ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அஜித்தின் ‘மங்காத்தா’ திரையிடப்பட்ட இடமெல்லாம் விழாக்கோலம் பூண்டுள்ளது

+10
dsudhanandan
அருண்
jesudoss
திவா
ரா.ரமேஷ்குமார்
சிவா
பாலாஜி
ரபீக்
balakarthik
A.Venu
14 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

அஜித்தின் ‘மங்காத்தா’ திரையிடப்பட்ட இடமெல்லாம் விழாக்கோலம் பூண்டுள்ளது - Page 3 Empty அஜித்தின் ‘மங்காத்தா’ திரையிடப்பட்ட இடமெல்லாம் விழாக்கோலம் பூண்டுள்ளது

Post by A.Venu Mon Sep 05, 2011 6:16 pm

First topic message reminder :

அஜித், த்ரிஷா, அர்ஜுன் மற்றும் பலர் நடித்துள்ள இத்திரைப்படத்தை வெங்கட்பிரபு இயக்கியுள்ளார்.

யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசை அமைத்துள்ளார்.

அஜித்தின் 50 ஆவது படமான இது, கடந்த 31 ஆம் திகதி வெளியானது. கிளவுட் நைன் மூவீஸ் தயாரித்த இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளது.

இந்தப் படம், தமிழகம் மட்டுமல்லாமல் உலகம் முழுவதுமுள்ள ரசிகர்களால் பெரும் வரவேற்பை பெற்று திரையுலகினரை ஆச்சரியப்பட வைத்திருக்கிறது.

அஜித் நடித்த படங்களில் இந்தப் படத்துக்கு இதுவரை இல்லாத அளவுக்கு பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. தமிழக தியேட்டர்களில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

நீண்ட நாட்களுக்குப் பிறகு ரசிகர்கள் வரிசையில் டிக்கெட்டுக்குக் காத்திருந்து படத்தைப் பார்க்கிறார்கள். பெரிய நகரங்கள் மட்டுமல்லாது சிறிய நகர தியேட்டர்களில் கூட ரசிகர்கள் கூட்டம் அலை மோதுவதால் பொலிஸார் கூட்டத்தை ஒழுங்குபடுத்தி வருகிறார்கள்.

பல தியேட்டர்களின் உரிமையாளர்கள் பொலிஸ் பாதுகாப்பை கேட்டுப் பெற்றுள்ளனர். அஜித் ரசிகர்கள் மட்டுமல்லாது பெரும்பாலான பொதுமக்களும் இந்தப் படத்தை பார்க்க ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

சென்னையில் உள்ள மல்டி பிளக்ஸ் தியேட்டர்களில் ஒரு வாரத்துக்கான டிக்கெட் முன்பதிவு முடிந்துவிட்டது. ‘‘எனக்கு தெரிந்து, அஜித் படத்துக்கு இதுவரை இல்லாத வகையில் நல்ல 'ஓப்பனிங்' கிடைத்துள்ளது. சென்னையில் எல்லா தியேட்டர்களிலும் வசூல் நன்றாக உள்ளது.

என்னையும் வசூலில் ‘மங்காத்தா’ சந்தோஷப்படுத்திக் கொண்டிருக்கிறது’’ என்கிறார் தியேட்டர் உரிமையாளரும் திரையரங்க உரிமையாளர் சம்மேளனத் தலைவருமான அபிராமி ராமநாதன்.

முதல் நாள் வசூலில் ரஜனிகாந்தின் எந்திரன் திரைப்படத்தையே மங்காத்தா விஞ்சிவிட்டதாக உத்தியோகப்பற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவ்வருடத்தின் பிரமாண்டமான வெற்றிப் படமாக இது அமையுமென திரையரங்க உரிமையாளர்கள் பலர் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.
மீண்டும் சந்திப்போம்
A.Venu
A.Venu
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 379
இணைந்தது : 19/07/2011

http://tamilpunka.4umer.com/

Back to top Go down


அஜித்தின் ‘மங்காத்தா’ திரையிடப்பட்ட இடமெல்லாம் விழாக்கோலம் பூண்டுள்ளது - Page 3 Empty Re: அஜித்தின் ‘மங்காத்தா’ திரையிடப்பட்ட இடமெல்லாம் விழாக்கோலம் பூண்டுள்ளது

Post by Manik Fri Sep 09, 2011 11:22 am

படம் செம மொக்கை இருந்தாலும் படத்துக்கு டிக்கெட் கிடைக்கலப்பா என்ன கொடுமை சார் இது



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

அஜித்தின் ‘மங்காத்தா’ திரையிடப்பட்ட இடமெல்லாம் விழாக்கோலம் பூண்டுள்ளது - Page 3 Empty Re: அஜித்தின் ‘மங்காத்தா’ திரையிடப்பட்ட இடமெல்லாம் விழாக்கோலம் பூண்டுள்ளது

Post by ரா.ரமேஷ்குமார் Fri Sep 09, 2011 11:29 am

Manik wrote:படம் செம மொக்கை இருந்தாலும் படத்துக்கு டிக்கெட் கிடைக்கலப்பா என்ன கொடுமை சார் இது
அண்ணா படம் மொக்கயாக இல்லை நன்றாக தான் இருந்தது... புன்னகை


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

அஜித்தின் ‘மங்காத்தா’ திரையிடப்பட்ட இடமெல்லாம் விழாக்கோலம் பூண்டுள்ளது - Page 3 Empty Re: அஜித்தின் ‘மங்காத்தா’ திரையிடப்பட்ட இடமெல்லாம் விழாக்கோலம் பூண்டுள்ளது

Post by mkag.khan Fri Sep 09, 2011 11:35 am

திவா wrote:
சிவா wrote:
இல்லை பாஸ், அஜித்தைக் குறை சொல்லவில்லை.. கமலுக்குப் பிறகு எனக்குப் பிடித்த நடிகர் அஜித். இருப்பினும் மற்ற நடிகர்களையும் குறைத்து மதிப்பிடும்படி இல்லை. இந்தியாவில் இப்பொழுது தமிழில்தான் சிறந்த நடிகர்களும், இயக்குனர்களும் இருக்கிறார்கள்.
எனக்கும் அஜித்தை பிடிக்கும் ஆனால் கமலுக்கு அடுத்து நடிப்பில் திறமையை சுர்ஜா அதிகமாகவே காட்டுகிறார் .
சூர்யா நல்ல நடிகர்தான் ஆனால் கமலுடன் ஒப்பிடமுடியாது உதாரணமாக நாயகனில் எந்த நடிகரும் நடித்திருக்கலாம் படம் நன்றாக ஓடியிருக்கும் வசூலும் ஆகியிருக்கும் ஆனால் கமல் நடித்ததால் தான் அதில் வேலூநாயக்கர் தெரிந்தார். கமலுடன் ஒப்பிடக்கூடிய நடிகர்கள் இன்னும் இல்லை.


-தோழமையுடன்
அறந்தை
கான் அப்துல் கபார் கான்
http://www.aranthaiweb.blogspot.com/
mkag.khan
mkag.khan
பண்பாளர்


பதிவுகள் : 219
இணைந்தது : 06/12/2009

http://www.aranthaiweb.blogspot.com

Back to top Go down

அஜித்தின் ‘மங்காத்தா’ திரையிடப்பட்ட இடமெல்லாம் விழாக்கோலம் பூண்டுள்ளது - Page 3 Empty Re: அஜித்தின் ‘மங்காத்தா’ திரையிடப்பட்ட இடமெல்லாம் விழாக்கோலம் பூண்டுள்ளது

Post by ranhasan Fri Sep 09, 2011 2:08 pm

மங்காத்தா நானும் இரண்டு முறை பார்த்தேன். முதல் சீனில் சீறி வந்து ஜீப்பில் இறங்கியதும் மெய் சிலிர்க்கிறது... சரியான BGM அதற்காகவே யுவனுக்கு ஒரு சலாம் போடலாம். திரிசா அதிக காட்சிகள் இல்லை, ஆண்ட்ரியா பாவம், அஞ்சலி நடிசுருக்காங்க - நிஜமாத்தான் சொல்றியா?, முழுக்க முழுக்க வெங்கட் பிரபுதான். பிரேம் ஜி க்கு காமெடி அதிகம் கொடுத்திருந்தால் கதை ஓட்டம் குறையும் என்பதற்காக கொஞ்சம் அடக்கி வாசிக்கப்பட்டுள்ளார். இருப்பினும் அவரது காட்சிகள் அனைத்தும் சூப்பர். Black sheep, தொப்பி தொப்பி என்று சொல்லு இடங்களில் கை தட்டல் பெறுகிறார். படத்தில் ஏகப்பட்ட லாஜிக் மீறல்கள். இருப்பினும் படம் ஆரம்பித்த உடனேயே "Strictly No Rules" என்று போட்டு விட்டதால் ஒன்றும் சொல்வதற்கில்லை. ஒரு ஒரு சந்தேகம் அந்த bike chasing sceneல ஒழுங்க ரோட்ல போயிருந்தாலே அந்த வேன் பக்கத்துல போயிருக்கலாம் அதுக்கு ஏன் front wheelல தூக்கி back wheelல தூக்கி, wrong routeல போய் u - turn போட்டு, ஏன் இந்த கலவரம்? ஆனால் இந்த சீன் பார்க்க சூப்பரோ சூப்பர். அஜித் மீண்டும் தன் திறமையை பல ஆண்டுகளுக்கு பின் நிருபித்துவிட்டார்...

மங்காத்தா டா..


http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

அஜித்தின் ‘மங்காத்தா’ திரையிடப்பட்ட இடமெல்லாம் விழாக்கோலம் பூண்டுள்ளது - Page 3 Boxrun3
with regards ரான்ஹாசன்



அஜித்தின் ‘மங்காத்தா’ திரையிடப்பட்ட இடமெல்லாம் விழாக்கோலம் பூண்டுள்ளது - Page 3 Hஅஜித்தின் ‘மங்காத்தா’ திரையிடப்பட்ட இடமெல்லாம் விழாக்கோலம் பூண்டுள்ளது - Page 3 Aஅஜித்தின் ‘மங்காத்தா’ திரையிடப்பட்ட இடமெல்லாம் விழாக்கோலம் பூண்டுள்ளது - Page 3 Sஅஜித்தின் ‘மங்காத்தா’ திரையிடப்பட்ட இடமெல்லாம் விழாக்கோலம் பூண்டுள்ளது - Page 3 Aஅஜித்தின் ‘மங்காத்தா’ திரையிடப்பட்ட இடமெல்லாம் விழாக்கோலம் பூண்டுள்ளது - Page 3 N
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010

http://agangai.blogspot.com

Back to top Go down

அஜித்தின் ‘மங்காத்தா’ திரையிடப்பட்ட இடமெல்லாம் விழாக்கோலம் பூண்டுள்ளது - Page 3 Empty Re: அஜித்தின் ‘மங்காத்தா’ திரையிடப்பட்ட இடமெல்லாம் விழாக்கோலம் பூண்டுள்ளது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum