ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வணக்கம் உறவே
by dhilipdsp Today at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

விடுப்பு வேண்டி விண்ணப்பம்

+7
kavimuki
கே. பாலா
இளமாறன்
அருண்
Tamilzhan
ரேவதி
dsudhanandan
11 posters

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

விடுப்பு வேண்டி விண்ணப்பம்  - Page 2 Empty விடுப்பு வேண்டி விண்ணப்பம்

Post by dsudhanandan Mon Sep 05, 2011 2:36 pm

First topic message reminder :

அனுப்புநர்,

சதுர செயலாளர்,
ஈகரை இணையதளம்.

பெறுநர்

தலைவர்,
ஈகரை இணையதளம்.

"வழிமுறையாக அனுப்புதல்"

பெருமதிப்பிற்குரிய ஐயா,

எனக்கு 7-09-2011 மதியம் முதல் 11-09-2011 வரை தலைவலியோ அல்லது வயிற்றுவலியோ வரலாம் என எனது அம்மா கூறியுள்ளதால்; எனக்கு மேற்குறிப்பிட்ட நாட்களில் ஈகரை தளத்திற்கு வரவியலாது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். ஆதலால் எனக்கு குறிப்பிட்ட நான்கரை நாட்களுக்கு விடுப்பு வழங்குமாறு தங்களைத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

இப்படிக்கு

தங்கள் உண்மையுள்ள

(ஒப்பம்)
சதுர செயலாளர்

இடம்: கோழிக்கோடு, கேரளா
நாள் : 05-09-2011

Last edited by dsudhanandan on Mon Sep 05, 2011 4:24 pm; edited 1 time in total

கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : [You must be registered and logged in to see this link.]
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

விடுப்பு வேண்டி விண்ணப்பம்  - Page 2 Empty Re: விடுப்பு வேண்டி விண்ணப்பம்

Post by இளமாறன் Mon Sep 05, 2011 3:48 pm

ஓணம் பண்டிகைய்ல கலர் பார்க்க போறார் [You must be registered and logged in to see this image.]

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

[You must be registered and logged in to see this link.]
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

விடுப்பு வேண்டி விண்ணப்பம்  - Page 2 Empty Re: விடுப்பு வேண்டி விண்ணப்பம்

Post by dsudhanandan Mon Sep 05, 2011 3:50 pm

ரேவதி wrote:
dsudhanandan wrote:
ரேவதி wrote:என்ன காரணம் அத சொல்லுங்க [You must be registered and logged in to see this image.]

இங்கே ஓணம் லீவு... நவக்ரஹா கோவில்களுக்குப் போறேன்...
[You must be registered and logged in to see this image.]

லீவு பரிந்துரைக்கப்பட்டதா என சொல்லவே இல்லை...

கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : [You must be registered and logged in to see this link.]
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

விடுப்பு வேண்டி விண்ணப்பம்  - Page 2 Empty Re: விடுப்பு வேண்டி விண்ணப்பம்

Post by கே. பாலா Mon Sep 05, 2011 3:50 pm

dsudhanandan wrote:அனுப்புநர்,

சதுர செயலாளர்,
ஈகரை இணையதளம்.

பெறுநர்

தலைவர்,
ஈகரை இணையதளம்.

"வழிமுறையாக அனுப்புதல்"

பெருமதிப்பிற்குறிய ஐயா,குரிய

எனக்கு 7-09-2011 மதியம் முதல் 11-09-2011 வரை தலைவலியோ அல்லது வயிற்றுவலியோ வரலாம் என எனது அம்மா கூறியுள்ளதால்; எனக்கு மேற்குறிப்பிட்ட நாட்களில் ஈகரை தளத்திற்கு வரவியலாது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். ஆதலால் எனக்கு குறிப்பிட்ட நான்கரை நாட்களுக்கு விடுப்பு வழங்குமாறு தங்களைத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

இப்படிக்கு

தங்கள் உண்மையுள்ள

(ஒப்பம்)
சதுர செயலாலர் ளர்

இடம்: கோழிக்கோடு, கேரளா
நாள் : 05-09-2011

Due to spelling mistake in leave letter, it is rejected

வாழ்க வளமுடன்

[You must be registered and logged in to see this link.]

மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

விடுப்பு வேண்டி விண்ணப்பம்  - Page 2 Empty Re: விடுப்பு வேண்டி விண்ணப்பம்

Post by ரேவதி Mon Sep 05, 2011 3:51 pm

நீங்கள் இவளோ கெஞ்சி கேட்டதால் நான் மேலிடதிற்கு உங்கள் விடுமுறையை பற்றி பரிந்துரைக்கிறேன் புன்னகை

[You must be registered and logged in to see this link.]
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

விடுப்பு வேண்டி விண்ணப்பம்  - Page 2 Empty Re: விடுப்பு வேண்டி விண்ணப்பம்

Post by dsudhanandan Mon Sep 05, 2011 3:52 pm

இளமாறன் wrote:ஓணம் பண்டிகைய்ல கலர் பார்க்க போறார் [You must be registered and logged in to see this image.]

தப்பு... அழுகை அழுகை கலர்களை பார்பதையெல்லாம் விட்டு வரேன்...

கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : [You must be registered and logged in to see this link.]
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

விடுப்பு வேண்டி விண்ணப்பம்  - Page 2 Empty Re: விடுப்பு வேண்டி விண்ணப்பம்

Post by ரேவதி Mon Sep 05, 2011 3:54 pm

கே. பாலா wrote:

Due to spelling mistake in leave letter, it is rejected
ஆசிரியர்கள் தின நல்வாழ்த்துக்கள் பாலா ஸார் [You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

விடுப்பு வேண்டி விண்ணப்பம்  - Page 2 Empty Re: விடுப்பு வேண்டி விண்ணப்பம்

Post by kavimuki Mon Sep 05, 2011 3:54 pm

ரேவதி wrote:நீங்கள் இவளோ கெஞ்சி கேட்டதால் நான் மேலிடதிற்கு உங்கள் விடுமுறையை பற்றி பரிந்துரைக்கிறேன் புன்னகை
அப்போ லஞ்சம் வாங்கிட்டேங்களா ரிலாக்ஸ்
kavimuki
kavimuki
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 684
இணைந்தது : 19/03/2010

Post by dsudhanandan Mon Sep 05, 2011 3:54 pm

கே. பாலா wrote:
Due to spelling mistake in leave letter, it is rejected

எழுதுப்பிழைக்கு 2 மார்க் குறைச்சு போட்டு... விடுப்பு கொடுங்க சார்....

கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : [You must be registered and logged in to see this link.]
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

விடுப்பு வேண்டி விண்ணப்பம்  - Page 2 Empty Re: விடுப்பு வேண்டி விண்ணப்பம்

Post by Manik Mon Sep 05, 2011 3:55 pm

சதுரச் செயலாளர்னு ஒரு பொறுப்பான பதவில இருக்குற நீங்க இப்படி விடுப்புலாம் எடுக்கலாமா மண்டையில் அடி

[You must be registered and logged in to see this link.]
சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

[You must be registered and logged in to see this link.]

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

விடுப்பு வேண்டி விண்ணப்பம்  - Page 2 Empty Re: விடுப்பு வேண்டி விண்ணப்பம்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum