புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மூவரின் மரண தண்டனையை தடுக்க முதல்வரால் முடியாதா? Poll_c10மூவரின் மரண தண்டனையை தடுக்க முதல்வரால் முடியாதா? Poll_m10மூவரின் மரண தண்டனையை தடுக்க முதல்வரால் முடியாதா? Poll_c10 
19 Posts - 49%
mohamed nizamudeen
மூவரின் மரண தண்டனையை தடுக்க முதல்வரால் முடியாதா? Poll_c10மூவரின் மரண தண்டனையை தடுக்க முதல்வரால் முடியாதா? Poll_m10மூவரின் மரண தண்டனையை தடுக்க முதல்வரால் முடியாதா? Poll_c10 
5 Posts - 13%
heezulia
மூவரின் மரண தண்டனையை தடுக்க முதல்வரால் முடியாதா? Poll_c10மூவரின் மரண தண்டனையை தடுக்க முதல்வரால் முடியாதா? Poll_m10மூவரின் மரண தண்டனையை தடுக்க முதல்வரால் முடியாதா? Poll_c10 
5 Posts - 13%
வேல்முருகன் காசி
மூவரின் மரண தண்டனையை தடுக்க முதல்வரால் முடியாதா? Poll_c10மூவரின் மரண தண்டனையை தடுக்க முதல்வரால் முடியாதா? Poll_m10மூவரின் மரண தண்டனையை தடுக்க முதல்வரால் முடியாதா? Poll_c10 
4 Posts - 10%
T.N.Balasubramanian
மூவரின் மரண தண்டனையை தடுக்க முதல்வரால் முடியாதா? Poll_c10மூவரின் மரண தண்டனையை தடுக்க முதல்வரால் முடியாதா? Poll_m10மூவரின் மரண தண்டனையை தடுக்க முதல்வரால் முடியாதா? Poll_c10 
3 Posts - 8%
Raji@123
மூவரின் மரண தண்டனையை தடுக்க முதல்வரால் முடியாதா? Poll_c10மூவரின் மரண தண்டனையை தடுக்க முதல்வரால் முடியாதா? Poll_m10மூவரின் மரண தண்டனையை தடுக்க முதல்வரால் முடியாதா? Poll_c10 
2 Posts - 5%
kavithasankar
மூவரின் மரண தண்டனையை தடுக்க முதல்வரால் முடியாதா? Poll_c10மூவரின் மரண தண்டனையை தடுக்க முதல்வரால் முடியாதா? Poll_m10மூவரின் மரண தண்டனையை தடுக்க முதல்வரால் முடியாதா? Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மூவரின் மரண தண்டனையை தடுக்க முதல்வரால் முடியாதா? Poll_c10மூவரின் மரண தண்டனையை தடுக்க முதல்வரால் முடியாதா? Poll_m10மூவரின் மரண தண்டனையை தடுக்க முதல்வரால் முடியாதா? Poll_c10 
141 Posts - 40%
ayyasamy ram
மூவரின் மரண தண்டனையை தடுக்க முதல்வரால் முடியாதா? Poll_c10மூவரின் மரண தண்டனையை தடுக்க முதல்வரால் முடியாதா? Poll_m10மூவரின் மரண தண்டனையை தடுக்க முதல்வரால் முடியாதா? Poll_c10 
134 Posts - 38%
Dr.S.Soundarapandian
மூவரின் மரண தண்டனையை தடுக்க முதல்வரால் முடியாதா? Poll_c10மூவரின் மரண தண்டனையை தடுக்க முதல்வரால் முடியாதா? Poll_m10மூவரின் மரண தண்டனையை தடுக்க முதல்வரால் முடியாதா? Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
மூவரின் மரண தண்டனையை தடுக்க முதல்வரால் முடியாதா? Poll_c10மூவரின் மரண தண்டனையை தடுக்க முதல்வரால் முடியாதா? Poll_m10மூவரின் மரண தண்டனையை தடுக்க முதல்வரால் முடியாதா? Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
மூவரின் மரண தண்டனையை தடுக்க முதல்வரால் முடியாதா? Poll_c10மூவரின் மரண தண்டனையை தடுக்க முதல்வரால் முடியாதா? Poll_m10மூவரின் மரண தண்டனையை தடுக்க முதல்வரால் முடியாதா? Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
மூவரின் மரண தண்டனையை தடுக்க முதல்வரால் முடியாதா? Poll_c10மூவரின் மரண தண்டனையை தடுக்க முதல்வரால் முடியாதா? Poll_m10மூவரின் மரண தண்டனையை தடுக்க முதல்வரால் முடியாதா? Poll_c10 
7 Posts - 2%
prajai
மூவரின் மரண தண்டனையை தடுக்க முதல்வரால் முடியாதா? Poll_c10மூவரின் மரண தண்டனையை தடுக்க முதல்வரால் முடியாதா? Poll_m10மூவரின் மரண தண்டனையை தடுக்க முதல்வரால் முடியாதா? Poll_c10 
6 Posts - 2%
T.N.Balasubramanian
மூவரின் மரண தண்டனையை தடுக்க முதல்வரால் முடியாதா? Poll_c10மூவரின் மரண தண்டனையை தடுக்க முதல்வரால் முடியாதா? Poll_m10மூவரின் மரண தண்டனையை தடுக்க முதல்வரால் முடியாதா? Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
மூவரின் மரண தண்டனையை தடுக்க முதல்வரால் முடியாதா? Poll_c10மூவரின் மரண தண்டனையை தடுக்க முதல்வரால் முடியாதா? Poll_m10மூவரின் மரண தண்டனையை தடுக்க முதல்வரால் முடியாதா? Poll_c10 
4 Posts - 1%
Guna.D
மூவரின் மரண தண்டனையை தடுக்க முதல்வரால் முடியாதா? Poll_c10மூவரின் மரண தண்டனையை தடுக்க முதல்வரால் முடியாதா? Poll_m10மூவரின் மரண தண்டனையை தடுக்க முதல்வரால் முடியாதா? Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மூவரின் மரண தண்டனையை தடுக்க முதல்வரால் முடியாதா?

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Sat Sep 03, 2011 7:07 pm

மூவரின் மரண தண்டனையை தடுக்க முதல்வரால் முடியாதா?

பேரறிவளன், சாந்தன் , முருகன் ஆகிய மூவரின், மரண தண்டனையை தடுக்கும் அதிகாரம்
தனக்கு இல்லை என்று கூறும் , தமிழக முதல் அமைச்சர் அவர்களின் கூற்று ,இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் 161வது பிரிவுக்கூறுக்கு புறம்பானது .1991 இல் மத்திய உள்துறை அமைச்சகம் தமிழக அரசுக்கு எழுதிய கடிதத்தின் அடிப்படையில் முதலமைச்சர் இந்த கருத்தை கூறியுள்ளார். உச்ச நீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் கொண்ட பேராயம் 11-11-1980 அன்றே மாரூராம் வழக்கில் அரசியல் அமைப்பு சட்டத்தின் பிரிவுக் கூறு 72 மற்றும் 161 இல் குடியரசுத் தலைவருக்கும், மாநில ஆளுனருக்கும் வழங்கப்பட்ட அதிகாரத்தை, வேறு எந்த சட்டத்தாலும் கட்டுபடுத்த முடியாது என்று மிகத் தெளிவாக கூறியிருக்கிறது.

குடியரசுத் தலைவருக்கு இந்த அதிகாரத்தை வழங்கியுள்ள அரசமைப்பு
சட்டத்தின் பிரிவுக்கூறு 72 உட்பிரிவு 3இல் ஒரு முக்கிய குறிப்பு உள்ளது. மரண தண்டனைக்கு எதிராக வரும் கருணை மனுக்களை குடியரசுத் தலைவர் பரிசீலித்தாலும் கூட , குடியரசுத் தலைவருக்கு உள்ள அதே அதிகாரம் மாநில ஆளுனருக்கும் உண்டு என்பதை இந்த உறுப்பு தெளிவு படுத்தியுள்ளது.

மத்திய உள்துறை அமைச்சகத்தின் கடிதம். அரசமைப்பு சட்டத்தின் 257(1) இன் கீழ்
அனுப்பபட்டதாக தெரிகிறது. இத்தகைய கடிதத்தை இந்தப் பிரிவின் கீழ் மாநில அரசுக்கு அனுப்ப மத்திய அரசுக்கு அதிகாரம் இல்லை. இந்த கடிதத்தை ஆணையாக ஏற்றுக்கொண்டு, எந்த ஒரு மாநில ஆளுனரும் இந்திய அரசமைப்பு சட்டத்தின் கூறு 161 இல் தனக்கு கொடுக்கப்பட்ட அதிகாரத்தை பயன்படுத்தி கருணை மனுக்களின் மேல் முடிவெடுக்க மாட்டேன் என்று சொல்லவும் முடியாது.

மத்திய உள்துறை அமைச்சகத்தின் கடிதம், மாநில ஆளுநரின் அதிகாரத்தில்
தலையிடுவதால் அந்த கடிதம் அ.சட்டத்தின் 14 க்கு எதிரானது. எனவே மாநில ஆளுனருக்கும். தமிழக அமைச்சரவைக்கும் அரசமைப்புச் சட்டத்தின் பிரிவுக்கூறு 161 இன்படி கருணை மனுக்களை பரிசீலிக்கும் அதிகாரம் நிச்சயமாக இருக்கிறது.

நன்றி புதிய;
தலைமுறை வார இதழ் !
கட்டுரையாளர் ; M. ராதா கிருஷ்ணன். மூத்த வழக்கறிஞர் ;

மூவரின் மரண தண்டனையை தடுக்க முதல்வரால் முடியாதா? Thank-you015

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக