Latest topics
» நாவல்கள் வேண்டும்by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
M. Priya | ||||
Srinivasan23 | ||||
kavithasankar |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆண்கள் பெண்களிடம் எளிதில் மயங்குவது ஏன்?
+8
வின்சீலன்
balakarthik
தாமு
ரபீக்
Tamilzhan
பாலாஜி
சிவா
jesudoss
12 posters
Page 4 of 5
Page 4 of 5 • 1, 2, 3, 4, 5
ஆண்கள் பெண்களிடம் எளிதில் மயங்குவது ஏன்?
First topic message reminder :
ஆண்களை பெரிதும் கவர்ந்திழுப்பது பெண்ணின் கவர்ச்சி ததும்பும் புன்னகையா, பிற அழகுகளா?" இந்த தலைப்பில் இங்கிலாந்தில் சமீபத்தில் ஆய்வொன்று நடத்தப்பட்டது.
இதில் பெண்ணின் புன்னகைதான் ஏகோபித்த ஆதரவுகளை அள்ளியிருக்கிறது. "அவளோட புன்சிரிப்புலதான் நான் மயங்கிப்போனேன்" என்று 28 சதவீதம் ஆண்கள் கூறியிருக்கிறார்கள்.
தாய்மார்களின் ஆதரவும் புன்னகை ததும்பும் முகத்துக்குதான். உர்ரென்று, கோபமாக, டென்ஷனாக இருக்கிற நேரத்தில் பெண்களை புகைப்படம் எடுத்து பின்னர் அதை அவர்களிடம் காட்டியுள்ளனர். "கோபமா இருந்தப்போ, எங்க மூஞ்சி எங்களுக்கே பிடிக்கல" என்று 52 சதவீத பெண்கள் கூறியுள்ளனர்.
நடிகைகளை புகைப்படம் எடுக்கும் பிரபல போட்டோகிராபர் டேனியல் கென்னடியின் அட்வைஸ்களையும் கருத்துக் கணிப்பு முடிவுகளோடு சேர்த்து வெளியிட்டிருக்கிறது சர்வே நிறுவனம்.
அவர் கூறிய சூப்பர் அட்வைஸ்கள்: கோபமான, இறுக்கமான சூழலில் இருக்கும் போது பெண்களிடம் அவ்வளவு எளிதாக புன்னகையை வரவைக்க முடியாது.
அவர்களை "ஓட்ஸ்" என்றோ "பிளம்" என்ற சொல்ல வைத்தால் புன்னகைப்பது போலவே இருக்கும். நீங்களும் அடிக்கடி சொல்லுங்கள். இதழ்கள் அழகாகும்.
அப்புறம் தாடையை தரை நோக்கி தாழ்த்தி மேல் இமைகள் வழியாகவே பாருங்கள். மற்றவர்களை எளிதில் கவர்வீர்கள்

தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்
கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஒருவர் கருவறையில்
மற்றொருவர் கல்லறையில்
ஒருவர் கருவறையில்
மற்றொருவர் கல்லறையில்
jesudoss- தளபதி
- பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011
Re: ஆண்கள் பெண்களிடம் எளிதில் மயங்குவது ஏன்?
நிஜமாவே அழுது ஆர்ப்பாட்டம் செய்யும் பெண்களை என்ன செய்யலாம் அதையும் சொல்லிடுங்க
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: ஆண்கள் பெண்களிடம் எளிதில் மயங்குவது ஏன்?
aathma wrote:நான் சொன்னது நிஜமாவே அழுது ஆர்ப்பாட்டம் செய்யும் ஆண்களை பற்றி
இல்லயே நான் பார்த்த ஆர்பாட்டங்களில் யாரும் அழலயே
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: ஆண்கள் பெண்களிடம் எளிதில் மயங்குவது ஏன்?
இளமாறன் wrote:நிஜமாவே அழுது ஆர்ப்பாட்டம் செய்யும் பெண்களை என்ன செய்யலாம் அதையும் சொல்லிடுங்க
நியாயமான விஷயத்திற்காக அழுதால் , அவர்களுக்கு என்ன குறை ? என்று கேட்கலாம்
அநியாயமாக தேவை இல்லாத , அல்ப விஷயத்திற்கெல்லாம் அழுதால் , அந்த இடத்தில் நில்லாமல் ஓடி விடலாம் . தொடர்ந்து அங்கேயே நின்று கொண்டு அவர்களது ஆர்ப்பாட்டத்தை பார்த்து கொண்டு இருந்தால் டென்ஷனில் பிளட் பிரஷர் எகிறி போயி ஹார்ட் அட்டாக் வந்துவிடும்
aathma- மகளிர் அணி
- பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010
Re: ஆண்கள் பெண்களிடம் எளிதில் மயங்குவது ஏன்?
balakarthik wrote:aathma wrote:நான் சொன்னது நிஜமாவே அழுது ஆர்ப்பாட்டம் செய்யும் ஆண்களை பற்றி
இல்லயே நான் பார்த்த ஆர்பாட்டங்களில் யாரும் அழலயே
8 வயசு பையன் ஆர்ப்பாட்டத்தை பார்த்தா இப்படிதான் ,
ஆர்பாட்டம் எது ? அழுகை எது ? அப்படீன்னு அவனுக்கு தெரியாது
aathma- மகளிர் அணி
- பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010
Re: ஆண்கள் பெண்களிடம் எளிதில் மயங்குவது ஏன்?
aathma wrote:balakarthik wrote:aathma wrote:நான் சொன்னது நிஜமாவே அழுது ஆர்ப்பாட்டம் செய்யும் ஆண்களை பற்றி
இல்லயே நான் பார்த்த ஆர்பாட்டங்களில் யாரும் அழலயே
8 வயசு பையன் ஆர்ப்பாட்டத்தை பார்த்தா இப்படிதான் ,
ஆர்பாட்டம் எது ? அழுகை எது ? அப்படீன்னு அவனுக்கு தெரியாது
பிஞ்சில் பழுத்தவர்களுக்கு அனைத்தும் தெரியும்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: ஆண்கள் பெண்களிடம் எளிதில் மயங்குவது ஏன்?
balakarthik wrote:aathma wrote:balakarthik wrote:aathma wrote:நான் சொன்னது நிஜமாவே அழுது ஆர்ப்பாட்டம் செய்யும் ஆண்களை பற்றி
இல்லயே நான் பார்த்த ஆர்பாட்டங்களில் யாரும் அழலயே
8 வயசு பையன் ஆர்ப்பாட்டத்தை பார்த்தா இப்படிதான் ,
ஆர்பாட்டம் எது ? அழுகை எது ? அப்படீன்னு அவனுக்கு தெரியாது
பிஞ்சில் பழுத்தவர்களுக்கு அனைத்தும் தெரியும்
அடடா ! நீங்க இப்படி பட்டவரா
பின்ன என்னமோ பச்ச மண்ணு அப்படீன்னு அப்பவே சொன்னீங்களே , அப்படியெல்லாம் இல்லையா ?
aathma- மகளிர் அணி
- பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010
Re: ஆண்கள் பெண்களிடம் எளிதில் மயங்குவது ஏன்?
aathma wrote:பின்ன என்னமோ பச்ச மண்ணு அப்படீன்னு அப்பவே சொன்னீங்களே , அப்படியெல்லாம் இல்லையா ?
பச்சமண்ணாக இருந்தாலும் வீரியம் அதிகமுள்ள மண் விளைச்சலும் அதுமாதிரியே
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: ஆண்கள் பெண்களிடம் எளிதில் மயங்குவது ஏன்?
balakarthik wrote:aathma wrote:பின்ன என்னமோ பச்ச மண்ணு அப்படீன்னு அப்பவே சொன்னீங்களே , அப்படியெல்லாம் இல்லையா ?
பச்சமண்ணாக இருந்தாலும் வீரியம் அதிகமுள்ள மண் விளைச்சலும் அதுமாதிரியே
காயத்திரி அக்கா ,
இவுக பச்ச மண்ணாம் , பாத்துக்கிடுக
aathma- மகளிர் அணி
- பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010
Re: ஆண்கள் பெண்களிடம் எளிதில் மயங்குவது ஏன்?
ஆத்மா போட்டோ கட்டிங் எல்லாம் வேண்டாமே
பாலா வருத்த பட போகிறார்
பாலா வருத்த பட போகிறார்
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: ஆண்கள் பெண்களிடம் எளிதில் மயங்குவது ஏன்?
இளமாறன் wrote:ஆத்மா போட்டோ கட்டிங் எல்லாம் வேண்டாமே
பாலா வருத்த பட போகிறார்
திருத்திட்டேன்
பாலா போட்டோ கட்டிங் பரவாயில்ல இது வேண்டாமே ஆத்மா
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Page 4 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
» பெண்களிடம் ஆண்கள் விரும்பாதவை
» மனைவியோ, காதலியோ கீழ்க்கண்ட 5 விஷயங்களை பேசாமல் இருப்பது நல்லது ?
» பெண்களிடம் ஆண்கள் பரவசமடையும் தருணங்கள்
» பெண்களிடம் ஆண்கள் பரவசமடையும் தருணங்கள்
» ஆண்கள் பெண்களிடம் கேட்க விரும்பும் பத்து கேள்விகள்..

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|