புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அன்புள்ள ஆசிரியர்களுக்கு ! ( பொது அஞ்சல் ) Poll_c10அன்புள்ள ஆசிரியர்களுக்கு ! ( பொது அஞ்சல் ) Poll_m10அன்புள்ள ஆசிரியர்களுக்கு ! ( பொது அஞ்சல் ) Poll_c10 
156 Posts - 79%
heezulia
அன்புள்ள ஆசிரியர்களுக்கு ! ( பொது அஞ்சல் ) Poll_c10அன்புள்ள ஆசிரியர்களுக்கு ! ( பொது அஞ்சல் ) Poll_m10அன்புள்ள ஆசிரியர்களுக்கு ! ( பொது அஞ்சல் ) Poll_c10 
19 Posts - 10%
Dr.S.Soundarapandian
அன்புள்ள ஆசிரியர்களுக்கு ! ( பொது அஞ்சல் ) Poll_c10அன்புள்ள ஆசிரியர்களுக்கு ! ( பொது அஞ்சல் ) Poll_m10அன்புள்ள ஆசிரியர்களுக்கு ! ( பொது அஞ்சல் ) Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
அன்புள்ள ஆசிரியர்களுக்கு ! ( பொது அஞ்சல் ) Poll_c10அன்புள்ள ஆசிரியர்களுக்கு ! ( பொது அஞ்சல் ) Poll_m10அன்புள்ள ஆசிரியர்களுக்கு ! ( பொது அஞ்சல் ) Poll_c10 
5 Posts - 3%
E KUMARAN
அன்புள்ள ஆசிரியர்களுக்கு ! ( பொது அஞ்சல் ) Poll_c10அன்புள்ள ஆசிரியர்களுக்கு ! ( பொது அஞ்சல் ) Poll_m10அன்புள்ள ஆசிரியர்களுக்கு ! ( பொது அஞ்சல் ) Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
அன்புள்ள ஆசிரியர்களுக்கு ! ( பொது அஞ்சல் ) Poll_c10அன்புள்ள ஆசிரியர்களுக்கு ! ( பொது அஞ்சல் ) Poll_m10அன்புள்ள ஆசிரியர்களுக்கு ! ( பொது அஞ்சல் ) Poll_c10 
3 Posts - 2%
prajai
அன்புள்ள ஆசிரியர்களுக்கு ! ( பொது அஞ்சல் ) Poll_c10அன்புள்ள ஆசிரியர்களுக்கு ! ( பொது அஞ்சல் ) Poll_m10அன்புள்ள ஆசிரியர்களுக்கு ! ( பொது அஞ்சல் ) Poll_c10 
1 Post - 1%
Pampu
அன்புள்ள ஆசிரியர்களுக்கு ! ( பொது அஞ்சல் ) Poll_c10அன்புள்ள ஆசிரியர்களுக்கு ! ( பொது அஞ்சல் ) Poll_m10அன்புள்ள ஆசிரியர்களுக்கு ! ( பொது அஞ்சல் ) Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
அன்புள்ள ஆசிரியர்களுக்கு ! ( பொது அஞ்சல் ) Poll_c10அன்புள்ள ஆசிரியர்களுக்கு ! ( பொது அஞ்சல் ) Poll_m10அன்புள்ள ஆசிரியர்களுக்கு ! ( பொது அஞ்சல் ) Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அன்புள்ள ஆசிரியர்களுக்கு ! ( பொது அஞ்சல் ) Poll_c10அன்புள்ள ஆசிரியர்களுக்கு ! ( பொது அஞ்சல் ) Poll_m10அன்புள்ள ஆசிரியர்களுக்கு ! ( பொது அஞ்சல் ) Poll_c10 
321 Posts - 78%
heezulia
அன்புள்ள ஆசிரியர்களுக்கு ! ( பொது அஞ்சல் ) Poll_c10அன்புள்ள ஆசிரியர்களுக்கு ! ( பொது அஞ்சல் ) Poll_m10அன்புள்ள ஆசிரியர்களுக்கு ! ( பொது அஞ்சல் ) Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
அன்புள்ள ஆசிரியர்களுக்கு ! ( பொது அஞ்சல் ) Poll_c10அன்புள்ள ஆசிரியர்களுக்கு ! ( பொது அஞ்சல் ) Poll_m10அன்புள்ள ஆசிரியர்களுக்கு ! ( பொது அஞ்சல் ) Poll_c10 
14 Posts - 3%
Dr.S.Soundarapandian
அன்புள்ள ஆசிரியர்களுக்கு ! ( பொது அஞ்சல் ) Poll_c10அன்புள்ள ஆசிரியர்களுக்கு ! ( பொது அஞ்சல் ) Poll_m10அன்புள்ள ஆசிரியர்களுக்கு ! ( பொது அஞ்சல் ) Poll_c10 
8 Posts - 2%
prajai
அன்புள்ள ஆசிரியர்களுக்கு ! ( பொது அஞ்சல் ) Poll_c10அன்புள்ள ஆசிரியர்களுக்கு ! ( பொது அஞ்சல் ) Poll_m10அன்புள்ள ஆசிரியர்களுக்கு ! ( பொது அஞ்சல் ) Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
அன்புள்ள ஆசிரியர்களுக்கு ! ( பொது அஞ்சல் ) Poll_c10அன்புள்ள ஆசிரியர்களுக்கு ! ( பொது அஞ்சல் ) Poll_m10அன்புள்ள ஆசிரியர்களுக்கு ! ( பொது அஞ்சல் ) Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
அன்புள்ள ஆசிரியர்களுக்கு ! ( பொது அஞ்சல் ) Poll_c10அன்புள்ள ஆசிரியர்களுக்கு ! ( பொது அஞ்சல் ) Poll_m10அன்புள்ள ஆசிரியர்களுக்கு ! ( பொது அஞ்சல் ) Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
அன்புள்ள ஆசிரியர்களுக்கு ! ( பொது அஞ்சல் ) Poll_c10அன்புள்ள ஆசிரியர்களுக்கு ! ( பொது அஞ்சல் ) Poll_m10அன்புள்ள ஆசிரியர்களுக்கு ! ( பொது அஞ்சல் ) Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
அன்புள்ள ஆசிரியர்களுக்கு ! ( பொது அஞ்சல் ) Poll_c10அன்புள்ள ஆசிரியர்களுக்கு ! ( பொது அஞ்சல் ) Poll_m10அன்புள்ள ஆசிரியர்களுக்கு ! ( பொது அஞ்சல் ) Poll_c10 
3 Posts - 1%
Barushree
அன்புள்ள ஆசிரியர்களுக்கு ! ( பொது அஞ்சல் ) Poll_c10அன்புள்ள ஆசிரியர்களுக்கு ! ( பொது அஞ்சல் ) Poll_m10அன்புள்ள ஆசிரியர்களுக்கு ! ( பொது அஞ்சல் ) Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்புள்ள ஆசிரியர்களுக்கு ! ( பொது அஞ்சல் )

Page 1 of 3 1, 2, 3  Next

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Mon Sep 05, 2011 5:25 pm

மடித்து மடித்து எழுதியிருப்பதால் கவிதை என்று என்ன வேண்டாம். இது கவிதை அல்ல கடிதம்

அன்புள்ள ஆசிரியர்களுக்கு !
வணக்கம் !

கற்பிக்கும் குருவை போற்ற
சொற்பதம் தேடி அலைந்தேன் .- அங்கே
சுற்றி நிற்க்கும் மரங்கள் எல்லாம்
சருகு உதிர்த்து சாமரம் வீச
சந்தம் படும் சுந்தர பறவைகள்
சிறகடித்து துதி இசைக்க
பொன்னிற சிலை போல
கன்னியொருத்தி சென்றாள்!

பெண்ணவளின் பேரொளியால்
கண் கூசி கதிரவன் மறைந்தான் !
அவளிடம், யார் நீ ?என்றேன்
முற்றிய கதிர் வளைந்து
மூட் செடியை பார்ப்பதுபோல் பார்த்து
நான் கல்வித்தாய் என்றாள் .

விரல் மீட்டும் நானில்
குரல் கொண்ட வீணையே !
ஆகவும் மயில் உடலில்
ஆடல் காலை வைத்த தாயே !
வெண் தாமரை வாணியே
என் நா வரை வா நீயே - என்றேன் !
முறைத்து பார்த்தவள் சற்றே முறுவல் செய்தாள் !

தேவி ,
சிற்பி, தாய் புறா, மெழுகு இவற்றில்
ஆசிரியருக்கான அடைமொழி யாதென்றேன் ,,
அதற்கவள், இம்மூன்றும் இணைவது
ஆசிரியர் பணியில் மட்டுமே - என்றாள்.

ஆம் தேவி, ஆனால் அவர்களை சிலர்
ஒப்புக்கு கூட மதிப்பதில்லையே என்றேன் .
ஆசிரியர்கள் கற்பூரம் போன்றவர்கள் - நாம்
கழுதைகளை பற்றி கவலைப்பட தேவை இல்லை என்றாள் !

ஆம் ஆசிரியர்களே,
தேவலோக சிற்பி கூட
தேர்ந்த கல்லை தான் செதுக்குவான் - ஆனால் நீங்கள்
தென்றல் பட்டாலே தெறித்து ஓடும்
சுக்கான் பாறைகளை கூட
சுந்தர சிலைகளாக மற்றும் வல்லமை படைத்தவர்கள் !

அதே சமயத்தில் , தன்னிடம் படிக்கும் பிள்ளைகளை ..... சில பசுத்தோல் போர்த்திய புலிகளையும்,,
சரியாய் படிக்காமல் பாடம் கற்பிக்க வரும் சில புலித்தோல் போர்த்திய பசுக்களையும் என்ன செய்வதென்று தெரியவில்லை. இவர்கள் திருந்திவிட்டால் இன்னும் சிறப்பான எதிக்கலாம் அமையும் என்பதில் ஐயம் இல்லை.

"இணரூழ்த்தும் நாறாமலரணையர் தான் கற்றது உணர விரித்துரையா தார் " என்கிற திருக்குறளை புரிய வைத்துவிட்டால் , இந்த புலித்தோல் போர்த்திய பசுக்களை திருத்தி விடலாம். ஆனால் பசுத்தோல் போர்த்திய புலிகளை என்ன செய்வது ?

ஆசிரியம் என்பது பணியல்ல பதவி !

நன்றி !

[You must be registered and logged in to see this image.]
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Mon Sep 05, 2011 5:29 pm

கவிதைபோல் வடித்த கடிதத்திற்கு நன்றி பெருமாள் அன்பு மலர்

கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : [You must be registered and logged in to see this link.]
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Mon Sep 05, 2011 5:34 pm

dsudhanandan wrote:கவிதைபோல் வடித்த கடிதத்திற்கு நன்றி பெருமாள் அன்பு மலர்

நன்றி ! சுதா ,,

[You must be registered and logged in to see this image.]
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Sep 05, 2011 5:38 pm

ஆசிரியர் தினத்தன்று அழகிய கடிதம் வடித்த உங்களுக்கு அன்புநன்றிகள்..

[You must be registered and logged in to see this link.]

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

[You must be registered and logged in to see this link.]
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Mon Sep 05, 2011 5:39 pm

வை.பாலாஜி wrote:ஆசிரியர் தினத்தன்று அழகிய கடிதம் வடித்த உங்களுக்கு அன்புநன்றிகள்..

நன்றி பாலாஜி !

[You must be registered and logged in to see this image.]
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Sep 05, 2011 5:41 pm

நிச்சயமாக தங்கள் ஆசிரியர்கள் பெருமைபடவைக்கும் பதிவு
சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க :suspect: :suspect: :suspect: :suspect:

[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Mon Sep 05, 2011 5:43 pm

balakarthik wrote:நிச்சயமாக தங்கள் ஆசிரியர்கள் பெருமைபடவைக்கும் பதிவு

நன்றி ப...லா கார்த்திக்! நன்றி நன்றி நன்றி

[You must be registered and logged in to see this image.]
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon Sep 05, 2011 5:44 pm

ஆசிரியர்களைப் பற்றிய உமது கவிதை மடல் நன்று !!! அருமையிருக்கு

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Mon Sep 05, 2011 5:50 pm

வை.பாலாஜி wrote:ஆசிரியர் தினத்தன்று அழகிய கடிதம் வடித்த உங்களுக்கு அன்புநன்றிகள்..

தங்களுக்கு நன்றி ரபீக் ! நன்றி

[You must be registered and logged in to see this image.]
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Mon Sep 05, 2011 6:01 pm

வஞ்சம் உள் மூச்சாக
லஞ்சம் வெளி மூச்சாக
வெளி உலகம் ஆட்டம்
கண்டு நிக்கும் போது
ஆசிரிய அக உலகமும்
ஆடிக் கொண்டிருக்கிறது !

சில அற்பமான சிற்பிகள்
ஒப்படைக்க பட்ட
கல்லை சிலையக்காமல்
சிதைப்பதும் புரிகிறது !

இருக்கும் சிம்மாசனம்
நிரந்தரமானது
என்ற நினைப்பும்
ஏ‌.டி‌.எம். தெய்வம்
மாதம் தோறும் தரும்
ஊதிய வர
உத்திரவாதமே
சில கல்லாசிரியர்கள்
நல்லசிரியர்களாய்
நாட்டின் எதிர்காலத்தை
கறுப்பாக்கும் காரியம்
செய்கிறார்கள்

விழிப்புணர்வு
வரணும்
அய்யம் பெருமாள்கள்
ஆயிரம் வரணும்

ஆசிரியம் பதவியல்ல
பணி
அர்ப்பணிப்பு
வேண்டும் அறப்பணி

இனியாவது
மக்களின்
உணர்வுகளை
ஆசிரியர்கள் படிக்க வேண்டும் !

வாழ்க வளமுடன்

[You must be registered and logged in to see this link.]

மின்னஞ்சல் :bala@eegarai.com
Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக