ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈத் பெருநாள் கொண்டாட்டம் - தமிழன்

+5
balakarthik
dsudhanandan
ரபீக்
பாலாஜி
Tamilzhan
9 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

ஈத் பெருநாள் கொண்டாட்டம் - தமிழன் - Page 2 Empty ஈத் பெருநாள் கொண்டாட்டம் - தமிழன்

Post by Tamilzhan Mon Sep 05, 2011 1:21 pm

First topic message reminder :

ஈத் பெருநாள் கொண்டாட்டமாக யூஏயி அல் அய்ன் என்ற இடத்தில் உள்ள ஜபல் ஹபீத் என்ற மலைக்கு நண்பர்களோடு சுற்றியப்படங்களை இங்கே பகிர்ந்துக் கொள்கிறேன்.இதற்க்கு முன் ரபீக் அவர் படங்கள் வெளிட்டுயிட்டு விட்டதால் வாவ்,சூப்பர்.. ரபீகை விட அருமையிருக்கு என்ற விமர்ச்சனங்கள் மட்டுமே வரவேற்க்கப்படுகின்றன... சிரி

ஈத் பெருநாள் கொண்டாட்டம் - தமிழன் - Page 2 31082011011
ஈத் பெருநாள் கொண்டாட்டம் - தமிழன் - Page 2 31082011012
ஈத் பெருநாள் கொண்டாட்டம் - தமிழன் - Page 2 31082011013
ஈத் பெருநாள் கொண்டாட்டம் - தமிழன் - Page 2 31082011014
ஈத் பெருநாள் கொண்டாட்டம் - தமிழன் - Page 2 31082011024


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down


ஈத் பெருநாள் கொண்டாட்டம் - தமிழன் - Page 2 Empty Re: ஈத் பெருநாள் கொண்டாட்டம் - தமிழன்

Post by பாலாஜி Mon Sep 05, 2011 1:39 pm

Tamilzhan wrote:
வை.பாலாஜி wrote:இந்த மலையின் மீதுதான் மசூதி உள்ளதா நண்பரே ... ?
அல் அய்ன் சேக் அவர்களின் பேலஸ் மட்டுமே உள்ளது..!

இதை அனைத்து மதத்தினரும் பார்க்க இயலுமா ...இயலும் என்றால் இந்த இடம் பற்றி விளக்கமாக சொல்லலாமே ...


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

ஈத் பெருநாள் கொண்டாட்டம் - தமிழன் - Page 2 Empty Re: ஈத் பெருநாள் கொண்டாட்டம் - தமிழன்

Post by dsudhanandan Mon Sep 05, 2011 1:39 pm

அருமையான புகைப்படங்கள்... நன்றி...


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

ஈத் பெருநாள் கொண்டாட்டம் - தமிழன் - Page 2 Empty Re: ஈத் பெருநாள் கொண்டாட்டம் - தமிழன்

Post by Tamilzhan Mon Sep 05, 2011 1:50 pm

வை.பாலாஜி wrote:இதை அனைத்து மதத்தினரும் பார்க்க இயலுமா ...இயலும் என்றால் இந்த இடம் பற்றி விளக்கமாக சொல்லலாமே ...
இங்கு மதபாகுபாடே கிடையாது இங்கு யார் வேண்டும் என்றாலும் செல்லாம்.இது சுற்றுலாதளம் மட்டுமே இதன் அடுத்து கிழே ஒரு வெண்ணீர் ஊற்று உள்ளது அங்கும் அழகான பூங்கா உள்ளது சுற்று பார்க்க மனதிற்க்கு இதமாக இருக்கும்..! அருமையிருக்கு ஆனால் இந்த மலைப்பற்றி வரலாறு தெரியாது.. சோகம்


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

ஈத் பெருநாள் கொண்டாட்டம் - தமிழன் - Page 2 Empty Re: ஈத் பெருநாள் கொண்டாட்டம் - தமிழன்

Post by பாலாஜி Mon Sep 05, 2011 1:51 pm

Tamilzhan wrote:
வை.பாலாஜி wrote:இதை அனைத்து மதத்தினரும் பார்க்க இயலுமா ...இயலும் என்றால் இந்த இடம் பற்றி விளக்கமாக சொல்லலாமே ...
இங்கு மதபாகுபாடே கிடையாது இங்கு யார் வேண்டும் என்றாலும் செல்லாம்.இது சுற்றுலாதளம் மட்டுமே இதன் அடுத்து கிழே ஒரு வெண்ணீர் ஊற்று உள்ளது அங்கும் அழகான பூங்கா உள்ளது சுற்று பார்க்க மனதிற்க்கு இதமாக இருக்கும்..! அருமையிருக்கு ஆனால் இந்த மலைப்பற்றி வரலாறு தெரியாது.. சோகம்

நன்றி தமிழன் ... சூப்பருங்க


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

ஈத் பெருநாள் கொண்டாட்டம் - தமிழன் - Page 2 Empty Re: ஈத் பெருநாள் கொண்டாட்டம் - தமிழன்

Post by அருண் Mon Sep 05, 2011 2:19 pm

ஓசியில் அபுதாபியை சுற்றி காண்பித்தமைக்கு சூப்பருங்க அண்ணா..!
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

ஈத் பெருநாள் கொண்டாட்டம் - தமிழன் - Page 2 Empty Re: ஈத் பெருநாள் கொண்டாட்டம் - தமிழன்

Post by Tamilzhan Mon Sep 05, 2011 2:21 pm

அருண் wrote:ஓசியில் அபுதாபியை சுற்றி காண்பித்தமைக்கு சூப்பருங்க அண்ணா..!
இது அபுதாபி இல்ல அல் அய்ன் இங்கிருந்து அபுதாபி 80 கிலோமீட்டர் போகனும்.. ஒன்னும் புரியல


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

ஈத் பெருநாள் கொண்டாட்டம் - தமிழன் - Page 2 Empty Re: ஈத் பெருநாள் கொண்டாட்டம் - தமிழன்

Post by ஜாஹீதாபானு Mon Sep 05, 2011 2:24 pm

இடமெல்லாம் சூப்பரா இருக்கு எங்களுக்கெல்லாம் இதை சுற்றி காட்ட எப்போ டிக்கெட் எடுத்து தரப் போறீங்க ஜாலி ஜாலி ஜாலி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ஈத் பெருநாள் கொண்டாட்டம் - தமிழன் - Page 2 Empty Re: ஈத் பெருநாள் கொண்டாட்டம் - தமிழன்

Post by Tamilzhan Mon Sep 05, 2011 2:27 pm

ஜாஹீதாபானு wrote:இடமெல்லாம் சூப்பரா இருக்கு எங்களுக்கெல்லாம் இதை சுற்றி காட்ட எப்போ டிக்கெட் எடுத்து தரப் போறீங்க ஜாலி ஜாலி ஜாலி
நீங்க பணம் அனுப்பிய உடனே எடுத்து தரேங்க... அருமையிருக்கு


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

ஈத் பெருநாள் கொண்டாட்டம் - தமிழன் - Page 2 Empty Re: ஈத் பெருநாள் கொண்டாட்டம் - தமிழன்

Post by அருண் Mon Sep 05, 2011 2:28 pm

Tamilzhan wrote:
இது அபுதாபி இல்ல அல் அய்ன் இங்கிருந்து அபுதாபி 80 கிலோமீட்டர் போகனும்.. ஒன்னும் புரியல

அண்ணா நீங்க வாங்கி கொடுத்த சரக்கு டூப்ளிகட் போலிருக்கு அதான் ஒளரிட்டன்..! ஜாலி
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

ஈத் பெருநாள் கொண்டாட்டம் - தமிழன் - Page 2 Empty Re: ஈத் பெருநாள் கொண்டாட்டம் - தமிழன்

Post by பாலாஜி Mon Sep 05, 2011 2:33 pm

Tamilzhan wrote:
அருண் wrote:ஓசியில் அபுதாபியை சுற்றி காண்பித்தமைக்கு சூப்பருங்க அண்ணா..!
இது அபுதாபி இல்ல அல் அய்ன் இங்கிருந்து அபுதாபி 80 கிலோமீட்டர் போகனும்.. ஒன்னும் புரியல

அப்போ இந்த இடம் துபையிலும் இல்லையா ..... என்ன? என்ன?


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

ஈத் பெருநாள் கொண்டாட்டம் - தமிழன் - Page 2 Empty Re: ஈத் பெருநாள் கொண்டாட்டம் - தமிழன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum