புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆன்மிகக் கல்வியை வளர்க்க கோவிலில் வகுப்புகள்: ராம.கோபாலன் கோரிக்கை I_vote_lcapஆன்மிகக் கல்வியை வளர்க்க கோவிலில் வகுப்புகள்: ராம.கோபாலன் கோரிக்கை I_voting_barஆன்மிகக் கல்வியை வளர்க்க கோவிலில் வகுப்புகள்: ராம.கோபாலன் கோரிக்கை I_vote_rcap 
284 Posts - 45%
heezulia

236 Posts - 37%
mohamed nizamudeen
ஆன்மிகக் கல்வியை வளர்க்க கோவிலில் வகுப்புகள்: ராம.கோபாலன் கோரிக்கை I_vote_lcapஆன்மிகக் கல்வியை வளர்க்க கோவிலில் வகுப்புகள்: ராம.கோபாலன் கோரிக்கை I_voting_barஆன்மிகக் கல்வியை வளர்க்க கோவிலில் வகுப்புகள்: ராம.கோபாலன் கோரிக்கை I_vote_rcap 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஆன்மிகக் கல்வியை வளர்க்க கோவிலில் வகுப்புகள்: ராம.கோபாலன் கோரிக்கை I_vote_lcapஆன்மிகக் கல்வியை வளர்க்க கோவிலில் வகுப்புகள்: ராம.கோபாலன் கோரிக்கை I_voting_barஆன்மிகக் கல்வியை வளர்க்க கோவிலில் வகுப்புகள்: ராம.கோபாலன் கோரிக்கை I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
ஆன்மிகக் கல்வியை வளர்க்க கோவிலில் வகுப்புகள்: ராம.கோபாலன் கோரிக்கை I_vote_lcapஆன்மிகக் கல்வியை வளர்க்க கோவிலில் வகுப்புகள்: ராம.கோபாலன் கோரிக்கை I_voting_barஆன்மிகக் கல்வியை வளர்க்க கோவிலில் வகுப்புகள்: ராம.கோபாலன் கோரிக்கை I_vote_rcap 
19 Posts - 3%
prajai

12 Posts - 2%
Rathinavelu
ஆன்மிகக் கல்வியை வளர்க்க கோவிலில் வகுப்புகள்: ராம.கோபாலன் கோரிக்கை I_vote_lcapஆன்மிகக் கல்வியை வளர்க்க கோவிலில் வகுப்புகள்: ராம.கோபாலன் கோரிக்கை I_voting_barஆன்மிகக் கல்வியை வளர்க்க கோவிலில் வகுப்புகள்: ராம.கோபாலன் கோரிக்கை I_vote_rcap 
8 Posts - 1%
Guna.D

7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆன்மிகக் கல்வியை வளர்க்க கோவிலில் வகுப்புகள்: ராம.கோபாலன் கோரிக்கை

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon Sep 05, 2011 1:14 am

திருப்பூர், செப். 3:
அனைத்து கோவில்களில் சமயக்கல்வி வகுப்புகள் ஏற்படுத்தி தகுதியான
இளைஞர்களைக் கொண்டு ஆன்மிகக் கல்வியை வளர்க்க அரசு நடவடிக்கை எடுக்க
வேண்டும் என்றார், இந்து முன்னணியின் நிறுவன அமைப்பாளர் ராம.கோபாலன்.இந்து
முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தி விசர்ஜன விழா பொதுக்கூட்டம்
திருப்பூரில் சனிக்கிழமை நடந்தது. கூட்டத்தில் ராம.கோபாலன் பேசியது:தமிழக
அரசின் எல்லா செயல்களும் பாராட்டத்தக்கதாக அமைந்துள்ளன. தொலைநோக்குப்
பார்வையுடன் திட்டங்கள் வகுப்பதுடன், அத்திட்டத்தை தகுந்த முறையில்
நிறைவேற்றவும் முனைப்புக் காட்டுகிறது. இத்துடன், வீணாக கடலில் கலக்கும்
மழைநீரை தடுத்து சேகரிக்கவும் தகுந்த திட்டம் வகுக்க வேண்டும். தற்போது
கோவில்களில் தரிசனத்துக்கு கட்டணம் வசூலிக்கும் நடைமுறை உள்ளது. இதை
நிறுத்தும் அறிவிப்பை அரசு மக்களுக்கு பரிசாக அளிக்க வேண்டும்.

கோவில்
சொத்துகளின் வாடகை, குத்தகை பாக்கிகளை முறைப்படுத்தினால் தமிழகத்திலுள்ள
அனைத்து கோவில்களுக்கும் கும்பாபிஷேகம் செய்ய முடியும்; பக்தர்களுக்கு
அன்னதானமும் வழங்க முடியும். இந்து கோயில்களில் சமயக்கல்வி கற்றுக்
கொடுக்கப்பட வேண்டும். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள தர்ம வித்யாபீடம்
சார்பில் 500 இடங்களில் மையங்கள் அமைத்து சமயக்கல்வி கற்றுக்கொடுக்கப்
படுகிறது. அதன்மூலம் ஏராளமான பட்டதாரி இளைஞர்கள் உருவாக்கப்பட்டுள்ளனர். அத்தகைய இளைஞர்களை தமிழகம் முழுவதும் பயன்படுத்தினால் ஆன்மிகக் கல்வி வளர வாய்ப்பு ஏற்படும். தமிழகத்தில்
இந்து அறநிலையத்துறை ஊழல் நிறைந்ததாக மாறியுள்ளது. அத்துறை முழுவதையும்
ஆய்வு செய்து சுத்திகரிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய
அரசு கொண்டு வந்துள்ள மதமோதல் தடுப்பு மசோதாவில் எங்கு கலவரம் என்றாலும்
அதற்கு இந்துக்களே பொறுப்பு என்பதாக உள்ளது. அம்மசோதாவை அரசு மறுபரிசீலனை
செய்ய வேண்டும் என்றார்.

தினமணி

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

ஆன்மிகக் கல்வியை வளர்க்க கோவிலில் வகுப்புகள்: ராம.கோபாலன் கோரிக்கை Ila

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக