ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Today at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆண்கள் பெண்களிடம் எளிதில் மயங்குவது ஏன்?

+8
வின்சீலன்
balakarthik
தாமு
ரபீக்
Tamilzhan
பாலாஜி
சிவா
jesudoss
12 posters

Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

Go down

ஆண்கள் பெண்களிடம் எளிதில் மயங்குவது ஏன்? - Page 5 Empty ஆண்கள் பெண்களிடம் எளிதில் மயங்குவது ஏன்?

Post by jesudoss Mon Sep 05, 2011 11:30 am

First topic message reminder :

ஆண்களை பெரிதும் கவர்ந்திழுப்பது பெண்ணின் கவர்ச்சி ததும்பும் புன்னகையா, பிற அழகுகளா?" இந்த தலைப்பில் இங்கிலாந்தில் சமீபத்தில் ஆய்வொன்று நடத்தப்பட்டது.
இதில் பெண்ணின் புன்னகைதான் ஏகோபித்த ஆதரவுகளை அள்ளியிருக்கிறது. "அவளோட புன்சிரிப்புலதான் நான் மயங்கிப்போனேன்" என்று 28 சதவீதம் ஆண்கள் கூறியிருக்கிறார்கள்.

தாய்மார்களின் ஆதரவும் புன்னகை ததும்பும் முகத்துக்குதான். உர்ரென்று, கோபமாக, டென்ஷனாக இருக்கிற நேரத்தில் பெண்களை புகைப்படம் எடுத்து பின்னர் அதை அவர்களிடம் காட்டியுள்ளனர். "கோபமா இருந்தப்போ, எங்க மூஞ்சி எங்களுக்கே பிடிக்கல" என்று 52 சதவீத பெண்கள் கூறியுள்ளனர்.

நடிகைகளை புகைப்படம் எடுக்கும் பிரபல போட்டோகிராபர் டேனியல் கென்னடியின் அட்வைஸ்களையும் கருத்துக் கணிப்பு முடிவுகளோடு சேர்த்து வெளியிட்டிருக்கிறது சர்வே நிறுவனம்.

அவர் கூறிய சூப்பர் அட்வைஸ்கள்: கோபமான, இறுக்கமான சூழலில் இருக்கும் போது பெண்களிடம் அவ்வளவு எளிதாக புன்னகையை வரவைக்க முடியாது.

அவர்களை "ஓட்ஸ்" என்றோ "பிளம்" என்ற சொல்ல வைத்தால் புன்னகைப்பது போலவே இருக்கும். நீங்களும் அடிக்கடி சொல்லுங்கள். இதழ்கள் அழகாகும்.

அப்புறம் தாடையை தரை நோக்கி தாழ்த்தி மேல் இமைகள் வழியாகவே பாருங்கள். மற்றவர்களை எளிதில் கவர்வீர்கள்


தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்

ஆண்கள் பெண்களிடம் எளிதில் மயங்குவது ஏன்? - Page 5 154550 ஆண்கள் பெண்களிடம் எளிதில் மயங்குவது ஏன்? - Page 5 154550 ஆண்கள் பெண்களிடம் எளிதில் மயங்குவது ஏன்? - Page 5 154550





கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஐ லவ் யூ ஒருவர் கருவறையில் ஐ லவ் யூ
அன்பு மலர் மற்றொருவர் கல்லறையில் அன்பு மலர்
jesudoss
jesudoss
தளபதி

தளபதி

பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011

Back to top Go down


ஆண்கள் பெண்களிடம் எளிதில் மயங்குவது ஏன்? - Page 5 Empty Re: ஆண்கள் பெண்களிடம் எளிதில் மயங்குவது ஏன்?

Post by aathma Mon Sep 05, 2011 7:12 pm

இளமாறன் wrote:ஆத்மா போட்டோ கட்டிங் எல்லாம் வேண்டாமே ஆண்கள் பெண்களிடம் எளிதில் மயங்குவது ஏன்? - Page 5 154550 ஆண்கள் பெண்களிடம் எளிதில் மயங்குவது ஏன்? - Page 5 154550

பாலா வருத்த பட போகிறார்

ஓகே , நண்பரே இனி போட்டோவை நான் போடல

ஆனா ஒரு விஷயம் , பாலா நிச்சயம் வருத்தபடமாட்டார்

ஏன்னா , காயத்திரி அக்காவை பார்த்ததும் அவருக்கு கோபமோ , வருத்தமோ வராது . ரொம்ப சந்தோஷம்தான் வரும் .
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Back to top Go down

ஆண்கள் பெண்களிடம் எளிதில் மயங்குவது ஏன்? - Page 5 Empty Re: ஆண்கள் பெண்களிடம் எளிதில் மயங்குவது ஏன்?

Post by aathma Mon Sep 05, 2011 7:15 pm

balakarthik wrote:
இளமாறன் wrote:ஆத்மா போட்டோ கட்டிங் எல்லாம் வேண்டாமே ஆண்கள் பெண்களிடம் எளிதில் மயங்குவது ஏன்? - Page 5 154550 ஆண்கள் பெண்களிடம் எளிதில் மயங்குவது ஏன்? - Page 5 154550

பாலா வருத்த பட போகிறார்

திருத்திட்டேன்
பாலா போட்டோ கட்டிங் பரவாயில்ல இது வேண்டாமே ஆத்மா அன்பு மலர் அன்பு மலர்

ஓ , அப்படியா , சரி , சரி


Last edited by aathma on Mon Sep 05, 2011 7:47 pm; edited 1 time in total
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Back to top Go down

ஆண்கள் பெண்களிடம் எளிதில் மயங்குவது ஏன்? - Page 5 Empty Re: ஆண்கள் பெண்களிடம் எளிதில் மயங்குவது ஏன்?

Post by balakarthik Mon Sep 05, 2011 7:16 pm

aathma wrote:ஏன்னா , காயத்திரி அக்காவை பார்த்ததும் அவருக்கு கோபமோ , வருத்தமோ வராது . ரொம்ப சந்தோஷம்தான் வரும் .

இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே ஒடம்ப ரனகலம் பண்ணுங்க நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் ஆண்கள் பெண்களிடம் எளிதில் மயங்குவது ஏன்? - Page 5 745155 ஆண்கள் பெண்களிடம் எளிதில் மயங்குவது ஏன்? - Page 5 745155 ஆண்கள் பெண்களிடம் எளிதில் மயங்குவது ஏன்? - Page 5 745155 ஆண்கள் பெண்களிடம் எளிதில் மயங்குவது ஏன்? - Page 5 745155


ஈகரை தமிழ் களஞ்சியம் ஆண்கள் பெண்களிடம் எளிதில் மயங்குவது ஏன்? - Page 5 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஆண்கள் பெண்களிடம் எளிதில் மயங்குவது ஏன்? - Page 5 Empty Re: ஆண்கள் பெண்களிடம் எளிதில் மயங்குவது ஏன்?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum