ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Today at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒருதலை காதல்

+5
balakarthik
ரபீக்
முகம்மது ஃபரீத்
ஜாஹீதாபானு
A.Venu
9 posters

Go down

ஒருதலை காதல் Empty ஒருதலை காதல்

Post by A.Venu Mon Sep 05, 2011 6:02 pm

என் இதயத்தில் இருக்கும் என் இனிய காதலை எப்படி சொல்வேன்,
என் இனியவளிடம்!
சொன்னால் ஏற்று கொள்வாளா?
தண்டித்தாலும் பரவாயில்லை,
தயங்கினால்?
ஐயகோ!!
தாங்குமா என் இதயம்....
பரவாயில்லை ""
தொடரட்டும் என் ஒருதலை காதல் இன்னுமொரு ஆண்டு.........
A.Venu
A.Venu
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 379
இணைந்தது : 19/07/2011

http://tamilpunka.4umer.com/

Back to top Go down

ஒருதலை காதல் Empty Re: ஒருதலை காதல்

Post by ஜாஹீதாபானு Mon Sep 05, 2011 6:04 pm

அருமையான கவிதை சூப்பருங்க


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ஒருதலை காதல் Empty Re: ஒருதலை காதல்

Post by முகம்மது ஃபரீத் Mon Sep 05, 2011 6:07 pm

சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி


மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

ஒருதலை காதல் Jjji
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Back to top Go down

ஒருதலை காதல் Empty Re: ஒருதலை காதல்

Post by ரபீக் Mon Sep 05, 2011 6:07 pm

பார்த்து நண்பா ,,ஆண்டு பலவாகி ஆண்டுகளாக மாறிவிடப் போகிறது ,,,,,


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

ஒருதலை காதல் Empty Re: ஒருதலை காதல்

Post by balakarthik Mon Sep 05, 2011 6:09 pm

A.வேணு wrote:என் இதயத்தில் இருக்கும் என் இனிய காதலை எப்படி சொல்வேன்,
என் இனியவளிடம்!
சொன்னால் ஏற்று கொள்வாளா?
தண்டித்தாலும் பரவாயில்லை,
தயங்கினால்?
ஐயகோ!!
தாங்குமா என் இதயம்....
பரவாயில்லை ""
தொடரட்டும் என் ஒருதலை காதல் இன்னுமொரு ஆண்டு.........

இதயம் தாங்குமா கிட்னி தாங்குமானு முரளி மாதிரி யோசிக்கிறதவிட சிம்பு மாதிரி சொல்லிடவேண்டியத்துத்தானே ஒரு முடிவு தெரிஞ்சிடுமில்ல மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


ஈகரை தமிழ் களஞ்சியம் ஒருதலை காதல் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஒருதலை காதல் Empty Re: ஒருதலை காதல்

Post by ayyamperumal Mon Sep 05, 2011 6:22 pm

A.வேணு wrote:என் இதயத்தில் இருக்கும் என் இனிய காதலை எப்படி சொல்வேன்,
என் இனியவளிடம்!
சொன்னால் ஏற்று கொள்வாளா?
தண்டித்தாலும் பரவாயில்லை,
தயங்கினால்?
ஐயகோ!!
தாங்குமா என் இதயம்....
பரவாயில்லை ""
தொடரட்டும் என் ஒருதலை காதல் இன்னுமொரு ஆண்டு.........

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
காதல் ஒரு பாவம்
காதல் ஒரு பெருங்குற்றம்
ஒருதலை காதல் ஒரு மனித தன்மை அற்ற செயல் !

ஆனாலும் கவிதை நன்று !


ஒருதலை காதல் Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

ஒருதலை காதல் Empty Re: ஒருதலை காதல்

Post by இளமாறன் Mon Sep 05, 2011 6:45 pm

நல்ல கவிதை ஒருதலை காதல் 224747944

காதலுக்கு தில் வேண்டும் மன தில் தில் தில் சிரி

அது இல்ல ண ஒரு ஓரமா உட்கார்ந்து இப்படி தான் இந்த வருடம் அடுத்த வருடம் ... மனசு பாவம் இல்லயா சொல்ல பயமா இருந்தா அவங்க சிஸ்டெர் கிட்ட சொல்லுங்க ஒருதலை காதல் 755837


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





ஒருதலை காதல் Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

ஒருதலை காதல் Empty Re: ஒருதலை காதல்

Post by ரா.ரமேஷ்குமார் Mon Sep 05, 2011 7:06 pm

அருமையான (காதல்)கவிதை... சூப்பருங்க



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

ஒருதலை காதல் Empty Re: ஒருதலை காதல்

Post by கோவிந்தராஜ் Thu Dec 08, 2011 7:29 am

நல்லது தொடரட்டும் சூப்பருங்க


ஒருதலை காதல் 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! ஒருதலை காதல் 599303
ஒருதலை காதல் 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! ஒருதலை காதல் 102564

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Back to top Go down

ஒருதலை காதல் Empty Re: ஒருதலை காதல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum