ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

விண்டோஸ் கீ இன் மகிமைகள்

4 posters

Go down

விண்டோஸ் கீ இன் மகிமைகள்  Empty விண்டோஸ் கீ இன் மகிமைகள்

Post by வின்சீலன் Mon Sep 05, 2011 5:17 pm

விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில், அதன் சின்னத்துடன் ஒரு கீ, கீ போர்டில் தரப்பட்டிருக்கும். இதனைத் தனியாகவும், மற்ற கீகளுடனும் இயக்கி சில செயல்பாடுகளை மேற்கொள் ளலாம். கீழே அந்த ஷார்ட்கட் கீகளும் அவற்றிற்கான செயல்பாடுகளும் தரப்பட் டுள்ளன. இவற்றில் சிலவற்றை நீங்கள் அடிக்கடி மேற்கொள்ளும் சூழ்நிலைகளும் உங்கள் செயல்பாட்டில் இருக்கலாம். எனவே கவனத்துடன் இவற்றை நினைவில் கொண்டு பயன்படுத்துங்கள்.
விண்டோஸ் லோகோ கீ தனியாக - ஸ்டார்ட் மெனு திறக்கவும் மூடவும்.
Pause கீயுடன்-சிஸ்டம் ப்ராப்பர்ட்டீஸ் டயலாக் பாக்ஸ் திறக்கப்படும்.
D கீயுடன் - டெஸ்க்டாப் காட்டப்படும். அப்போது இயங்கும் புரோகிராம்கள் அனைத்தும் சுருக்கப்பட்டு டாஸ்க் பாருக்குச் செல்லும். மீண்டும் அழுத்த, புரோகிராம்களின் விண்டோ கிடைக்கும்.
M கீயுடன் - அனைத்து விண்டோக்களும் சுருக்கப்பட்டு டாஸ்க்பாருக்குச் செல்லும்.Shift + M கீகளுடன் - சுருக்கப்பட்ட புரோகிராம் விண்டோக்கள் திரைக்கு மீண்டும் வரும்.
E கீயுடன் - கம்ப்யூட்டர் திறக்கப்படும்.
F கீயுடன் - பைல் அல்லது போல்டர் தேட
Ctrl + F கீகளுடன் - நெட்வொர்க்கில் இருந்தால், கம்ப்யூட்டரைத் தேட
L கீயுடன் - கம்ப்யூட்டரை பூட்டி வைக்கும். அல்லது பயனாளரை மாற்றும்.
R கீயுடன் - Run டயலாக் பாக்ஸ் திறக்கப்படும்.
T கீயுடன் - டாஸ்க்பாரில் உள்ள புரோகிராம் களுக்கு ஒவ்வொன்றாகச் செல்லும்.நம்பர் கீயுடன் - டாஸ்க் பாரில் பின் செய்யப்பட்ட புரோகிராம்களுக்கு, அதன் வரிசையில் அந்த எண் உள்ள புரோகிராம் செல்லும். ஏற்கனவே புரோகிராம் இயங்கிக் கொண்டிருந்தால், அந்த புரோகிராம் செல்லும்.
Shift + நம்பர் கீயுடன் - புரோகிராமின் இன்னொரு இயக்கம் திறக்கப்படும். எந்த எண் கீ பயன்படுத்தப்படுகிறதோ, அந்த எண் வரிசையில் உள்ள புரோகிராம் திறக்கப்படும்.
Ctrl + நம்பர் கீயுடன் - எண் கீ அடிப்படையில், டாஸ்க்பாரில் உள்ள வரிசைப்படி, இறுதியாக இயங்கிக் கொண்டிருந்த புரோகிராமிற்குச் செல்லும்.
Alt + நம்பர் கீயுடன் - எண் கீ அடிப்படையில், வரிசையில் அந்த எண் உள்ள புரோகிராமினை இயக்க ஜம்ப் லிஸ்ட் திறக்கப்படும்.
Tab கீயுடன் - டாஸ்க் பாரில் உள்ள புரோகிராம்கள் ஒவ்வொன்றாகச் செல்லும். இதற்கு Aero Flip 3D பயன்படுத்தப்படும். Ctrl+Tab கீயுடன் - டாஸ்க் பாரில் உள்ள புரோகிராம்கள் ஒவ்வொன்றாக அம்புக் குறி கீ பயன்படுத்திச் செல்லும். இதற்கு Aero Flip 3D பயன்படுத்தப்படும்.
Ctrl+B கீயுடன் - நோட்டிபிகேஷன் ஏரியாவில் மெசேஜ் காட்டிய புரோகிராமிற்கு மாறும்.
Spacebar கீயுடன் - டெஸ்க்டாப் பிரிவியூ கிடைக்கும்.
Up Arrow கீயுடன் - விண்டோ பெரிதாக்கப்படும்.
Left Arrow கீயுடன் - திரையின் இடது பக்கம் விண்டோ பெரிதாக்கப்படும்.
Right Arrow கீயுடன் - திரையின் வலது பக்கம் விண்டோ பெரிதாக்கப்படும்.
Down Arrow கீயுடன் - இயங்கும் விண்டோ மினிமைஸ் செய்யப்படும்.
Home கீயுடன் - இயங்கும் விண்டோ தவிர மற்ற அனைத்தும் மினிமைஸ் செய்யப் படும்.
Shift + Up Arrow கீயுடன் - விண்டோ திரையின் மேல் கீழாக இழுத்து வைக்கப்படும்.




உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,

அன்புடன் தோழன்,
வின்சீலன்

ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......

விண்டோஸ் கீ இன் மகிமைகள்  Mgr
வின்சீலன்
வின்சீலன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011

Back to top Go down

விண்டோஸ் கீ இன் மகிமைகள்  Empty Re: விண்டோஸ் கீ இன் மகிமைகள்

Post by dsudhanandan Mon Sep 05, 2011 5:25 pm

விவரங்களை அறிய தந்தமைக்கு நன்றி


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

விண்டோஸ் கீ இன் மகிமைகள்  Empty Re: விண்டோஸ் கீ இன் மகிமைகள்

Post by ரா.ரமேஷ்குமார் Mon Sep 05, 2011 5:40 pm

சூப்பருங்க பயனுள்ள தகவல் பகிர்ந்தமைக்கு நன்றி... நன்றி


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

விண்டோஸ் கீ இன் மகிமைகள்  Empty Re: விண்டோஸ் கீ இன் மகிமைகள்

Post by முகம்மது ஃபரீத் Mon Sep 05, 2011 6:07 pm

சூப்பருங்க


மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

விண்டோஸ் கீ இன் மகிமைகள்  Jjji
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Back to top Go down

விண்டோஸ் கீ இன் மகிமைகள்  Empty Re: விண்டோஸ் கீ இன் மகிமைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum