ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Today at 19:41

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 19:38

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 19:34

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 17:39

» ஏழேழு மலை ஏழு கடல் தாண்டி எங்கெங்கோ அலைகிறேன் ...
by ayyasamy ram Today at 17:30

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 16:52

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 16:39

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 16:14

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 15:30

» ஸ்ரீ கலா நாவல் அமராஞ்சலி பகுதி 2 நாவல் வேண்டும்
by லதா மெளர்யா Today at 12:39

» மனைவி அமைவதெல்லாம்....
by ayyasamy ram Today at 10:19

» புத்தகங்கள் - கவிதை
by ayyasamy ram Today at 10:15

» பழக்கப்படுகிறோம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:09

» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:08

» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:08

» வளர்த்துக் கொள்கிறேன் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:07

» உரிமம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:06

» சிறார் நாவல்கள் மற்றும் சிறுகதைகள் வேண்டும்
by prajai Today at 0:51

» அழகு தெய்வமாக வந்து...
by ayyasamy ram Today at 0:32

» இன்றைய செய்திகள் - ஜூலை 10
by ayyasamy ram Today at 0:24

» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 0:21

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 0:10

» அவரவர்க்கு எழுதி வைத்ததைப் போல…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 23:49

» வெற்றிக்காக! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 23:49

» கம்பனைப் போல – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 23:48

» களம் புதிது! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 23:47

» பணி ஓய்வு – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 23:46

» வளமைத்தமிழ் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 23:44

» உண்மையை உணருங்கள் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 23:43

» விழியோர பார்வையில்…! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 23:43

» இயற்கையே வாழ்வு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 23:42

» மன்னிப்பு – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 23:41

» புதியதோர் பாதை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 23:40

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 23:26

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:03

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:30

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:19

» கருத்துப்படம் 10/07/2024
by mohamed nizamudeen Yesterday at 22:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 21:59

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 21:54

» அத விட்டுட்டு இங்க-புலம்பாத.
by ayyasamy ram Yesterday at 20:34

» "இன்று முதல் தோசைக்கு நாட்டு சர்க்கரை கிடையாது"
by ayyasamy ram Yesterday at 20:18

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 17:56

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:47

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:14

» ஆடி மாதத்தில் வரும் முக்கியமான விசேஷ தினங்கள்:
by ayyasamy ram Yesterday at 14:59

» எப்பூடி? - மரியாதை ராமன் கதை
by ayyasamy ram Yesterday at 14:38

» ஜூலை 10- சீகன் பால்க் அவர்களின் பிறந்தநாள்
by ayyasamy ram Yesterday at 14:30

» நீதிக்கதை - காலத்தின் அருமை
by ayyasamy ram Yesterday at 14:21

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:18

நிகழ்நிலை நிர்வாகிகள்

அஜித்தின் ‘மங்காத்தா’ திரையிடப்பட்ட இடமெல்லாம் விழாக்கோலம் பூண்டுள்ளது

+10
dsudhanandan
அருண்
jesudoss
திவா
ரா.ரமேஷ்குமார்
சிவா
பாலாஜி
ரபீக்
balakarthik
A.Venu
14 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

அஜித்தின் ‘மங்காத்தா’ திரையிடப்பட்ட இடமெல்லாம் விழாக்கோலம் பூண்டுள்ளது - Page 2 Empty அஜித்தின் ‘மங்காத்தா’ திரையிடப்பட்ட இடமெல்லாம் விழாக்கோலம் பூண்டுள்ளது

Post by A.Venu Mon 5 Sep 2011 - 19:46

First topic message reminder :

அஜித், த்ரிஷா, அர்ஜுன் மற்றும் பலர் நடித்துள்ள இத்திரைப்படத்தை வெங்கட்பிரபு இயக்கியுள்ளார்.

யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசை அமைத்துள்ளார்.

அஜித்தின் 50 ஆவது படமான இது, கடந்த 31 ஆம் திகதி வெளியானது. கிளவுட் நைன் மூவீஸ் தயாரித்த இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளது.

இந்தப் படம், தமிழகம் மட்டுமல்லாமல் உலகம் முழுவதுமுள்ள ரசிகர்களால் பெரும் வரவேற்பை பெற்று திரையுலகினரை ஆச்சரியப்பட வைத்திருக்கிறது.

அஜித் நடித்த படங்களில் இந்தப் படத்துக்கு இதுவரை இல்லாத அளவுக்கு பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. தமிழக தியேட்டர்களில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

நீண்ட நாட்களுக்குப் பிறகு ரசிகர்கள் வரிசையில் டிக்கெட்டுக்குக் காத்திருந்து படத்தைப் பார்க்கிறார்கள். பெரிய நகரங்கள் மட்டுமல்லாது சிறிய நகர தியேட்டர்களில் கூட ரசிகர்கள் கூட்டம் அலை மோதுவதால் பொலிஸார் கூட்டத்தை ஒழுங்குபடுத்தி வருகிறார்கள்.

பல தியேட்டர்களின் உரிமையாளர்கள் பொலிஸ் பாதுகாப்பை கேட்டுப் பெற்றுள்ளனர். அஜித் ரசிகர்கள் மட்டுமல்லாது பெரும்பாலான பொதுமக்களும் இந்தப் படத்தை பார்க்க ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

சென்னையில் உள்ள மல்டி பிளக்ஸ் தியேட்டர்களில் ஒரு வாரத்துக்கான டிக்கெட் முன்பதிவு முடிந்துவிட்டது. ‘‘எனக்கு தெரிந்து, அஜித் படத்துக்கு இதுவரை இல்லாத வகையில் நல்ல 'ஓப்பனிங்' கிடைத்துள்ளது. சென்னையில் எல்லா தியேட்டர்களிலும் வசூல் நன்றாக உள்ளது.

என்னையும் வசூலில் ‘மங்காத்தா’ சந்தோஷப்படுத்திக் கொண்டிருக்கிறது’’ என்கிறார் தியேட்டர் உரிமையாளரும் திரையரங்க உரிமையாளர் சம்மேளனத் தலைவருமான அபிராமி ராமநாதன்.

முதல் நாள் வசூலில் ரஜனிகாந்தின் எந்திரன் திரைப்படத்தையே மங்காத்தா விஞ்சிவிட்டதாக உத்தியோகப்பற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவ்வருடத்தின் பிரமாண்டமான வெற்றிப் படமாக இது அமையுமென திரையரங்க உரிமையாளர்கள் பலர் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.
மீண்டும் சந்திப்போம்
A.Venu
A.Venu
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 379
இணைந்தது : 19/07/2011

http://tamilpunka.4umer.com/

Back to top Go down


அஜித்தின் ‘மங்காத்தா’ திரையிடப்பட்ட இடமெல்லாம் விழாக்கோலம் பூண்டுள்ளது - Page 2 Empty Re: அஜித்தின் ‘மங்காத்தா’ திரையிடப்பட்ட இடமெல்லாம் விழாக்கோலம் பூண்டுள்ளது

Post by திவா Mon 5 Sep 2011 - 23:51

சிவா wrote:
இல்லை பாஸ், அஜித்தைக் குறை சொல்லவில்லை.. கமலுக்குப் பிறகு எனக்குப் பிடித்த நடிகர் அஜித். இருப்பினும் மற்ற நடிகர்களையும் குறைத்து மதிப்பிடும்படி இல்லை. இந்தியாவில் இப்பொழுது தமிழில்தான் சிறந்த நடிகர்களும், இயக்குனர்களும் இருக்கிறார்கள்.
எனக்கும் அஜித்தை பிடிக்கும் ஆனால் கமலுக்கு அடுத்து நடிப்பில் திறமையை சுர்ஜா அதிகமாகவே காட்டுகிறார் .


thiva
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2645
இணைந்தது : 18/05/2009

Back to top Go down

அஜித்தின் ‘மங்காத்தா’ திரையிடப்பட்ட இடமெல்லாம் விழாக்கோலம் பூண்டுள்ளது - Page 2 Empty Re: அஜித்தின் ‘மங்காத்தா’ திரையிடப்பட்ட இடமெல்லாம் விழாக்கோலம் பூண்டுள்ளது

Post by jesudoss Tue 6 Sep 2011 - 12:07

சிவா wrote:

இப்பொழுது இவ்வாறு சொல்வதற்கில்லை. ஏழாம் அறிவு வரட்டும், பிறகு பார்க்கலாம்.

சூப்பருங்க அருமையிருக்கு


தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்

அஜித்தின் ‘மங்காத்தா’ திரையிடப்பட்ட இடமெல்லாம் விழாக்கோலம் பூண்டுள்ளது - Page 2 154550 அஜித்தின் ‘மங்காத்தா’ திரையிடப்பட்ட இடமெல்லாம் விழாக்கோலம் பூண்டுள்ளது - Page 2 154550 அஜித்தின் ‘மங்காத்தா’ திரையிடப்பட்ட இடமெல்லாம் விழாக்கோலம் பூண்டுள்ளது - Page 2 154550





கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஐ லவ் யூ ஒருவர் கருவறையில் ஐ லவ் யூ
அன்பு மலர் மற்றொருவர் கல்லறையில் அன்பு மலர்
jesudoss
jesudoss
தளபதி

தளபதி

பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011

Back to top Go down

அஜித்தின் ‘மங்காத்தா’ திரையிடப்பட்ட இடமெல்லாம் விழாக்கோலம் பூண்டுள்ளது - Page 2 Empty Re: அஜித்தின் ‘மங்காத்தா’ திரையிடப்பட்ட இடமெல்லாம் விழாக்கோலம் பூண்டுள்ளது

Post by ரபீக் Tue 6 Sep 2011 - 12:09

balakarthik wrote:
சிவா wrote:இல்லை பாஸ், அஜித்தைக் குறை சொல்லவில்லை.. கமலுக்குப் பிறகு எனக்குப் பிடித்த நடிகர் அஜித். இருப்பினும் மற்ற நடிகர்களையும் குறைத்து மதிப்பிடும்படி இல்லை. இந்தியாவில் இப்பொழுது தமிழில்தான் சிறந்த நடிகர்களும், இயக்குனர்களும் இருக்கிறார்கள்.

நானும் அத்துத்தான் சொல்லுறேன் இருப்பினும் சூர்யாவின் களமே வேறு அஜித்தின் களம் வேறு இருவரையும் வசூல் ரீதியாக ஒப்பிடமுடியாது இருப்பினும் படம் ரிலீஸ் ஆனா மாங்காத்தாவின் வசூல் வேகம் குறையலாம் வசூல் அல்ல

கண்டிப்பாக ,,சூர்யா நடிக்கும் படங்களின் வசூலை அஜீத் படத்துடன் ஒப்பிட முடியாது


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

அஜித்தின் ‘மங்காத்தா’ திரையிடப்பட்ட இடமெல்லாம் விழாக்கோலம் பூண்டுள்ளது - Page 2 Empty Re: அஜித்தின் ‘மங்காத்தா’ திரையிடப்பட்ட இடமெல்லாம் விழாக்கோலம் பூண்டுள்ளது

Post by அருண் Tue 6 Sep 2011 - 12:57

சென்னையில் மட்டுமல்ல இங்கையும் அரங்கு நிறைந்த காட்சிகளாக தான் இருக்கிறது எந்திரன் க்கு அடுத்து மங்கத்தா தான்..! சூப்பருங்க
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

அஜித்தின் ‘மங்காத்தா’ திரையிடப்பட்ட இடமெல்லாம் விழாக்கோலம் பூண்டுள்ளது - Page 2 Empty Re: அஜித்தின் ‘மங்காத்தா’ திரையிடப்பட்ட இடமெல்லாம் விழாக்கோலம் பூண்டுள்ளது

Post by dsudhanandan Tue 6 Sep 2011 - 13:00

சாமி, சிங்கம் எல்லாம் டியூட்டில இருந்தாத்தான் படம் ஓடும், ஆனா தல சஸ்பெண்ட் ஆனாலே பிச்சுக்கிட்டு ஓடும்... மங்காத்தாடா

- பேஸ்புகில் படித்தது


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

அஜித்தின் ‘மங்காத்தா’ திரையிடப்பட்ட இடமெல்லாம் விழாக்கோலம் பூண்டுள்ளது - Page 2 Empty Re: அஜித்தின் ‘மங்காத்தா’ திரையிடப்பட்ட இடமெல்லாம் விழாக்கோலம் பூண்டுள்ளது

Post by ரபீக் Tue 6 Sep 2011 - 13:01

dsudhanandan wrote:சாமி, சிங்கம் எல்லாம் டியூட்டில இருந்தாத்தான் படம் ஓடும், ஆனா தல சஸ்பெண்ட் ஆனாலே பிச்சுக்கிட்டு ஓடும்... மங்காத்தாடா

- பேஸ்புகில் படித்தது

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

அஜித்தின் ‘மங்காத்தா’ திரையிடப்பட்ட இடமெல்லாம் விழாக்கோலம் பூண்டுள்ளது - Page 2 Empty Re: அஜித்தின் ‘மங்காத்தா’ திரையிடப்பட்ட இடமெல்லாம் விழாக்கோலம் பூண்டுள்ளது

Post by பிளேடு பக்கிரி Tue 6 Sep 2011 - 13:58

ரபீக் wrote:
dsudhanandan wrote:சாமி, சிங்கம் எல்லாம் டியூட்டில இருந்தாத்தான் படம் ஓடும், ஆனா தல சஸ்பெண்ட் ஆனாலே பிச்சுக்கிட்டு ஓடும்... மங்காத்தாடா

- பேஸ்புகில் படித்தது

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு



அஜித்தின் ‘மங்காத்தா’ திரையிடப்பட்ட இடமெல்லாம் விழாக்கோலம் பூண்டுள்ளது - Page 2 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

அஜித்தின் ‘மங்காத்தா’ திரையிடப்பட்ட இடமெல்லாம் விழாக்கோலம் பூண்டுள்ளது - Page 2 Empty Re: அஜித்தின் ‘மங்காத்தா’ திரையிடப்பட்ட இடமெல்லாம் விழாக்கோலம் பூண்டுள்ளது

Post by mkag.khan Fri 9 Sep 2011 - 12:32

கமல் தெனாலியில் ஒரு காட்சியில் தான் நடிப்பு திறமையால் இலங்கை தமிழில் பேசியே நம்மை அளவைத்து விடுவார் அதே போல் இந்த மங்காதவில் இடைவேளையின் பொது சுமார் 15 நிமிடம் அமர்ந்து பேசியே நம்மை ரசிக்க வைத்து விடுகிறார் அஜீத் எனக்கு அஜீத் பேசும் தமிழ் ஒருசில படங்களில் பிடிக்காது ஆனால் இந்த மங்காதவில் அழகாக பேசுகிறார். தான் ஒரு டைரக்டர் ஆர்டிஸ்ட் என்பதை திரும்ப நிரூபித்துள்ளார்.


-தோழமையுடன்
அறந்தை
கான் அப்துல் கபார் கான்
http://www.aranthaiweb.blogspot.com/
mkag.khan
mkag.khan
பண்பாளர்


பதிவுகள் : 219
இணைந்தது : 06/12/2009

http://www.aranthaiweb.blogspot.com

Back to top Go down

அஜித்தின் ‘மங்காத்தா’ திரையிடப்பட்ட இடமெல்லாம் விழாக்கோலம் பூண்டுள்ளது - Page 2 Empty Re: அஜித்தின் ‘மங்காத்தா’ திரையிடப்பட்ட இடமெல்லாம் விழாக்கோலம் பூண்டுள்ளது

Post by ரா.ரமேஷ்குமார் Fri 9 Sep 2011 - 12:43

நேற்று தான் நான் மங்காத்தா படம் பார்த்தேன் தல தல தான்...
படம் அருமையாக உள்ளது
ஆனால் கதையின் சில இடங்கள் இத்தாலியன் ஜாப் போல் இருந்தது...


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

அஜித்தின் ‘மங்காத்தா’ திரையிடப்பட்ட இடமெல்லாம் விழாக்கோலம் பூண்டுள்ளது - Page 2 Empty Re: அஜித்தின் ‘மங்காத்தா’ திரையிடப்பட்ட இடமெல்லாம் விழாக்கோலம் பூண்டுள்ளது

Post by mkag.khan Fri 9 Sep 2011 - 12:50

வீரப்பாக்கு அப்புறம் வில்லச்சிரிப்பு அஜீத் சூப்பர்


-தோழமையுடன்
அறந்தை
கான் அப்துல் கபார் கான்
http://www.aranthaiweb.blogspot.com/
mkag.khan
mkag.khan
பண்பாளர்


பதிவுகள் : 219
இணைந்தது : 06/12/2009

http://www.aranthaiweb.blogspot.com

Back to top Go down

அஜித்தின் ‘மங்காத்தா’ திரையிடப்பட்ட இடமெல்லாம் விழாக்கோலம் பூண்டுள்ளது - Page 2 Empty Re: அஜித்தின் ‘மங்காத்தா’ திரையிடப்பட்ட இடமெல்லாம் விழாக்கோலம் பூண்டுள்ளது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum