாலில் சாதிக்குமா இந்தியா? Poll_m10முதல் சவாலில் சாதிக்குமா இந்தியா? Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
முதல் சவாலில் சாதிக்குமா இந்தியா? Poll_c10முதல் சவாலில் சாதிக்குமா இந்தியா? Poll_m10முதல் சவாலில் சாதிக்குமா இந்தியா? Poll_c10 
24 Posts - 3%
prajai
முதல் சவாலில் சாதிக்குமா இந்தியா? Poll_c10முதல் சவாலில் சாதிக்குமா இந்தியா? Poll_m10முதல் சவாலில் சாதிக்குமா இந்தியா? Poll_c10 
6 Posts - 1%
Srinivasan23
முதல் சவாலில் சாதிக்குமா இந்தியா? Poll_c10முதல் சவாலில் சாதிக்குமா இந்தியா? Poll_m10முதல் சவாலில் சாதிக்குமா இந்தியா? Poll_c10 
3 Posts - 0%

2 Posts - 0%
JGNANASEHAR
முதல் சவாலில் சாதிக்குமா இந்தியா? Poll_c10முதல் சவாலில் சாதிக்குமா இந்தியா? Poll_m10முதல் சவாலில் சாதிக்குமா இந்தியா? Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முதல் சவாலில் சாதிக்குமா இந்தியா?

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Nov 14, 2008 2:01 am

இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் ஒரு நாள் போட்டி இன்று ராஜ்கோட்டில் நடக்கிறது. தொடரில் முதல் வெற்றியை பெற, இரு அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன. இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி 7 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடுகிறது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒரு நாள் போட்டி ராஜ்கோட்டில் உள்ள மாதவ்ராவ் சிந்தியா மைதானத்தில் இன்று நடக்கிறது. தோனி நம்பிக்கை: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் வெற்றிக்குப் பின் இந்திய அணி, இங்கிலாந்துக்கு எதிராக ஒரு நாள் தொடரில் காலடி வைக்கிறது.

இது குறித்து பேட்டி அளித்த இந்திய கேப்டன் தோனி கூறியதாவது: சமீபத்தில் தான் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை முடித் துள்ளோம். 3 நாட்கள் இடைவெளிக்குப் பின் ஒரு நாள் தொடரில் மீண்டும் களமிறங்குகிறோம். உடனடியாக டெஸ்ட் போட்டியிலிருந்து ஒரு நாள் போட்டிக்கு மாறுவது என்பது கடினம் தான். இருப்பினும் இதற்கு ஏற்ப எங்களை மாற்றிக் கொள்வோம். தவிர, ஒரு நாள் தொடரில் பங்கேற்கும் வீரர்களில் பாதி பேர் டெஸ்ட் போட்டியில் பங்கேற்க வில்லை. இது எங்களுக்கு சாதகம் தான். தொடரின் துவக்கத்தில் ஒரு வேளை இந்தியா பின்னடைவை சந்தித்தாலும், கடைசி வரை போராடி வெற்றியை எட்டுவோம்.

ஆர்வமூட்டும் விஷயம்:
ஒரு நாள் போட்டிகளின் புதிய விதிமுறைப்படி கடைசி பவர் பிளே ஓவரை(5 ஓவர்) நிர்ணயிக்கும் உரிமை பேட்டிங் செய்யும் அணியிடம் கொடுக்கப் பட்டுள்ளது ஆர்வமூட்டும் விஷயம். அதிக ரன் சேர்க்க வேண்டும் என நினைக்கும் பட்சத்தில், இதை உபயோகித்துக் கொள்ளலாம். இருப்பினும் பீல்டிங் செய்யும் அணியின் சுதந்திரம் தடை படுகிறது. இம்முறை எப்படி பயன்படப் போகிறது என்பதை தற்போது கூற முடியாது. ஒரு சில போட்டிகளுக்குப் பின் தான் முடிவு செய்ய முடியும்.

வெற்றி பெறுவோம்: இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடரில், இளம் இந்திய படை சாதிக்கும் என எதிர்பார்க்கிறேன். பயிற்சி போட்டியில் தோல்வி அடைந்ததால், இங்கிலாந்தை குறைவாக எடை போட வில்லை. தொடரில் எப்படி செயல்படுகிறோம் என்பதே முக்கியம். இவ்வாறு தோனி கூறினார்.

இஷாந்த் இல்லை: இன்றைய முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அசத்திய இஷாந்த் சர்மா காயம் காரணமாக இடம் பெறவில்லை. இது இந்திய அணிக்கு சற்று பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. இருப்பினும் முனாப் படேல், ஆர்.பி.சிங் இருவரில் ஒருவர் களமிறங்குவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Nov 14, 2008 2:01 am

இங்கிலாந்து தீவிரம்: இன்றைய முதல் போட்டியில் வெற்றியை எட்ட இங்கிலாந்து தீவிரமாக தயராகி வருகிறது. இது குறித்து பேட்டி அளித்த இங்கிலாந்து கேப்டன் கெவின் பீட்டர்சன் கூறுகையில், ""இந்தியாவை அதன் சொந்த மண்ணில் எதிர் கொள்ளத் தயாராக உள்ளோம். பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் இங்கிலாந்து பலத்துடன் உள்ளது. சமீபத்தில் நடந்த தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் தொடரை, இங்கிலாந்து 4-0 என கைப்பற்றி அசத்தியுள்ளது. அதே உற்சாகத்துடன் இந்தியாவுடன் மோதுவோம். முதல் போட்டியில் சைடுபாட்டம் இடம் பெறாதது பாதிப்பை ஏற்படுத்தாது. அவருக்குப் பதில் ஸ்டூவர்ட் பிராட் களமிறங் குவார். தவிர, பிளின்டாப், ஹார்மிசன், ஆன்டர்சன் உள்ளிட்ட வேகக் கூட்டணி சாதிக்க தயாராகவே உள்ளது. இந்திய அணி அர்ப்பணிப்புடன் கிரிக்கெட்டை விளையாடி வருகிறது. இந்திய அணியின் கேப்டன் தோனி மிகச் சிறந்த வீரர். அணியை திறமையுடன் வழி நடத்தி செல்கிறார். போட்டியின் போது பதட்டமில்லாமல் ரிலாக்சாக விளையாடக் கூடியவர். ஆட்டத்திறனில் எனக்கும், அவருக்கும் இடையே சிறிய வேறுபாடு மட்டுமே உள்ளது. புதிதாக ஒரு நாள் போட்டிகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள "பவர் பிளே' முறையை, ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருக்கிறோம்,'' என்றார்.

மைதானத்தில் இதுவரை...: * ராஜ்கோட், மாதவ்ராவ் சிந்தியா மைதானத்தில் இதுவரை 10 ஒரு நாள் போட்டிகள் நடந்துள்ளன. 9 போட்டிகளில் விளையாடிய இந்திய அணி, 4 ல் வெற்றி பெற்றுள்ளது. இம்மைதானத்தில் இங்கிலாந்து அணி விளையாடியது இல்லை.

* ராஜ்கோட்டில் நடந்த ஒரு நாள் போட்டிகளில் அதிக பட்ச ஸ்கோரை நியூசிலாந்து அணி பதிவு செய்துள்ளது. கடந்த 1999 ம் ஆண்டு இந்தியாவுக்கு எதிராக நடந்த இப்போட்டியில் நியூசிலாந்து 349 ரன்கள் குவித்தது. இதே போட்டியில் 306 ரன்கள் குவித்த இந்திய அணி தனது அதிக பட்ச ஸ்கோரை பதிவு செய்தது. இங்கு 2 முறை 300 ரன்களைக் கடந்துள்ளது இந்திய அணி.

* கடந்த 1989 ம் ஆண்டு இம்மைதானத்தில் நடந்த போட்டியில் இலங்கை அணிக்கு எதிராக வெஸ்ட் இண்டீஸ் அணி 176 ரன்கள் குவித்தது. இதுவே இம்மைதானத்தில் பதிவு செய்யப்பட்ட குறைந்த பட்ச ஸ்கோர். இம்மைதானத்தில் இந்தியாவின் குறைந்த பட்ச ஸ்கோர் 185(எதிர் தென் ஆப்ரிக்கா).

* இம்மைதானத்தில் அதிக ரன் எடுத்த வீரர் என்ற பெருமையை முன்னாள் வீரர் கங்குலி பெற்றுள்ளார். 3 போட்டிகளில் விளையாடியுள்ள கங்குலி, 2 அரைசதம் உட்பட 175 ரன் எடுத்தள்ளார். இரண்டாவது இடத்தில் சேவக்(4 போட்டி, 174 ரன்) உள்ளார். இங்கு இந்தியா தரப்பில் சேவக், சித்து, ராமன் லம்பா ஆகியோர் தலா ஒரு சதம் அடித்துள்ளனர்.

* ராஜ்கோட் மைதானத்தில் அதிக விக்கெட் வீழ்த்திய வீரர் இந்தியாவின் வெங்கடேச பிரசாத். 3 போட்டிகளில் பந்து வீசிய இவர் 6 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார். இப்பட்டியலின் இரண்டாவது இடத்தில் அனில் கும்ளே(4 போட்டி 5 விக்.,) உள்ளார்.

ஆடுகளம் எப்படி? : ராஜ்கோட் மாதவ் ராவ் சிந்தியா மைதானத்தில் இன்று மழை பெய்ய வாய்ப்பு இல்லை. ஆடுகளம் முதல் பாதியில் வேகப் பந்து வீச்சுக்கு அதிகம் ஒத்துழைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் முதலில் பீல்டிங் செய்யும் அணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகம்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக