ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Yesterday at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆண்கள் பெண்களிடம் எளிதில் மயங்குவது ஏன்?

+8
வின்சீலன்
balakarthik
தாமு
ரபீக்
Tamilzhan
பாலாஜி
சிவா
jesudoss
12 posters

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Go down

ஆண்கள் பெண்களிடம் எளிதில் மயங்குவது ஏன்? - Page 3 Empty ஆண்கள் பெண்களிடம் எளிதில் மயங்குவது ஏன்?

Post by jesudoss Mon Sep 05, 2011 11:30 am

First topic message reminder :

ஆண்களை பெரிதும் கவர்ந்திழுப்பது பெண்ணின் கவர்ச்சி ததும்பும் புன்னகையா, பிற அழகுகளா?" இந்த தலைப்பில் இங்கிலாந்தில் சமீபத்தில் ஆய்வொன்று நடத்தப்பட்டது.
இதில் பெண்ணின் புன்னகைதான் ஏகோபித்த ஆதரவுகளை அள்ளியிருக்கிறது. "அவளோட புன்சிரிப்புலதான் நான் மயங்கிப்போனேன்" என்று 28 சதவீதம் ஆண்கள் கூறியிருக்கிறார்கள்.

தாய்மார்களின் ஆதரவும் புன்னகை ததும்பும் முகத்துக்குதான். உர்ரென்று, கோபமாக, டென்ஷனாக இருக்கிற நேரத்தில் பெண்களை புகைப்படம் எடுத்து பின்னர் அதை அவர்களிடம் காட்டியுள்ளனர். "கோபமா இருந்தப்போ, எங்க மூஞ்சி எங்களுக்கே பிடிக்கல" என்று 52 சதவீத பெண்கள் கூறியுள்ளனர்.

நடிகைகளை புகைப்படம் எடுக்கும் பிரபல போட்டோகிராபர் டேனியல் கென்னடியின் அட்வைஸ்களையும் கருத்துக் கணிப்பு முடிவுகளோடு சேர்த்து வெளியிட்டிருக்கிறது சர்வே நிறுவனம்.

அவர் கூறிய சூப்பர் அட்வைஸ்கள்: கோபமான, இறுக்கமான சூழலில் இருக்கும் போது பெண்களிடம் அவ்வளவு எளிதாக புன்னகையை வரவைக்க முடியாது.

அவர்களை "ஓட்ஸ்" என்றோ "பிளம்" என்ற சொல்ல வைத்தால் புன்னகைப்பது போலவே இருக்கும். நீங்களும் அடிக்கடி சொல்லுங்கள். இதழ்கள் அழகாகும்.

அப்புறம் தாடையை தரை நோக்கி தாழ்த்தி மேல் இமைகள் வழியாகவே பாருங்கள். மற்றவர்களை எளிதில் கவர்வீர்கள்


தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்

ஆண்கள் பெண்களிடம் எளிதில் மயங்குவது ஏன்? - Page 3 154550 ஆண்கள் பெண்களிடம் எளிதில் மயங்குவது ஏன்? - Page 3 154550 ஆண்கள் பெண்களிடம் எளிதில் மயங்குவது ஏன்? - Page 3 154550





கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஐ லவ் யூ ஒருவர் கருவறையில் ஐ லவ் யூ
அன்பு மலர் மற்றொருவர் கல்லறையில் அன்பு மலர்
jesudoss
jesudoss
தளபதி

தளபதி

பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011

Back to top Go down


ஆண்கள் பெண்களிடம் எளிதில் மயங்குவது ஏன்? - Page 3 Empty Re: ஆண்கள் பெண்களிடம் எளிதில் மயங்குவது ஏன்?

Post by balakarthik Mon Sep 05, 2011 12:04 pm

ரபீக் wrote:
தாமு wrote: புன்னகை சிரி

வழக்கம்போல இதுக்கும் சிரிப்புதானா தாமு ?

வயசான காலத்துல வேறென்ன செய்யமுடியும்


ஈகரை தமிழ் களஞ்சியம் ஆண்கள் பெண்களிடம் எளிதில் மயங்குவது ஏன்? - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஆண்கள் பெண்களிடம் எளிதில் மயங்குவது ஏன்? - Page 3 Empty Re: ஆண்கள் பெண்களிடம் எளிதில் மயங்குவது ஏன்?

Post by balakarthik Mon Sep 05, 2011 12:06 pm

Tamilzhan wrote:
balakarthik wrote:

லிப்ஸ்டிக் போட்டு மறுபடியும் சிரிப்பாங்க ஜாலி ஜாலி

அப்படி நீங்க செய்தால் அசிங்கமா இருக்குமே தல அதிர்ச்சி

நாங்கள் லிப்ஸ்டிக் போடுவது இல்லை - இவன் நெப்போலியன் ஜானிவாகர் பாக் பைபர் போன்ற வீர பரம்பரை ஓமன் கிளை


ஈகரை தமிழ் களஞ்சியம் ஆண்கள் பெண்களிடம் எளிதில் மயங்குவது ஏன்? - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஆண்கள் பெண்களிடம் எளிதில் மயங்குவது ஏன்? - Page 3 Empty Re: ஆண்கள் பெண்களிடம் எளிதில் மயங்குவது ஏன்?

Post by Tamilzhan Mon Sep 05, 2011 12:11 pm

balakarthik wrote:
Tamilzhan wrote:
balakarthik wrote:

லிப்ஸ்டிக் போட்டு மறுபடியும் சிரிப்பாங்க ஜாலி ஜாலி

அப்படி நீங்க செய்தால் அசிங்கமா இருக்குமே தல அதிர்ச்சி

நாங்கள் லிப்ஸ்டிக் போடுவது இல்லை - இவன் நெப்போலியன் ஜானிவாகர் பாக் பைபர் போன்ற வீர பரம்பரை ஓமன் கிளை
நல்ல வேல உங்களுக்கு துபாய் கிளை இல்ல இல்லாட்டி கடன் கேட்டே காலி பன்னிருப்போம் சிரி


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

ஆண்கள் பெண்களிடம் எளிதில் மயங்குவது ஏன்? - Page 3 Empty Re: ஆண்கள் பெண்களிடம் எளிதில் மயங்குவது ஏன்?

Post by balakarthik Mon Sep 05, 2011 12:14 pm

Tamilzhan wrote:நல்ல வேல உங்களுக்கு துபாய் கிளை இல்ல இல்லாட்டி கடன் கேட்டே காலி பன்னிருப்போம் சிரி

எது கேட்க்கபட்டதோ அது உங்களிடமிருந்தே கேட்ட்கபட்டது
எது கேட்கபடுமோ அதுவும் உங்களிடம் மட்டுமே கேட்க்கப்படும்
- இவன் எப்பாடு பட்டாலும் பிற்பாடு கட்டிங்குக்கு மால் தேத்திவிடும் வசூல் ராஜா குருப் ஓமன் கிளை


ஈகரை தமிழ் களஞ்சியம் ஆண்கள் பெண்களிடம் எளிதில் மயங்குவது ஏன்? - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஆண்கள் பெண்களிடம் எளிதில் மயங்குவது ஏன்? - Page 3 Empty Re: ஆண்கள் பெண்களிடம் எளிதில் மயங்குவது ஏன்?

Post by தாமு Mon Sep 05, 2011 12:17 pm

balakarthik wrote:
ரபீக் wrote:
தாமு wrote: புன்னகை சிரி

வழக்கம்போல இதுக்கும் சிரிப்புதானா தாமு ?

வயசான காலத்துல வேறென்ன செய்யமுடியும்

எனக்கு என்ன மேன் வயசாயிட்டுஸ்சு பைத்தியம்

நாளைக்கு வந்தாதுன் எனக்கு 32 ரிலாக்ஸ் ஆரமிக்குது ஜாலி



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

ஆண்கள் பெண்களிடம் எளிதில் மயங்குவது ஏன்? - Page 3 Empty Re: ஆண்கள் பெண்களிடம் எளிதில் மயங்குவது ஏன்?

Post by krishnaamma Mon Sep 05, 2011 1:33 pm

நல்ல கட்டுரை ஜேசுதாஸ் புன்னகை நன்றி நன்றி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஆண்கள் பெண்களிடம் எளிதில் மயங்குவது ஏன்? - Page 3 Empty Re: ஆண்கள் பெண்களிடம் எளிதில் மயங்குவது ஏன்?

Post by aathma Mon Sep 05, 2011 3:06 pm

ரபீக் wrote:இதனால்தான் ஆட்டோக்களில் "சீறும் பாம்பை நம்பினாலும் சிரிக்கும் பெண்ணை நம்பாதே "என்று உள்ளதோ ?

"சீறும் பாம்பை நம்பினாலும் சிரிக்கும் பெண்ணை நம்பாதே "என்று சொன்னவர்கள்தான் இன்னொன்றையும் சொல்லி இருக்கிறார்கள்
"அழுகின்ற ஆம்பிள்ளையை நம்பாதே " என்று
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Back to top Go down

ஆண்கள் பெண்களிடம் எளிதில் மயங்குவது ஏன்? - Page 3 Empty Re: ஆண்கள் பெண்களிடம் எளிதில் மயங்குவது ஏன்?

Post by இளமாறன் Mon Sep 05, 2011 4:36 pm

aathma wrote:
ரபீக் wrote:இதனால்தான் ஆட்டோக்களில் "சீறும் பாம்பை நம்பினாலும் சிரிக்கும் பெண்ணை நம்பாதே "என்று உள்ளதோ ?

"சீறும் பாம்பை நம்பினாலும் சிரிக்கும் பெண்ணை நம்பாதே "என்று சொன்னவர்கள்தான் இன்னொன்றையும் சொல்லி இருக்கிறார்கள்
"அழுகின்ற ஆம்பிள்ளையை நம்பாதே " என்று

பயம் பயம்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





ஆண்கள் பெண்களிடம் எளிதில் மயங்குவது ஏன்? - Page 3 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

ஆண்கள் பெண்களிடம் எளிதில் மயங்குவது ஏன்? - Page 3 Empty Re: ஆண்கள் பெண்களிடம் எளிதில் மயங்குவது ஏன்?

Post by ரபீக் Mon Sep 05, 2011 4:40 pm

aathma wrote:
ரபீக் wrote:இதனால்தான் ஆட்டோக்களில் "சீறும் பாம்பை நம்பினாலும் சிரிக்கும் பெண்ணை நம்பாதே "என்று உள்ளதோ ?

"சீறும் பாம்பை நம்பினாலும் சிரிக்கும் பெண்ணை நம்பாதே "என்று சொன்னவர்கள்தான் இன்னொன்றையும் சொல்லி இருக்கிறார்கள்
"அழுகின்ற ஆம்பிள்ளையை நம்பாதே " என்று

ஓஹோ !! நீங்க கமல் ஹாசனை சொல்றீங்களா ?(அவர்தான் நிறைய படங்களில் அற்புதுமா அழுவார் )


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

ஆண்கள் பெண்களிடம் எளிதில் மயங்குவது ஏன்? - Page 3 Empty Re: ஆண்கள் பெண்களிடம் எளிதில் மயங்குவது ஏன்?

Post by aathma Mon Sep 05, 2011 6:34 pm

ரபீக் wrote:
aathma wrote:
ரபீக் wrote:இதனால்தான் ஆட்டோக்களில் "சீறும் பாம்பை நம்பினாலும் சிரிக்கும் பெண்ணை நம்பாதே "என்று உள்ளதோ ?

"சீறும் பாம்பை நம்பினாலும் சிரிக்கும் பெண்ணை நம்பாதே "என்று சொன்னவர்கள்தான் இன்னொன்றையும் சொல்லி இருக்கிறார்கள்
"அழுகின்ற ஆம்பிள்ளையை நம்பாதே " என்று

ஓஹோ !! நீங்க கமல் ஹாசனை சொல்றீங்களா ?(அவர்தான் நிறைய படங்களில் அற்புதுமா அழுவார் )

ஏன் நம்ம சிவாஜி தாத்தாவை விட்டுட்டீங்க . அவரும் ரொம்ப அற்புதமா அழுவாரு

ஆனா இவங்கெல்லாம் நடிப்புக்காக அழுகிறவர்கள்

நான் சொன்னது நிஜமாவே அழுது ஆர்ப்பாட்டம் செய்யும் ஆண்களை பற்றி
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Back to top Go down

ஆண்கள் பெண்களிடம் எளிதில் மயங்குவது ஏன்? - Page 3 Empty Re: ஆண்கள் பெண்களிடம் எளிதில் மயங்குவது ஏன்?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum