ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஐ.டி. துறையில் பாலியல் தொல்லை

5 posters

Go down

ஐ.டி. துறையில் பாலியல் தொல்லை Empty ஐ.டி. துறையில் பாலியல் தொல்லை

Post by jesudoss Mon Sep 05, 2011 11:15 am

பெங்களூரு :
தகவல் தொழில்நுட்பத்துறையில் முன்னிலை வகிக்கும் நகரம் பெங்களூரு. இங்குள்ள சாப்ட்வேர் நிறுவனங்களில் பணிபுரியும் பெண்களிடம், அதிகாரிகள் பாலியல் தொல்லை தருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. கடந்த எட்டு மாதங்களில் மட்டும் 125 புகார்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இது குறித்து கருத்து தெரிவித்த பெண்கள் அமைப்பினர், பிபிஓ மற்றும் ஐ.டி. துறைகளில் பணிபுரியும் பெண்கள் அதிகாரிகளின் பாலியல் தொல்லைகளுக்கு உள்ளாவதாகவும், அதனால் மன அமைதி பாதிக்கப்பட்டு பல்வேறு விளைவுகளுக்கு ஆளாவதாகவும் கூறியுள்ளனர். தொல்லைகளுக்கு உள்ளாகும் பெரும்பாலான பெண்கள் போலீசில் புகார்கள் தர மறுக்கின்றனர். இதற்கு அதிக சம்பளம் மற்றும் வேலைவாய்ப்பை கருத்தில் கொண்டு பெண்கள் மவுனம் சாதிப்பதாக அமைப்பினர் குறை கூறுகின்றனர்.


தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்

ஐ.டி. துறையில் பாலியல் தொல்லை 154550 ஐ.டி. துறையில் பாலியல் தொல்லை 154550 ஐ.டி. துறையில் பாலியல் தொல்லை 154550





கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஐ லவ் யூ ஒருவர் கருவறையில் ஐ லவ் யூ
அன்பு மலர் மற்றொருவர் கல்லறையில் அன்பு மலர்
jesudoss
jesudoss
தளபதி

தளபதி

பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011

Back to top Go down

ஐ.டி. துறையில் பாலியல் தொல்லை Empty Re: ஐ.டி. துறையில் பாலியல் தொல்லை

Post by சிவா Mon Sep 05, 2011 11:18 am

எந்தத் துறையில் தான் இந்தப் பிரச்சனை இல்லாமல் இருக்கிறது. அனைத்துத் துறைகளிலும் சில தெருப்பொறுக்கிகளால் பெண்கள் இவ்வாறு அவதியுறுகின்றனர்.


ஐ.டி. துறையில் பாலியல் தொல்லை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஐ.டி. துறையில் பாலியல் தொல்லை Empty Re: ஐ.டி. துறையில் பாலியல் தொல்லை

Post by வின்சீலன் Mon Sep 05, 2011 11:23 am

இது 100இக்கு 100 உண்மை .
என்னுடய பழய கம்பெனிஇல் இதை போன்று பல பார்த்துள்ளேன்

நான் ரெடி, நீ ரெடியா ஆறுதல் மானங்கெட்டவர்கள்


உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,

அன்புடன் தோழன்,
வின்சீலன்

ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......

ஐ.டி. துறையில் பாலியல் தொல்லை Mgr
வின்சீலன்
வின்சீலன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011

Back to top Go down

ஐ.டி. துறையில் பாலியல் தொல்லை Empty Re: ஐ.டி. துறையில் பாலியல் தொல்லை

Post by ரபீக் Mon Sep 05, 2011 11:25 am

படிக்காதவர்கள் கூட இந்த விஷயத்தில் கொஞ்சம் மரியாதையுடன் இருப்பார்கள் போல !!


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

ஐ.டி. துறையில் பாலியல் தொல்லை Empty Re: ஐ.டி. துறையில் பாலியல் தொல்லை

Post by சிவா Mon Sep 05, 2011 11:27 am

ரபீக் wrote:படிக்காதவர்கள் கூட இந்த விஷயத்தில் கொஞ்சம் மரியாதையுடன் இருப்பார்கள் போல !!

சரியாகச் சொன்னீர்கள்.


ஐ.டி. துறையில் பாலியல் தொல்லை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஐ.டி. துறையில் பாலியல் தொல்லை Empty Re: ஐ.டி. துறையில் பாலியல் தொல்லை

Post by jesudoss Mon Sep 05, 2011 11:44 am

உண்மைதான் சிவா அண்ணா....

பத்து மாதம் பெற்று எடுத்த தாயை மதித்து நடந்தால் இது போன்ற செயால்களில் அவர்கள் ஈடு பட மாட்டார்கள்


தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்

ஐ.டி. துறையில் பாலியல் தொல்லை 154550 ஐ.டி. துறையில் பாலியல் தொல்லை 154550 ஐ.டி. துறையில் பாலியல் தொல்லை 154550





கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஐ லவ் யூ ஒருவர் கருவறையில் ஐ லவ் யூ
அன்பு மலர் மற்றொருவர் கல்லறையில் அன்பு மலர்
jesudoss
jesudoss
தளபதி

தளபதி

பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011

Back to top Go down

ஐ.டி. துறையில் பாலியல் தொல்லை Empty Re: ஐ.டி. துறையில் பாலியல் தொல்லை

Post by சிவா Mon Sep 05, 2011 11:47 am

jesudoss wrote:உண்மைதான் சிவா அண்ணா....

பத்து மாதம் பெற்று எடுத்த தாயை மதித்து நடந்தால் இது போன்ற செயால்களில் அவர்கள் ஈடு பட மாட்டார்கள்

பெற்றோரை மதிக்கும் யாரும் இதுபோன்ற செயலில் ஈடுபட மாட்டார்கள். மிகவும் சரி ஜேசுதாஸ்.


ஐ.டி. துறையில் பாலியல் தொல்லை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஐ.டி. துறையில் பாலியல் தொல்லை Empty Re: ஐ.டி. துறையில் பாலியல் தொல்லை

Post by இளமாறன் Mon Sep 05, 2011 12:21 pm

படித்தும் திருந்தலயே ஐ.டி. துறையில் பாலியல் தொல்லை 56667


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





ஐ.டி. துறையில் பாலியல் தொல்லை Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

ஐ.டி. துறையில் பாலியல் தொல்லை Empty Re: ஐ.டி. துறையில் பாலியல் தொல்லை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum