புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Today at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Today at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Today at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Today at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Today at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Today at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Today at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மன இறுக்கத்தை போக்கும் வழிகள் Poll_c10மன இறுக்கத்தை போக்கும் வழிகள் Poll_m10மன இறுக்கத்தை போக்கும் வழிகள் Poll_c10 
16 Posts - 94%
mohamed nizamudeen
மன இறுக்கத்தை போக்கும் வழிகள் Poll_c10மன இறுக்கத்தை போக்கும் வழிகள் Poll_m10மன இறுக்கத்தை போக்கும் வழிகள் Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மன இறுக்கத்தை போக்கும் வழிகள் Poll_c10மன இறுக்கத்தை போக்கும் வழிகள் Poll_m10மன இறுக்கத்தை போக்கும் வழிகள் Poll_c10 
181 Posts - 77%
heezulia
மன இறுக்கத்தை போக்கும் வழிகள் Poll_c10மன இறுக்கத்தை போக்கும் வழிகள் Poll_m10மன இறுக்கத்தை போக்கும் வழிகள் Poll_c10 
27 Posts - 11%
mohamed nizamudeen
மன இறுக்கத்தை போக்கும் வழிகள் Poll_c10மன இறுக்கத்தை போக்கும் வழிகள் Poll_m10மன இறுக்கத்தை போக்கும் வழிகள் Poll_c10 
10 Posts - 4%
prajai
மன இறுக்கத்தை போக்கும் வழிகள் Poll_c10மன இறுக்கத்தை போக்கும் வழிகள் Poll_m10மன இறுக்கத்தை போக்கும் வழிகள் Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
மன இறுக்கத்தை போக்கும் வழிகள் Poll_c10மன இறுக்கத்தை போக்கும் வழிகள் Poll_m10மன இறுக்கத்தை போக்கும் வழிகள் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
மன இறுக்கத்தை போக்கும் வழிகள் Poll_c10மன இறுக்கத்தை போக்கும் வழிகள் Poll_m10மன இறுக்கத்தை போக்கும் வழிகள் Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
மன இறுக்கத்தை போக்கும் வழிகள் Poll_c10மன இறுக்கத்தை போக்கும் வழிகள் Poll_m10மன இறுக்கத்தை போக்கும் வழிகள் Poll_c10 
2 Posts - 1%
Barushree
மன இறுக்கத்தை போக்கும் வழிகள் Poll_c10மன இறுக்கத்தை போக்கும் வழிகள் Poll_m10மன இறுக்கத்தை போக்கும் வழிகள் Poll_c10 
2 Posts - 1%
sram_1977
மன இறுக்கத்தை போக்கும் வழிகள் Poll_c10மன இறுக்கத்தை போக்கும் வழிகள் Poll_m10மன இறுக்கத்தை போக்கும் வழிகள் Poll_c10 
1 Post - 0%
Shivanya
மன இறுக்கத்தை போக்கும் வழிகள் Poll_c10மன இறுக்கத்தை போக்கும் வழிகள் Poll_m10மன இறுக்கத்தை போக்கும் வழிகள் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மன இறுக்கத்தை போக்கும் வழிகள்


   
   
kavimuki
kavimuki
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 684
இணைந்தது : 19/03/2010

Postkavimuki Tue Sep 06, 2011 3:03 pm

இன்றைய காலகட்டத்தில் மன இறுக்கம் என்பது அனைத்து வயதினரிடமும் காணப்படுகிறது. இதனால் தேவையற்ற பிரச்சனைகள் தான் உருவாகின்றன.இதனை போக்க சில வழிகளை பின்பற்றலாம்:

1. சத்தான உணவைச் சாப்பிடுங்கள்: ருசியான உணவு என்று
சொல்லவில்லை. சத்தான, இயற்கையான உணவு வகைகளைச் சாப்பிடும் போது மூளை
எப்போதும் சுறுசுறுப்பு நிலையிலேயே இயங்குகிறது.

பதப்படுத்தப்பட்ட டின்களில் அடைக்கப்பட்ட உணவுகளைச் சாப்பிடும் போது
உடல் ஒருவித மந்த நிலையினை அடைகிறது. இதனால் நாம் செய்யும் செயல்களில்
நமக்குத் திருப்தி ஏற்படுவதில்லை.

2. நன்றாகத் தூங்குங்கள்:
நல்ல ஆழ்ந்த தூக்கம் அனைத்து மனிதர்களுக்கும் அவசியம். பகலில் நாம்
செய்யும் வேலைகளினால் களைப்புறும் உடல் உறுப்புகள் தூக்கத்தில் மட்டுமே
Refresh அடைகின்றன.

தூக்கத்தில் மட்டுமே ஒரு பகுதி மூளை அவற்றைச் சரிசெய்யும் பணியினைச்
செய்வதால் நல்ல தூக்கம் அவசியம். அது இல்லையேல் உடல்நலக்குறைவு நிச்சயம்.
இளைஞர்களுக்கு ஆறிலிருந்து எட்டுமணி நேரத்தூக்கம் அவசியம்.

3. காலையில் நடைபயணம்:
தினமும் அதிகாலை எழுந்தவுடனோ அல்லது மென்மையான மாலை வேளைகளிலோ மெல்லோட்டம்
செய்யும் வழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள் அல்லது கை கால்கள் வீசி
விரைந்து நடக்கலாம். இது உங்கள் உடல் இறுக்கத்தைப் பெருமளவு தளர்த்தும்.

மனம் உற்சாகம் பெறும். ஆரம்பத்தில் அதிகாலை எழுவதும், மெனக்கெட்டு
செல்லவேண்டுமா எனத் தோன்றுவதும் இயல்பு. பத்து நாட்கள் விடாமல் சென்று
பாருங்கள். 40 வயதுக்காரர் 20 வயது இளைஞனைப்போல் உற்சாகமாக வேலை
செய்வீர்கள்.

4. ஓய்வெடுங்கள்: பணியிடையே
அவ்வப்போது ஓய்வெடுங்கள். ஓய்வெடுத்தல் என்பது வேலையை நிறுத்திவிட்டு
அரட்டை அடிப்பதல்ல. கண்களை மூடி நன்றாக மூச்சை ஆழ்ந்து இழுத்து சற்று
நிறுத்தி மெல்ல விடுங்கள்.

கடினமான, மிகக் கவனமான வேலைகளைச் செய்வோர் செய்யும் சுவாசம் ஆழ்ந்து
இல்லாமல் மேம்போக்காக இருக்கும். அதனால் மூளைக்கு சரியாக ஓக்ஸிஜன்
செல்லாமல் தலைவலி, உடல் சோர்வு ஏற்படும். ஒரு மணி நேரக் கடின வேலைக்கு
ஐந்து நிமிட ஓய்வு போதுமானது.

5. சிரியுங்கள்:
மனம் விட்டு சிரியுங்கள். மனம் விட்டு என்பதற்கு ஆழ்ந்த அர்த்தமுண்டு.
சிரிக்கும் போது மனதில் எந்தவித எண்ணங்களும் இருக்கக்கூடாது. சிரிக்கும்
போது நன்றாக முழுமையாக ரசித்துச் சிரிக்க வேண்டும்.

வேறு ஏதேனும் சிந்தனை தோன்றி பட்டென்று சிரிப்பை நிறுத்தும் போது வேறு விளைவுகளை ஏற்படுத்தும்.

6. மனம் விட்டுப்பேசுங்கள்: மனம் விட்டுப் பேசுங்கள்.
உங்கள் நம்பிக்கைக்குரியவர்களிடம் மட்டும். எல்லோரிடமும், எல்லா நேரமும்,
தெரிந்த எல்லாவற்றையும் பேசிக்கொண்டிருக்காதீர்கள்.

யாரிடம் பேசினால் உங்களுக்கு ஆன்ம திருப்தி கிடைக்கிறதோ அவர்களிடம் மனம்
விட்டுப் பேசுங்கள். அவர்கள் சொல்லும் வார்த்தைகள் உங்கள் மனதிற்குத்
தெளிவைத் தரும்.

7. உங்களால் மாற்ற முடியாதவற்றை ஏற்றுக் கொள்ளுங்கள்:
இந்த உலகத்தில் ஒருவரே எல்லாவற்றையும் தன் வாழ்நாளில் ஒழுங்குபடுத்திட
இயலாது. அது தேவையில்லாததும் கூட. மலையைத் தலையால் முட்டி உடைக்க முடியாது.

ஆனால் சிறு பாறையைப் பெயர்த்தெடுக்க இயலும். சமூகத்தில் உங்களால்
முடிந்த சிறுசிறு வேலைகளைச் செய்யுங்கள். மற்றவர்களையும்
உத்வேகப்படுத்துங்கள்.

8. தெளிவாகச் செய்யுங்கள்:
எந்தச் செயல் செய்தாலும் முழுமையான ஆத்மார்த்தமான ஈடுபாட்டுடன்
செய்யுங்கள். வேண்டாவெறுப்பாக ஒரு வேலையைச் செய்வதை விட அதைச் செய்யாமல்
இருப்பதே மேல்.

9. விளையாடுங்கள்: உங்கள் நேர நிர்வாக அட்டவணையில்
விளையாட்டிற்கும் இடம் ஒதுக்குங்கள். கோயிலுக்குச் செல்வதை விட கால்பந்து
விளையாடுவது மேலானது என விவேகானந்தரே கூறியிருக்கிறார். விளையாட்டு
உடலுக்கு மட்டுமல்ல மனதிற்கும் உற்சாகம் தரும்.

10. மற்றவர்களையும் கவனியுங்கள்:
உங்கள் விருப்பங்களையும், உங்கள் தேவைகளையும் மட்டுமே சிந்தித்துக்
கொண்டிருக்காதீர்கள். அது மன உளைச்சலில் கொண்டுபோய்விடும். நமது விருப்பு
வெறுப்புகளுக்கு எல்லைகளே கிடையாது.

உங்களைச் சுற்றியிருப்பவர்களையும் கவனியுங்கள். யாருக்கேனும் உதவி தேவைப்பட்டால் தயங்காமல் செய்யுங்கள்.


நன்றி லங்காஸ்ரீ

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Sep 06, 2011 3:06 pm

நானும் முயற்சி பண்ணுறேன்.. நன்றி நண்பா.. அருமையிருக்கு




மன இறுக்கத்தை போக்கும் வழிகள் Power-Star-Srinivasan
kavimuki
kavimuki
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 684
இணைந்தது : 19/03/2010

Postkavimuki Tue Sep 06, 2011 3:09 pm

பிளேடு பக்கிரி wrote:நானும் முயற்சி பண்ணுறேன்.. நன்றி நண்பா.. மன இறுக்கத்தை போக்கும் வழிகள் 2825183110

மன இறுக்கத்தை போக்கும் வழிகள் 678642மன இறுக்கத்தை போக்கும் வழிகள் 678642

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Tue Sep 06, 2011 3:11 pm

பிளேடு பக்கிரி wrote:நானும் முயற்சி பண்ணுறேன்.. நன்றி நண்பா.. மன இறுக்கத்தை போக்கும் வழிகள் 2825183110



ஏற்கனவே நீங்க முயற்சி செய்து கொண்டுதானே இருக்கீங்க (மத்தவங்க பாக்கெட்டுல கையை விடுவது)மன இறுக்கத்தை போக்கும் வழிகள் 705463



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,மன இறுக்கத்தை போக்கும் வழிகள் Image010ycm
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Sep 06, 2011 3:15 pm

kitcha wrote:
பிளேடு பக்கிரி wrote:நானும் முயற்சி பண்ணுறேன்.. நன்றி நண்பா.. மன இறுக்கத்தை போக்கும் வழிகள் 2825183110

ஏற்கனவே நீங்க முயற்சி செய்து கொண்டுதானே இருக்கீங்க (மத்தவங்க பாக்கெட்டுல கையை விடுவது)மன இறுக்கத்தை போக்கும் வழிகள் 705463

நல்லா தானே போய்கிட்டு இருக்கு? மண்டையில் அடி




மன இறுக்கத்தை போக்கும் வழிகள் Power-Star-Srinivasan
சாவித்ரி
சாவித்ரி
பண்பாளர்

பதிவுகள் : 163
இணைந்தது : 20/08/2011

Postசாவித்ரி Tue Sep 06, 2011 3:19 pm

அருமையான துணுக்குகள், இவை எனக்கு கட்டாயம் உதவியாக இருக்கும் என நம்புகிறேன். பகிர்விற்கு நன்றி.

எனக்கு தெரிந்த மற்றும் சில வழிகள்
1. குழந்தைகளோடு நேரம் செலவிடுங்கள்
2. மற்றோருக்கு உதவுங்கள்
3. உங்களை கடந்து உங்களை காணுங்கள்
4. இயற்க்கையோடு இணைந்திருங்கள்
5. தனிமை நிலையிலிருந்து விலகி இருங்கள்

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Sep 06, 2011 3:21 pm

ரொம்ப நன்றி



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக