புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆண்கள் பெண்களிடம் எளிதில் மயங்குவது ஏன்? - Page 2 I_vote_lcapஆண்கள் பெண்களிடம் எளிதில் மயங்குவது ஏன்? - Page 2 I_voting_barஆண்கள் பெண்களிடம் எளிதில் மயங்குவது ஏன்? - Page 2 I_vote_rcap 
21 Posts - 70%
heezulia
ஆண்கள் பெண்களிடம் எளிதில் மயங்குவது ஏன்? - Page 2 I_vote_lcapஆண்கள் பெண்களிடம் எளிதில் மயங்குவது ஏன்? - Page 2 I_voting_barஆண்கள் பெண்களிடம் எளிதில் மயங்குவது ஏன்? - Page 2 I_vote_rcap 
6 Posts - 20%
viyasan
ஆண்கள் பெண்களிடம் எளிதில் மயங்குவது ஏன்? - Page 2 I_vote_lcapஆண்கள் பெண்களிடம் எளிதில் மயங்குவது ஏன்? - Page 2 I_voting_barஆண்கள் பெண்களிடம் எளிதில் மயங்குவது ஏன்? - Page 2 I_vote_rcap 
1 Post - 3%
mohamed nizamudeen
ஆண்கள் பெண்களிடம் எளிதில் மயங்குவது ஏன்? - Page 2 I_vote_lcapஆண்கள் பெண்களிடம் எளிதில் மயங்குவது ஏன்? - Page 2 I_voting_barஆண்கள் பெண்களிடம் எளிதில் மயங்குவது ஏன்? - Page 2 I_vote_rcap 
1 Post - 3%
வேல்முருகன் காசி
ஆண்கள் பெண்களிடம் எளிதில் மயங்குவது ஏன்? - Page 2 I_vote_lcapஆண்கள் பெண்களிடம் எளிதில் மயங்குவது ஏன்? - Page 2 I_voting_barஆண்கள் பெண்களிடம் எளிதில் மயங்குவது ஏன்? - Page 2 I_vote_rcap 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆண்கள் பெண்களிடம் எளிதில் மயங்குவது ஏன்? - Page 2 I_vote_lcapஆண்கள் பெண்களிடம் எளிதில் மயங்குவது ஏன்? - Page 2 I_voting_barஆண்கள் பெண்களிடம் எளிதில் மயங்குவது ஏன்? - Page 2 I_vote_rcap 
213 Posts - 42%
heezulia
ஆண்கள் பெண்களிடம் எளிதில் மயங்குவது ஏன்? - Page 2 I_vote_lcapஆண்கள் பெண்களிடம் எளிதில் மயங்குவது ஏன்? - Page 2 I_voting_barஆண்கள் பெண்களிடம் எளிதில் மயங்குவது ஏன்? - Page 2 I_vote_rcap 
203 Posts - 40%

26 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஆண்கள் பெண்களிடம் எளிதில் மயங்குவது ஏன்? - Page 2 I_vote_lcapஆண்கள் பெண்களிடம் எளிதில் மயங்குவது ஏன்? - Page 2 I_voting_barஆண்கள் பெண்களிடம் எளிதில் மயங்குவது ஏன்? - Page 2 I_vote_rcap 
21 Posts - 4%
prajai
ஆண்கள் பெண்களிடம் எளிதில் மயங்குவது ஏன்? - Page 2 I_vote_lcapஆண்கள் பெண்களிடம் எளிதில் மயங்குவது ஏன்? - Page 2 I_voting_barஆண்கள் பெண்களிடம் எளிதில் மயங்குவது ஏன்? - Page 2 I_vote_rcap 
12 Posts - 2%

10 Posts - 2%
Rathinavelu
ஆண்கள் பெண்களிடம் எளிதில் மயங்குவது ஏன்? - Page 2 I_vote_lcapஆண்கள் பெண்களிடம் எளிதில் மயங்குவது ஏன்? - Page 2 I_voting_barஆண்கள் பெண்களிடம் எளிதில் மயங்குவது ஏன்? - Page 2 I_vote_rcap 
8 Posts - 2%
Guna.D
ஆண்கள் பெண்களிடம் எளிதில் மயங்குவது ஏன்? - Page 2 I_vote_lcapஆண்கள் பெண்களிடம் எளிதில் மயங்குவது ஏன்? - Page 2 I_voting_barஆண்கள் பெண்களிடம் எளிதில் மயங்குவது ஏன்? - Page 2 I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
ஆண்கள் பெண்களிடம் எளிதில் மயங்குவது ஏன்? - Page 2 I_vote_lcapஆண்கள் பெண்களிடம் எளிதில் மயங்குவது ஏன்? - Page 2 I_voting_barஆண்கள் பெண்களிடம் எளிதில் மயங்குவது ஏன்? - Page 2 I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
ஆண்கள் பெண்களிடம் எளிதில் மயங்குவது ஏன்? - Page 2 I_vote_lcapஆண்கள் பெண்களிடம் எளிதில் மயங்குவது ஏன்? - Page 2 I_voting_barஆண்கள் பெண்களிடம் எளிதில் மயங்குவது ஏன்? - Page 2 I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆண்கள் பெண்களிடம் எளிதில் மயங்குவது ஏன்?

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

jesudoss
jesudoss
தளபதி

தளபதி
பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011

Postjesudoss Mon Sep 05, 2011 11:30 am

First topic message reminder :

ஆண்களை பெரிதும் கவர்ந்திழுப்பது பெண்ணின் கவர்ச்சி ததும்பும் புன்னகையா, பிற அழகுகளா?" இந்த தலைப்பில் இங்கிலாந்தில் சமீபத்தில் ஆய்வொன்று நடத்தப்பட்டது.
இதில் பெண்ணின் புன்னகைதான் ஏகோபித்த ஆதரவுகளை அள்ளியிருக்கிறது. "அவளோட புன்சிரிப்புலதான் நான் மயங்கிப்போனேன்" என்று 28 சதவீதம் ஆண்கள் கூறியிருக்கிறார்கள்.

தாய்மார்களின் ஆதரவும் புன்னகை ததும்பும் முகத்துக்குதான். உர்ரென்று, கோபமாக, டென்ஷனாக இருக்கிற நேரத்தில் பெண்களை புகைப்படம் எடுத்து பின்னர் அதை அவர்களிடம் காட்டியுள்ளனர். "கோபமா இருந்தப்போ, எங்க மூஞ்சி எங்களுக்கே பிடிக்கல" என்று 52 சதவீத பெண்கள் கூறியுள்ளனர்.

நடிகைகளை புகைப்படம் எடுக்கும் பிரபல போட்டோகிராபர் டேனியல் கென்னடியின் அட்வைஸ்களையும் கருத்துக் கணிப்பு முடிவுகளோடு சேர்த்து வெளியிட்டிருக்கிறது சர்வே நிறுவனம்.

அவர் கூறிய சூப்பர் அட்வைஸ்கள்: கோபமான, இறுக்கமான சூழலில் இருக்கும் போது பெண்களிடம் அவ்வளவு எளிதாக புன்னகையை வரவைக்க முடியாது.

அவர்களை "ஓட்ஸ்" என்றோ "பிளம்" என்ற சொல்ல வைத்தால் புன்னகைப்பது போலவே இருக்கும். நீங்களும் அடிக்கடி சொல்லுங்கள். இதழ்கள் அழகாகும்.

அப்புறம் தாடையை தரை நோக்கி தாழ்த்தி மேல் இமைகள் வழியாகவே பாருங்கள். மற்றவர்களை எளிதில் கவர்வீர்கள்

தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்

ஆண்கள் பெண்களிடம் எளிதில் மயங்குவது ஏன்? - Page 2 154550 ஆண்கள் பெண்களிடம் எளிதில் மயங்குவது ஏன்? - Page 2 154550 ஆண்கள் பெண்களிடம் எளிதில் மயங்குவது ஏன்? - Page 2 154550

கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஐ லவ் யூ ஒருவர் கருவறையில் ஐ லவ் யூ
அன்பு மலர் மற்றொருவர் கல்லறையில் அன்பு மலர்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Sep 05, 2011 11:50 am

Tamilzhan wrote:
ரபீக் wrote:இதனால்தான் ஆட்டோக்களில் "சீறும் பாம்பை நம்பினாலும் சிரிக்கும் பெண்ணை நம்பாதே "என்று உள்ளதோ ?
ஆமா தெரியாமதான் கேட்க்கிறேன் இத ஏன் ஆட்டோவுல மட்டும் எழுதி வைக்கிறாங்க...? அதிர்ச்சி

கார்ல எழுதி வச்சு, யாரு பொண்டாட்டிகிட்ட அடிவாங்குறது. அதனாலதான் ஆட்டோவுல மட்டும் எழுதி வைக்கிறாங்க.

ஆண்கள் பெண்களிடம் எளிதில் மயங்குவது ஏன்? - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Mon Sep 05, 2011 11:52 am

jesudoss wrote:நான் சிறியவன்....எனக்கு அனுபவம் பத்தாது.....நமது ஈகரை சீனியர்கள்
சிவா அண்ணனுக்கு பதில் கூறவும்,,,,

ஜாலி
எங்க கிட்ட ஜூனியர்னு சொன்னாரே எது உண்மை...? ஒன்னும் புரியல

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Sep 05, 2011 11:55 am

சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி

ஈகரை தமிழ் களஞ்சியம் ஆண்கள் பெண்களிடம் எளிதில் மயங்குவது ஏன்? - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

வின்சீலன்
வின்சீலன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011

Postவின்சீலன் Mon Sep 05, 2011 11:58 am

நிஜமாவா
அண்ணே எனக்கு ஒரு கிலோ "ஓட்ஸ்" ஒரு கிலோ "பிளம்" கொடுங்க
கண்ணடி கண்ணடி கண்ணடி மப்பு ஏறிப்போச்சு மப்பு ஏறிப்போச்சு

உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,

அன்புடன் தோழன்,
வின்சீலன்

ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......

ஆண்கள் பெண்களிடம் எளிதில் மயங்குவது ஏன்? - Page 2 Mgr
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Mon Sep 05, 2011 12:00 pm

சிவா wrote:
Tamilzhan wrote:
ரபீக் wrote:இதனால்தான் ஆட்டோக்களில் "சீறும் பாம்பை நம்பினாலும் சிரிக்கும் பெண்ணை நம்பாதே "என்று உள்ளதோ ?
ஆமா தெரியாமதான் கேட்க்கிறேன் இத ஏன் ஆட்டோவுல மட்டும் எழுதி வைக்கிறாங்க...? அதிர்ச்சி

கார்ல எழுதி வச்சு, யாரு பொண்டாட்டிகிட்ட அடிவாங்குறது. அதனாலதான் ஆட்டோவுல மட்டும் எழுதி வைக்கிறாங்க.
ஒரு வேல என்னை பற்றி வெளியே விசாரிச்சுடார் போல... :அடபாவி:

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Sep 05, 2011 12:00 pm

புன்னகை சிரி

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Sep 05, 2011 12:00 pm

ரபீக் wrote:இதனால்தான் ஆட்டோக்களில் "சீறும் பாம்பை நம்பினாலும் சிரிக்கும் பெண்ணை நம்பாதே "என்று உள்ளதோ ?
இது கூட விசாரிச்சு பார்த்தா கல்யாணம் ஆகாதா ஆளுக தான் இந்த மாதிரி எழுதி வச்சு இருப்பாங்க.கல்யாணம் ஆனா யாராச்சும் இத எழுதி வச்சா பொண்டாட்டி அடிப்பா.
பெண்கள் சிரிப்ப பார்த்து இவனுங்க மயங்கினா அதுக்கு பெண்கள் என்ன பாண்ணுவாங்க?

ஆண்கள் பெண்களிடம் எளிதில் மயங்குவது ஏன்? - Page 2 Uஆண்கள் பெண்களிடம் எளிதில் மயங்குவது ஏன்? - Page 2 Dஆண்கள் பெண்களிடம் எளிதில் மயங்குவது ஏன்? - Page 2 Aஆண்கள் பெண்களிடம் எளிதில் மயங்குவது ஏன்? - Page 2 Yஆண்கள் பெண்களிடம் எளிதில் மயங்குவது ஏன்? - Page 2 Aஆண்கள் பெண்களிடம் எளிதில் மயங்குவது ஏன்? - Page 2 Sஆண்கள் பெண்களிடம் எளிதில் மயங்குவது ஏன்? - Page 2 Uஆண்கள் பெண்களிடம் எளிதில் மயங்குவது ஏன்? - Page 2 Dஆண்கள் பெண்களிடம் எளிதில் மயங்குவது ஏன்? - Page 2 Hஆண்கள் பெண்களிடம் எளிதில் மயங்குவது ஏன்? - Page 2 A
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Sep 05, 2011 12:01 pm

உதயசுதா wrote:
ரபீக் wrote:இதனால்தான் ஆட்டோக்களில் "சீறும் பாம்பை நம்பினாலும் சிரிக்கும் பெண்ணை நம்பாதே "என்று உள்ளதோ ?
இது கூட விசாரிச்சு பார்த்தா கல்யாணம் ஆகாதா ஆளுக தான் இந்த மாதிரி எழுதி வச்சு இருப்பாங்க.கல்யாணம் ஆனா யாராச்சும் இத எழுதி வச்சா பொண்டாட்டி அடிப்பா.
பெண்கள் சிரிப்ப பார்த்து இவனுங்க மயங்கினா அதுக்கு பெண்கள் என்ன பாண்ணுவாங்க?

லிப்ஸ்டிக் போட்டு மறுபடியும் சிரிப்பாங்க ஜாலி ஜாலி

ஈகரை தமிழ் களஞ்சியம் ஆண்கள் பெண்களிடம் எளிதில் மயங்குவது ஏன்? - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon Sep 05, 2011 12:03 pm

தாமு wrote: புன்னகை சிரி

வழக்கம்போல இதுக்கும் சிரிப்புதானா தாமு ?

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Mon Sep 05, 2011 12:04 pm

balakarthik wrote:

லிப்ஸ்டிக் போட்டு மறுபடியும் சிரிப்பாங்க ஜாலி ஜாலி

அப்படி நீங்க செய்தால் அசிங்கமா இருக்குமே தல அதிர்ச்சி

Sponsored content

PostSponsored content

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக