Latest topics
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?by ayyasamy ram Yesterday at 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Yesterday at 7:23 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:34 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
Tamilmozhi09 | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
sram_1977 |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆண்கள் பெண்களிடம் எளிதில் மயங்குவது ஏன்?
+8
வின்சீலன்
balakarthik
தாமு
ரபீக்
Tamilzhan
பாலாஜி
சிவா
jesudoss
12 posters
Page 2 of 5
Page 2 of 5 • 1, 2, 3, 4, 5
ஆண்கள் பெண்களிடம் எளிதில் மயங்குவது ஏன்?
First topic message reminder :
ஆண்களை பெரிதும் கவர்ந்திழுப்பது பெண்ணின் கவர்ச்சி ததும்பும் புன்னகையா, பிற அழகுகளா?" இந்த தலைப்பில் இங்கிலாந்தில் சமீபத்தில் ஆய்வொன்று நடத்தப்பட்டது.
இதில் பெண்ணின் புன்னகைதான் ஏகோபித்த ஆதரவுகளை அள்ளியிருக்கிறது. "அவளோட புன்சிரிப்புலதான் நான் மயங்கிப்போனேன்" என்று 28 சதவீதம் ஆண்கள் கூறியிருக்கிறார்கள்.
தாய்மார்களின் ஆதரவும் புன்னகை ததும்பும் முகத்துக்குதான். உர்ரென்று, கோபமாக, டென்ஷனாக இருக்கிற நேரத்தில் பெண்களை புகைப்படம் எடுத்து பின்னர் அதை அவர்களிடம் காட்டியுள்ளனர். "கோபமா இருந்தப்போ, எங்க மூஞ்சி எங்களுக்கே பிடிக்கல" என்று 52 சதவீத பெண்கள் கூறியுள்ளனர்.
நடிகைகளை புகைப்படம் எடுக்கும் பிரபல போட்டோகிராபர் டேனியல் கென்னடியின் அட்வைஸ்களையும் கருத்துக் கணிப்பு முடிவுகளோடு சேர்த்து வெளியிட்டிருக்கிறது சர்வே நிறுவனம்.
அவர் கூறிய சூப்பர் அட்வைஸ்கள்: கோபமான, இறுக்கமான சூழலில் இருக்கும் போது பெண்களிடம் அவ்வளவு எளிதாக புன்னகையை வரவைக்க முடியாது.
அவர்களை "ஓட்ஸ்" என்றோ "பிளம்" என்ற சொல்ல வைத்தால் புன்னகைப்பது போலவே இருக்கும். நீங்களும் அடிக்கடி சொல்லுங்கள். இதழ்கள் அழகாகும்.
அப்புறம் தாடையை தரை நோக்கி தாழ்த்தி மேல் இமைகள் வழியாகவே பாருங்கள். மற்றவர்களை எளிதில் கவர்வீர்கள்

தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்
கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஒருவர் கருவறையில்
மற்றொருவர் கல்லறையில்
ஒருவர் கருவறையில்
மற்றொருவர் கல்லறையில்
jesudoss- தளபதி
- பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011
Re: ஆண்கள் பெண்களிடம் எளிதில் மயங்குவது ஏன்?
Tamilzhan wrote:ஆமா தெரியாமதான் கேட்க்கிறேன் இத ஏன் ஆட்டோவுல மட்டும் எழுதி வைக்கிறாங்க...?ரபீக் wrote:இதனால்தான் ஆட்டோக்களில் "சீறும் பாம்பை நம்பினாலும் சிரிக்கும் பெண்ணை நம்பாதே "என்று உள்ளதோ ?
கார்ல எழுதி வச்சு, யாரு பொண்டாட்டிகிட்ட அடிவாங்குறது. அதனாலதான் ஆட்டோவுல மட்டும் எழுதி வைக்கிறாங்க.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: ஆண்கள் பெண்களிடம் எளிதில் மயங்குவது ஏன்?
எங்க கிட்ட ஜூனியர்னு சொன்னாரே எது உண்மை...?jesudoss wrote:நான் சிறியவன்....எனக்கு அனுபவம் பத்தாது.....நமது ஈகரை சீனியர்கள்
சிவா அண்ணனுக்கு பதில் கூறவும்,,,,
Tamilzhan- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
Re: ஆண்கள் பெண்களிடம் எளிதில் மயங்குவது ஏன்?
நிஜமாவா
அண்ணே எனக்கு ஒரு கிலோ "ஓட்ஸ்" ஒரு கிலோ "பிளம்" கொடுங்க
அண்ணே எனக்கு ஒரு கிலோ "ஓட்ஸ்" ஒரு கிலோ "பிளம்" கொடுங்க
உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,
அன்புடன் தோழன்,
வின்சீலன்
ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......
வின்சீலன்- இளையநிலா
- பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011
Re: ஆண்கள் பெண்களிடம் எளிதில் மயங்குவது ஏன்?
ஒரு வேல என்னை பற்றி வெளியே விசாரிச்சுடார் போல... :அடபாவி:சிவா wrote:Tamilzhan wrote:ஆமா தெரியாமதான் கேட்க்கிறேன் இத ஏன் ஆட்டோவுல மட்டும் எழுதி வைக்கிறாங்க...?ரபீக் wrote:இதனால்தான் ஆட்டோக்களில் "சீறும் பாம்பை நம்பினாலும் சிரிக்கும் பெண்ணை நம்பாதே "என்று உள்ளதோ ?
கார்ல எழுதி வச்சு, யாரு பொண்டாட்டிகிட்ட அடிவாங்குறது. அதனாலதான் ஆட்டோவுல மட்டும் எழுதி வைக்கிறாங்க.
Tamilzhan- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
Re: ஆண்கள் பெண்களிடம் எளிதில் மயங்குவது ஏன்?
இது கூட விசாரிச்சு பார்த்தா கல்யாணம் ஆகாதா ஆளுக தான் இந்த மாதிரி எழுதி வச்சு இருப்பாங்க.கல்யாணம் ஆனா யாராச்சும் இத எழுதி வச்சா பொண்டாட்டி அடிப்பா.ரபீக் wrote:இதனால்தான் ஆட்டோக்களில் "சீறும் பாம்பை நம்பினாலும் சிரிக்கும் பெண்ணை நம்பாதே "என்று உள்ளதோ ?
பெண்கள் சிரிப்ப பார்த்து இவனுங்க மயங்கினா அதுக்கு பெண்கள் என்ன பாண்ணுவாங்க?
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: ஆண்கள் பெண்களிடம் எளிதில் மயங்குவது ஏன்?
உதயசுதா wrote:இது கூட விசாரிச்சு பார்த்தா கல்யாணம் ஆகாதா ஆளுக தான் இந்த மாதிரி எழுதி வச்சு இருப்பாங்க.கல்யாணம் ஆனா யாராச்சும் இத எழுதி வச்சா பொண்டாட்டி அடிப்பா.ரபீக் wrote:இதனால்தான் ஆட்டோக்களில் "சீறும் பாம்பை நம்பினாலும் சிரிக்கும் பெண்ணை நம்பாதே "என்று உள்ளதோ ?
பெண்கள் சிரிப்ப பார்த்து இவனுங்க மயங்கினா அதுக்கு பெண்கள் என்ன பாண்ணுவாங்க?
லிப்ஸ்டிக் போட்டு மறுபடியும் சிரிப்பாங்க
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: ஆண்கள் பெண்களிடம் எளிதில் மயங்குவது ஏன்?
தாமு wrote:
வழக்கம்போல இதுக்கும் சிரிப்புதானா தாமு ?
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: ஆண்கள் பெண்களிடம் எளிதில் மயங்குவது ஏன்?
balakarthik wrote:
லிப்ஸ்டிக் போட்டு மறுபடியும் சிரிப்பாங்க
அப்படி நீங்க செய்தால் அசிங்கமா இருக்குமே தல
Tamilzhan- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
Page 2 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
» பெண்களிடம் ஆண்கள் விரும்பாதவை
» மனைவியோ, காதலியோ கீழ்க்கண்ட 5 விஷயங்களை பேசாமல் இருப்பது நல்லது ?
» பெண்களிடம் ஆண்கள் பரவசமடையும் தருணங்கள்
» பெண்களிடம் ஆண்கள் பரவசமடையும் தருணங்கள்
» ஆண்கள் பெண்களிடம் கேட்க விரும்பும் பத்து கேள்விகள்..

Permissions in this forum:
You cannot reply to topics in this forum