Latest topics
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?by ayyasamy ram Yesterday at 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Yesterday at 7:23 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:34 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Barushree | ||||
Balaurushya | ||||
sram_1977 | ||||
nahoor | ||||
kavithasankar |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மூன்றெழுத்து பகுதி - 2
4 posters
Page 1 of 1
மூன்றெழுத்து பகுதி - 2
மூச்சில் சிதறும்
தூரல் மூன்றெழுத்து
தூரலில் நனையும்
சாரல் மூன்றெழுத்து
சாரலில் மயங்கும்
அருவி மூன்றெழுத்து
அருவியில் சேரும்
கடல் மூன்றெழுத்து
கடலை தாண்டும்
காற்று மூன்றெழுத்து
காற்றில் மிதக்கும்
படகு மூன்றெழுத்து
படகின் வலையில்
சிக்கும் சிற்பி மூன்றெழுத்து
சிற்பியில் திறக்கும்
முத்து மூன்றெழுத்து
முத்தாய் சிரிக்கும்
நிலவு மூன்றெழுத்து
நிலவில் முடியும்
இரவு மூன்றெழுத்து
இரவில் பிறக்கும்
பகல் மூன்றெழுத்து
பகலில் விரியும்
மலர் மூன்றெழுத்து
மலரில் வீசும்
வாசம் மூன்றெழுத்து
வாசத்தில் மயக்கும்
வண்டு மூன்றெழுத்து
வண்டின் ராகத்தில்
பாடும் குயில் மூன்றெழுத்து
குயிலை கண்டும்
சிணுங்கும் வானம் மூன்றெழுத்து
வானத்தின் வண்ணத்தில்
ஆடும் மயில் மூன்றெழுத்து
மயிலின் நடனத்தில்
பாடும் நாதம் மூன்றெழுத்து
நாதத்தில் மகிழும்
பாடல் மூன்றெழுத்து
பாடலில் கேக்கும்
ரசனை மூன்றெழுத்து
ரசனையில் மிகுந்த
ஆடல் மூன்றெழுத்து
ஆடலில் நனையும்
தேகம் மூன்றெழுத்து
தேகத்தின் மருந்தாய்
மாறும் பழம் மூன்றெழுத்து
பழத்தில் மிளிரும்
கொட்டை மூன்றெழுத்து
கொட்டையில் வளரும்
மரம் மூன்றெழுத்து
மரத்தில் விரியும்
தோப்பு மூன்றெழுத்து
தோப்பில் வாழும்
தேனீர் மூன்றெழுத்து
தேனீரில் குளிக்கும்
கோயில் மூன்றெழுத்து
கோயிலில் நிற்கும்
வாசல் மூன்றெழுத்து
வாசலை தாண்டும்
நேரம் மூன்றெழுத்து
நேரத்தில் உயரும்
வாரம் மூன்றெழுத்து
வாரத்தில் மறுக்கும்
மாதம் மூன்றெழுத்து
மாதத்தில் அடையும்
ஆண்டு மூன்றெழுத்து
இந்த ஆண்டை ஆளும்
ஆட்சி மூன்றெழுத்து.......!
பகுதி 1: http://www.eegarai.net/t68804-1#619514
பகுதி 3: http://www.eegarai.net/t68968-3
பகுதி 4: http://www.eegarai.net/t68974-4#621376
தூரல் மூன்றெழுத்து
தூரலில் நனையும்
சாரல் மூன்றெழுத்து
சாரலில் மயங்கும்
அருவி மூன்றெழுத்து
அருவியில் சேரும்
கடல் மூன்றெழுத்து
கடலை தாண்டும்
காற்று மூன்றெழுத்து
காற்றில் மிதக்கும்
படகு மூன்றெழுத்து
படகின் வலையில்
சிக்கும் சிற்பி மூன்றெழுத்து
சிற்பியில் திறக்கும்
முத்து மூன்றெழுத்து
முத்தாய் சிரிக்கும்
நிலவு மூன்றெழுத்து
நிலவில் முடியும்
இரவு மூன்றெழுத்து
இரவில் பிறக்கும்
பகல் மூன்றெழுத்து
பகலில் விரியும்
மலர் மூன்றெழுத்து
மலரில் வீசும்
வாசம் மூன்றெழுத்து
வாசத்தில் மயக்கும்
வண்டு மூன்றெழுத்து
வண்டின் ராகத்தில்
பாடும் குயில் மூன்றெழுத்து
குயிலை கண்டும்
சிணுங்கும் வானம் மூன்றெழுத்து
வானத்தின் வண்ணத்தில்
ஆடும் மயில் மூன்றெழுத்து
மயிலின் நடனத்தில்
பாடும் நாதம் மூன்றெழுத்து
நாதத்தில் மகிழும்
பாடல் மூன்றெழுத்து
பாடலில் கேக்கும்
ரசனை மூன்றெழுத்து
ரசனையில் மிகுந்த
ஆடல் மூன்றெழுத்து
ஆடலில் நனையும்
தேகம் மூன்றெழுத்து
தேகத்தின் மருந்தாய்
மாறும் பழம் மூன்றெழுத்து
பழத்தில் மிளிரும்
கொட்டை மூன்றெழுத்து
கொட்டையில் வளரும்
மரம் மூன்றெழுத்து
மரத்தில் விரியும்
தோப்பு மூன்றெழுத்து
தோப்பில் வாழும்
தேனீர் மூன்றெழுத்து
தேனீரில் குளிக்கும்
கோயில் மூன்றெழுத்து
கோயிலில் நிற்கும்
வாசல் மூன்றெழுத்து
வாசலை தாண்டும்
நேரம் மூன்றெழுத்து
நேரத்தில் உயரும்
வாரம் மூன்றெழுத்து
வாரத்தில் மறுக்கும்
மாதம் மூன்றெழுத்து
மாதத்தில் அடையும்
ஆண்டு மூன்றெழுத்து
இந்த ஆண்டை ஆளும்
ஆட்சி மூன்றெழுத்து.......!
பகுதி 1: http://www.eegarai.net/t68804-1#619514
பகுதி 3: http://www.eegarai.net/t68968-3
பகுதி 4: http://www.eegarai.net/t68974-4#621376
Last edited by dsudhanandan on Mon Sep 05, 2011 4:55 pm; edited 5 times in total (Reason for editing : எழுத்துப்பிழை)
Re: மூன்றெழுத்து பகுதி - 2
அச்சச்சோ ஆட்சியை பிடித்த கட்சி நாளேழுத்தாசே அதுசரி நீங்க எந்த ஆச்சிய சொல்லுரிங்கஹிஷாலீ wrote:
இந்த ஆண்டை ஆளும்
ஆச்சி மூன்றெழுத்து.......!
தங்களின் மூன்றெழுத்துக்கள் (கவிதை) என்றுமே அருமயோ அருமை விரைவில் மூன்றாம் பாகத்தை எதிர்நோக்கி காதிருக்கிறோம்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: மூன்றெழுத்து பகுதி - 2
balakarthik wrote:அச்சச்சோ ஆட்சியை பிடித்த கட்சி நாளேழுத்தாசே அதுசரி நீங்க எந்த ஆச்சிய சொல்லுரிங்கஹிஷாலீ wrote:
இந்த ஆண்டை ஆளும்
ஆச்சி மூன்றெழுத்து.......!
தங்களின் மூன்றெழுத்துக்கள் (கவிதை) என்றுமே அருமயோ அருமை விரைவில் மூன்றாம் பாகத்தை எதிர்நோக்கி காதிருக்கிறோம்
அது ஆட்சி தான் நண்பரே ! இதோ மூன்றாம் பகுதி விரைவில்
Re: மூன்றெழுத்து பகுதி - 2
மூன்றெழுத்துக் கவிதையென வரும் மூன்றெழுத்துத் தொகுப்புகள் அருமை ஹிஷாலி.
ஹிஷாலியின் மூன்றெழுத்து பகுதி -2 ஐப் படித்தவர்கள் முதல் பகுதியை இங்கு படிக்கலாம்.
http://www.eegarai.net/t68804-topic
ஹிஷாலியின் மூன்றெழுத்து பகுதி -2 ஐப் படித்தவர்கள் முதல் பகுதியை இங்கு படிக்கலாம்.
http://www.eegarai.net/t68804-topic
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: மூன்றெழுத்து பகுதி - 2
என் வேண்டுகோளை ஏற்று மூன்றெழுத்து கவிதையின் 2-ஆம் பாகம் வெளியிட்ட மூன்றெழுத்து சகோதரி ஹிஷாலிக்கு என் நன்றி....
(ஒரு சில எழுத்துப்பிழைகளை சரி செய்துள்ளேன்.... மன்னிக்கவும்)
(ஒரு சில எழுத்துப்பிழைகளை சரி செய்துள்ளேன்.... மன்னிக்கவும்)
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
Re: மூன்றெழுத்து பகுதி - 2
dsudhanandan wrote:என் வேண்டுகோளை ஏற்று மூன்றெழுத்து கவிதையின் 2-ஆம் பாகம் வெளியிட்ட மூன்றெழுத்து சகோதரி ஹிஷாலிக்கு என் நன்றி....
(ஒரு சில எழுத்துப்பிழைகளை சரி செய்துள்ளேன்.... மன்னிக்கவும்)
நீங்கள்தான் “ஊக்கு”விற்பவரா? இனிமேல் ஹிஷாலி “பின்”வாங்க மாட்டார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: மூன்றெழுத்து பகுதி - 2
சிவா wrote:dsudhanandan wrote:என் வேண்டுகோளை ஏற்று மூன்றெழுத்து கவிதையின் 2-ஆம் பாகம் வெளியிட்ட மூன்றெழுத்து சகோதரி ஹிஷாலிக்கு என் நன்றி....
(ஒரு சில எழுத்துப்பிழைகளை சரி செய்துள்ளேன்.... மன்னிக்கவும்)
நீங்கள்தான் “ஊக்கு”விற்பவரா? இனிமேல் ஹிஷாலி “பின்”வாங்க மாட்டார்.
அவர் இனி மன்னிப்பு, வருத்தம் தெரிவிப்பதை விடும்வரை நான் அவரை விடுவதாக இல்லை...
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
Re: மூன்றெழுத்து பகுதி - 2
dsudhanandan wrote:என் வேண்டுகோளை ஏற்று மூன்றெழுத்து கவிதையின் 2-ஆம் பாகம் வெளியிட்ட மூன்றெழுத்து சகோதரி ஹிஷாலிக்கு என் நன்றி....
(ஒரு சில எழுத்துப்பிழைகளை சரி செய்துள்ளேன்.... மன்னிக்கவும்)
மிக்க நன்றி, ஆனால் தாங்களே என்னிடம் மன்னிப்பு கேட்டால் நான் எங்கு போவேன், எனது தவறை தாங்கள் திருத்தியுள்ளேர்கள் இதற்க்கு மன்னிப்பு என்ற பெரிய வார்த்தையை உபயோகிக்கலாமா?
Re: மூன்றெழுத்து பகுதி - 2
ஹிஷாலீ wrote:
மிக்க நன்றி, ஆனால் தாங்களே என்னிடம் மன்னிப்பு கேட்டால் நான் எங்கு போவேன், எனது தவறை தாங்கள் திருத்தியுள்ளேர்கள் இதற்க்கு மன்னிப்பு என்ற பெரிய வார்த்தையை உபயோகிக்கலாமா?
எங்கும் போக வேண்டாம்... இங்கேய இருந்தா போதும்..
மன்னிப்பை மன்னிப்பால் மாற்ற ஒரு முயற்சி
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
Re: மூன்றெழுத்து பகுதி - 2
dsudhanandan wrote:ஹிஷாலீ wrote:
மிக்க நன்றி, ஆனால் தாங்களே என்னிடம் மன்னிப்பு கேட்டால் நான் எங்கு போவேன், எனது தவறை தாங்கள் திருத்தியுள்ளேர்கள் இதற்க்கு மன்னிப்பு என்ற பெரிய வார்த்தையை உபயோகிக்கலாமா?
எங்கும் போக வேண்டாம்... இங்கேய இருந்தா போதும்..
மன்னிப்பை மன்னிப்பால் மாற்ற ஒரு முயற்சி
நல்ல முயற்சி. வாழ்த்துகள்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Similar topics
» மூன்றெழுத்து பகுதி - 1
» மூன்றெழுத்து பகுதி - 3
» மூன்றெழுத்து பகுதி - 4
» மூன்றெழுத்து!
» மூன்றெழுத்து கவிதை.
» மூன்றெழுத்து பகுதி - 3
» மூன்றெழுத்து பகுதி - 4
» மூன்றெழுத்து!
» மூன்றெழுத்து கவிதை.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum